சட்டென்று பதிவு முடிந்துவிட்டார் போலவே தோன்றுகிறது...ஒருமணி நேர இரண்டு மணிநேர பதிவெல்லாம் கேட்டதாலோ என்னவோ... அப்படியே திருமாலை பிரபந்தத்திற்க்கும் விளக்கம் தந்தருள்ங்க சார்...திருமாலை அறியாதார் திருமாலை அறியாதார்” ன்னுல்லாம் சொல்லி வச்சிருக்காங்களே.... வெறுமே வாசிப்பதில் என்ன இருக்கிறது....விளக்கம் தெரியணும்ல...ஆக விளக்கமுடன் நீங்களே சொல்லுங்க...கேட்டு ரசிப்போம்...😊🙏🙏அப்ரம் ஏலே...வாலே...போலே....இதெல்லாம் திருநெல்வேலி பாஷை மட்டுமல்ல தூத்துக்குடி பாஷையும் அதே...ஆனால் வெளிநபர்களிடம் பேசமாட்டோம்...பேசினா என்ன இலை.. வாழை இல்லையா.. வேப்ப இலையான்னு கேலி பேசுவாங்க...ஆக மாவட்ட பேச்சு வழக்கு உறவினர்களுக்குள் மட்டுமே....😊🙏🙏