எல்லா மருமகள் வாழ்க்கைலயும் நடக்கற உண்மை சம்பவத்தை தரூபமாக வீடியோ எடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள் தலைவா. நான் உங்கள் மிக பெரிய ரசிகை ஆகிவிட்டேன். வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎉🎉🎉🎉👍👌
@premv385 Жыл бұрын
அப்போ உங்க வீட்ல இப்படித்தான் மாமியாருக்கு கெட்டுப்போன பழைய சோத்த போடுவீங்க போலருக்கு
@@PriyaTraditionalfashion நான் கேட்ட கேள்விக்கும் நீ சொன்ன பதிலுக்கும் என்ன சம்மந்தம் இதுல சிரிப்பு வேற 🤦♂️🤦♂️🤦♂️
@MarcianFernando Жыл бұрын
I love Amma's acting!!! So natural!!! Vazthukkal Amma!!
@Ruby....... Жыл бұрын
குடும்பத்த பிரிச்சிடாத ராஜி😅 இந்த மாமியார் கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும் 😂😂
@mygodsmymama8367 Жыл бұрын
அம்மா உங்க நடிப்புக்கு நான் அடிமை ❤❤❤❤
@kavithasenbagam3180 Жыл бұрын
தனிக்குடித்தனம் போன நல்ல இருக்காது அம்மா சண்டையாக இருந்த தான் நல்ல இருக்கு......😅😂😊
@jjmafia35 Жыл бұрын
இந்த மாதிரி மாமியார் இருந்தாலும் வாழ்க்கை நல்லாவே இருக்காது
@mygod12351 Жыл бұрын
Just think in reality.. it's very hard and hell to be in this home..
@kavithasenbagam3180 Жыл бұрын
@@mygod12351 it's really true. But just for fun this video 📹 🤣 😅
@shanmugapriyashanmugapriya592 Жыл бұрын
அய்ப்போ அய்யோ ஷாலா போடு 😂😂😂
@ayshabanu3855 Жыл бұрын
அண்ணன் உங்கள் அம்மா பயங்கரமான மாமியார் 😢😢😢
@mohanapriya7744 Жыл бұрын
Future la, ponnu kedaikama poidum anna.... Paathu😂
@ayishabarveen82 Жыл бұрын
Factuhhhh😮😮😮enkey bayamairukudhu😮
@rajaramm6176 Жыл бұрын
S I reject his love for his mother....
@sankardhana990 Жыл бұрын
@@rajaramm6176 nijamava
@good12330 Жыл бұрын
1:08 I laughed loudly Amma acting ❤ super 😅😅😅😅
@rajiva1633 Жыл бұрын
இதுல அம்மா தான் high level உண்மையான மாமியார் அப்படியே பண்றாங்க ராஜி கு பொண்ணு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் ஒரிஜினல் மாமியார் இப்படி தான் பேசுவாங்க பண்ணுவாங்க
@sinthiyasa4432 Жыл бұрын
Adhepdi raji wife ta ipdila amma pesuvanga, this is series pa. Real la nalla pathupanga... Eni ipdi solladhinga raj ku ponnu kidaikradhu kastamnu.
@rajiva1633 Жыл бұрын
@@sinthiyasa4432 நான் அப்படி தான் சொல்வேன்
@rameshjoyin5428 Жыл бұрын
ஆஸ்திரேலியா அது எங்க இருக்கு தூத்துக்குடி பக்கமோ 😂😂🎉
@jayaseeil187 Жыл бұрын
உங்க நடிப்பை விட அம்மா நடிப்பு சூப்பரா இருக்கு அம்மா செமையா நடிக்கிறாங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மாமியார் தொல்லை இல்லாம தனிக்குடுத்தனும் போலாம் தனி குடுத்தனம் போன மாமியார் காமெடி எல்லாம் இருக்காதே 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@komalad271 Жыл бұрын
சுடிதார் மற்றும் புடவை தான் அணிய வேண்டும் மாமியார் வீட்டில். நைட்டி போட்டா ஷால் போடனும். ஆறு மணிக்கு எழுந்து எல்லாம் செய்தாலும் எதுவும் செய்யலனு சொல்வாங்க. இரவு 11 மணிக்கு மேல் தான் தூங்கனும். முன்னாடி தூங்க போனால் அப்படி நீ என்ன வேலை செய்தாய் னு சொல்வாங்க.
@ayishacollections3563 Жыл бұрын
அத்தை அக்டிங் செம்ம.... ஆனால் நிறைய மாமியார் இப்டிதான் டார்ச்சல் பன்றாங்க...
@safasafi5251 Жыл бұрын
சபாஷ் சரியான போட்டி😂😂😂
@sudhasudha1168 Жыл бұрын
தயவு செய்து 10 நிமிடங்களாவது நிகழ்ச்சி நடக்கட்டுமே😊❤
@mathiarul4555 Жыл бұрын
Yes.......
@umadevi-jt9bg Жыл бұрын
தம்பி உங்க நடி😊க்ப்பு அம்மா மத்த எல
@umadevi-jt9bg Жыл бұрын
உங்கள் அனைவரும் நடிப்பு அருமை மென்மேலும் வளர்ந்து
@umadevi-jt9bg Жыл бұрын
வளர வாழ்த்துக்கள் தம்பி
@vanitha4374 Жыл бұрын
Mudiyalai Amma yeppadi ma ipadi act pannaringa ❤
@s.sathyapriya2034 Жыл бұрын
Super.. அம்மா acting..💞 ❤❤❤❤
@nishunishu915 Жыл бұрын
Waiting for brother marriage episode 😁😁😁
@gayu-shines Жыл бұрын
Ithuku per kolama😂😂😂😂😂 best Mamiyar award Ungaluku than amma
@revathielayaraja7429 Жыл бұрын
😂🤣semma Anna...aana onnu na தயவுசெய்து அந்த duppatta இல்ல அம்மா munnadi வந்து நிக்காதிங்க . அவுங்க apdiye ஷாக் ஆகிடராங்க😅🤣🤣🤣
@jancivijay8752 Жыл бұрын
😂😂😂😂😂😂😂anna and amma🔥🔥🔥🔥🔥
@gamingwithwolf1259 Жыл бұрын
Raji dress super 😂😂😂😂😂😂
@samudeswariashok7566 Жыл бұрын
என் அம்மாவின் தீவிர ரசிகை நான் I LOVE YOU AMMA❤️❤️❤️❤️❤️❤️❤️💋💋💋
@suganyan7177 Жыл бұрын
தல சீவி பூ வைத்து ஒரு வீடியோ போடுங்கள் ராஜி😂
@karthikn3567 Жыл бұрын
Yes 🤣👍
@gogulprasanth6707 Жыл бұрын
Hey, I'm from Malaysia, I was enjoying your videos. Both are super talented in acting, especially your mother was great!! I'm big fran of your mother.
@Pavinpavitharan3554-xp2wn Жыл бұрын
Super ya
@nirmalu9567 Жыл бұрын
~5 mins porathe therila 😂 nice 👏
@megna5599 Жыл бұрын
Anna seekkiram Australia ponga shooting Australia country pannunga i waiting for Australia episode 🤣🤣🤣❤❤❤
@mathsdepartment1154 Жыл бұрын
Your family such a talented members. Hearty congratulations to reach more sibscribers❤❤❤🎉🎉🎉🎉
@hariharikaran8809 Жыл бұрын
Anna ....konja Time extra va podunga... 😊Plzzz Anna......