Pariyerum Perumal | Potta Kaatil Poovasam Video Song | Kathir, Anandhi | Santhosh Narayanan

  Рет қаралды 9,432,946

Think Music India

Think Music India

Күн бұрын

Пікірлер: 2 200
@thinkmusicofficial
@thinkmusicofficial 6 жыл бұрын
#PariyerumPerumal Ringback Tunes ►bit.ly/2pcqqSb Listen to #PariyerumPerumal songs now on: iTunes ► goo.gl/GbzpGF Saavn ► goo.gl/iHWdib Gaana ► goo.gl/XgRaRW Raaga ► goo.gl/3ZYYKq Wynk Music ► goo.gl/frfUkp Jio Music ► goo.gl/TcDZ4G KZbin ► goo.gl/sBt5R2
@thinkpositive5725
@thinkpositive5725 6 жыл бұрын
Please release Naan Yar video song..❤️
@Globalsouthie
@Globalsouthie 6 жыл бұрын
Amazon music ?! Please!!
@newwells
@newwells 6 жыл бұрын
Naan Yaar song
@stallonepraveen839
@stallonepraveen839 6 жыл бұрын
Awesome part Singing track throughout .. Especially in the end
@bharathkumar2761
@bharathkumar2761 6 жыл бұрын
Awesome thank you super excited to see you guys.
@elangovv.
@elangovv. 6 жыл бұрын
அரைகுறை ஆடை அணிவது தான் அழகு என்று எனும் நடிகை/இயக்குனர்களுக்கு செருப்படி இந்த பாடல். எத்துணை அழகு இந்த மண்ணின் மக்கள். வாழ்த்துக்கள் இது போன்ற அழகான படைப்புகளுக்கு
@sathissathishraja2764
@sathissathishraja2764 5 жыл бұрын
இசை அருமை
@priyadharshinijanarthanan6534
@priyadharshinijanarthanan6534 5 жыл бұрын
Correct ah slirukinga
@SelvaKumar-xc9un
@SelvaKumar-xc9un 5 жыл бұрын
உண்மை
@nathan.m9109
@nathan.m9109 4 жыл бұрын
Tirunelveli and thuthukudi 🔥🔥
@kalaiselvim631
@kalaiselvim631 4 жыл бұрын
100% unmai
@sivamoorthi8419
@sivamoorthi8419 3 жыл бұрын
பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் ஓரு அற்புதமான படைப்பு... 🔥💪💪
@HariharanSmachi
@HariharanSmachi 5 жыл бұрын
The love in anandhi's eyes and the friendship in kathir's face just blossom this song to a new level altogether
@subalakshmij3372
@subalakshmij3372 5 жыл бұрын
We cannot say that as love? She has some affection for him
@HariharanSmachi
@HariharanSmachi 4 жыл бұрын
You might be right but as the movie progresses we are clearly shown it's love
@meenaa3894
@meenaa3894 4 жыл бұрын
@@subalakshmij3372 no.. its not a affection...that is love.....she clearly said to him..
@subalakshmij3372
@subalakshmij3372 4 жыл бұрын
@@meenaa3894 no. It can be affection. She will never say that she loves him
@hiteshanand6498
@hiteshanand6498 4 жыл бұрын
@@subalakshmij3372 You haven't watched the movie properly then In the Proposal scene she Said, she wants to live with him and spend the rest of her life with him. And that's only possible when you love that person, you can't be with a person forever if you just have affection for him/her.
@venkatesank5750
@venkatesank5750 3 жыл бұрын
கதாநாயகன் ஆனந்தியை ஒரு இடத்தில் கூட தொடாமல் இயக்குனர் படத்தை நேர்த்தியாக இயக்கி கொண்டு சென்றுயுள்ளார். சூப்பர்
@susindersingh
@susindersingh 3 жыл бұрын
நின்ன மழை கூர ஒட்டி ஒன்னு ரெண்டு தூவி வைக்கும் வீடு வந்து சேர்ந்த பின்னும் என் நினைப்பில் தூவி வச்சான் பஞ்சாரத்த தூக்குநாளும் ரெண்டு நொடி கோழி நிக்கும் என் மனச மாத்துனாலும் நெஞ்ச அவன் கூட்டில் வச்சான் Beautiful lines.
@poojashivaani3628
@poojashivaani3628 3 жыл бұрын
Anandhi is such an underrated actress! Her acting in Kayal and this ufff!! 😍 Sadly, many people only want barbie dolls to be the heroines🤦🏻‍♀️
@arunkumarjeevanand4012
@arunkumarjeevanand4012 3 жыл бұрын
I was a huge fan of hers and now she has married also
@suramapatel3374
@suramapatel3374 2 жыл бұрын
Such a good actress but underrated he is too cute
@pandiselvips1096
@pandiselvips1096 Жыл бұрын
Yes and very nice voice also en aloda seruppa kanom movie la so cute🥰
@F4focus-qx9cx
@F4focus-qx9cx 2 ай бұрын
She is beautiful
@8891sunshine
@8891sunshine 6 жыл бұрын
தேவதையின் நட்பு அவனுக்கு.... தேவதையே காதலிக்கும் அவன்... அவளை தேவதையாகவே காட்டியிருக்கும் இயக்குநர் ... காலத்தை கடந்த இசை... எதை பேசவும் வார்த்தைகள் இல்லை ...
@8891sunshine
@8891sunshine 6 жыл бұрын
பாடியவர்களின் குரல்... ஒளியை படித்து கட்டிபேட்டிருக்கும் விழிகள் அனைத்துமே கவிதை ... காலத்தால் அழியாத கவிதை ....
@sathyanavinash
@sathyanavinash 5 жыл бұрын
இந்த பாடலுக்கு நீங்கள் கொடுத்த பாராட்டே ஓர் அழகிய கவிதை சகோ
@rajavel2684
@rajavel2684 5 жыл бұрын
Super ji
@ganeshrajavel5661
@ganeshrajavel5661 4 жыл бұрын
Amazing bro. Semma.
@mohan2108
@mohan2108 Жыл бұрын
Fantastic understanding...
@veeraprabha4595
@veeraprabha4595 6 жыл бұрын
Please give National award for pariyerum perumal babl
@DakshinaMurthyA
@DakshinaMurthyA 5 жыл бұрын
Was this movie nominated for any award?
@eldergod4817
@eldergod4817 4 жыл бұрын
@@DakshinaMurthyA it's critically acclaimed movie and has won several awards
@thinkpositive5725
@thinkpositive5725 4 жыл бұрын
@@DakshinaMurthyA Won Lots of Awards.. It's Critically & Commercially Acclaimed Super Hit movie ❤❤
@yrulooking4myname685
@yrulooking4myname685 4 жыл бұрын
@@ThamizhanDaa1 Sad truth😫
@KrishnaRaj-rs1vt
@KrishnaRaj-rs1vt 3 жыл бұрын
Punda
@shivaranjani369
@shivaranjani369 5 жыл бұрын
0:45 பத்திரமா பாக்கணும் நீதான் இவள 😍😘 Mst fav lines in the song ❤️😁
@n.thamimansari7864
@n.thamimansari7864 5 жыл бұрын
ஒரு வருடங்கள் ஓடிவிட்டது... பரியேறும் பெருமாள்.. ஆயிரம் ஹார்டீன்கள்
@aravindm3701
@aravindm3701 6 жыл бұрын
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற படைப்பு....... பரியேறும் பெருமாள்.
@akilandeeswari5106
@akilandeeswari5106 6 жыл бұрын
meow#48205
@kmurugeseankmurugesean6031
@kmurugeseankmurugesean6031 3 жыл бұрын
Valli
@kalaiarasan772
@kalaiarasan772 3 жыл бұрын
😂🤣🤣
@SHEIKIYDROOSMS-CE
@SHEIKIYDROOSMS-CE 6 жыл бұрын
இப்படத்தால்... வேறுபட்ட கோணத்தில் காதலைக் கண்டேன் ..., மனம் மகிழ்ந்தேன் ... !
@MuthuPandi-or4qr
@MuthuPandi-or4qr 4 жыл бұрын
Supar
@gunasekar6179
@gunasekar6179 2 жыл бұрын
True
@karthiksubaa5598
@karthiksubaa5598 2 жыл бұрын
சிறப்பு
@ksri89
@ksri89 10 ай бұрын
True
@pradeeps8504
@pradeeps8504 6 жыл бұрын
Idhu Best movie in 2018 nu ninaikiravanga Inga like pannunga..
@firosefirosesha9232
@firosefirosesha9232 5 жыл бұрын
Best movie in the decade
@davinci5846
@davinci5846 5 жыл бұрын
best movie of the century
@remorio8397
@remorio8397 5 жыл бұрын
Sarkar best movie 2018
@harikrishnan7757
@harikrishnan7757 5 жыл бұрын
@@remorio8397 nalla comedy broo
@036karthickm4
@036karthickm4 5 жыл бұрын
@@remorio8397 sarkar ah🤣🤣
@dhinakarsenkalai9987
@dhinakarsenkalai9987 5 жыл бұрын
நீ வேணா பாரு... உனக்காக பத்தாயிரம் தேவதை வருவாங்க 😍😍😍
@blvck1022
@blvck1022 4 жыл бұрын
வடிவேலு டயலாக் : வரட்டும் வரட்டும் 🤣🤣🤣
@sivasankaran4775
@sivasankaran4775 3 жыл бұрын
❤❤❤❤
@devarajankb9609
@devarajankb9609 3 жыл бұрын
சந்தோஷத்தில் கண் கலங்க வைக்கும் வார்த்தைகள். எனக்கு பிடித்த மிகவும் அழகான பாடல்.
@murugesasp7887
@murugesasp7887 3 жыл бұрын
@@blvck1022 😂😂😂
@sakthi6298
@sakthi6298 Жыл бұрын
Indha manushan (sana) ennatha compose pannalum heavenly yaa irukku yaa 😭😭💗💫💯
@gnanaguru964
@gnanaguru964 6 жыл бұрын
மில்லியன் வியுவ்ஸ் லிஸ்ட்ல இருக்க வேண்டிய நல்ல தரமான பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத 🎵 பாடல், இதுலையும் ஒரு அரசியல் இருக்குது....
@subalakshmij3372
@subalakshmij3372 6 жыл бұрын
Aama nalla paatu views kammi dan
@narenkarthik8954
@narenkarthik8954 6 жыл бұрын
Ama bro..vijayo ajitho nadika vena mugatha kaatirundhala 1 million viwes vandhurukum..😑😑
@sankarnarayanan2021
@sankarnarayanan2021 6 жыл бұрын
Super
@karuppaiyathinakaran169
@karuppaiyathinakaran169 5 жыл бұрын
Kandippa..😍
@braziljetlee9648
@braziljetlee9648 5 жыл бұрын
Unmai bro
@neethivendhan7113
@neethivendhan7113 6 жыл бұрын
ஆனந்தி இந்த படத்துல ப்பா பேரழகி 😍😍😍😍😍😍😍😘😘
@thiruselvamthiruselvam2453
@thiruselvamthiruselvam2453 6 жыл бұрын
S
@bhuvaneshwarirajaram6347
@bhuvaneshwarirajaram6347 6 жыл бұрын
Thirumavalvan,sogs
@SaravanaKumar-do5gj
@SaravanaKumar-do5gj 6 жыл бұрын
Sema bro 😊 avlo cute
@selvaselva7022
@selvaselva7022 6 жыл бұрын
ama romba
@prem5523
@prem5523 6 жыл бұрын
அழகு 😍
@ashwinnarayanan825
@ashwinnarayanan825 6 жыл бұрын
Beautifully brutal & truthful movie. This movie can change the landscape of Tamil industry. Deserves a national award. Love from Kerala 😍😍
@nivedkrishnan5638
@nivedkrishnan5638 4 жыл бұрын
Malayali daa
@KrishnaRaj-rs1vt
@KrishnaRaj-rs1vt 3 жыл бұрын
Bro worth ella
@fabolousnature3873
@fabolousnature3873 3 жыл бұрын
@@nivedkrishnan5638 here also🤦‍♂️
@vasanthkumar244
@vasanthkumar244 4 жыл бұрын
3:00 Goosebumps Moment 👍❤️❤️
@anirudhani1188
@anirudhani1188 4 жыл бұрын
3:00 to 3:38 was pure bliss ✨ Fareedha 🔥 In loop 😇 Love from Kerala ❤️
@i_TylerDurden
@i_TylerDurden 4 жыл бұрын
Fareedha mam is underrated in this song. Her voice is the soul of this song. Glad that you see.. 🙌🙌
@sathyaseelan_s
@sathyaseelan_s 3 жыл бұрын
Addicted 🥰
@rpixelscreative4748
@rpixelscreative4748 2 жыл бұрын
@@i_TylerDurden absolutely. The song hits you at that very moment.
@தமிழ்-கதிர்
@தமிழ்-கதிர் 6 жыл бұрын
பல மில்லியன் views க்கு தகுதி வாய்ந்த பாடல். ஒரு வேளை இந்த பாடல் பரியேறும்பெருமாள் தவிர வேறு படத்தில் இடம்பெற்று இருந்தால் ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தள்ளி இருப்பார்கள் என நினைக்கிறேன் . காற்றும், கடவுளும் போல இந்த சாதியும். எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது .
@rswisdom3135
@rswisdom3135 5 жыл бұрын
well said....
@martindavid9296
@martindavid9296 5 жыл бұрын
Exactly…..Arasiyal illamal ethum illai….
@baskaranaswin2370
@baskaranaswin2370 5 жыл бұрын
கண்டிப்பாக
@beemagautham3946
@beemagautham3946 5 жыл бұрын
தமிழ் கதிர் உண்மை உண்மை சரியாக சொன்னீர்கள்...
@priyas-zj3zv
@priyas-zj3zv 5 жыл бұрын
Exactly
@AG-st6zw
@AG-st6zw 6 жыл бұрын
Fan frm kerala...
@yoger384
@yoger384 6 жыл бұрын
ஏதோ பீல் ஆகுது இந்த பாட்டு கேட்கும் போது,😀😘
@tamilkaviya2448
@tamilkaviya2448 5 жыл бұрын
Yes❤
@SK-ev5iq
@SK-ev5iq 5 жыл бұрын
Neum pariyanae nanba
@abisheikabi6665
@abisheikabi6665 5 жыл бұрын
Namma padicha clg la oru ponnu ipd irunthurukkum kandippa
@DHARSHINIp-wm6wp
@DHARSHINIp-wm6wp 5 жыл бұрын
Appa nee single
@ramanibai7391
@ramanibai7391 4 жыл бұрын
Correct
@sathyanavinash
@sathyanavinash 5 жыл бұрын
அருமையான வரிகள்.... உண்மையான அழகிய காட்சியமைப்பு... 200 கோடி தேவையில்லை, தெரு கொடியில் கதை எழுதினால் போதும்.... மாயத்திரை போடுப்புட்டான், உள்ளவச்சு பூட்டிக்கிட்டான்... ச நா.... நீ எங்கள் இசை தாகத்திற்கு கிடைத்த அமிர்தம்... இறைவன் அருளோடு நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
@kuttymurugan9021
@kuttymurugan9021 9 ай бұрын
I like that ச நா..
@maluma8421
@maluma8421 3 жыл бұрын
I'm from delhi and in 2019 there was so much talk about Ratsasan in north side so I'm decided to watch that movie And that movie was my first tamil film with english subtitles so i watched it and i was blown away that time and after I'm just dissolved in south cinema or kollywood and before that I'm just say and think that south cinema is over-the-top but now i understand that what is south cinema and what is kollywood and even I'm trying to come in tamil cinema to direct a tamil film and I'm learning tamil now and now I'm directing many short film to have experience like kartik subbaraj and lokesh Kanagaraj Thank you Ratsasan to change my thoughts about Tamil Industry And yes mari sir you are genius and you are just masterstoryteller what a movies pariyerum perumal and karnan 🙏Love you Kollywood
@Drkalaibavigmail
@Drkalaibavigmail Жыл бұрын
Nice
@oshojesho8233
@oshojesho8233 6 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத இன்பம் தருகின்ற பாடல்..
@madhurshankard
@madhurshankard 6 жыл бұрын
இந்த காணொளிக்காக எதிர்பார்ப்போடு காத்து கொண்டிருந்தேன்... அருமையான பாடல்... நேர்த்தியான ஒளிப்பதிவு... பகிர்ந்தமைக்கு நன்றி....
@sankarv6775
@sankarv6775 4 жыл бұрын
Naanum bro
@v.rajesh7460
@v.rajesh7460 5 жыл бұрын
ஆனந்தி இந்த படத்தில் பேரழகி உள்ளத்தாலும்.
@MuthuPandi-or4qr
@MuthuPandi-or4qr 4 жыл бұрын
Supar. Bro
@lavkeshjadav6413
@lavkeshjadav6413 5 жыл бұрын
Being a Gujarati I don't understand a single word 😦😦 but this song makes me smile. Tamil Love songs feel real. Lyrics go in my ear like sweet whistle 😍😍😍😍😍
@senthilt7286
@senthilt7286 4 жыл бұрын
Watch it with english subtitle very good film
@saifudeenmuthuahamed8012
@saifudeenmuthuahamed8012 3 жыл бұрын
One of the best film in a decade. Watch it if you are against castes. This film was the talk of the town in Tamilnadu. Natural film with no cinematics. It brings humans to humanity. I belong to the same district where caste system is strictly follwed but as a muslim, we have no effects about it but until today there are daily deaths and suicide becoz of cross love between castes. This film can change youngsters to abolish castes and live as a human being.
@saikumarkrithivasan136
@saikumarkrithivasan136 3 жыл бұрын
Please watch this movie, most sensible movie that speaks about castist society and most importantly how ordinary person becomes hero by handling discrimination in superb way
@pumred
@pumred 3 жыл бұрын
Kem cho. . . Majo ma. .. . This movie reminds me of my college life in my home town.
@AdharshAdharsh-rc3yo
@AdharshAdharsh-rc3yo 3 жыл бұрын
Ippidi sonna likes varum nu naynaikiriyaa?
@sajuthomas8999
@sajuthomas8999 5 жыл бұрын
Best tamil movie ..... Thanks for the valuable theme...A big tamil fan from kerala😍 Thalapathy fan😍😘
@சதீஷ்கண்ணன்
@சதீஷ்கண்ணன் 6 жыл бұрын
தமிழ் சினிமாவின் சாபம் நல்ல படங்களும் அதிக திரையரங்ககளை ஆக்கிரமிக்க முடிவதில்லை.. மேற்கு தொடர்ச்சி மலைக்கும் அதுதான் நிலைமை.. Waiting to watch on theatre..😑
@thanupillai6782
@thanupillai6782 6 жыл бұрын
Most underrated song ...soulful...
@cutmakers4639
@cutmakers4639 6 жыл бұрын
Tharam uyarntha padam😘😘😘😍😍😍😍👏👏👏👏
@talktounni
@talktounni 5 жыл бұрын
I can't live without this song Love from Kerala 🥰
@anandanand7981
@anandanand7981 5 жыл бұрын
I can't live without jimiki kammal bro..no boundaries for love
@ankithanil5079
@ankithanil5079 5 жыл бұрын
NjAnum daily 😍
@SasiKumar-xs2fp
@SasiKumar-xs2fp 4 жыл бұрын
Vera level 🥰😍
@ayyanarm8515
@ayyanarm8515 3 жыл бұрын
❤️
@sakthidevaraj3679
@sakthidevaraj3679 3 жыл бұрын
Meeee tooooooo
@Rajanadt
@Rajanadt 3 жыл бұрын
An amazing composition... almost 6 minutes of bliss... both Malar and female lead voices, backing vocals, Bass guitar, tune... Greatest creativity by SANA and Mari
@theajusharma
@theajusharma 6 жыл бұрын
no vulgarity on screen, no caste blemishes in the song just the pair, music and voice... made the song special... do support for these kind of songs
@naveenraj7299
@naveenraj7299 6 жыл бұрын
Santosh Narayanan.. There is something which makes you so unique and entirely different from all those music directors in Tamil Film Industry.. You have your own signature.. Your style.. Im a katta fan... Keep going.. Cheers..
@ullasm5702
@ullasm5702 3 жыл бұрын
True❤️
@thinkpositive5725
@thinkpositive5725 6 жыл бұрын
Final touch Semma Semma Semma... SaNa Vera level..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Mayathirai potuputan.. Ullavachi pootiputan..❤️
@gregoriloyala1104
@gregoriloyala1104 4 жыл бұрын
எங்கள் பரியன் ஜோ வை தேவதையாக தான் பார்தானே தவிர திரௌபதி யாக பார்க்கவில்லை..
@prasasekar3772
@prasasekar3772 3 жыл бұрын
❤️
@MaryanSanthosh
@MaryanSanthosh 3 жыл бұрын
❣️
@sweetgnana
@sweetgnana 3 жыл бұрын
Hmm !
@sangeetha3450
@sangeetha3450 3 жыл бұрын
❤️
@gregoriloyala1104
@gregoriloyala1104 3 жыл бұрын
@@sangeetha3450 ❤️
@srinivasankanagaraj5908
@srinivasankanagaraj5908 3 жыл бұрын
2021 ல யாரெல்லாம் இந்த பாட்ட தேடி கேக்கறீங்க? 😍❤
@vinovinomuni1945
@vinovinomuni1945 3 жыл бұрын
நான்
@moorthijoker9155
@moorthijoker9155 3 жыл бұрын
Me
@sachusathz6708
@sachusathz6708 3 жыл бұрын
10.4.2021,9.07Am
@rahmandasan_arr
@rahmandasan_arr 3 жыл бұрын
Now
@srinivasankanagaraj5908
@srinivasankanagaraj5908 3 жыл бұрын
@@karupasamy234 samsung tamil keyboard
@sureshbala6676
@sureshbala6676 6 жыл бұрын
Pariyerum perumal good flim of this year
@davinci5846
@davinci5846 6 жыл бұрын
ratasan bro???
@preenaraj2229
@preenaraj2229 6 жыл бұрын
tough competition bro 1.96 2. Merkuthodarchi malai 3. Raatchasan expecting more ... its really good for 90's kids
@jomonpjoseperiyar
@jomonpjoseperiyar 5 жыл бұрын
@@evadithyadev4700 western ghats???
@lasanananlasananan7973
@lasanananlasananan7973 4 жыл бұрын
Super bro good😍😍💓💓💓
@atariwee6555
@atariwee6555 6 жыл бұрын
Best tamil song of the year. Should have at least 50M views. What else tamilians listening to 😏
@Jackie_Labrador
@Jackie_Labrador 5 жыл бұрын
To Marana mass song 😂😂😂
@SHOWKALIPLUS
@SHOWKALIPLUS 5 жыл бұрын
endha maari ketu erudha .namma oorula yappayo oorupudrupanga😂😂
@SachinSachin-ow2uz
@SachinSachin-ow2uz 3 жыл бұрын
😒
@சிவசங்கர்-ண7ய
@சிவசங்கர்-ண7ய 6 жыл бұрын
இந்த மாதிரி மெதுவாக நகரும் பாடல் சந்தோஷ் சர் தனி ஸ்டைல் மெட்ராஸ் படத்தில் ஆகாயம் தீப்பிடிச்சா பாடல்... இறுதிச்சுற்று படத்தில் ஏய் சண்டைக்கார பாடல்.... இது போன்ற மெதுவாக நகரும் பாடல் இவர் வந்த பின்னர் தான் பார்க்கிறேன்
@muthukrishnan659
@muthukrishnan659 5 жыл бұрын
True one...and kukoo movie has beautiful song like this
@sellammalmurugan1383
@sellammalmurugan1383 4 жыл бұрын
மை ஃபேவரிட் சாங் ஹிந்தி சாங் கேட்கும்போது மனதிற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது
@ilaiyaraja7609
@ilaiyaraja7609 4 жыл бұрын
Kodi from sirukivasam
@sugumardevadass7524
@sugumardevadass7524 3 жыл бұрын
Aasai oru pulveli from Attakkathi❤️ SaNa ❤️
@kuttyjohn57
@kuttyjohn57 3 жыл бұрын
vaanam paarthen from kabali
@chidambarakrishnan7448
@chidambarakrishnan7448 5 жыл бұрын
Chorus : Potta kaatil poovasam Sittu pulla saavasam Ennai kaakum un nesam Pullu mela aagasam Chorus : Potta kaatil poovasam Sittu pulla saavasam Male & Chorus : Ennai kaakum un nesam Pullu mela aagasam Male : Rekkai vechan vaanathai alla Kaththi ninnen karanam illa..aaa… Ooram nikka thevai illa Oda pakkam pul kanjathuthilla Osai ippo yeruthu kaathil mella..aa.. Female : Ikkaraiyil naanumilla Meettuedukka paalam illa Bathiramma paakanum Neethan ivala Male : Potta kaatil poovasam Sittu pulla saavasam Ennai kaakum un nesam Pullu mela aagasam Male : Potta kaatil poovasam Sittu pulla saavasam Ennai kaakum un nesam Pullu mela aagasam Female : Aasai vechen Pathukanum ulla Vera mugam kai vasam illa Paththu manam nikkavilla Meratturen yen kekkavilla Venam daa… Aaga padum thaana thavala Female : Ikkaraiyil naanumilla Meettu edukka paalam illa Bathiramma paakanum Neethan ivala Male : Potta kaatil poovasam Sittu pulla saavasam Ennai kaakum un nesam Pullu mela aagasam Male : Potta kaatil poovasam Sittu pulla saavasam Ennai kaakum un nesam Pullu mela aagasam Female : Ninna mazhai koora otti Onnu rendu thoovi vaikkum Veedu vanthu serntha pinnum En nenappil thoovi vachan Female : Panjarathu thookku naalum Rendu nodi kozhi nikkum En manasa maathunaalum Nenja avan kottil vachan Female : Solla vantha varthai ippo Thonda kuzhi thaanda villai Maya thirai pottu ennai Ullai adaichan Male : Rekkai vechan vaanathai alla Kaththi ninnen karanam illa..aa… Female : Ikkaraiyil naanumilla Meettu edukka paalam illa Bathiramma paakanum Neethan ivala Male & Chorus : Potta kaatil poovasam Sittu pulla saavasam Ennai kaakum un nesam Pullu mela aagasam Male : Aaaa….aaa….aaa….aaa… Male : Potta kaatil poovasam Sittu pulla saavasam Ennai kaakum un nesam Pullu mela aagasam Chorus : Potta kaatil poovasam Sittu pulla saavasam Ennai kaakum un nesam Pullu mela aagasam Male :Aaaa…..aaaa….aaa….aaa… Male : Potta kaatil poovasam Sittu pulla saavasam Ennai kaakum un nesam Pullu mela aagasam Male :Aaaa…..aaaa….aaa….aaa… Female : Maya thirai pottu puttan Ullai vechu pootti puttan Maya thirai pottu puttan Ullai vechu pootti puttan Female : Maya thirai pottu puttan Ullai vechu pootti puttan Maya thirai pottu puttan Ullai vechu pootti puttan Male :Aaaa…..aaaa….aaa….aaa… Hmmm….mmm…ooo….oooo….
@ganesanr460
@ganesanr460 5 жыл бұрын
கோடி வாழ்த்து பெறும் பாடல் யா அருமை சகோ..கலங்கமில்லாத பெண் நட்பு
@samjohnpaul5527
@samjohnpaul5527 6 жыл бұрын
I am a malayalai...but I like OUR SANTHOSH NARAYANAN SONGS........ALL ARE DIFFETENT VERIETY..HE IS THE GENIOUS THAN ALL.....ALL OTHER COMPOSERS SONGS ARE 89% COPIED FROM CELTIC MUSIC..PLSEASE LISTEN CELTIC SONGS... SIR U R THE BEST THAN ANYONE IN THE PRESENT INDUSERY...U R GREAT.. a KERALA Fan..
@sankarbalaiya7483
@sankarbalaiya7483 6 жыл бұрын
தேசிய விருது குழு இந்த படத்துக்கு கண்டிப்பாக விருது கொடுக்கவேண்டும்
@ASHJIN-kx9ho
@ASHJIN-kx9ho 4 жыл бұрын
Another big fan from Kerala 🤗
@சிவசங்கர்-ண7ய
@சிவசங்கர்-ண7ய 6 жыл бұрын
ரஹ்மான் சார் வந்த புதுசுல அவருக்கு ஒரு ஸ்டைல் இருந்துச்சு அதே மாதிரி ஒருஷ்டைல் சந்தோஸ் சர்க்கு இருக்கு பாடல் செம........ பாடல் வரிகள் சுப்பர்..... பாடியவர்கள் குரலும் அருமை..... இந்த படத்தின் பாடல்களுக்கு அடுத்த வருடம் தேசிய விருது கிடைக்கும்
@hohpoh3549
@hohpoh3549 5 жыл бұрын
Super singer yogi sheker sings
@unnikuttan832
@unnikuttan832 6 жыл бұрын
Addicted..... from Kerala
@taksandesunny
@taksandesunny 4 жыл бұрын
I don't know Tamil. But watched this movie with subtitles on Prime. Must watch . Lovely music.
@rutwickgangurde3247
@rutwickgangurde3247 4 жыл бұрын
@@ThamizhanDaa1 Macha he is not the only one.
@wowaravindhanka2716
@wowaravindhanka2716 4 жыл бұрын
Ananthu's additional vocal at last, blends with fareedha's soul piercing voice, makes very pleasing to hear😍
@hsankar40
@hsankar40 6 жыл бұрын
This song deserves more views... love from KERALA :)
@karthiksk3988
@karthiksk3988 6 жыл бұрын
இப்பாடலை தினமும் இரவு பார்த்தால் தான் தூக்கம் வரும்,பாடல் வரிகள் ,பின்னனி குரல்கள்,ச நா இசை அனைத்தும் அருமை.
@allensebastian97
@allensebastian97 6 жыл бұрын
One of the best movies of 2018. Great story telling.... A must watch. Love From Kerala..
@munismunis984
@munismunis984 5 жыл бұрын
காமம் கலப்படம் இல்லாத அழகான பாடல்....... வாழ்த்துகள் மாரி அண்ணா.....
@Gokul_AKG
@Gokul_AKG 3 жыл бұрын
Yes
@b.s.jeevarethnam_official7587
@b.s.jeevarethnam_official7587 2 жыл бұрын
2022😩🛐❤️இந்த ஆண்டும் இதன் மவுசு இறங்கவில்லை❤️
@Thechubbychaos
@Thechubbychaos 6 жыл бұрын
The best movie I've ever seen!!! Hats off director!!! 😍😍
@dhanushkasandaruwan2307
@dhanushkasandaruwan2307 5 жыл бұрын
So I'm
@jjmafia35
@jjmafia35 6 жыл бұрын
எங்கும் புகழ் துவங்க Video song pls... பரியனின் அப்பாவிற்காக
@Ibrahimmuhammed97
@Ibrahimmuhammed97 6 жыл бұрын
One of the best songs and soulful....fan from Kerala.
@ramrk9929
@ramrk9929 3 жыл бұрын
I will show this song to those who ask for "True and innocent love" This is how real love would look like.
@rajasekaranp6749
@rajasekaranp6749 4 ай бұрын
🌹ஒரு தமிழ்க்குடி இளைஞ னின் எதார்த்தமான குண நிலையை படம் பிடித்தவித ம் அருமை.இனிமை.🤗😎🙏
@sa-asentertainment8227
@sa-asentertainment8227 6 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது என் பள்ளி காதல் நினைவு கண்முன்னே வருகிறது.... ஆனால் அவள் என்னுடன் இல்லை சாதி ஆதிக்கத்தால் பிரிந்தோம்....
@princesylvester6642
@princesylvester6642 6 жыл бұрын
😥
@thinkpositive5725
@thinkpositive5725 6 жыл бұрын
🤭🤭😥😥😥
@NaveenTheIncredible
@NaveenTheIncredible 6 жыл бұрын
😂😂😂😂😂😂
@gowthamgowtham-ur9ep
@gowthamgowtham-ur9ep 6 жыл бұрын
Yalini Sugashan ஏன் இப்படி
@gowthamgowtham-ur9ep
@gowthamgowtham-ur9ep 6 жыл бұрын
Yalini Sugashan ellorum appdi illa
@mohanbabu9875
@mohanbabu9875 6 жыл бұрын
Ananthi's performance is very unique & she looks very beautiful...kathir too
@SK-ev5iq
@SK-ev5iq 5 жыл бұрын
Bro sema nadigai bro Ava entha songla
@sugafanxychild.offonoff3456
@sugafanxychild.offonoff3456 6 жыл бұрын
I can’t stress how much I love Tamil music and movie industry 💜💜💜I don’t understand a word ..but I have grown to love the people and culture .
@deepas4839
@deepas4839 6 жыл бұрын
민suga Fanxychild.offonoff 7
@deepas4839
@deepas4839 6 жыл бұрын
Ll
@sugafanxychild.offonoff3456
@sugafanxychild.offonoff3456 6 жыл бұрын
Deepa S hiiiiii u Tamil ?
@MemoriesTreasurebox
@MemoriesTreasurebox 6 жыл бұрын
Are you Korean? :)
@sugafanxychild.offonoff3456
@sugafanxychild.offonoff3456 6 жыл бұрын
Amresh An - no I’m not , I just have a korean singer on my profile picture
@sarrvi2278
@sarrvi2278 4 жыл бұрын
பிரியத்துள் பிரவேசிக்கும் பரியன்களும் ஜோக்களும் பூஞ்சோலையில் சுற்றித் திரியும் இரு வண்ணத்துப் பூச்சிகள்...
@grijogeeverc2040
@grijogeeverc2040 4 жыл бұрын
പൊളി song.... mallu ആരേലും കാണുവേണേൽ like addikane....
@vigneshnsamy2210
@vigneshnsamy2210 6 жыл бұрын
3:45 வேற லெவல் குறியீடு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்👏👏👏👏👏
@muralidharan1966
@muralidharan1966 6 жыл бұрын
Why there are pasting this poster
@muralidharan1966
@muralidharan1966 6 жыл бұрын
Is any reason behind that
@sedhurajan2811
@sedhurajan2811 6 жыл бұрын
Great bro..you too found that..
@sidharth6198
@sidharth6198 6 жыл бұрын
Sirapuuu
@sidharth6198
@sidharth6198 6 жыл бұрын
Neenga endha ooruu
@Arthur_Dayne05
@Arthur_Dayne05 6 жыл бұрын
Tamil movies and music are of another level from kerala
@sounderrajendran3311
@sounderrajendran3311 6 жыл бұрын
Anandhi ku army aarambichida vendiyathu thaan! Enna cuteness!! 💜 Sema film !!!
@babuselvam6389
@babuselvam6389 5 жыл бұрын
Appa paathuttey irukkalaam pola anandhi appadi oru azhagu indha madhiri azhagellam northla irundhu vantha hansika, tammanna , sayeesha idhu madhiri moonjinga kitta pakkavey mudiyadhu verum vella korangunga anandhi traditional dresslayum azhagu modern dresslayum azhagu bombay actress la screen la veettu velakaari madhiri iruppanga.
@thebittertruthaboutindia2136
@thebittertruthaboutindia2136 4 жыл бұрын
This is a thought provoking, mindblowing , awesome film. Hats off to Mariselvaraj, kathir, anandhi, yogi santosh and all others who contributed to the film. This is the best example of how sensitive social issues can be portrayed in a commercial film without making it look like arthouse cinema. The best part is it still beats all mainstream cinema in all aspects be it its screenplay, music or cinematography , acting skills of its lesser known actors. Its a film that one would love to watch time and again throught his life. It makes one become humble and show empathy to all. This film should be dubbed or remade in Hindi so that the vast Indian heartland becomes cognizant of the level of achievement of Tamil cinema and also to reflect on their opression of lower castes. Its the best Tamil film that I have seen and one that I will never forget. As a person from telugu states I have deep admiration for this film.
@Passionatemoviebuff
@Passionatemoviebuff Жыл бұрын
The focus is on raw emotions rather than glamour, skin, kisses, or hugs. I really enjoy Mariselvaraj's movies and songs, including this one. It's great!
@velmurugans8331
@velmurugans8331 6 жыл бұрын
திரைபடத்தில் இருந்து நீக்கிய காட்சிகளை வெளியிடவும்
@a.madhavanmaddy8482
@a.madhavanmaddy8482 4 жыл бұрын
velmurugan vel மாரி படத்துக்கு தேவையான காட்சி மட்டுமே எடுத்தாராம்
@priyangt6272
@priyangt6272 6 жыл бұрын
Ithu pol tharamana padamkal eppopothum Tamil cinema vai kappathi kondu irukkkum.athu namakkum perumai than.
@VelMurugan-id9ot
@VelMurugan-id9ot 6 жыл бұрын
Intha song keta romba feeling and crying a iruku....😢😢 thanks PYP team
@mohanbabu1333
@mohanbabu1333 2 жыл бұрын
Tirunelveli appdiya uruchi vachurukanya vera level
@vijayakumarm753
@vijayakumarm753 4 жыл бұрын
யோவ் நாராயணா... எங்கள கட்டி போடுறது எப்படின்னு தெரிஞ்ச ஒரே ஆளு நீதான்யா😆😆
@bimalptbimalpt5394
@bimalptbimalpt5394 6 жыл бұрын
Fan from kerala.. ThQ mariselvaraj for the untouchable subject..
@aswinparachuru4646
@aswinparachuru4646 6 жыл бұрын
After watching the movie... I fell in love with Jo (Aanandi)...
@arunmaharaja7561
@arunmaharaja7561 6 жыл бұрын
மக்கு மனம் நிக்கவில்ல திரும்ப திரும்ப கேட்ட பாடல் இப்போ திரும்ப திரும்ப பாக்குறேன் என் காதலின் நினைவால் காட்சியமைப்பு அருமை என் அம்மாவையும் கவர்ந்து விட்டது
@tonystark18025
@tonystark18025 3 ай бұрын
எத்தனையோ பாடல் பாத்துறுக்கேன் ஆனா இது ரொம்ப அழகு என் ❤❤ போல்
@sudhakars2022
@sudhakars2022 5 жыл бұрын
தரமான படம்... கண்கள் மழையாய்.... இதயத்தில் ஒரு வலி.... வர்ணிக்க வார்த்தை இல்லை....
@arunm577
@arunm577 6 жыл бұрын
Excellent film... Love from Kerala
@chimbubala2006
@chimbubala2006 6 жыл бұрын
Some ppl said raja sir better dhan sana for this movie ........ But this movie need sana feel only நின்ன மழை ............... Place lam அவரவர் காதல் பின்தலை கூந்தலை அழகாக கோதி விடும் ......
@starkarthikstarkarthi2502
@starkarthikstarkarthi2502 4 жыл бұрын
super song
@bhuvaneshwarkumarbhuvi4232
@bhuvaneshwarkumarbhuvi4232 6 жыл бұрын
என்னோட வாழ்க்கைல இதுமாதிரி நடந்தமாதிரி தோனுது...😗😘எல்லாம் பழையஞாபகம்...எனக்கும் என்னோட மனைவிக்குமான பாடல்...😍M.Bhuvi❣️Nancy😘😚
@ajanyasa6020
@ajanyasa6020 3 жыл бұрын
2:13 awwee... his smile ❤️
@நான்யார்-ழ5ட
@நான்யார்-ழ5ட 2 жыл бұрын
பரியேரும் பெருமாள் - ஒரு சமூகத்தை ஏற்றி கூறாமலும், தாழ்த்தி கூறாமலும் அமைந்துள்ளது. இது ஒரு படம் அல்ல காவியம். நன்றிகள் பல!!🙏
@praivan6241
@praivan6241 6 жыл бұрын
Pottakattil Poovaasam Sittu Pulla Saavasam... Enna Kaakum Oo Nesam Pullu Mela Aagasam .😍😍
@mercuryinspiration
@mercuryinspiration 6 жыл бұрын
Santosh Narayanan is so underrated !!
@gowthamgowtham-ur9ep
@gowthamgowtham-ur9ep 6 жыл бұрын
தமிழ் சினிமாவில் முக்கியமான படம் 💝
@gauravd231
@gauravd231 3 жыл бұрын
This film will remain very close to my heart. Love from Assam.
@manip2834
@manip2834 2 жыл бұрын
This flim had such a great impact in me. Every one should watch this flim.. Such a great move
@rkkrz4
@rkkrz4 6 жыл бұрын
Kadhir Anandhi Fans like here.
@chandhiralg6188
@chandhiralg6188 4 жыл бұрын
Evanga pair sema ....evanga seens adikadi parthute erupen...
@manimsda92
@manimsda92 6 жыл бұрын
உண்மையாக மெய்மறந்து விட்டது....
@BloodySweet36
@BloodySweet36 3 жыл бұрын
Pottakaattil poovasam😍- Pariyerum Perumal Thattaan Thattaan😍- KARNAN Two Epic Melody songs ❤️❤️
@jyothilakshmi943
@jyothilakshmi943 5 жыл бұрын
Listening again and again with great addiction anybody over here😊😊😊😊😊?????
@naveendasetty9395
@naveendasetty9395 3 жыл бұрын
Yeah
@ash-im2ft
@ash-im2ft Ай бұрын
I am from Andhra Pradesh...fell in love with this song❤ especially those lines pottakattil poovasam sittipulla saavasam 🌸🌸🌸🌸🌸just heaven anthe❤❤
@jathusananellankovan3210
@jathusananellankovan3210 5 жыл бұрын
Super singer yogi ❤❤
@SrinivasaGopalan
@SrinivasaGopalan Жыл бұрын
I must say the voice of Yogi Sekar and Fareedha is so mind boggling.. the pronunciation, the control over the song and little nuances.. its simply superb.. their voice alone takes us to the tirunelveli.. it feels like two souls from that locality singing.. I love the acoustic guitars in this.. amazing..
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 6 жыл бұрын
படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்
@arunkrishna7868
@arunkrishna7868 4 жыл бұрын
3:46 மாஞ்சோலை தேயிலை தொழிலாளர் படுகொலை சம்பவத்தை நினைவு கூறும் விதமாக.. நன்றி மாரி செல்வராஜ்.. ஆதிக்க மனப்பான்மை ஒழிக..சமத்துவம் வாழ்க..ஜெய் பீம்