Sry makkale app sariya wrk aga mattuthu video delete ayite irukku athan 2video poda mudila
@chrisdaniel323117 күн бұрын
Ok oru video sari upload pannathhuka tnx
@snglevinho194217 күн бұрын
Ok Sister
@rajaveludivyarajaveludivya17 күн бұрын
Thanks sister🎉
@MissIndia-ku9lv17 күн бұрын
Ok
@PonMalar-l8s17 күн бұрын
Okay akka ♥️♥️♥️🥰🥰🥰
@muruganoil466817 күн бұрын
உமா இந்த காக்கா கூட உண்ண கேலி செய்கிறது😂
@muthulakshmi544016 күн бұрын
Eluchavachikku fish kudukala maranthutinga marupadium😢😢
@SelvamtamilSelvamtamil-gt9si17 күн бұрын
உமா அக்கா பார்த்தாலே கோவமா வருது அவர் கொண்டு வந்த மீனு அவர் எண்ணமும் பண்ணுவாரு உனக்கு என்ன உமா அக்கா ஓசில கொடுக்கிறது பெருசு இதுல ஓவரா பேசுறியா பெரிய பெண்ணு அக்கா வாயிலேயே இரண்டு மிதி கொடுங்க😂😂😂😂😂😂😂😂😂
@manimanimanimani228Күн бұрын
Yes
@rbsuganyasekar275117 күн бұрын
உமா உடைய ஆக்சன் பிடிக்கவே இல்லை😂
@MugilaP-b2j17 күн бұрын
Yes
@ramyasindhu687717 күн бұрын
உமா உனக்கு ஓசில மீன் உனக்கு குடுக்கிறதே பெருசு.
@oviyas497117 күн бұрын
உமா ஓசையிலே திங்கிறதுக்கு பாப்பா
@SudhaHariharan-jl4mp17 күн бұрын
லட்சுமி அக்கா மீன் கொடுக்கிறது பெருசு உமா தண்டபாணி அண்ணாவை திட்டுறா என்னமோ இவன் மீன் மாதிரி பெரிய பொண்ணு லட்சு ரெண்டு பேரு உமா ஒரு முத்து முத்தங்க பார்க்கலாம் சும்மா பேசறத பார்த்தாலே கோவம் கோவமா வருது😢😢😢😢😮😮😮😮😮😮😮❤
@sweetyswathi534417 күн бұрын
உமாவை புடிக்காதவங்க யார்லாம் இருக்கீங்க🎉
@KeerthiPriyan-zt1wn17 күн бұрын
எனக்கு சுத்தமா புடிக்காது
@balajisuba437517 күн бұрын
❤❤❤❤ super
@DevaVk-pt5yw14 күн бұрын
Video podunga akka 2VIDEO podunga akka ❤❤❤🎉🎉🎉
@muralis819417 күн бұрын
உமா தண்டபாணி அண்ணண. இப்படி பேசாத உமா
@PonMalar-l8s17 күн бұрын
Uma akka romba romba over eruki Uma sad😡😡😡😡😡😡😡romba romba Vera level supera eruki video super super super ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@praveena27817 күн бұрын
உமாவ எனக்கு பிடிக்க வே இல்லை ஓசில அழைதா😅
@sasikalaguru126517 күн бұрын
அந்த இட்லி சட்டியில உமாவ வச்சி அவிங்க எரிச்சலா இருக்கு
@GuruSamy-es6vj17 күн бұрын
உமா பண்றது ரொம்ப தப்பு தண்டபாணி அண்ணா தான் அந்த மீன் கொண்டு வந்தாரு உமாக்கு பேராசை தான் லட்சுமி அக்கா உமா வீட்டுல சேர்க்காதீங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sweetyswathi534417 күн бұрын
Ama
@sweetyswathi534417 күн бұрын
உமா மாதிரி இருந்த நல்லா இருக்குற குடும்பம் கூட நாசமாயிரும்😮
@KaliYammal-k8h17 күн бұрын
வீடியோ சூப்பர்
@rbsuganyasekar275117 күн бұрын
ஒரு வழியா வீடியோ எதிர்பார்த்திருந்தேன் வீடியோ வந்துடுத்து வாங்க மக்களே❤
@DianaEster8717 күн бұрын
Uma romba over. Very irritating to see this kind of behaviour. Vangurathe oosi ithele kovam vere..
@MonicaG-lt6in13 күн бұрын
சூப்பர் 🥰😊♥️
@sanjaicoc762714 күн бұрын
😊 உமக்கு ரொம்ப வாய் அவள ரொம்ப கேலி செய்யுங்க அக்கா
@amharabdulhameed924713 күн бұрын
உமா முழுசா தயவு செய்து முட்டி சாவுமா நிம்மதியா இருக்கலாம் நாங்க
@athiragavi256717 күн бұрын
Super ❤❤❤❤
@UmarBarakath17 күн бұрын
அக்கா வீடியோ சூப்பர் ❤❤❤❤
@sweetyswathi534417 күн бұрын
லட்சுமி அக்கா நீங்க உமா க்கு மீன் குடுக்காதீங்க 🎉
@PriyaPriya-h9q2o17 күн бұрын
Video super super super super❤❤❤❤❤
@rani094917 күн бұрын
Elichavaachi ya apapo story kulla kondu vaanga🎉🎉💜💜
@revathithiru298117 күн бұрын
Super episode ❤❤❤
@MadhusriDevi-tr2xi17 күн бұрын
Video super akka ❤❤❤
@saranyasaranya981617 күн бұрын
Akka உமா யாருக்கு புடிக்கலை
@anbuselvan12317 күн бұрын
7 th கமெண்ட் 🌹❤️❣️❤️🌹❤️❣️❣️ரெண்டு வீடியோ போடுங்க 💜💜💜💜💜💜💜💜
வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muralis819417 күн бұрын
உமா நீ காசு கொடுத்து வாங்குணியா
@HemamaliniR-ql2to16 күн бұрын
உமாவை பார்க்க ரொம்ப கடுப்பாக இருக்கு மீன் ஏடுத்துட்டு வந்தாதே தண்டபாணி அண்ணன் தான் அதுக்கு இந்த உமா இந்த முறுக்கு முறுக்கிறாள் இன்னும் இவள் பணம் பெட்டு வாங்கியிருந்த வைச்சு வைக்க மாட்டாள் ❤❤❤