(Part 2) பூவரசகுடி கணேசன்... 99437 58462 (நாரதர்) அய்யாவை சந்தித்தபோது...2/2

  Рет қаралды 7,784

Mayakulam madhavan

Mayakulam madhavan

Күн бұрын

Пікірлер: 23
@vijayabaskar7220
@vijayabaskar7220 3 жыл бұрын
நாடகத்தின் அன்றய, இன்றய நிலை, நுனுக்கங்கள், ஆராய்தல், ஆலோசனைகள் , மிக விரிவான விளக்கம் கொடுத்த நாரதர் ஐயா அவர்களுக்கும் நேர்கானல் எடுத்த உங்களுக்கும் நண்றி.
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
நன்றி சகோ
@anandm8499
@anandm8499 5 жыл бұрын
அஞமையான குரல் நாரதர் புகழ் கனேசன் அவர்கள் வாழ்க தமிழ் வாழ்க
@sokkaramurugan2174
@sokkaramurugan2174 5 жыл бұрын
ஐயா...கணேசன்...நாரதரின் முதல் பதிவும்...இரண்டாம் பதிவு...நல்ல அழக பயணுள்ள..,பதிவு..,தமிழ்பற்றுடன் ஐயா பேசியது..,தமிழுக்கு அழகு..,சேர்ப்பு..,வாழ்த்துக்கள்., ஐயா..,,தமிழ்மோழி...தமிழினம் வாழ்க...நாடக கலை வளர்க...,
@danasuovn
@danasuovn 3 жыл бұрын
migachirantha kalaingar....vananguginren iyaaa...
@karthickd4003
@karthickd4003 5 жыл бұрын
அய்யா அவர்களின் துடிப்பான தமிழ் உரையாடல் மிகவும் அருமை👏இந்த நேர்காணல் கண்ட அண்ணன் மாதவன் அவர்களுக்கு நன்றி 🙏🙏இதேபோல் மற்ற அணைத்து நடிகர்களையும் நேர்காணல் எடுங்கள் 👍
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 жыл бұрын
உலக நாடக ரசிக உள்ளங்களுக்கு வணக்கம்! ஐயாவின் காணொளியைக் கண்டு ரசித்த பின்பு உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுதுங்கள். மேலும், யாரை அனுகி நேர்முகம் காணலாம்? என்பது போன்ற கருத்துக்களையும் இதில் பதிவிடவும். நன்றி!
@annaduraikaruppiah4943
@annaduraikaruppiah4943 5 жыл бұрын
Interview fine.Mr.Ganesan a talented person
@MA-ql4qo
@MA-ql4qo 5 жыл бұрын
Semmmma ,ivarakalaiyellam pakave magichiya irukku
@kaleeskalees4226
@kaleeskalees4226 5 жыл бұрын
அருமையான கருத்து சிரம்தாழ்ந்த வணக்கம்
@kaleeskalees4226
@kaleeskalees4226 5 жыл бұрын
அண்ணன் மாயாங்குளம் மாதவன் அவர்களுக்கு நன்றி
@Arunkumar-sm7cf
@Arunkumar-sm7cf 5 жыл бұрын
Arumai ayya
@மதுரவாசி-ட1ந
@மதுரவாசி-ட1ந 5 жыл бұрын
மதுரை சூர்யா. கலைமகள் .பவதாரணி.ராதாகிருஷ்ணண். R. P ஹரிஹரன். திண்டுகல் செங்குட்டுவன். K. R. ராமதாஸ்....... Ple interview brother 🎤🎤🎤🎤
@kumarpp4951
@kumarpp4951 5 жыл бұрын
திரமைவெற்றிசிரப்பு
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 жыл бұрын
திறமை வெற்றி சிறப்பு நன்றி சகோ
@rozinitv5160
@rozinitv5160 5 жыл бұрын
Super
@kathir174
@kathir174 5 жыл бұрын
மதுரை சிவரஞ்சனி ,தங்கமங்கை அபிராமி
@kalieswaran1411
@kalieswaran1411 5 жыл бұрын
அனைத்து கலைங்கர்களையும் பேட்டி எடுங்க அண்ணா
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 жыл бұрын
சிறப்பு கொஞ்சம் கொஞ்சமாக இதை நிகழ்த்துவேன் நன்றி
@tamilselvam9526
@tamilselvam9526 5 жыл бұрын
Sripart sivaranjani ya interview yedunga sir
@anandm8499
@anandm8499 5 жыл бұрын
ஸார் வள்ளி ஜாம்பான்கள் சாந்திஹி திலகவதி சக்தி பாரதி கலை மகள் பேட்டி சமயமகிடைத்தால் எடுத்து உங்க சேனலில்பார்க்க வாய்ப்புகிடைக்கட்டும் நன்றி
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 жыл бұрын
நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே என் ஆசையும் கூட நன்றி!
@kalieswaran1411
@kalieswaran1411 5 жыл бұрын
ராஜாமுகமது அய்யா பேட்டி காண முடியுமா...
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 39 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 96 МЛН