வாழ்க வளர்க்க நாடகலை அண்ணன் இருவர் ஒருவர் மிருதங்கம் வித்துவான் இன்னொருவர் மாயாங்குளம் மாதவன் இருவருக்கும் ஒரு ஒத்மை உண்டு காரணம் இன்று ஒரு பப்பூன் உச்சத்தில் இருக்கிறார் பொருழாதரத்தில் மற்றும் புகழில் அவரை முதல் முதலில் நேர்க்காணல் செய்தது அண்ணன் மாதவன் அவர் பப்பூணாக அரங்கேற்றம் நாடாகம் மிருதங்கம் வாசித்தது அண்னண்தான் பபூன் சிவகெங்கை மாவட்த்தை சேர்ந்தவர் அண்ணன் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@prabuprabu48552 жыл бұрын
ஆடம்பரம் இல்லா கலைஞன் வாழ்க. குடிப்பவனுக்கு மரியாதை இல்லை என்பதை மிக தெளிவாக சொல்லிவிட்டார். நன்றி
@baluelectric2 жыл бұрын
இந்த மாதிரி கலை ஞானம் உள்ள கிராமப்புற கலைஞர் களை ஊக்குவிக்க வேண்டும் . நன்றி.
@mortimorti20665 ай бұрын
சிவஞானம் ஒரு அருமையான மிருதங்க வித்வான்
@sathyavaidevi81102 жыл бұрын
அருமையான கலைஞர் அண்ணன் அவர்கள் எளிமையான மனிதன் 4 மாதங்களுக்கு முன்னாடி எனது நாடகத்திற்கு வந்தார் மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி மாயகுளம் மாதவன் அண்ணா 💐👏
@Mayakulammadhavan19702 жыл бұрын
நன்றி
@mohamedrafi68392 жыл бұрын
உங்கள் தன்னடக்கம் பிடித்தது வாழ்த்துக்கள்
@mukundhanlekshmi10062 жыл бұрын
இந்த வருடம் பங்குனி மாதம் 21ம்தேதிஎங்கள்ஊர்சூரங்குடிஅருகமையில்உள்ளசண்முகபுரம்கிரமாத்தில். வீரபாண்டி கட்டபொம்மன் நாடகம் சிரப்பக நடைபெறும் அதுலசிவஞனாம்அண்ணந்தான்மிருதங்கம். அந்த நாடகத்துக்குஅண்ணன்மாயாகுளம்மதவன்அண்ணாவீடியோஎடுக்கவரும்படிகேட்டுகொள்கிறோம்🙏🙏🙏
@Mayakulammadhavan19702 жыл бұрын
நன்றி அழையுங்கள் 90925 95205
@bulletbala36372 жыл бұрын
சிவா சூப்பர்
@veerakaruppu7782 жыл бұрын
Mathavan Anna aarumugam iyya naditha nadagam and avarum sivaranjani tharkkam podunga please
@Mayakulammadhavan19702 жыл бұрын
நன்றி
@SelvamSelvam-xn6tu2 жыл бұрын
கே.கே.சின்னச்சாமி சுதி சேர்க்கும் சத்தம் கேட்டால் நாடகம் ஆரம்பிக்கப் போறாங்க என்று நாங்கள் ஓடுவோம்.(அப்போது சுதி சேர்க்கிறார் என்றுதெரியாது.)சிவஞானம் சின்னச்சாமி அவர்களின் சிஷ்யன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.வாழ்க வளர்க.