PART-1|நீங்க ஒரு தீவிரவாதி..நான் ஒரு தீவிரவாதி..!|Koose Munisamy Veerappan|Subavee|Nakkheeran Gopal

  Рет қаралды 104,392

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

Пікірлер: 93
@logabalan4414
@logabalan4414 9 ай бұрын
காலம் கடந்தாலும் உண்மை எப்போதும் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த நேர்காணல் நிரூபித்து விட்டது.
@rajaraasa492
@rajaraasa492 9 ай бұрын
20 வருடங்கள் கடந்தாலும் உண்மை ஒரு நாள் வெளிப்படும். நக்கீரன் குழுவினர்களுக்கு வாழ்த்துகள். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்கட்டும்.
@manivannaniraiyilan5153
@manivannaniraiyilan5153 9 ай бұрын
சிறைப்பறவைகளின் கலந்துரையாடல். வலிசுமந்து வாழ்ந்த நிகழ்வுகள். நன்றி.
@arteamofficial7889
@arteamofficial7889 9 ай бұрын
Veerappan ❤
@ranjithsivashankar9380
@ranjithsivashankar9380 9 ай бұрын
Season 2 waiting plz 🙏 release as sooner as possible..
@erodeiraivan
@erodeiraivan 9 ай бұрын
சிறப்பு அண்ணன்கள்
@rockraja546
@rockraja546 9 ай бұрын
Glorify 🎉 Arumayana tamil vaarthai.
@arjunpc3346
@arjunpc3346 9 ай бұрын
Dravidam 100 ❤❤❤❤❤
@gymworkout7735
@gymworkout7735 9 ай бұрын
108 கோடி செலவழிப்பதற்கு பதிலாக அவரை ஆர்மியில் 8000 ரூபாய் சம்பளத்திற்கு சேர்த்திருந்தால் நல்ல ஒரு ஸ்னைப்பர் கிடைத்து இருந்திருப்பார், அவரிடம் இருந்த சிக்ஸ் பேக் கிற்கு ஒரு ஜிம் வைத்து கொடுத்திருக்கலாம், பார்ஸ்ட் டூரிஸ்ட் கைடாக ஆக்கி இருந்திருக்கலாம்.... இது எல்லாம் போய் என் வரி பணத்த நாசமாக்கி இருக்காங்க...
@humanview6909
@humanview6909 9 ай бұрын
Shiva media ❤
@gurusamy1454
@gurusamy1454 9 ай бұрын
நல்ல பதிவு நல்ல கருத்து இருவர் சந்திப்பும்அருமைஅருமை🎉🎉🎉
@devimalathip8367
@devimalathip8367 9 ай бұрын
அன்று நீங்கள் தைரியமாக வெளிக்கொண்டு வந்திருந்தால் போராட்டத்தை ஏற்படுத்தி இருந்தால் எத்தனை பெண்கள் வாழ்க்கையை காப்பாற்றியிருக்கலாம் இப்பொழுது இது வெறும் வாய்ப்பேச்சு உங்கள் பத்திரிகைக்கு விளம்பரம் தேடிக் கொண்டீர்கள் அதுதான் உண்மை
@gowthamgopi397
@gowthamgopi397 9 ай бұрын
🐯🐯 veerapan ayya 🐯🐯 ayya vera level ❤❤ sathukuli kovindhan ❤❤
@bharathiparthipan
@bharathiparthipan 9 ай бұрын
Siva subramanian ku ethavthu kudunga gopal anna
@pramesh.msrimath4803
@pramesh.msrimath4803 9 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பத்திரிகையாளர் அண்ணன் கோபால் அவர்கள் ❤
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 9 ай бұрын
பாவம் அந்த அப்பாவி மக்களை காக்க வேண்டும்.முதலமைச்சர் அவர்களின் பொறுப்பு.உதவி தேவை.😢😢😢😢😢😢. நக்கீரன் கோபால் 🎉🎉🎉🎉🎉🎉அய்யா ,சூப்பர் பேட்டி. நல்லகாலம். வரும் 😊😊😊😊😊😊.26.12.23. 11.26.am.
@பெருமாள்சாமி
@பெருமாள்சாமி 9 ай бұрын
👌👌சிங👏👏👏👍
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 9 ай бұрын
பேராசிரியர் சுபவீ அவர்களின் நக்கீரன் கோபால் அவர்களுடனான இந்த நேர்காணல் மிகவும் தனிச் சிறப்பு! எனக்கு என்னை‌போன்றோருக்கு மிகவும் பிடிக்கும். நக்கீரன் கோபால் எப்போதும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் வல்லமை கொண்டவர்.
@ramachandran8443
@ramachandran8443 9 ай бұрын
Super.super
@guru.v513
@guru.v513 9 ай бұрын
நான் இருபது வருடங்களுக்கு முன், வாரம் இறுமுறை நக்கீரனில் படித்த பொக்கிஷத்தை, வீடீயோவ போட்ட பிறகு, ஏனோ வலிக்கிறது...!!!
@i.h.sekarharikrishnan8613
@i.h.sekarharikrishnan8613 9 ай бұрын
,ஐயா வணக்கம், நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் திரு. கோபால் அவர்கள் விட முயற்சிக்கு கிடைத்த வெற்றி. தி.மு.க அரசு தமிழகத்தில் நீதிபதி சதாசிவம் கமிஷன் விசாரணையின் அறிக்கையின் படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். ஜெயலலிதா அரசு செய்த மாபெரும் தவறு பெண் முதலமைச்சர் அரசியலில் கிராமங்களில் உள்ள மக்கள் போலீஸ் காவலர்கள் கற்பழிப்பு நடந்தது இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பொறுப்பு.
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 9 ай бұрын
Shiva media fans❤️
@manojmudakal9070
@manojmudakal9070 9 ай бұрын
Spr❤❤❤❤
@புரட்சியாளர்-ள9ய
@புரட்சியாளர்-ள9ய 9 ай бұрын
நக்கீரன் 🔥🔥🔥
@கெளதம்-த6ய
@கெளதம்-த6ய 9 ай бұрын
அண்ணா வாழ்த்துக்கள்❤
@vsparthiban2679
@vsparthiban2679 9 ай бұрын
இதை கேட்க கேட்க மிக கொடுமையாக உள்ளது.
@mogant4259
@mogant4259 9 ай бұрын
இரண்டு தமிழும் சங்கமம் திராவிட முழக்கத்தில் 👌
@TheMsdove84
@TheMsdove84 9 ай бұрын
🎉❤🎉❤🎉❤
@babumanikantan4389
@babumanikantan4389 9 ай бұрын
👍👌
@tnpscmetro3958
@tnpscmetro3958 9 ай бұрын
Veerapanai vaithu nakkeeran kulumam eetiya varuvayil oru paguthi kuduthale pothum paathika patta makkaluku
@jagadeesanr4586
@jagadeesanr4586 9 ай бұрын
If there is a NEED a VEERAPPAN may be A wanted
@mohanrajamani3171
@mohanrajamani3171 9 ай бұрын
இந்த.நேர்.காணலை.கேட்கும்.போதே.மனது.மிகவும்.வலிக்கிறது
@horseUTU
@horseUTU 9 ай бұрын
su ba ve sir , workshop visayam makkalukku theriyama irukkalam ... ungalukkuma theriyathu ??
@riyazmohammed1634
@riyazmohammed1634 9 ай бұрын
Part 2 poduvingala illaya?
@softcell3103
@softcell3103 9 ай бұрын
1) பேராசிரியர் நீங்க பெரியார் வழி பகுத்தறிவு பின்பற்றுபவர் தானே 2) பேராசிரியர் நீங்க பிற்போக்கு தவிர்த்த முற்போக்கு சிந்தனையாளர் தானே 3) மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு என்பதை ஏற்று கொண்டவர் தானே திமுக / கலைஞர் குடும்பம் ஊழல் செய்யவே இல்லையா?????
@etabrikkumar274
@etabrikkumar274 9 ай бұрын
👌👌👌👌👏👏👏👏👍👍👍👍
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 9 ай бұрын
Waiting for Part 2
@rajeshb4925
@rajeshb4925 9 ай бұрын
வீரப்பனின் பெண்கள் பாவம் விடாது
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 9 ай бұрын
As long as the reasons/cause for the formation of Veerappan exists, history repeats. So the hunting Veerappan will not solve the issue. So hunting the cause/reasons will put an end to this doubt of another Veerappan.
@sivakumaradvocate
@sivakumaradvocate 9 ай бұрын
நக்கீரன் ஆசிரியர் எப்போதும் துணிவு. ஜெயா அம்மா மிகவும் படுத்தி விட்டார்கள்
@dineshkutty8317
@dineshkutty8317 9 ай бұрын
😢😢
@curioustrader2761
@curioustrader2761 9 ай бұрын
If Shiva media also invervived would have been justified. Truth would have been justified
@vivekaero1730
@vivekaero1730 9 ай бұрын
என்ன சொல்லுது பொணந்திண்ணி மீசை ....
@krislal9878
@krislal9878 9 ай бұрын
ரீல் அறுந்து நினறய நாளாகிவிட்டது .இன்னுமா இந்த ஊர் உங்க பேச்ச கேக்குது. வீனா போனவங்க.
@vhengaimainthan
@vhengaimainthan 9 ай бұрын
Kallam kabadam ulla ullangal
@EsnpNews
@EsnpNews 9 ай бұрын
I am sorry subi vi...sad to see this guy's face...from Germany
@KannanVadamali
@KannanVadamali 2 ай бұрын
Gopal operation 4:22
@solomonignatius2522
@solomonignatius2522 9 ай бұрын
Sorry I don't to like see this video....as proper credits have not given credited to Mr Siva subramanian who is the first photographer shot Mr Veerpaan. . With regards, From Belgium, JSP
@gurunathanm2677
@gurunathanm2677 9 ай бұрын
DMK GOVERNMENT SHOULD CONSIDER THE DEMANDS RAISED BY THE MOST RESPECTED INVESTIGATIVE JOURNALIST MR.GOPAL. VEERAPPAN SHOULD NOT BE GLORIFIED. EVEN LTTE PRABHAKARAN SHOULD NOT BE GLORIFIED. HE DESTROYED WHOLE OF SRILANKAN TAMILS LIFE.
@AsiatvTamil
@AsiatvTamil 9 ай бұрын
Credit to only one to Mr Siva subramanian the principal photographer....this guest is a joker. From France.
@morbius2756
@morbius2756 9 ай бұрын
17:48 andha clown ah epadi miss paninga nu nenacha🤣
@CyberPsychGaming
@CyberPsychGaming 9 ай бұрын
Oru clown innoru clown'a pathi pesi dhana aaganum 😂
@morbius2756
@morbius2756 9 ай бұрын
@@CyberPsychGaming aana nee solra oru clown whatsapp la parappura vadhandhi ah medai pottu vaandhi eduka maataan.
@prabhup2892
@prabhup2892 9 ай бұрын
🤴🤴🤴🫀🙏🙏😭😭😭😭😭😭😭
@seeme777
@seeme777 9 ай бұрын
😢🎉😮😢🎉teluku vaico teluku nakeeran gopal teluku seker babu teluku vishal reddy teluku lobby dmk kannada rajini Kannada jayalalitha 🎉😢dj
@pasupathyvkr9108
@pasupathyvkr9108 9 ай бұрын
திராவிடம் 100அல்ல திராவிடம் 200 உங்களுக்கு 100தான் வருகிறதா பாவம் இறாமீசை
@vikramn5169
@vikramn5169 9 ай бұрын
பைத்தியம்
@pasupathyvkr9108
@pasupathyvkr9108 9 ай бұрын
@@vikramn5169 நீ தான
@comments_videos
@comments_videos 9 ай бұрын
ராஜ்குமார் கடத்தலில்- 1. ராஜ்குமார் குடும்பத்திடம் பெறப்பட்டது எத்தனை கோடி? 2. வீரப்பனிடம் கொடுத்தது எத்தனை கோடி? 3. யார் யார் எத்தனை கோடி திருடினுங்க? 4. வீரப்பன் ஏன் உங்களை பேச்சுவார்த்தைக்கு வரக்கூடாது என ஏன் சொன்னான்? உண்மை சொல்லுங்க
@renaldu5057
@renaldu5057 9 ай бұрын
Iranrntu tammy pesu
@duraidurai9748
@duraidurai9748 9 ай бұрын
சாமானைவிடவா 🤣🤣🤣🤣🤣🤣
@monkeymasala
@monkeymasala 9 ай бұрын
Suba vee sir i have very high respect on you, but iam very disappointed, you and Gopal trying to hide Veerappans merciless killing into the Police atrocity history, and Gopal says he is a Veeran is not acceptable. DCF Srinivas was walking unarmed in trust with his brother, he was betrayed killed and decapitated, a 12 Year Old boy shot point blank is not veeram, very sorry Gopal you are a shame
@arulselvan0812
@arulselvan0812 9 ай бұрын
Ethavathu pesanumnu pesakudathu
@jsathishkumar05j43
@jsathishkumar05j43 9 ай бұрын
Enga iyya gopal nu oru alunu ivanuku peti kodukireiemga romba kastama iruku iyyya
@DW-ql7yt
@DW-ql7yt 9 ай бұрын
ஹாய் மீசை தாத்தா நக்கீரனுடைய மார்க்கெட் இப்பொழுது விழுந்து போச்சு ரிட்டையம்மன் காலத்தில் உங்களை கூப்பிட்டு கொண்டு வந்து ஓட்டுகின்றார்
@shellshell8491
@shellshell8491 9 ай бұрын
எச்சை சோறுக்காக....🤣😂
@thirumoorthi7848
@thirumoorthi7848 9 ай бұрын
உங்க ரெண்டு பேருக்கும் என்னடா தெரியும் வீரப்பன் பிராண்டு சிவசுப்பிரமணியம்
@kalimuthukalimuthu4738
@kalimuthukalimuthu4738 9 ай бұрын
சு பவி திராவிட முட்டுக்கட்டை
@ashwinkumar441
@ashwinkumar441 9 ай бұрын
🤣🤣👍🙏
@covaigovinth1164
@covaigovinth1164 9 ай бұрын
உங்களுக்கு இந்த அறைத்த மாவை அறைப்பதை தவிற வேறு ஒன்றுமே தெறியாத. தூ நாற்றமடிக்கவில்லையா.
@moorthiselvi5319
@moorthiselvi5319 9 ай бұрын
Subaveerapadiyan oru etchapaiyan avan kadantha kaalangalil thamil theseathil paayanam see ithavan
@காற்றின்மொழி-ச7த
@காற்றின்மொழி-ச7த 9 ай бұрын
ஐயோ திராவிடியன்ஸ் ஊப்பிஸ் வாடகை வாய் 200ரூபா வகேரா
@HappyGoldenretriever-g8r
@HappyGoldenretriever-g8r 9 ай бұрын
Wrong cheater this guy . . credit goes to some one else
@yasarboy3716
@yasarboy3716 9 ай бұрын
Jai oda mariyathai ilanthaallll.....mukkiya kaaranam amma amma matum thaann
@lakshmanang6840
@lakshmanang6840 9 ай бұрын
ரெண்டும் எச்சை
@sridhar8450
@sridhar8450 9 ай бұрын
6 கோடி அப்பு 6 கோடி zee கொட்டி கொடுத்தது பயங்கரமான Promotion வீரப்பன் இறந்தும் உங்களை வாழ வைக்கிறார் பிழைத்து போங்கள்
@dharanitharanm2967
@dharanitharanm2967 9 ай бұрын
Bro apply some medicine on your back..
@காட்டுவாசி-ம4வ
@காட்டுவாசி-ம4வ 9 ай бұрын
😂😂😂😂😂😂
Nakkeeran Gopal Reveals Untold Stories of Deep Sandalwood Forests | MT 55
31:32
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,1 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
0:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
ГОЛУБЫЕ ГЛАЗКИ РОЗОВЫЕ ЩЁЧКИ#cat
0:20
Лайки Like
Рет қаралды 2 МЛН
Как назовем группу?)🤣
0:13
Dragon Нургелды 🐉
Рет қаралды 2,6 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
0:17
🧯Неудачный день одного майора
0:44
arinanottoday
Рет қаралды 7 МЛН
Утерла нос жюри😳 #фильм
1:00
КИНОВИЗОР
Рет қаралды 2,1 МЛН