அருமை அருமை தங்கள் பாதம் பணிந்து கண்ணீரை காணிக்கை யாக்கிறேன் அன்புடன் உங்கள் மாணவன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை🙏💕
@SureshSuresh-dz5tb Жыл бұрын
வைரமணி அண்ணா நன்றி🙏🙏🙏🙏
@radhakrishnan24123 жыл бұрын
அய்யாஅவர்கள் நாடகம் நான் பார்த்தது இல்லை பிரமித்து போனேன் அருமையான நடிப்பு
@SureshSuresh-dz5tb Жыл бұрын
அண்ணா நன்றி🙏🙏
@SelvamSelvam-xn6tu3 жыл бұрын
நான் சிறுவனில் வேம்பத்தூர் சோலைமலை அவர்கள் நடித்த நாடகம் பார்த்திருக்கிறேன். நல்ல தரை கிராமத்தில் இரண்டு நாள்நாடகம்நடக்கும்.
@thirumoorthi99092 жыл бұрын
ஆர்மோனியம் இசையுடன் சுருதி உடைய மனிதர்; நல்ல குரல் வளம் படைத்தவர் ஆவார்.வாழ்த்துகள்..ஐயா.. ஆனால் பாத்திரத்திற்கு எற்ற ஆள் உருவ அமைப்பு இல்லை என்று நினைக்கிறேன் ச.