Listen to #Karuppi Song from #PariyerumPerumal now on: iTunes ► goo.gl/GbzpGF Saavn ► goo.gl/iHWdib Gaana ► goo.gl/XgRaRW Raaga ► goo.gl/3ZYYKq Wynk Music ► goo.gl/frfUkp Jio Music ► goo.gl/TcDZ4G KZbin ► goo.gl/sBt5R2
@NandhaKumar17126 жыл бұрын
Amazon music ?? First song eh innum anga Varala
@maniram35346 жыл бұрын
Think Music India 9999
@ManiMani-zu9dt6 жыл бұрын
Think Music India n
@ilangopalsubbiah34766 жыл бұрын
Think Music India இந்தபாடல்ஐயாஇமானுவேல்சேகரனார்இரங்கல்பாடல் இயற்றிபாடியமெட்டு சினிமாவில் வார்த்தைமாற்றிஅதேமெட்டைகாப்பிசெய்துபாடப்பட்டுள்ளது
@ilangopalsubbiah34766 жыл бұрын
Think Music India இந்த பாடல்புலவவர்சின்னசாமிதேவேந்திரர்அவர்களால்மெட்டுஅமைத்துதூத்துக்குடிமாவட்டவேசக்காரர்களால்ப
@thoothukudi78706 жыл бұрын
இந்த பாடல் இல்லாமல் எங்கள் ஊரில் எந்த நிகழ்ச்சியும் நடப்தில்லை ..... பரவட்டும் அய்யாவின் புகழ் ..
@mahaindran1186 жыл бұрын
ஐயா பாரதிராஜா காட்டிய நிறம் வேறு அவர் காட்ட மறந்த கிராமங்களின் நிறங்களை தேடி பிடித்து காட்டும் அண்ணன் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. பாடல் வரிகளை ரசிக்க எப்பொழுதும் சந்தோஷ் தான் சிறந்த தேர்வு
@ashokkumarg93546 жыл бұрын
Maha Indran இது மாரி செல்வராஜ் படம். தென் தமிழகத்தின் உண்மையான அழகு முகம் வெளிவரும் என்று நம்பலாம்.
@masilamanis35776 жыл бұрын
Arumai
@masilamanis35776 жыл бұрын
Engal thesikitham
@sabariveniraj21486 жыл бұрын
Super brother
@arumaig13646 жыл бұрын
ஜாதி உட்பிரிவு பாதுகாப்பு சேவைகள் செய்தவர் பாரதிராஜா
@ramsakthi366 жыл бұрын
இப்பாடலை கேட்கும்போது என் உள்ளத்தில் இனம்புரியாத உணர்வு மேலோங்கியது.......நன்றி மாரி செல்வராஜ்.....
@VinothKumar-ug9od6 жыл бұрын
இதை தான் எதிர் பார்த்தேன் செம👌👌👌 நம்ம ஊரு அடி
@m.s.manimani64366 жыл бұрын
அண்ணன் ரஞ்சித் தயாரிப்பில் எம் மண்ணின் மைந்தர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் அண்ணன் இசையில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@robinhoodkingmaker98006 жыл бұрын
m.s.mani mani mari selvam ana kalaku na nanga irukam na
@kamarajramasamy36666 жыл бұрын
Good
@YuvarajDurairaj-tt9ko6 жыл бұрын
உறுமி மேளம் சத்தம் டக்கரு.... அந்தோணி அண்ணா சொல்லவே வேண்டாம் புதுசா வந்த கல்லூர் மரிய்யப்பன் குரலும் அருமை..... கிராமத்து தமிழ் இசை இனி கண்டிப்பா வளரும்....❤
@kavignarvaalidhasan58846 жыл бұрын
இந்த இசையையும் இவ்வகையான சொற்களையும் கேட்கிற பொழுது எமது தாய்க்கிராமத்திற்கே சென்றது போல் இருக்கிறது. நெஞ்சமெல்லாம் இனிக்கிறது எங்கும் புகழ இப்படமும் இசையும் வரியும் பேசப்படும். வாழ்த்துகள்
@kavignarvaalidhasan58846 жыл бұрын
b manmathan பாடலாசிரியர் பெயர் தவறா சொல்லிவிட்டேனா? நான் எங்கே பெயரிட்டழைத்துள்ளேன் பாங்கா
@bmanmathan31126 жыл бұрын
kavignar vaalidhasan மன்னிக்க வேண்டும் தவறான பதிவு வேறு ஒருவருக்கு பதிய வேண்டியது
@bmanmathan31126 жыл бұрын
kavignar vaalidhasan என்னுடைய பதிவை நீக்கி விட்டேன்
@alienxgaming60726 жыл бұрын
தமிழ் திரைத்துறை திரும்புகிறது நம் பக்கம் வாழ்த்துகள்
@eselvamdeepan27196 жыл бұрын
Pota para punda
@kongukathirvelr26956 жыл бұрын
Super
@gowthamgowtham-ur9ep6 жыл бұрын
eselvam deepan Yen appdi asingama pesra .. unga veetla yaarum Ne thittra Jaathi.karanga cross adichittangala .. irukkalam yaarukku therium
@MrWillGoTomorrow6 жыл бұрын
தமிழ்திரை உலகம் திரும்புது நம் பக்கம் என்றால் நகரத்தை விட்டு கிராம மக்கள் பக்கம் திரும்புதுனு எடுத்துக்க கூடாத. சாதிய ஏன் இழுக்குற. எங்கள நாய்க்கு கீழ நினைக்கதவரை உன்ன மாதிரி ஆளுக இருக்க தான் செய்வாங்க. நான் உனக்கு கீழானவன் அல்ல உனக்கு மேலனவன் அல்ல உனக்கு சமமானவன் .சமத்துவம் அதுவே எங்கள் கருத்தியல்.
@rajeshmanirajeshmani62856 жыл бұрын
சரி விங்க கௌதம் குற்றம்(ஜாதி வெறிநாய்) உள்ள நெஞ்சிதான் குறு குறுங்கும் .நம் பக்கம் என்பதை விட நம் தமிழ் கலாச்சாரம் பக்கம் இருக்கின்றது
@saranlynus6 жыл бұрын
கேட்கும் போதே .. நாளு குத்து குத்தி ஆடனும்-ன்னு தோணுது .. வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் ..
@arunagiri34336 жыл бұрын
நான் எதிர்பார்த்து போன திரைப்படம் செக்கச் சிவந்த வானம் அந்தத் திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காத காரணத்தினால் வேறுவழியின்றி பரியேறும் பெருமாள் இந்த திரைப்படத்திற்கு சென்றேன் நான் எதிர்பார்த்ததை விட இந்த திரைப்படம் நல்லா இருக்கு.....
@mathianburajan71326 жыл бұрын
இன்று பரியேறும் பெருமாள் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் ccv போனேன்...நாளைக்கு டிக்கெட் PP போட்டாச்சு
@paramasivam15806 жыл бұрын
@@mathianburajan7132 அருமையாண படம்
@mazhainila16696 жыл бұрын
கல்லூர் மாரியப்பன் மற்றும் அந்தோணிதாஸ் ஆகியோரின் பாடல்களை தென்னகத்தில் பலமுறை நேரில் கேட்டு மகிழ்ந்தவன் நான்.. அவங்களோட குரலை திரையில் கேட்க ரொம்ப மகிழ்ச்சி 😃💪.. பரியேறும்பெருமாள் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம்.. இரண்டுமே இனிமையான ரகம்... இசையமைப்பாளர் சந்தோஷ் அவர்களுக்கு நன்றிகள் 🙏... எங்கள் சொந்த மண்ணில் இருந்து கலையுலக பேராளுமையாக உருவாகி கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் அண்ணனுக்கு வாழ்த்துக்களும் முத்தங்களும் 😘😘😘... எல்லாம் தானாய் நிகழ்வதில்லை... யாரோ ஒருவரால் நிகழ்த்தப்படுகிறது... அவ்விதம் பரியேறும்பெருமாள் உருவாக தடம் அமைத்து தயாரித்த அண்ணன் பா.ரஞ்சித்துக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏
திரையரங்கில் இந்த பாடல் வரும் போது அனைவரிடத்திலும் "மெளனம்".🙁🙁🙁
@parthiviji50626 жыл бұрын
Un maithan anna
@iampandiyank6 жыл бұрын
கண்ணீர் எனக்கு வந்தது ...
@gvigneshwarankasi6 жыл бұрын
அருமையான பாடல் நம்ம தியாகியின் உன்மை கதையை ஒரு பாடலின் மூலம் வெளிப்படுத்திய பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி
@Vengatsugan946 жыл бұрын
இந்த பாடல் எங்கள் ஊர் திருவிழாவை கண்முன்னே காட்டுகிறது அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது இந்த படத்தின் இயக்குனர் எங்கள் ஊர்காரர் அண்ணா நான் நடுக்கூட்டுன்காடு
Village Tv PoTTi சகோ அந்த நொடியில் வரும் வரிகளில் வரும் சகோதரி யாரு?
@shunmugavasantharaja36876 жыл бұрын
அருமையான பாடல் இது போன்ற நாட்புற பாடல்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வர வேண்டும்
@johnjacksujizen76806 жыл бұрын
Gsvraja SVR
@balasubramaniyans97306 жыл бұрын
9
@TheHolyEmerald6 жыл бұрын
Superrrr.. Kaala oru pakkam, Pariyerum Perumal oru pakkam. Slow poison isaiya pottu kalakkuraaru namma Santhosh Narayanan sir.
@K.C.RanjithKumar6 жыл бұрын
அருமை என் அண்ணன் பா.ரஞ்சித் & சந்தோஷ் நாரயணன்
@raman14326 жыл бұрын
எப்பா அருமை அருமை பா.ரஞ்சித் அண்ணா பட குழு சிறந்த பணி சிறப்பு கயல் அழகு நடனம் சிறப்பு
@mhdbadsh69446 жыл бұрын
யோவ் சனா..!!! என்ன மனுசன் யா நீ...??? வாழ்த்துக்கள்!!!
@சத்தியேந்திரன்பூவ6 жыл бұрын
நினைவுகள் திரும்புகிறது. சூப்பர் பாட்டு..
@friendlyfunction60976 жыл бұрын
சத்தியேந்திரன் பூவ அய்யா இப்படம் நம்மை தலித்வட்டத்திற்குள் கொண்டு செல்கிறது.
@சத்தியேந்திரன்பூவ6 жыл бұрын
friendly function படம் பாத்தாச்சு ப்ரதர்
@sayyappan11186 жыл бұрын
Ayyappan
@kannathasan26566 жыл бұрын
நம்ம தூத்துக்குடி காரங்க...நம்ம சொந்தகாரங்கலாம்..லைக்க குத்துங்க பாக்கலாம்!!!!💪💪👌👌😘😘😍😍🙏🙏🙏
@ROCKY-le7md6 жыл бұрын
Kanna thasan thirunelveli😎
@vk-films14146 жыл бұрын
Ss
@vengateshraju26076 жыл бұрын
Super bro ,🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬
@s.kalidasselvaraj43086 жыл бұрын
Ji namba kodi colour red mela green kela
@sowmyanarayan49786 жыл бұрын
தேவையில்லை
@kannathasan26566 жыл бұрын
இந்திர வம்ச கடவுளின் பாடல் "ரீமேக்".......... எங்கும் புகழ் மனக்கும்..இந்தியாவில் பேர் துலங்கும் ...இந்திர குலத்துச் சிங்கமே!!!😍😍😘😘😘👌👌👌💪💪💪
@selvamm33756 жыл бұрын
Kanna thasan 😇
@KarthiKarthi-ut5bg6 жыл бұрын
Kanna thasan இந்த உண்மையான தேவேந்திர குல பாடலை அனுப்பவும் நண்பா
@MithranAnshik6 жыл бұрын
kannama vara edathulalam ngyana thangame sikkame nu ayya immanuvel sekaran peru varum
@ilangopalsubbiah34766 жыл бұрын
Kanna thasan இந்த பாடல்தேவேந்திரகுலமாபெரும்புலவரதிருசின்னசாமி.உடையார்குளம்தூத்துக்குடிமுவட்டம்.இயர்றிபாடப்பட்டபாட்டு
@MithranAnshik6 жыл бұрын
imanuvel ayya padal remake ok va nanga 20 varusathuku mela intha pattu vachurukom nenga athula lite ah alter pannita unga patta aairuma
@raghuraghu70196 жыл бұрын
தியாகி இம்மானுவேல் சேகரன் ஐயா அவர்கள் பாடல்... பா. ரஞ்சித் அவர்களுக்கும் மாரி செல்வ ராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்...
@santhoshkumarkutty65296 жыл бұрын
நன்றி நன்றிநன்றி நன்றிநன்றி நன்றிநன்றி நன்றிநன்றி நன்றி பா. ரஞ்சித் அண்ணா
@pkannan99896 жыл бұрын
super
@nivinkathiravan97566 жыл бұрын
செம்ம சூப்பர் அண்ணா...உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் சந்தோஷ் அண்ணா
@mohammadhusen56896 жыл бұрын
ஒவ்வொரு மனிதனின் மனதை கலங்க வைக்கும் மிகச் சிறந்த தமிழ் திரைப்படம்...வாழ்த்துக்கள்,,,,,USA
@nallarasukrishnan43646 жыл бұрын
இந்த பாட்டை கேட்கும்போது எதையோ இழந்து கொண்டிருப்பதைப்போல நெஞ்சம் கனக்கிறது.
@siddharthasankar83616 жыл бұрын
யதார்த்தம் எத்தனை அழகு! வாழ்த்துக்கள்..
@nsgpalanisamy6 жыл бұрын
இரத்தத்தில் ஊர்ன இசை....உடலுக்கு ஒரு இனம் புரியாத புதுனர்சி....
@tharika5516 жыл бұрын
அருமையான கிராமத்து பாடல்.செமயா இருக்கு.இனி எல்லா திருவிழாவிலும் ஒலிக்கும்
@veilmuthu58106 жыл бұрын
அய்யா இம்மானுவேல் சேகரனார் புகழ் போற்றிய அண்னன் அந்தோனி அவர்களுக்கும் பட குழுவினர்க்கும் திருநெல்வேலி மாவட்டம் கான்சாபுரம் நொச்சிகுளம் ஊர் சார்பாக வாழ்த்துகள்
@AA-jj8bg6 жыл бұрын
அது கான்சாகிப்புறம் தம்பி.
@kazhimainthan45916 жыл бұрын
Sampavar varalaruda
@commonmanalphaman66786 жыл бұрын
மனமகிழ்ச்சியான பாடல் தோழா.. தோழர் இம்மானுவேலின் புகழ் ஓங்குக✊
@rashwinthkumar11306 жыл бұрын
இதுலையும் ஜாதிய தினிக்கிரிங்களடா ,உங்களையெல்லாம்,என்னாத்த சொல்லி எழுதுறதுன்னு போடுறதுன்னு தெரியிலங்கடா
@vengateshraju26076 жыл бұрын
Super bro,,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@r.sureshbabu65186 жыл бұрын
செம அடி நன்றி மாரிசெல்வராஜ் அவர்களே
@drmanickam19836 жыл бұрын
சமூகத்தில் அடைபட்ட கதவுகளை மனக் கண்ணில் திறந்த பாடல் ...தொடரட்டும் விளிம்பு நிலை சமூகத்தின் விடுதலைப் பயணம் அன்புடன் - மானூர் மா மாணிக்கம்
அருமை அந்தோனி குரல் அருமை சந்தோஷ் நாராயணன் இசை வெற்றிபெற வாழ்துக்கள்
@mohandevendrar52946 жыл бұрын
பாட்டு நம்மை தாளம் போட வைத்தாலும் , வரிகள் சொல்லும் சோகம் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது. என் மண்ணுக்கான இசையை, வரிகளை,அம்மக்களை பெரிய திரையில் அரங்கேற்றிய எல்லாப்பாட்டுக்களுமே அழியாத இன்னொரு காவியமே. மாரி செல்வராஜ் ஆனந்த விகடனில் என்னை எழுத்தில் கவர்ந்தார். என் தம்பியின் புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய இயக்குனர் ரஞ்சித், ராம், சந்தோஷ் நாராயணன்,கல்லூர் மாரியப்பன்,நம்ம அந்தோனி போன்றோருக்கு நன்றி.
@ezhilmathi20036 жыл бұрын
இனி திருவிழா தான்... அருமை 😍😍😍
@azhaghuvel8836 жыл бұрын
Sema
@mageshkumar91826 жыл бұрын
இசை சிறப்பு பதிவுகள் சிறப்பு படங்கள் தேவேந்திர குல சிங்கம் அண்ணன்
@elamanamdinesh96246 жыл бұрын
ingayum jathiya.y bro
@gowthamgowtham-ur9ep6 жыл бұрын
Jilla Dinesh Sry bro .. for their unwanted speech
@vmuvmu77846 жыл бұрын
adhuku
@ammrgocool26 жыл бұрын
ஆனந்தி 😍😍😍😍
@balasubramaniramalingam79366 жыл бұрын
நெஞ்சை கலங்கடிக்கும் ஒப்பாரி பாடல், தாங்க முடியாத வலியை பதிவு செய்துள்ளது இப்பாடல்,hats off,நூறு முறைக்கும் மேலாகவும் கேட்டுக்கொண்டேஇருக்கிறேன்
@mbabubabu24176 жыл бұрын
கல்லூர் மாரியப்பன் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்.....திறமை படைத்தவர் ....நல்ல நேரம் பிறக்கும்.....
@rajaharshan56706 жыл бұрын
கல்லூர் மாரியப்பனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த மாரி செல்வராஜ் க்கு வாழ்த்துக்கள் மாரியப்பன் திறமை இந்த உலகம் அறிய வைத்தமைக்கு கோடி நன்றிகள்
@Vengatsugan946 жыл бұрын
Raja Harshan Thnx for mari selvaraj
@mohandevendrar52946 жыл бұрын
Raja Harshan ஒரு நன்றி பா.ரஞ்சித் அவர்களுக்கும்
@jeyakumar71966 жыл бұрын
Great mariyappan
@kulanthaibritto39056 жыл бұрын
Raja Harshan thiramaiyai parayarkal mathipathundu
@vijayakumark19086 жыл бұрын
அருமையான பாடல்👌🙏🙏 இது போன்ற கிராமிய பாடல்கள் கலைகளை கொண்டுவந்து மக்களிடம் சேர்த்த மாரி செல்வராஜ் மற்றும் ரஞ்சித் அண்ணன் குழுவினருக்கு நன்றிகள் பல!!🙏🙏 இது போன்ற உண்மை உரக்க சொல்லும் படங்களை மேலும் பல செய்திட வாழ்த்துக்கள்💐💐
@8828-d2l6 жыл бұрын
படத்தில் இந்த பாடல் வேற லெவல்...கண்களில் கண்ணீர் கசிவது உறுதி...
@Vedikkarar6 жыл бұрын
நெருக்கமான இசை உருக்கமான வரிகள்.. class.. திருவிழா நினைவுகள் வந்தேருகிறது மனதில்..
@balajiprabhuspb6 жыл бұрын
சாதிகளை சாராமல் ஓர் கிராமிய பாடல் 👌👌👌
@ayyosamy69066 жыл бұрын
balaji prabhu Ithu thiyaki Immanuvel Semarang song
@MithranAnshik6 жыл бұрын
ha ha ha athuthan nanga yarumanasaiyum kayapaduthama ayyava seitha seyala solluvom mathavanga mathiri sanda podura mathiri enga mannu potri paru athu ithunu elutha mattom
@Ravikumar-xh4vo6 жыл бұрын
இது உள் அர்த்தம் தியாகி இம்மானுவேலின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கிறது
@satheeshp57646 жыл бұрын
@@MithranAnshik உண்மை தான்
@STTTEEE36 жыл бұрын
பாடல்வரிகளில், மென்மையான (இன) வலி உனரலாம். ..
@kalaiselvan90996 жыл бұрын
இன்று இந்த படத்தினை பார்த்து வந்த உடனேயே கண்ணீர் வந்தது..... நாங்கள் அனுபவித்த வலிகளை சொன்னதற்க்காகவா..... இந்த வலிகளை உணர்ந்த பா. ரஞ்சித் அவர்களால் மட்டுமே இந்த படத்தினை எடுக்க முடியும்.....
@pradeepraj52336 жыл бұрын
Really all our tamil hearts nd music lovers will like this song..... It's showing the culture of village... @santhosh U hav very good talent... GOD bless u
@earthalien456 жыл бұрын
Santhosh Narayanan 🎶 Never 👍 Disappointed...
@jegadeeshmohithjegadeesh20966 жыл бұрын
தேவேந்திரகுல தெய்வம் நம் அய்யா இமானுவேல் பாடல். அடி தூள் கிளப்புங்க
@imayabalan6 жыл бұрын
மிகை யாதார்த்தங்கள் அற்ற ...மக்களிசை பாடல்....குழுவினர்க்கு வாழ்த்துக்கள்...
@mpsmps69076 жыл бұрын
Wow!!!!! what a movie!!!! I just don't expect this...Fantastic!!!!!!!!!!!!!!
@sasiprabhu62926 жыл бұрын
Meratti vittinga sema Santhosh sir sema. Mari Selvaraj sir sema lyric super song.....😍😍😍
@sivaKumar-nh6it6 жыл бұрын
இந்த இசைக்கருவிகளின் ஓசையில் உடலின் அத்தனை செல்களும் சிலிர்க்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மரபில் ஊறிப்போன ஒரு இசை அது உயிரிசை!
@haseefoffl6 жыл бұрын
Local Folk This Time From Santhosh Narayanan 👌
@ihthishamabi16786 жыл бұрын
Haseef Jiiva Semma local
@subashgowtham61656 жыл бұрын
This is traditional tamil folk song. Why do you label it ' local' ?
@haseefoffl6 жыл бұрын
subash gowtham i felt it had some local beats in it
@balathilagar81946 жыл бұрын
Anthony Anna spr pa. Ranjith Anna very very very spr yanna soollanumnu theriyala spr song and spr voice pariyerum perumal movie spr yallatthukkum tnx
@pathmavathy71366 жыл бұрын
Vera leval.... Sema sema.... Massssssss......
@NagaRaj70676 жыл бұрын
ஊர்ல திருவிழா பாத்த மாதிரி இருக்கு ..Osm music
@Karthikeyan-yo5kw6 жыл бұрын
எம் மக்களின் இசை..!!! Kudos to SaNa...😘
@mohanr99746 жыл бұрын
தமிழரின் இசையான நைய்யாண்டி மேளம் 😍😍👌👌👌👌 உயிருக்கு உரமேற்றுகிறது 😍😍❤❤❤
@ganesanveluchamy61406 жыл бұрын
யோவ் சந்தோஷ், கலக்குறீரே.....
@senthils33026 жыл бұрын
சிறந்த கலாச்சார பதிவு வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ்
@sivaganeshd886 жыл бұрын
நீங்க நீங்களா இருக்குரவரைக்கும்...எங்கள நீங்க நாயா நினைக்கிர வரைக்கும்....இந்த நிலை மாறாது சார்..😓😓😓 கடைசி சீன் ....செம....ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அருமையான கதை ...படம்...பாடல் வரிகள் அருமை
@ezhilnila44496 жыл бұрын
தெய்வ திருமகனார் தியாகி இமானுவேல் சேகரன் தேவிந்திரர் பாடல் அருமை.....தேவிந்திர குல சார்பாக வாழ்த்துகள்
@krishnavenivenkatachalam86306 жыл бұрын
No caste . Naam thamilar brother
@balasubramaniramalingam75926 жыл бұрын
இந்தப் பாடலின் கருத்துப்படி இப்பாடல் ஒரு ஒப்பாரிப் பாடல்தான் ஆனாலும் மண்ணின் மணத்தோடு கேட்க மிக இனிமையாக உள்ளது
அருமையானதமிழனின்இசை இந்த தமிழ்மன்னின் இசை வேற்றிபேறவாழ்த்துக்கள்
@harikrishnanmahi936 жыл бұрын
பாடல் சிறப்பு.. படத்திற்காக காத்திருக்கின்றோம்.. @மாரி செல்வராஜ் அண்ணா
@selvasureshsoundararajan64076 жыл бұрын
Well done... This song gives life to our culture,, vaalga Tamil ..... Thanks for this wonderful song , Ranjit Anna, sa na sir, Mari sir
@brittoprad6 жыл бұрын
Sounds like a normal folk song when heard for first time.. Listen in headphones, what a wide soundstage and amazing sound quality.. One and only SaNa..! Hats off..!!
@Sreetfoodkanagu5 жыл бұрын
இந்த பாடல் என்னை மனதளவில் மிகா பெரிய தாக்கத்தை எர்படித்திருக்கு. அருமை என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடமுடிது அதுகும் மேல
@MohanKumar-fv3ne6 жыл бұрын
இந்த பாடலை கேக்கிற பெலுது இளையராஜா பாடல்கள் பேல் உணர்கிறேன் சூப்பர் செம சூப்பர்
@mathesr69976 жыл бұрын
என்னை கண் கலங்கவைத்த படம்.....நல்ல படம்🙏🙏👏👏👏👏👌👍
@analarul51746 жыл бұрын
Edhu movieya edhu tharu maru thakali soru super movie...... Jai Bhim veera vanakam....... Ranjith anna neenga veera level anna👍👍👍👌👌👌👌👌
@viveksuman78076 жыл бұрын
Awesome Ranjith, Santhosh, Maari
@ramvivek68156 жыл бұрын
Sana ur musics are different ya...sema..yogi Anna you rocked
@AA-jj8bg6 жыл бұрын
புளியங்குளம் செல்வராசு. அவன் நடய பாருயா!!! - இவ்வரிக்கு இப்பத்தான் அர்த்தம் புரிது. சிறந்த படம் பரியேறும் பெருமாள்!! படத்தில் ரொம்ப முக்கியமான பாடல்!!👌👌👍👍👍
@alienxgaming60726 жыл бұрын
எனக்கு என்னமோ அனிதாவை நினைத்து எழுதப்பட்ட பாடல் போல் தோன்றுகிறது