Book your tours now , Click the link : www.gtholidays.in Video Disclaimer: Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.
@chithiraiselvan4550 Жыл бұрын
😂😂🎉😢😢😮😮😢u
@suriya.G019 Жыл бұрын
kzbin.infoHYIz2gojpYQ?feature=share
@நலன் Жыл бұрын
தம்பிகளின் உருட்டுகள் video make bro
@prasadmariappan5733 Жыл бұрын
Hi GOSU, please do quickmovers parithabangal
@logeshwaran2269 Жыл бұрын
ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட டாஸ்மாக் மதுபான கடையில் எம்ஆர்பி ரேட்டிலேயே மது மற்றும் சைடிஷ் வாட்டர் பாட்டில் கிளாஸ் தர வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் ஐயா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@amanp39 Жыл бұрын
குப்பைத்தொட்டி கதை never gets old! 😂❤
@sowmivino7516 Жыл бұрын
kzbin.info/www/bejne/rWqxfHWif6-sg5Y
@devasagayam7893 Жыл бұрын
Content finishing vera level...❤
@Kuttyma9 Жыл бұрын
Mother supporting elder son and dad supporting younger one is always there in every home's 😝😂😂😂😂
@nareyzh Жыл бұрын
No
@Kuttyma9 Жыл бұрын
@@nareyzh ohoo 🤣🤣🤣
@Kuttyma9 Жыл бұрын
@Raja K daai ingayum vanthutengalaa yaaraa neengalaam,,
@nareyzh Жыл бұрын
@@Kuttyma9 😁😁😁
@tamilleads5127 Жыл бұрын
1st born babies than pavam😢😢😢
@soundararajan21 Жыл бұрын
Gopi Sudhakar ரெண்டு பேரும் பேரும் real அப்பா அம்மா பேசுற மாரி இருக்கு...... Gopi lady getup போடாம real ஆ ஒரு lady அம்மாவா நடிக்கிற மாதிரியே இருக்கு..... Very dedicated you two are ...... Suuuperrrr...... 👏👏👏👏👏
@kittugraphy93 Жыл бұрын
தம்பிகளை போட்டு பொளக்கும் அண்ணன்கள் சார்பாகவும், அண்ணன்களை மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தம்பிகள் சார்பாகவும் வீடீயோ வெற்றிபெற வாழ்த்துகள்..
@LeoBloodySweet413 Жыл бұрын
Dai yaaru da nee eppdi laan comment podura 😂😅
@just_gonna_try Жыл бұрын
போட்டு பொளப்பிங்கடா .....பொளப்பிங்க
@parvathi2005 Жыл бұрын
🥺But for 2050 kids😢it's Cringe😭
@divyan8041 Жыл бұрын
😃😃😃😃😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@a.ismaail6357 Жыл бұрын
அண்ணனை பார்த்து வாடா போட என்று சொல்லும் தம்பிகள் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துகள் ✌️
@martinanbiah1963 Жыл бұрын
Suthakar-Dravid father son combo always rocks 😅
@avbros4291 Жыл бұрын
@Thangam K bro Ella comment keleyum podra apdi pannatha
@martinanbiah1963 Жыл бұрын
@கழுவாநிதி திருட்டுரயில் real name la comment panna thairiyam illa ungaluku wig parithabangal venumo?
@ultimatetamilcomedy2989 Жыл бұрын
Hi guys! Like my comments If you like more tamil comedies 😊😊😊
@upriya8793 Жыл бұрын
😢 very poor 😢😢😢😢😢😢😢😢
@Toolate2468 Жыл бұрын
The innocence gopi shows as a mother is accurate and on point 😂🔥
@shanvijay7725 Жыл бұрын
ஒரே வீட்டில் இருந்து கொண்டு பேசாமல் இருக்கும் அண்ணன் தம்பி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂🤣🤣🤣
@nithinag7738 Жыл бұрын
Same en thambi annanta pesa matan
@kaalidoss4134 Жыл бұрын
Correct than bro
@prabhakarand1283 Жыл бұрын
Apdilaamaa irukaanga ithu nallathu kedaiyathu
@pavithran9487 Жыл бұрын
Unna mari than naanum itunthan, but my brother died for 4 months ago 😢 nan evlo periya thappu pannanu ippo tha theriyuthu
@M_a_r_a_n Жыл бұрын
I am 23 , But , na nalla pesi 10 varusam aachi
@Paapu2023 Жыл бұрын
😂Gopi ladies character ultimate All Time My Fav 😅
@sanjaygowtham7074 Жыл бұрын
En thambi peru saran 🤣🤣🤣
@mythoughts67900 Жыл бұрын
Dravid semme acting. Improving day by day....awesome performance.👏🏾👏🏾👏🏾
@abdulkalic9508 Жыл бұрын
வடக்கு ரயில் பாவங்கள் part 2 கேட்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வைரலாக வாழ்த்துக்கள் 💐💐💐💐🤣🤣🤣🤣
மூத்தவனாக இல்லாமலும்,கடைசியாக இல்லாமலும் இடையில் பிறந்த தியாகிகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்
@antonfelix89 Жыл бұрын
Thanks!
@jegakani7273 Жыл бұрын
அண்ணாவே அண்ணன் சொல்லாமல் "வாடா "போடா "என்று சொல்லும் தம்பிகள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤
@deva.r1438 Жыл бұрын
ada amanga
@gaayathrik7748 Жыл бұрын
At 13:40 Gopi saying 'rendu perum kuppa thotti dha' with a facial expression is something that relates to most of the mom who shows their smartness at times... 😅
@JAISHNEC Жыл бұрын
Final twist 🔥...
@tamilwoodtimes_7285 Жыл бұрын
@King ♔ Dei adhu ponnuda 🤦♀
@RajRaj-qm2gi Жыл бұрын
Hello
@RajRaj-qm2gi Жыл бұрын
Hello
@prakgm5959 Жыл бұрын
Dei kaaju ku poda angitu
@davidthilak5296 Жыл бұрын
குப்பைத்தொட்டியில் கிடந்த, (✌️அண்ணன்-தம்பி கதையை வைத்து) விளையாடிய 🤣 90's kids சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@TheRamg758 ай бұрын
எங்க காலத்துல தவிட்டுக்கு வாங்கினோம் என்று சொல்வது தான் வழக்கம். 😂😂
@wolverinepraveen Жыл бұрын
Kuppai thotti scene may happened in every home between siblings 😅 Awesome performance We need second part 👌🏼🙏🏼
@nirmalakanagasabapathy3928 Жыл бұрын
True..
@ultimatetamilcomedy2989 Жыл бұрын
Hi guys! Like my comments If you like more tamil comedies 😊😊😊
@rajasekaran2580 Жыл бұрын
Trueee ❤️😂
@Spidy____ Жыл бұрын
This is Not a Annan-Thambi Paavangal, It is Appa-Paiyan Paavangal😂😂😂😂
@SureshSuresh-qg2nv Жыл бұрын
Correct
@pandiyaparthi Жыл бұрын
இது அண்ணன் பாவம் மட்டுமே.. தம்பிகள் செய்யும் கொடுமைகள் வீடியோவாக வர விரும்புவோர் சார்பாக வாழ்த்துகள்🎉🎉🎉
Sudhakar and dravid will always rocks as father and son combo😂😎😍
@ajithartwork580 Жыл бұрын
1:45 aven ale karupu thana 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@baskarbalsu8863 Жыл бұрын
அந்த கடைசி அழுகை 😂😂😂 அழுதும் சிரிக்க வச்சுட்டீங்க!
@arunjames7796 Жыл бұрын
Dai Gopi Amma character nale chumma ultimate ah perform panndra da, ultimate comedy keep rocking 😍😍😍😍😍😍
@varunprakash6207 Жыл бұрын
Gopi as lady Get ups🔥 Sudhakar as dad 0:23 Sudhakar expression 😂 Sudhakar & Dravid ( Dad and son) 😂 6:37 Shoe moment 😂 sharing 6:53 Book sharing to brothers 😂 11:10 Trash can elder brother to young brother 😂 Nostalgia for legend 13:39 இரண்டு பேரும் G.H Trash bin 😂 Thug life by Gopi
@VinothKumar-hj6dd2 ай бұрын
கொய்யாக்கா முட்டாய்😂😂 உண்மையான சம்பவம்
@venkateshvenkatesh807 Жыл бұрын
12:33 seconds la suthagar child comedy Vera level 😂 😅😂😂😂😂
@hamee35 Жыл бұрын
இதெல்லாம் பக்குறப்போ எனக்கு ஒரு அண்ணன் இல்ல தம்பி இல்லனு கண்ணு கலங்குது... நீங்க எப்போதும் அருமையா video பண்றீங்க கோபி & சுதாகர் அண்ணா....❤❤❤❤
@prakash4297 Жыл бұрын
Ending vera lvl😂😂😂 vandhuttanga rendume kuppathottidhan😂😂😂.....🤣🤣🤣🤣...
@hanifbanu1430 Жыл бұрын
Book avathu originala irukku😅 santhosam😂😂😂😂😂 7:06
@astergarden968 Жыл бұрын
12:55சேரன் தாக்கப்பட்டார் 😂😂😂
@kowsalyamunisamy8461 Жыл бұрын
Rendume kuppathotti dhaa 😂😂😂😂
@elavarasanchinnaiyan3213 Жыл бұрын
Vera level Gopi and Sudhakar anna ❤ 90s kids feelings exactly 😂 Especially parle G biscuit comedy
@CanisDei Жыл бұрын
Subtitles adipoli! 😂 05:37 Cameo by Indian 2 Kamal uncle 05:45 Consequence of mis-fired bullet 05:58 Misery returning treasury 06:03 WWE Pin 1.. 2.. 3 11:00 Warning in Kurt Wagner style. 12:02 Certified guilty orphan 12:28 Shameless master stroke for no reason
@mr.triangle2039 Жыл бұрын
🤣🤣🤣🤣 bro
@mspeter27 Жыл бұрын
Bro explain pannunga enaku purila
@mr.triangle2039 Жыл бұрын
@@mspeter27 Subtitles paarunga puriyum
@Drblazemix Жыл бұрын
Thought I'm the only one reading the subtitles.. funny as hell. These guys are really creative..
@AshokKumar-py2gc Жыл бұрын
நானும் எங்க அண்ணனும் இப்படித்தான் இருந்தோம் சின்ன வயசுல ஞாபகம் இப்ப வருது❤❤ நன்றி சுதாகர் அண்ணா கோபி அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
@VoiceofAlone Жыл бұрын
Mother Supporting Elder Son Like Here✋...
@MilletSnacks Жыл бұрын
Thanks for your reaction to this Brothers Entertainment Video ❤❤💪💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼😆😆😆😆😆
@nishanth_ngk Жыл бұрын
1:57 height of hypocrisy! there is a bottle of ****** under the kitchen table 🤣
@7suriyanproductions741 Жыл бұрын
"என்றைக்கும் தலைச்சன் பிள்ளை தான் கஷ்டப்படும்" பெற்றவர்களையும் உறவுக்காரர்களை நம்பி ஏமாறும் கடைசி வரை... மூத்த மகன்கள் சார்பாக வாழ்த்துக்கள்❤❤
@SureshSuresh-qg2nv Жыл бұрын
Enga veetla apdi illai. Nan second child. Nan than kasta paduren.