part-395 விவாகரத்து பண்ணு,வீட்டை விட்டு வெளியே போறேன் 😖

  Рет қаралды 94,911

pasanga tamil cartoon

pasanga tamil cartoon

Күн бұрын

Пікірлер: 255
@STamizhni
@STamizhni 9 күн бұрын
பெண்களால் முடியாதது எதுவுமே இல்லை அன்னக்கிளி அக்கா சுப்பர் சுப்பர் 👍🏻💯🙏🏻 சுப்பர் சுப்பர் சுப்பர் சுப்பர் சுப்பர்
@Valarmathi.SShankar
@Valarmathi.SShankar 9 күн бұрын
சுப்பர் இல்லை சூப்பர்
@ThiruSelvi-wr5ey
@ThiruSelvi-wr5ey 9 күн бұрын
​super ❤
@Karthick5573
@Karthick5573 8 күн бұрын
🎉🎉🎉🎉🎉​@@Valarmathi.SShankar
@pasangatamilcartoon8433
@pasangatamilcartoon8433 8 күн бұрын
@@STamizhni ❤️❤️❤️🙏
@mathi9483
@mathi9483 9 күн бұрын
ஒவ்வொரு நாளும் அழுது அழுது துடிக்கனும் அந்த சுப்பரமணி
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 9 күн бұрын
பெண்ணே உன்னால் முடியாதது எதுவும் இல்லை எல்லாம் முடியும்😊
@JayakumarManimaran-f2k
@JayakumarManimaran-f2k 9 күн бұрын
Hello misses.... ஆம்பலை இல்லாம பொம்பலை வாழ ஏலாது! பேச்சுக்கு நல்லாருக்கும்! நடைமுறைக்கு ஒத்து வராது
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 9 күн бұрын
@@JayakumarManimaran-f2k அப்போ எங்க அம்மா எங்க அப்பா இல்லாம தானே வளர்த்தாங்க என்னையே அது மட்டும் எப்படி புருஷன் இல்லாம வாழ முடியாது என்று சொல்லுறீங்க
@GuruS-ol1q
@GuruS-ol1q 9 күн бұрын
​@@MissIndia-ku9lvநாங்களும் அப்டிதாப்பா எங்க அம்மா ஒருத்தங்க நாங்க நாலு பேரு 3அண்ணன் நான் ஒரு பொண்ணு எங்க அத்தன பேரையும் வளத்தாங்க எங்க அப்பா நாங்க சின்ன சின்ன பிள்ளைங்களா இருக்கும் போதே இறந்துவிட்டார். யாரோடு தயவு இல்லாம வளத்து எங்க நாலுபேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.எங்க அம்மா ❤❤❤
@JayakumarManimaran-f2k
@JayakumarManimaran-f2k 9 күн бұрын
@@MissIndia-ku9lv ரொம்ப கஷ்ட்டப்பட்டு வளர்த்திருப்பாங்க! மத்தவங்களை விட உங்க அம்மா நிறைய சிரமங்களை சந்திச்சிருக்க வாய்ப்பிருக்கு! நானும் Single parent ஓட தான் இப்ப வாழ்ந்துட்டு இருக்கேன்!😔
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 8 күн бұрын
@@JayakumarManimaran-f2k ama 😢
@user-sx3em8td7j
@user-sx3em8td7j 9 күн бұрын
சூப்பர் அன்னக்கிளி அக்கா..அம்சா வாழ்கைதான் எப்படியொன்னு தெரியல பாவம் ஜீவா மச்சந்தான் என்னா பண்ணப்போறாரோ ..ஜீவா அம்மா ..பாவம் இக்கிடும் பேசமுடியாம அங்கிடும் பேசமுடியாம ..அண்ணா பொண்ணுக்கு வேற கஷடம் ...என்னா பன்றதுனு தெரியல...எல்லாரும் செந்து ஜீவா தாய்மாமன் னும் எல்லோரும் ஒன்னு கூடி இந்த கல்யாணத்த நடத்திவைக்கணும்..🙏🙏🙏🙏
@SangeethaAravind-r5l
@SangeethaAravind-r5l 9 күн бұрын
இன்று வீடியோ சூப்பர் அன்னக்கிளி நீங்க வேற லெவல் .உங்க தைரியம் ரொம்ப புடிச்சுருக்கு பாவம் கயல் இருந்தாலும் இத்தனை க்கு காரணம் .ஜீவா அண்ணா அம்மா . தா காரணம் ❤❤❤ பாடல் வேற லெவல் ❤❤
@RajakumariRajakumari-r3q
@RajakumariRajakumari-r3q 9 күн бұрын
அன்னக்கிளி அக்கா சூப்பர் 👌👌👌👍👍👍👍👍👍
@JayalakshmiO-e4k
@JayalakshmiO-e4k 9 күн бұрын
அடேய் சூப்பர் அன்னக்கிளி அக்கோவ்... வேற லெவல் போங்க 🙏🙏🥰🥰💐💕
@Umamangai
@Umamangai 9 күн бұрын
அன்னக்கிளி அக்கா நம்மால் முடியாதது எதுவும் இல்லை நம்பிக்கையோடு ஜெயிச்சு காட்டுங்கள் ❤நெடுவாளி அக்கா❤மாடன் அக்கா❤சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤
@chellamalarcumbum
@chellamalarcumbum 9 күн бұрын
இன்றைய எபிசோடில் அன்னக்கிளி எண்ட்ரி மாஸ் பால்கேனுடன் செம. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அடுத்து இட்லிக்கடை வியாபாரம். இனி அன்னக்களி அக்கா வாழ்வில் நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பாரக்குது. படித்த பெண்களை விட படிக்காத பெண்களுக்கு எப்பவுமே மன தைரியம் அதிகம்தான். உதாரணம் நமது பாட்டிமார்கள்.
@packialakshmi2569
@packialakshmi2569 9 күн бұрын
அய்யோ நெடுவாலி உங்களுக்கு நிகர் யாருமில்லை, சூப்பர் , என்ன ஒரு charector, எனக்கு ரொம்ப பிடிக்கும், viedeo சூப்பர், ஜீவா பாட்டி purinjukknum,
@MRDEVILT-b8f
@MRDEVILT-b8f 9 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா❤❤❤❤ I Love அன்னக்கிளி❤😅❤❤
@SubashSubash-w5h
@SubashSubash-w5h 9 күн бұрын
சூப்பர் 💕💕💕💕💕சூப்பர் 💕💕💕💕💕சூப்பர் 💕💕💕💕💕சூப்பர் 💕💕💕👌🏻👌🏻👌🏻
@JancyRani-q2r
@JancyRani-q2r 9 күн бұрын
அன்னக்கிளி அக்கா சூப்பர் சூப்பர் வேர லெவல்
@Umamangai
@Umamangai 9 күн бұрын
Hii அன்னக்கிளி அக்கா❤❤❤ வீடியோ வந்துருச்சு சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா❤❤❤❤❤❤❤❤ ரொம்ப சந்தோஷமா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤
@ramavenkatraman6539
@ramavenkatraman6539 8 күн бұрын
அன்னக்கிளி பேசிய விதம் அருமை. கயல் பாவம் தான் பெரியவர்கள் செய்யும் தப்பு சிறியவர்களை பாதிக்கும்.
@bharathi2507
@bharathi2507 9 күн бұрын
Annakili super 👌 Neduvaali moden super super super 👌 Friends ippadidhan irukkanum😊😊😊😊
@muthulakshmimurugesan7728
@muthulakshmimurugesan7728 9 күн бұрын
அன்னக்கிளி அக்கா சுப்பர்❤❤❤
@r.parimaladevidevi9575
@r.parimaladevidevi9575 9 күн бұрын
வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤
@MURUGANA-j1g
@MURUGANA-j1g 9 күн бұрын
Hill அன்னக்கிளி அக்கா❤ இன்றை கதை❤ தலைப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு❤ அக்கா செம்ம செம்ம செம்ம சூப்பர்❤️ மாமா உங்க எப்போது வீட்டு குடுக்க மாட்ட❤️ மாமா உங்க அம்மா வீட்டை வீட்டு வரட்டி எந்த நிலை இருந்திங்கள்❤️ கொஞ்சம் நினைத்து பார்க்கா வேண்டும்❤️ அம்மா உதவி செய் மாமா நீங்க அக்கா கொஞ்சம் நினைத்து பார்க்கா வேண்டும்❤️ மாமா நீங்க அக்கா இல்லை வாழ முடியம்❤️ மாமா கொஞ்சம் யோசித்து பார்க்காவே ண்டும்❤️ அக்கா தமிழ் பதில் அனுப்புவிங்கள்❤️❤️
@ஜெனிஜெயம்
@ஜெனிஜெயம் 9 күн бұрын
அன்னக்கிளி அக்கா சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤
@RevathiTailer
@RevathiTailer 8 күн бұрын
வரவர நெடுவாளி தோழி பேச்சுஅருமை. பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை நிறைய வீட்டில் ஆண்கள் இப்படிதான் நடந்துகொள்கிறார்கள் மனைவியை பற்றி புரிந்துகொள்வதில்லை கதை அருமை
@pasangatamilcartoon8433
@pasangatamilcartoon8433 8 күн бұрын
@@RevathiTailer ❤️❤️❤️🙏
@ChristophinaYJJG-qz9iv
@ChristophinaYJJG-qz9iv 9 күн бұрын
அன்னக்கிளி அக்கா வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤🎉🎉🎉
@sankars7361
@sankars7361 9 күн бұрын
அக்காவீடியோசூப்பர்
@Kanaga-u2v
@Kanaga-u2v 9 күн бұрын
Annakkili akka rompa correct sariyana mutivu vaalthukkal❤❤❤
@MURUGANA-j1g
@MURUGANA-j1g 9 күн бұрын
Hill அன்னக்கிளி அக்கா❤பையா உடம்ப நல்ல இருக்கா❤ பெண்கள் நினைத்தா ஏதோ சதிக்க முடியும் காட்ட வேண்டும்❤ அக்கா நீங்க சுய வேலை பார்க்கா போது❤ உங்க நல்வாழ்த்துக்கள்💯💯👌👌💐💐💯💯❤️❤️ அக்கா செம்ம செம்ம சூப்பர் தான்❤ அக்கா இன்றை கதை❤ எபிசோட் மிகவும் அருமையா இருக்கு❤ தமிழ் பதில் அனுப்புவீங்கள்❤❤
@SumadhiMudhupandi
@SumadhiMudhupandi 9 күн бұрын
சூப்பர் அக்கா இப்படிதான் தைரியம்மா இருக்கனும் எல்லாரும்
@GayuGayathri-d4y
@GayuGayathri-d4y 9 күн бұрын
Super super super akka 👌👌👌🥳🥳🥳❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏
@KarthikaRoopan-sr6ig
@KarthikaRoopan-sr6ig 9 күн бұрын
Video vanthachu super 👌👌
@EswariEswari-y1o
@EswariEswari-y1o 9 күн бұрын
கவிதா அக்கா இன்னைக்கு வீடியோ அருமை அருமை அருமை ❤❤❤வேற லெவல் ❤ அன்னக்கிளி சூப்பர் ❤சுப்பிரமணி நீங்க ஓவரா பேசுறீங்க அது உங்களுக்கு தான் நஷ்டம் பாத்துக்கோங்க ஜீவா அம்சா கல்யாணம் நல்ல படியா நடக்கனும் கயல் உனக்கு இதைவிட நல்ல வாழ்க்கை கிடைக்கும் கவலை படாதே இட்லி கடை சீக்கிரம் போடுங்கே சுப்பிரமணி முக்கே உடைங்கே கடை நல்ல படியாக நடத்துங்கே வாழ்த்துக்கள் ❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉
@nishanthmani6706
@nishanthmani6706 9 күн бұрын
தம்பிக்கு நல்லாயிருச்சா சிஸ்டர் தம்பி பாப்பா நீங்க எல்லாரும் நாங்களும் நல்ல இருப்போம்
@pasangatamilcartoon8433
@pasangatamilcartoon8433 9 күн бұрын
இப்ப கொஞ்சம் பரவாயில்லை சகோதரி 👍
@Manoj_official2.0
@Manoj_official2.0 9 күн бұрын
அண்ணக்கிளி அக்கா செம பேச்சு நெடுவாளி மாடன் உங்களா போல நல்ல தோழமை இருந்தால் பெண்கள் எந்த விதத்திலும் தடுமாறவும் தப்பான முடிவும் எடுக்க மாட்டார்கள் செம சூப்பர் வீடியோ ❤❤❤❤❤❤❤❤ அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
@gayathrigayathri7108
@gayathrigayathri7108 9 күн бұрын
சூப்பர் அன்னக்கிளி அக்கா❤ வாழ்த்துக்கள்❤
@kalyansundhar4737
@kalyansundhar4737 9 күн бұрын
Nituvali akka super kathai super super super 💕💕💕❤️💕❤️💕
@DhurgadeviV-q8y
@DhurgadeviV-q8y 9 күн бұрын
ஹாய் அக்கா நல்லா இருக்கீங்களா வீட்டுல அனைவரும் நலமா வீடியோ பாக்காம எங்களால இருக்க முடியவில்லை தொடர்ந்து வீடியோ போடுங்க ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@sumathivethasri1741
@sumathivethasri1741 9 күн бұрын
சூப்பர் அன்னக்கிளி அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தோழிகளும் சூப்பர்
@kalaganeshan1137
@kalaganeshan1137 9 күн бұрын
பாட்டு சூப்பர் ❤❤❤❤❤❤❤
@LuciaWilson-m6x
@LuciaWilson-m6x 9 күн бұрын
Kayalvizhi parkhe rombavum paavama than iruku.😢 Annakili Akka Ku "Akka maga ×2" song Vera level.
@premamurugavelm
@premamurugavelm 8 күн бұрын
Video semma twist super super ❤❤❤❤❤❤
@MuhaideenMuhaideen-w3x
@MuhaideenMuhaideen-w3x 9 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉seekrame vanthuchii ❤️❤️❤️
@Shanthi-g1d
@Shanthi-g1d 9 күн бұрын
சூப்பர் அன்னக்கிளி வாழ்த்துக்கள்
@AnbuNitheesh-ne3gf
@AnbuNitheesh-ne3gf 9 күн бұрын
❤❤Super akka ❤❤
@lakshmimurthy4223
@lakshmimurthy4223 9 күн бұрын
Annakili akka super ❤❤❤❤❤❤❤❤
@bhagavathisri2406
@bhagavathisri2406 9 күн бұрын
சுப்பர் சுப்பர
@RaginiRagi-qg3vb
@RaginiRagi-qg3vb 9 күн бұрын
அன்னக்கிளி சூப்பர் ,பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்
@ShanthiBalu-f1e
@ShanthiBalu-f1e 9 күн бұрын
Super❤❤❤❤🎉🎉🎉
@murali.a9808
@murali.a9808 9 күн бұрын
இன்னக்கி எபிசொட் வேற லெவல் 🎉🎉🎉
@AmbikaVijayakanth
@AmbikaVijayakanth 9 күн бұрын
அன்னைகளுக்கா சூப்பர் சூப்பர்
@ShivanyaShivanya-n9y
@ShivanyaShivanya-n9y 9 күн бұрын
Video vanthachi vanga uravegale 🎉🎉🎉🎉🎉🥰🥰🥰❤️❤️❤️❤️
@gandhimathi7778
@gandhimathi7778 9 күн бұрын
Super ❤❤❤❤❤❤
@gandhimathi7778
@gandhimathi7778 9 күн бұрын
இன்று கதை அருமை
@puspavalli3277
@puspavalli3277 9 күн бұрын
அன்னக்கிளி சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@asmah8076
@asmah8076 9 күн бұрын
Super super super aanakkli 😂🎉🎉❤❤❤❤❤
@Kveni0402
@Kveni0402 9 күн бұрын
Super super akka
@vibilasolomon2576
@vibilasolomon2576 9 күн бұрын
Super super super 👌 video அப்பாக்கள் அம்மா.அம்மா என்றுதான் இருப்பாங்க திமிர் தனம்கூடுதல்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉மனைவியை பற்றி சரியாக தெரியாது தெரியாது
@VEERAMMALVEERAMMAL-hn8pf
@VEERAMMALVEERAMMAL-hn8pf 9 күн бұрын
வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா இது ஒரு நல்லா எடுத்துக்காட்டு ஒரு பெண்கள்
@jannathbezanab3489
@jannathbezanab3489 9 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊 video.supear supear.supear akka
@selveh8608
@selveh8608 9 күн бұрын
Super very nice song super today video Vera level super ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
@vaishnavir-r6q
@vaishnavir-r6q 9 күн бұрын
Video super akka
@ValarMathi-y9u
@ValarMathi-y9u 8 күн бұрын
அன்னக்கிளி அக்கா 👌👌👌
@DeepaG-g8x
@DeepaG-g8x 9 күн бұрын
Superb episode sis 👌👌
@AlaguraniAlagurani-h5y
@AlaguraniAlagurani-h5y 9 күн бұрын
அம்னக்கிளி அக்கா சுப்பர்🎉❤👌
@lakshmimurali8064
@lakshmimurali8064 9 күн бұрын
Video super.neduvali,moden charactor is super.
@ezzesine-is8zz
@ezzesine-is8zz 9 күн бұрын
Super super video ❤❤❤❤❤
@NITHIYASHRIS
@NITHIYASHRIS 9 күн бұрын
Super akka💓💓💓💓💓💓💓
@AlaguraniAlagurani-h5y
@AlaguraniAlagurani-h5y 9 күн бұрын
அம்னக்கிளி அக்கா சுப்பர்🎉❤👌|
@AnjaliGeethanjali-M-G-L
@AnjaliGeethanjali-M-G-L 8 күн бұрын
😍Nice i like all ladys toys💙
@ValliMalai-wb6mb
@ValliMalai-wb6mb 9 күн бұрын
அக்கா வீடியோ வேரா வேரா லெவல்❤
@niranjani343
@niranjani343 9 күн бұрын
சுப்பிரமணி என்ன இப்படி ஆயிட்டாரு 😡பாக்கவே கோவமாக இருக்கு
@niraarul2223
@niraarul2223 9 күн бұрын
Pity kayal😢😢😢😢😢
@gslr..555
@gslr..555 8 күн бұрын
அண்ணகிளி வாழ்கையில். முன்னேற்றம் அடைந்தால் சந்தோசம் தான். ஆனால் சுப்ரமணி மாமாவ எதிர்த்து நின்று முன்னேறுவது நல்லாயிலை சிஸ்டர். சுப்ரமணி மாதிரி ஒரு கேரக்டர் இருப்பது அபூர்வம் .
@pasangatamilcartoon8433
@pasangatamilcartoon8433 8 күн бұрын
❤️❤️❤️🙏
@yaalinikumaran
@yaalinikumaran 9 күн бұрын
10:36 10:36 10:36 10:36 10:36 10:37 10:37 10:37 10:38 10:38 10:38 அக்கா மக அக்கா மக 🎉🎉🎉🎉
@NagamahPalany
@NagamahPalany 8 күн бұрын
Annakili mam stories about super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😄😄😄😄😍😍🥰🥰😘😘😘 super beautiful 💜💙wow beautifully annakili mam this akka mage song my Malaysian song ❤😂😂
@anandanand3811
@anandanand3811 9 күн бұрын
Ponnunkana yarunu kadanum Annakkili Akka ❤❤❤
@thileepjothikathileepjothika
@thileepjothikathileepjothika 8 күн бұрын
❤😊super🎉❤😊
@PriyaPriya-h9q2o
@PriyaPriya-h9q2o 9 күн бұрын
❤❤❤ video super super super super super❤❤❤❤❤
@RajuTevar-u4f
@RajuTevar-u4f 9 күн бұрын
😊 ஐயோ மாமா உங்களுக்கு ஏன் இப்படி புத்தி போகுது நீங்க நல்லா தானே இருந்தீங்க அன்னக்கிளி அக்கா பாவம் இல்லையா உங்களை தானே நம்பி வந்து உட்கார்ந்து இருக்காங்க உங்களுக்கான எவ்வளவு வச்சிருக்காங்க
@lakshmib1086
@lakshmib1086 9 күн бұрын
Video super super super super super super super super super super super super story very nice annakil akka speech super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@VijiththaVijima
@VijiththaVijima 9 күн бұрын
Songs Vera level 😄Super Episode ❤
@DHARSHINIDHARSHAN-bj6hb
@DHARSHINIDHARSHAN-bj6hb 9 күн бұрын
Super super super today video🎉🎉🎉🎉🎉
@PranaveKarthi
@PranaveKarthi 9 күн бұрын
Video super akka ❤🎉 thank you 😊 one day 2video podunga akka
@MN36912
@MN36912 9 күн бұрын
Annakkili akka super akka❤ Keep going!!
@HelenJeyarani
@HelenJeyarani 9 күн бұрын
ANNAKILI AKKA SUPER DAILY EPISODE PODUNGA
@TamilSelvi-vw9nz
@TamilSelvi-vw9nz 9 күн бұрын
Adra adra annakili akka super super podu podu 😁😁👏👏👏😂💐💐💐😂😂😂😂appadi ❤❤❤❤ all the best akka
@NaturalNatural-h3w
@NaturalNatural-h3w 8 күн бұрын
Ladies la Ellamay Mudiyum Annakili Akka Well done 🎉
@yokeshcartoonkorner8840
@yokeshcartoonkorner8840 9 күн бұрын
மெட்டி ஒலி திருமதி செல்வம் நாடகம் பார்ப்பது மாதிரி உங்க நாடகம் எல்லா தொடரையும் பார்க்கிறேன் ரொம்ப எதிரிபார்ப்போடு பாத்துட்டு இருக்கிறேன் நல்லா போகுது இப்படியே தொடருங்கள்
@pasangatamilcartoon8433
@pasangatamilcartoon8433 8 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ❤️🙏
@vidhyaprabhavidhyaprabha3786
@vidhyaprabhavidhyaprabha3786 9 күн бұрын
Nethiyadi Annakkili❤❤❤❤❤
@BuvaneshVari-j1d
@BuvaneshVari-j1d 9 күн бұрын
அக்கா சூப்பர் சீக்கரம் இட்லி கடை ஓப்பன் பன்னுங்க பிலிஸ்❤❤❤
@sathya9004
@sathya9004 9 күн бұрын
Annakili akka super ❤
@adityabala7786
@adityabala7786 9 күн бұрын
அக்கா நீங்க ஜெயிக்கணும்
@mpmuthu1431
@mpmuthu1431 9 күн бұрын
Super video
@lakshmib1086
@lakshmib1086 9 күн бұрын
Songs super super super super super vera level al❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@NaturalNatural-h3w
@NaturalNatural-h3w 9 күн бұрын
Annakili Akka Vara Lavel Perfamance Very Good Exsacent 🎉🎉🎉
@arulselva7163
@arulselva7163 8 күн бұрын
akka vera level episode i enjoy this episode❤❤❤
@PadmavatiPadmavathi-q5o
@PadmavatiPadmavathi-q5o 9 күн бұрын
♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌
@AmsalathaAmsalatha
@AmsalathaAmsalatha 9 күн бұрын
Episode super veralevel kaiyelvili edutha mudivu correctu ellame oru nall maarum annakiliakka soluratha kelunga supiramani mama annakiliakka kitta sorry kelunga neenga pesunathu thappu paavaadai arukaani storiya kattunga we are waiting for tomorrow episode 😊❤🎉😊
@hemakumar4260
@hemakumar4260 8 күн бұрын
Super❤❤❤.akka
@Jeevitha-id3pk
@Jeevitha-id3pk 9 күн бұрын
Hi akka super thank you ❤❤❤❤❤❤❤❤❤❤
@legendsbeknightking815
@legendsbeknightking815 9 күн бұрын
Ammachi sema glamour sliveless super😂😂
@KarthikThenmozhi-r5y
@KarthikThenmozhi-r5y 9 күн бұрын
Hi akka video super ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@christineravindran9369
@christineravindran9369 9 күн бұрын
Excellent nose cutting for Mama 😂😂😂😂😂😂😂😂😂 Good friends for Annakilli Akka ❤❤❤❤❤❤❤❤❤ Jeeva truly loves Amsa ❤❤❤❤❤ Feel sorry for Kayal 😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮
@ShamshathShamshath-d5u
@ShamshathShamshath-d5u 9 күн бұрын
அம்மாவ பாத்துக்குறது ஒரு குத்தமா
@ShamshathShamshath-d5u
@ShamshathShamshath-d5u 8 күн бұрын
சுப்பிரமணி அண்ணன் நல்லா இருக்கணும்
@anniephilips1549
@anniephilips1549 9 күн бұрын
Video super very nice🎉🎉🎉
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
கௌரி | Gauri |  Episode - 319 | Kalaignar TV
20:57
Kalaignar TV
Рет қаралды 53 М.
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН