தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇 kzbin.info/aero/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ&si=jZL3cZCy3jz2WQgG
விரட்டி விரட்டி கேள்விகள் நல்ல மெனக்கெடல் உங்கள் உழைப்பு பாராட்டதக்கது.சூப்பர் நண்பரே நன்றி
@v.5029 Жыл бұрын
நான் யூடியூப் சேனல் ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை எந்த பதிவும் சரியாக போடவில்லை. உங்கள் பதிவைப் பார்க்கும் போது ஆசை ஏற்படுகிறது. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மணிமணியாக இருக்கிறது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி.
@thresnathannathan5967 Жыл бұрын
1970க்கு மேல்தான் கலவரம் நடந்தது பர்மியரும் இந்தியரும் சகோதரர்களாகத்தான் வாழ்ந்தார்கள் சில தலைவர்கள் பிற்காலத்தில் தங்களின் சுயநலத்திற்காக இனக்கலவரம் களைத் தூண்டி நல்லினக்கம் மனிதநேயத்தை கெடுத்துக் கலவரத்தைத் தூண்டி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர் நான் 1965 இல் என்னுடைய 12 வயதில் தாயகம் திரும்பினேன். பல கஷ்டங்களை அனுபவித்து இப்போது நிம்மதியாக வாழ்ந்து வருகின்றோம்.
@dharmarajdharmaraj5761 Жыл бұрын
நான் பர்மாவிலிருந்து 1964 ல் இருந்து வந்தேன் நேரு பிரதமர் நான் இருந்த ஊர் யுவாதி நான் . படித்தது பர்மா அகதிகளின் விசேட பள்ளி .. மாத்தூர் புதுக்கோட்டை. மாவட்டம் தற்போது திருத்தங்கள் பக்கத்தில். வசிக்கிறேன்
@AnbarasanA-n7k Жыл бұрын
I am Mookkampatti
@manohar90 Жыл бұрын
M.MANOHAR
@gayathrikumar363911 ай бұрын
❤நான் 2014 ஆண்டு பர்மாவில் 5 மாதம் பணி செய்தேன் அங்கே தமிழ் மக்கள் இன்னும் அதிகமாக உள்ளனர் பர்மா தலைநகர் யங்கோன் நகரில் 17 இந்து கோவில்கள் உள்ளன அனைத்து ஆலயங்களிலும் நான் வழிபாடு செய்து உள்ளேன் அப்போது மன்னர் ஆட்சி நடைபெற்றது இப்போது மக்களாட்சி யங்கோன் நேப்பிட்டோ பர்மாவின் முக்கிய நகரம்
@Sunainaa510 ай бұрын
Myanmar nu thane solranga ippo.
@nammhaooru8 ай бұрын
பர்மா (yangon ) நாடு எப்படி உள்ளது எதாவது போர் அபாயம் உள்ளதா எந்த மாதம் அங்கு செல்லலாம் உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்
@Shorts4U-i6k2 ай бұрын
Neppitto dhaan en athaa பிறந்த இடம்
@kuwaitkuw1110 Жыл бұрын
தங்களுடைய வீடியோ அனைத்தும் சூப்பர் தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@jayaseelanm3908 Жыл бұрын
1964 ல் பர்மாவில் இருந்து தமிழர்கள் துரத்தியடிக்கபட்ட போது அப்போதைய பிரதமர் நேரு கண்டு கொள்ளவில்லை.
@Madhukrishnan-pv6tc6 ай бұрын
நேரு இலங்கை தமிழரின் துன்பங்களையும் தான் கண்டுகொள்ளவில்லை. கர்நாடகாவில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது தமிழக அரசே கண்டுகொள்ளவில்லை. ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட போதும் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழனுக்கு என்றுமே நாதியில்லை.
@drarunselvakumar5009 Жыл бұрын
மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணதில் பல ஆயிரம் பர்மா தமிழர் வீடுகள் உள்ளன
@gokuls7518 Жыл бұрын
கும்பகோணத்தில் எங்குள்ளது
@ayyappans731 Жыл бұрын
thanjavur la vilar road Burma colony eruku
@Chennaiweather95311 ай бұрын
Thanjavur la Burma colony iruku
@harishharisj40447 ай бұрын
Ella oorgalilum burma colony erukku
@n.rsekar7527 Жыл бұрын
உங்கள் Archives of hindustan channel மூலம் தான் அகதிகளாக வந்த தமிழர்களை பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறது
@bsmuaslblalli3906 Жыл бұрын
Hai co-optex sarees are superb|nice to see. லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@m.mubaraksiraj839 Жыл бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே❤ இங்கு பிறப்பினும் அயலோன்,அயலோனே!!!😢
@lakshmanasamy5089 Жыл бұрын
சீமானின். தகப்பன். கேரளா மலையாளி. செபாஸ்டியன். சீமான். இங்கு. பிறப்பினும் செபாஸ்டியன். சைமன். மலையாளி.அயலானே. அயலானின். நாம் தமிழர் கட்சி. வாழ்க.
@Ninja00007x Жыл бұрын
correct un perulaye theridhu pacha tamilan dha🤣🤣
@rameshcr7271 Жыл бұрын
@@Ninja00007x😂😂
@thenimozhithenu7 ай бұрын
பாவம் வந்தேறிகளின் கதறல் அதிகமாய் இருக்கு
@SaravananAravinth3 ай бұрын
Thulukaa 😂😂😂
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@myoireland19764 ай бұрын
I am so happy to see my own Burmese Tamilians in here. Thanks for the video!
@ganapathytamilarasan546 Жыл бұрын
விவசாய வேலைக்காக இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து பல லட்சம் மக்கள் பர்மாவிற்கு குடியேறினர்,1910 ம் வருடத்தின் தொடக்கத்தில்.
@ramamanibalaji6343 Жыл бұрын
இதைப் பார்க்கும் பர்மாவிலிருந்து வந்த தமிழர்களுக்கு என் கேள்வி: என் தந்தைவழிப் பாட்டியின் தகபாபனார் (என் கொள்ளுத் தாத்தா) "ரங்கூன் நடேச ஐயர்" என்று என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன். அதைத் தவிர ரங்கூன் நடேச ஐயரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. பாட்டி இறந்து 40 வருடங்களுக்கு மேலாகி விட்டது. தவிர, நான் பர்மாவில் வாழ்ந்த வேறு தமிழ் பிராமணர்களைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. பராசக்தி படத்தினால் தான் நான் ஓரளவிற்கு பர்மா தமிழர்களைப் பற்றி கற்பனை செய்ய முடிந்தது. இப்பொழுது என் கேள்விகள்: 1. பிறப்பால் பிராமணர்கள் தமிழகத்திலிருந்து எவ்லளவு பேர் பர்மாவில் இருந்தார்கள்? (சுமாரான எண்ணிக்கை) 2. அவர்கள் பர்மாவில் எது போன்ற வேலைகளிலிருந்தார்கள்? 3. பர்மாவிலிருந்த தமிழர்களிடமும், பிராமணர் - பிராமணரல்லாதவர் தகரகறு இருந்ததா? (நீங்கள் உண்மையைச் சொல்லலாம். நீங்கள் சொல்வது எதுவாக இருந்தாலும், தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.) நன்றி! நன்றி! நன்றி! 3.
@thiru2595Ай бұрын
தமிழர் சாதி மக்களின் ஓர் அங்கமாக விளங்கும் தமிழ் பார்ப்பனர் எப்போதும் எப்போதும் தமிழ் மக்களுடன் அன்பாகவும் இணக்கமாகவும் வாழும் மக்கள் இங்கு வந்து குடியேறிய தெலுங்கு அரசியல் வியாதிகள் 1960 களில் மொழி சிக்கலை உருவாக்கி பார்ப்பனர் தமிழர் மற்றும் தமிழ் சமஸ்கிருதம் என்ற சிக்கலை உருவாக்கி தமிழ் சாதி மக்களை திராவிடன் என்று சொல்லி ஏமாற்றி துரோகம் செய்து இன்று வரை தெலுங்கர்கள் கொழுத்து வாழ்கிறார்கள்
@msbharath_99 Жыл бұрын
தமிழ் மக்கள் பர்மாவில் வாழ வைக்க இயலாத தமிழர் நாடு
@viruumandi Жыл бұрын
தமிழர் தமிழர் எங்கிருந்தாலும் நாம் தமிழர்.
@NavaNava-n3e Жыл бұрын
SUPERB THANKS VALITHUKKAL 🙏👍👌💖💖💕💗🙏🙏🙏
@jayaseelanm39089 ай бұрын
பர்மாவில் இருந்து தமிழர்கள் துரத்தி அடிக்கப்பட்ட போது நேரு எதையும் கண்டு கொள்ள வில்லை.இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ராஜிவ் காந்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.
@esivaramaniyer Жыл бұрын
இது தாங்க வாழ்க்கை. சந்தோஷமா இருங்க.
@saravana5903 Жыл бұрын
தஞ்சாவூர், காரைக்குடி , திருச்சி , மதுரை , சென்னை பெரம்பூர் பகுதியில் பர்மா காலனி உண்டு
@Sunainaa510 ай бұрын
Naa Karaikudi
@Aakashservai.9 ай бұрын
@@Sunainaa5 nanum tha bro
@anbalagapandians12008 ай бұрын
வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்
@genes14310 ай бұрын
அருமையான மக்கள் அனைவருக்கேம் வாழ்த்துக்கள் நன்றி தம்பி ❤😂
நம்ம ஊரு தமிழ் , தமிழ்லையே கடை பெயர்கள் , சுவர் ஒட்டிகள் 😮😮😮😮
@CaesarT973 Жыл бұрын
Vanakam 🦚🌳🪷 Thank you for sharing 🌾
@jaiball8039 Жыл бұрын
அன்னை சிவகாமி நகர் என்றும் அழைப்பார்கள்.. படிக்கும்போது எனக்கு அங்கே நிறைய நண்பர்கள் இருந்தனர்❤❤❤
@YogeshKumar-dj8gp Жыл бұрын
Chennai la indha area enga iruku
@jaiball8039 Жыл бұрын
@@YogeshKumar-dj8gp kathivakam railway station..
@chandranr2010 Жыл бұрын
சிங்கப்பூர் தவிர அனைத்து நாடுகளிலும் தமிழன் நாடு கடத்தப்பட்டான்
@Joseph-yu4lx3 ай бұрын
Always Indian govt. never cared for Tamils interests. They right from Nehru period pleased neighbouring countries at the Cost of Tamils. The latest one is Donation of Kachha to singalas. The result is daily our ir fishermen beaten and boats broken. The northern government is least bothered.
@chandranr2010 Жыл бұрын
சகோதரி எந்த சாமியும் உங்களை காப்பாற்றாது உழைப்பே உயர்வு தரும்
@civilfriends6997 Жыл бұрын
நம் தமிழ் மக்கள்
@siva2k23 Жыл бұрын
உங்களுக்கு தமிழ் நடுதான் பாதுகாப்பு.
@chandranr2010 Жыл бұрын
காளையார்கோவில் வீரத்தமிழச்சி
@vigneshjambunathan1451 Жыл бұрын
My grandma also burma la irunthu dhan vanthanga... @1935 year la Vanthanga...
@drarunselvakumar5009 Жыл бұрын
1964 முதல் 1984வரை பலமுறை பர்மாவில் ராணுவ புரட்சி நடக்கும்போதெல்லாம் துரத்தி விடபட்டனர் இந்தியர்கள்.
@nammhaooru8 ай бұрын
பர்மா (yangon ) நாடு எப்படி உள்ளது எதாவது போர் அபாயம் உள்ளதா எந்த மாதம் அங்கு செல்லலாம் உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்
@drarunselvakumar50098 ай бұрын
@@nammhaooru டூரிஸ்ட்டாக செல்லலாம் இப்போ பிரச்சனை இல்ல. ராணுவ ஆட்சிதான் பல வருடமாக நடக்குது. வடக்கு பர்மாலதான் கொஞ்சம் பிரச்சனை ஆனால் அங்கு டூரிஸ்ட்க்கு வேலை இல்ல. பார்க்கும் இடம் எல்லாம் தெற்கே உள்ளது.
@balujaya669 Жыл бұрын
❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.congratulations sir.❤❤❤❤
@annaimounega6367 Жыл бұрын
நேபாளம் தமிழர் பகுதி காணொளி போடுங்கள் அண்ணா
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண Жыл бұрын
இப்போ இவர்கள் வாழ்வது தமிழ் நாடா, பர்மா வா.
@anbalagapandians12008 ай бұрын
மிகவும்வருத்தமாகஇருக்கிறது
@chandransinnathurai7216 Жыл бұрын
God blessings you and everyone good luck 🌺🌺🌺
@subrann3191 Жыл бұрын
Very good luck boy wonderful greatest happy
@WittySternRajV-no4wt Жыл бұрын
Each and everyone are doing emphasis upon Business Trades which Shows their Brisky moods that deserves even my Appreciation.
@WittySternRajV-no4wt Жыл бұрын
Ok Thanks for your Likes.
@chennailive71227 ай бұрын
தமிழின் இப்படி தான் அழிகிறது.. அவர்களின் பிள்ளைகள் தமிழ் கற்க பள்ளிகள் இல்லை 😞😢😢😢
@Davidratnam201110 ай бұрын
Jesus yesu yesappa bless all
@aalampara7853 Жыл бұрын
பர்மா தமிழர்களை ஏன் இந்திய அரசு அந்தமானில் குடியேற்றி நிலங்கள் வழங்கவில்லை?! பர்மாவுக்கு அருகேயும் பர்மாவை ஒத்த நிலத்தையும் கொண்ட அந்தமானில் தான் பர்மாவில் குடியமர்த்தி இருத்தல் வேண்டும் !!
@Vsrinivasan-tk1dh Жыл бұрын
இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய பேரரசர் தன் படை வீரர்கள் பாதுகாப்பு கருதி அனைத்து விதத்திலும் உதவும் விசயம் இருந்தால் மட்டுமே கிழக்கு இந்தியா கம்பனி விவகாரத்தை முன்னிறுத்தி செயல் பட முடிவு எடுத்தார் மூன்றாம் பிளாசி போருக்கு பின் பங்களாதேஷ் முழுதும் தமிழ் நாட்டில் குடியேற்றும் விசயமும் அதில் முக்கிய பங்கு வகித்தது மராட்டிய மக்கள் குஜராத்தி சௌராஷ்டிரா மக்கள் அத்தனை பேரு ம மொத்தமாக ஹிந்து என்று ஆங்கிலேய ஆட்சி தமிழ் நாட்டில் குடி அமர்த்தி கொண்டானர் ஆனால் என்ன யாருக்கும் கோயிலுக்கு சாமி கும்பிடுவது எதற்காக என்று மட்டும் தெரியாது முடிந்தால் அதை தெரிய வைத்து சோழ குடிமக்கள் தான் என்று புரிய வைக்கலாம் அடுத்து இலங்கை தமிழர் எடுத்து காணொளி போடு தமிழர் தான் எப்போதும் அரசியல் தலைவருக்கு வாக்கு நிறைய தேவை ஹிந்து குருட்டு தனத்துக்கு இன்னும் நிறைய கும்பல் தேவை படுத்து வாத்தியாரே
@arumugamamrita84799 ай бұрын
Yes my parents were born from burma Now my family settled in Andaman and govt alloted 5 acre of land
@balanchellan2 ай бұрын
@@Vsrinivasan-tk1dh 👍🇮🇳
@ramachandrank.91725 ай бұрын
நான் 2018ஆம் ஆண்டு பர்மா சென்று வந்தேன் அந்த ஊர் நல்ல ஊர் மதுரை திருநகர் பர்மா காலணி
@uthayathasandhasan14305 ай бұрын
பர்மா சென்று வர. கப்பல். விமானம். டிக்கட்எவ்வளவுதெரியபடுத்துங்களேன்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் நாடு தெய்வம் வல்லடிகாரர் ஏழைகாத்த அம்மன் 🙏🙏🙏🙏
@msel04 Жыл бұрын
தமிழர் பகுதிகள் எதுவுமே தூய்மையாக இல்லை...தூய்மையை விரும்பாத தமிழினம்
@rameshcr7271 Жыл бұрын
Loosu koo
@feelthirsty5111 Жыл бұрын
டேய் நீ என்ன தூய்மையின் சின்னமா?...
@arumugamb807210 ай бұрын
மக்களே அல்லாடி.. அலைவாகி பலபல . சிதறாகி... கலப்பு... இனம் ஆகிவிட்டார்கள். இவிங்க இனி..சுத்தமாக இருந்தென்னா..இருக்காவிட்டால் என்னா..? இந்த இன அழிப்பின் தாக்கு .. மூலவர்கள் யார் யாரென்பதை மட்டுமாவது. . வெளியே..எடுத்து.. சொல்லி..விழிப்பாகிடுங்ம.. ????...
@gjaiveda9 ай бұрын
Well taken and provide the insights of Tamils returned from Burma. Happy to see them growing together with locals.
@asarerebird84806 ай бұрын
நல்லதொரு பொது அறிவும் சமூக அறிவும் காண்பித்திருக்கிறார்கள்
@udaybaskerrajagopal4361 Жыл бұрын
All Malaya and Burma returnies are always faithful to the memories to the alien homeland still love the alien homeland Malaya and Myanmar never hostile.That is Tamil Culture.Burma Tamiz Muthamiz kavi Kaiko Venugopalan also eminent writer says he loves Burma but Tamiz Mother Tongue Learning was denied in Burma so returned to India.The love of Tamiz decided them to fore go The love of Burma. R.udaybasker writer Both English and Tamil.Madavaram.MMC Kamban Nagar.ch.51.
@MeipixTamil Жыл бұрын
Superb Na🙌♥️♥️♥️
@supersinger29214 ай бұрын
இந்திரா காந்தி குடுக்கவில்லை, காமராஜர் ஐயா குடுத்தது..
@nothingevermatters..1109 Жыл бұрын
When you face bigger obstacles or problem , small matters will be overlooked
@dharmarajans39488 ай бұрын
திருச்சி திருவெறும்பூர் அருகில் பர்மா காலனி உள்ளது.
@PerumPalli Жыл бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@nammhaooru8 ай бұрын
பர்மா (yangon ) நாடு எப்படி உள்ளது எதாவது போர் அபாயம் உள்ளதா எந்த மாதம் அங்கு செல்லலாம் உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்
@chandini-tk2tn8 ай бұрын
Very nice sir
@poomanivijichandrika1111 Жыл бұрын
Tamizh natil ellam veli manilathavargal irukirargal,tamizhargal ellorum veli manilathil kashta padugirargal
@GEEKAY79 Жыл бұрын
Those tamils who did business in burma are well off now. These people were working as labourers
@dhivyalekha60749 ай бұрын
China started the 1st war at the burma ppl started their 1st consequences,My grand mother use to say many stories what are the happiness and how they came here.....
@BS-pl4fg Жыл бұрын
Lovely video as always ❤
@ragragul6102 Жыл бұрын
கடல் பக்கத்துலயே இருக்காங்க
@pathmarajahtharmarajah2274 Жыл бұрын
all tamils aravanaippom 👃👃👃
@sandhyaanandh7275 Жыл бұрын
Hi, Hello, Mr. Vijay antony sir house tour podunga. Regards, Sandhya
நீங்க கேள்வி எல்லாம் அமர்க்களமா கேட்கறீங்க! (உ.ம்., அத்தோ செய்யத் தேவையான பொருட்கள் இங்கேயே கிடைக்குமா?)
@vazhkavalamaudan9927 Жыл бұрын
Ama Trichy mathur la koil irukku
@jayaseelanm390810 ай бұрын
1964 ல் பர்மாவில் இருந்து தமிழர்கள் துரத்தி அடிக்கப்பட்ட போது நேரு எதையும் கண்டு கொள்ள வில்லை.ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
@uthayathasandhasan143010 ай бұрын
நேருவும். அன்னாதுரையும்தான். பர்மா தமிழர்களை. தாய்நாட்டுக்குபத்திரமாக. அனுப்பகேட்டுகொண்டு. கப்பல் மூலம். அழைத்துவந்து. உதவிதொகைகொடுத்து. ஆதரவு அளித்தார்கள்.. நானும். பர்மாதமிழன்
@chatmasala6980 Жыл бұрын
Burma nagar is a rowdisim area. If you go and enquire that area you will know the real face of Burma nagar, Ennore. I guess in 1992, there is a big fight between burma nagar people and fisherman.
@manjpoooeg4x9 ай бұрын
Na enoore la dan work pana Burma arhos sema and crab soupnlaa irukum
@AngelS-oc4uy Жыл бұрын
Bharma wonderful bharma
@rameshp3280 Жыл бұрын
We can see the old cast iron lamp post.
@vijayakumarjayaraman1771 Жыл бұрын
❤❤❤❤
@goldprices3990 Жыл бұрын
11:54 40×60=5.5 cent
@pathmarajahtharmarajah2274 Жыл бұрын
naangal ellarum thamilarkal
@vetrayanraj770 Жыл бұрын
மியான்மார் வாழும் தமிழர்கள் எவ்வளவு இருப்பார்கள்?
@RamalingamNarayanasamy-l4h Жыл бұрын
தமிழர்கள் தமிழ் நாட்டில்தான் வாழவேண்டும். விசாவுடன் வெளிநாடு போகனும்
@sathasivam5179 ай бұрын
Tamil Nadu can help them to learn in Tamil.
@radhakrishnanvasudevan48149 ай бұрын
இப்போது தமிழில்இலங்கைதமிழ்இந்தியதமிழ்தமிழ்நாட்டுதமிழ்இப்படிதமிழ்மொழிகளாஇதில்எந்ததமிழ்உண்மைதமிழ்😢😢😢😢😢😢😢
@FjdjUhh Жыл бұрын
UTHRApATHl ❤❤❤❤❤❤❤
@FjdjUhh Жыл бұрын
UTHRApATHl 😊😊😊😊😊😊
@lksreactions3934 ай бұрын
அதென்னையா பர்மா தமிழர்கள் அவங்களும் முதல்ல இந்தியால இருந்துதானே அங்க பொனாங்க அபபோ அவங்க இந்தியர்கள் தானே ❤
@Joseph-yu4lx3 ай бұрын
Always northern central govt. treated Tamil refugees not on par with northern refugees. Even much facilities elaborately given to refugees from Tibet Dalailama groups. Tamil refugees camps in Tamilnadu must be visited by women college students. Then they will realise the sufferings and difficulties of women and girls. Then some help they can render.
@Mathyreviews11 ай бұрын
Nanum burma tha andha patti enga patti solurabmari solura ga
@trtamilnadu8014 Жыл бұрын
🔯🕉️⚛️
@latestnewsinterviews64943 ай бұрын
Redhills surrounding more people are there
@HariHaran-ef7xq11 ай бұрын
0:53 antha amma correct. Comparing to any other country . India is a hell for NRI s who returned to India
ennada thooma kuthi, urine test eduthu entha 'kudi' nu clarify pannitiya?
@edwardjayaraj3296 Жыл бұрын
1983 July my house also burn.
@SarwaanVlog8 ай бұрын
26:26 Atho 80 Moinga Baejo
@manohar90 Жыл бұрын
M.MANOHAR
@AshokKumar-ei2uu Жыл бұрын
Enna da Suthi Suthi Orea Family ah Target panniyea Eduthurukinga (include my family peoples) Inga Nagar la Vera Aalea kedaikkalaya 😂 illa Vera yarum ungalukku interview kodukkalayaa 😂