பரிவர்த்தனை மற்றும் சந்திர அதியோகம் விளக்கம்

  Рет қаралды 2,227

Bhavishya Maarg

Bhavishya Maarg

Күн бұрын

Пікірлер: 19
@sabariavs007
@sabariavs007 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா, மிக எளிமையாக புரிய வைத்ததற்கு.
@latharamanujan3074
@latharamanujan3074 Жыл бұрын
What should i do if i want to analyze a horoscope like this?
@lokesh.e6500
@lokesh.e6500 Жыл бұрын
Sir how do u say this person able to get government job because sun is in good position but constellations of sun is in Venus nakshatra Venus is not good placement according to my knowledge this unlucky astro chart kindly clarify my dout sir thank u
@karthickg9931
@karthickg9931 2 жыл бұрын
Sir, இதற்கு சரியாக 7 நாள் கழித்து எனது பிறந்த நாள். 09.09.1996 10.07 am, kamuthi, ramanathapuram. ஆனால் இதே அமைப்பில் புதன் உச்ச வக்ரம் பெற்று ராகுவுடன் 6 டிகிரி இணைவு மற்றும் சனி பார்வை ஆனால் அம்சத்தில் 80% சுபத்துவ வீடான மீனத்தில் உள்ளது. எனது ஜாதகப்படி ராசிக்கு 2, 10 இடங்களுடன் குரு தொடர்பு உள்ளது. மேலும் சிம்மம் மற்றும் சூரியன் சுபத்துவம். இவை எதுவு‌ம் செயல்படாமல் புதன் காரகத்துவமான IT இல் வேலை. மேலும் தற்போது நடக்கும் கேது தசை முதல் ஜோதிடம் படிக்கிறேன் 2 ஆண்டுகளாக. அனைவரும் புதன் வக்ரம் பெற்று ராகு உடன் இணைந்தால் மிக நன்றாக செயல்படும் என்று முடித்து விடுகின்றனர். துலாம் லக்னம், கடக ராசி, பாபத்துவ ம‌ற்று‌ம் பாக்கியாதிபதி புதன் தசை தான் எனக்கு நல்ல படிப்பு மற்றும் வேலை கொடுத்தது. மேலும் நான் வகுப்பில் நன்றாக படிக்கக்கூடிய முதல் 3 இடங்களில் வரும் மாணவன் தான். அம்சத்தில் மீனத்தில் உள்ள சுபத்துவம் ஒன்றே போதுமானது தானா என்று குழப்பமாக உள்ளது. மனம் இசைந்தால் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளுங்கள். நன்றி
@Kumar1.7688
@Kumar1.7688 2 жыл бұрын
Bro i am also in IT..சூரியன் தான் அதிக சுபத்துவம்..நான் எப்போது வெளிநாடு செல்வேன்..மகா தன யோகம் அமைப்பு உள்ளதா? அடுத்து வரும் தசைகள் யோக தசைகளா? 30/04/1997 1:06 AM Cheyyar Tiruvannamalai🙏
@SathishKumar-hy1ld
@SathishKumar-hy1ld 2 жыл бұрын
Sir Simma laknam Vakra Sani in 3rd place.....is it ok
@anandakrishnana9999
@anandakrishnana9999 2 жыл бұрын
சந்திரன் பரிவர்த்தனை பெற்றதால் ராசிக்கு 2 ம்வீட்டை குரு பார்வை செய்வதாக எப்படி எடுப்பது .3 6 பரிவர்த்தனை நல்ல வேலை . சிம்மம் சுபத்துவம் சிம்மாதிபதி சுபத்துவம் அரசு பணி.புத்தி ஸ்தானாதிபதி புத்தி காரகன் புதன் உச்சம் பெற்று‌ பாவ அட்டவணையில் சிம்மத்தில் இருக்கிறார்.சந்திர அதியோகம் ராசிப்படி. புதனின் காரகத்துவத்தில் பணி.
@mahalakshmiramjee6547
@mahalakshmiramjee6547 2 жыл бұрын
👌👌👌
@RajKumar-oh1gk
@RajKumar-oh1gk 2 жыл бұрын
sir, he should have got gain and more pain in Love and Lust during Chandra dasai and Sevvai dasai
@thunderstorm864
@thunderstorm864 2 жыл бұрын
அய்யா நீங்கள் போட்டு காட்டும் சாட் எப்படி நாங்கள் போட்டு பார்க்கலாம், www அங்கால என்ன போடுவது
@BhavishyaMaarg
@BhavishyaMaarg 2 жыл бұрын
Use AstroSage or prokerala website..
@thunderstorm864
@thunderstorm864 2 жыл бұрын
@@BhavishyaMaarg பதில் தந்ந்தமைகாகு மிக்க நன்றி சகோ. நான் இப்போது தான் கொஞ்சம் லேண்பண்ணுகின்றேன். மதிப்பிற்குரிய எங்கள் ஆதித்யா குருஜி அவர்கள் வீடியோக்களை பார்த்தபின்பே. முழுமையாக நம்பிக்கை வந்துள்ளது. எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமோ. ஒருவர் ஜாதகத்தில். இருக்கும் இடத்தை விட்டு வெளிநாட்டில் போக. திருமணம் செய்வது சொல் முடியுமா. மற்றும் உங்கள் பேச்சு ஆதித்திய குருஜி அவர்களை பின் பற்ருவது போல் தெரிகிறது
@mahalakshmiramjee6547
@mahalakshmiramjee6547 2 жыл бұрын
👌👌👌
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 жыл бұрын
இது உங்கள் ஜாதகமா?.
@murugesanjothidar6547
@murugesanjothidar6547 Жыл бұрын
Sry sir youareagrateteacher! But iam poor student
@BhavishyaMaarg
@BhavishyaMaarg Жыл бұрын
With knowledge no one is poor.. நம்மிடமிருந்து யாரும் எடுத்து செல்ல முடியாத செல்வம் என்னவென்றால் அது நம்முடைய கல்வி மற்றும் ஞானம் தான்.. உங்களிடம் ஜோதிட ஞானம் இருக்கும் என்று நம்புகிறேன் அதனால் நீங்கள் ஒரு poor student இல்லை..
@haridass1091
@haridass1091 Жыл бұрын
​@@BhavishyaMaarg❤❤
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 27 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 79 МЛН
mod10lec47
32:25
IIT Roorkee July 2018
Рет қаралды 1,4 М.
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 27 МЛН