ஐயா நீங்க Hindi solli குடுங்க. விட்ராதிங்க. இங்க நெறைய பேரு தமிழ் மொழி அரசியல் பண்ணுவாங்க. நமக்கு ஹிந்தி ஒரு மொழி கண்டிப்பாக கற்று கொள்ள வேண்டும். அது அறிவு சார்ந்தது. அரசியல் சார்ந்தது அல்ல. ஆனால் இங்கு இதை வைத்தும் அரசியல் செய்வார்கள். தமிழ் தமிழ் என்று பேசும் யாராவது ஒருவர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் தமிழ் மீடியம் பள்ளியில் சேர்த்து உள்ளார்களா என்று பாருங்கள். அவர்களின் பிள்ளைகள் அனைத்து மொழியில் பேசுவார்கள். ஆனால் மேடையில் தமிழ் தமிழ் என்று கூறுவார்கள். எல்லாம் அரசியல் ஆகிவிட்டது. இது தான் உண்மை. ஆனால் இது கூட நம்ம ஆளுங்க ஏற்று கொள்ள மாட்டார்கள்.
@HindiPesuTamizha3 ай бұрын
@@tvkrajavlr நன்றி 💐🙏🏻❤️
@arunachalam42262 ай бұрын
Aap Acha bolega...
@brindavanamspokenhindi2 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோதரா பிருந்தாவனம் ஸ்போக்கன் ஹிந்தி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ravishankar-dn8xt2 ай бұрын
உலகையே ஆண்ட தமிழன்
@anithaudayakumar88793 ай бұрын
2:15 super anna 😊
@rameshn77132 ай бұрын
நன்றி சார்
@HindiPesuTamizha2 ай бұрын
@@rameshn7713 நன்றி நண்பா 💐🙏🏻
@elamvazhuthi76753 ай бұрын
Very useful sir! 🙏❤️
@HindiPesuTamizha3 ай бұрын
நன்றி 🙏🏻
@udayakumarudayakumar59593 ай бұрын
Next video when?
@ravishankar-dn8xt2 ай бұрын
உலகில் மூத்த மொழி தமிழ் இதை எப்படி ஹிந்தியில் சொல்வது
@HindiPesuTamizha2 ай бұрын
@@ravishankar-dn8xt இதற்காக நான் தனியாக ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளேன் kzbin.infox_JENnHXjgg?si=3Bx4YvoSgX0pN8hb
@HindiPesuTamizha2 ай бұрын
நன்றி 🙏🏻
@sundararajank423 ай бұрын
அச்சா ஹை
@HindiPesuTamizha3 ай бұрын
நன்றி 💐💐💐
@MeharBanu-x6c3 ай бұрын
Oru aptinkura Eppadi solanum
@HindiPesuTamizha3 ай бұрын
Oru - ஒரு - ஏக் - EAK. ஒரு முறை - ஏக் பார்.
@nishayash273 ай бұрын
hindi therinjavanuku tamil sollikodunga...thaai mozhi irukka markettil pesum mozhi etharku?
@HindiPesuTamizha3 ай бұрын
நிச்சயமாக வட இந்தியர்களுக்காக தமிழ் சொல்லிக் கொடுக்கும் வீடியோ வெளியிடப்படும். 🙏🏻🙏🏻🙏🏻 . உள்ளூரில் குப்பை கொட்டும் நபர்களுக்கு ஹிந்தி தேவையில்லை. தொழில் மற்றும் பணிக்காக வட இந்தியாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு சாப்பிட சாப்பாடு வேண்டுமென்பதை எப்படி கேட்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறேன். நன்றி நாயர் சேச்சி 🙏🏻🙏🏻🙏🏻
@Ilyasabuthahir3 ай бұрын
@@HindiPesuTamizha நிச்சயமாக வட நாட்டில் மட்டுமல்ல எல்லா அரபு நாடுகளிலும் ஹிந்தி முதன்மையாக தேவைப்படுகிறது. உங்கள் முயற்சிக்கு நன்றி
@HindiPesuTamizha3 ай бұрын
@@Ilyasabuthahir ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டிய தேவை என்ன என்பதை என்னைவிட மிகச் சிறப்பாக நான்கு வரியில் சொல்லிவிட்டீர்கள். 💐🙏🏻🙏🏻🙏🏻 நன்றி 🙏🏻 அண்ணா
@sundararajank423 ай бұрын
கஷடம் அனுபவித்த வர்களுக்கு தேவைப்படும்
@LakshmiVyas-b7dАй бұрын
Nan Delhi's pona pudisil thindadinathu enakku than theriyum fool
@APvulcanite3 ай бұрын
Aap kahan se
@HindiPesuTamizha3 ай бұрын
@@APvulcanite Namakkal se Nagarajan Hoo(n) DHANYAVAD ji❤️🙏🏻