பணியுமாம் என்றும் பெருமை. தாங்கள் 100 வயது வாழ வேண்டும்
@varadharajanviswanathan29254 ай бұрын
மிகவும் உள்ளத்தைத் தொடும் உணர்வு பூர்வமானதும்......, குருபக்தி மற்றும் குருவருள் என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை அடுத்த தலைமுறையினரும் உணர்ந்து கொள்வதற்குரிய மிகவும் சிறப்பான நேர்காணல்!! கோனேரிராஜபுரம் வி.வரதராஜன் @ ராஜூ மிருதங்கம் வித்யார்த்தி