Anne unga friends avangaloda story interview panni video ah series podunga
@sarbuviews12212 күн бұрын
Ok கண்டிப்பா
@ameenameen837411 күн бұрын
❤
@sarbuviews12211 күн бұрын
🫶🫵🫂
@SahulSk-o9g12 күн бұрын
சர்பூ அன்னா என்னைய கோட்டாங்க.
@sarbuviews12212 күн бұрын
நிறைய பேர ஏர்போர்ட்டில் இருந்து சவுதிக்கு வரும்போது கேட்க தான் செய்கிறார்கள்
@Zyadu99612 күн бұрын
part 6😢 Veena bro😂🤣🙏 please😂
@sarbuviews12212 күн бұрын
நான் போடுவேன் நீங்க பாருங்க கண்டிப்பா 👍😀😀😀
@azeezajju927212 күн бұрын
Yoo fraudaaa ni 😂😂😂😂
@sarbuviews12212 күн бұрын
wait
@mohamedarshath374212 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ❤ சர்பு முன்னேற்ற கழகம் தலைவர் :- சர்பு ❤ செயலாளர்:- அத்திக்கடை யூசுப் ❤ பொருளாளர் :- ஆணழகன் ஷாஜகான்❤ ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤ இவண் :- சர்பு முன்னேற்ற கழகம் ❤ லெப்பைக்கடிக்காடு கிளை ❤
@sarbuviews12212 күн бұрын
🤝🫶
@IdreesMohamed-k8w11 күн бұрын
எனக்கு ஒன்னும் சொல்லவில்லை புதிய பாஸ்போட் சவூதில எடுத்துவிட்டேன் ஒன்மே கேக்கவில்லை
@sarbuviews12211 күн бұрын
நல்லது ஓகே தான் 🤲🙏🙏
@IdreesMohamed-k8w11 күн бұрын
ஊர்ல பாஸ்போட் புதுப்பிக்கும்போது எண் மனைவி பெயர் சேர்க்க ரிஜிட்டர் சர்ட்பிகட் கேட்டாங்க ஜித்தாவில் பாஸ்போட் புதுப்பித்தேன் பெயர் ஏற்றிவிட்டேன் ரேசன் கார்டு ஜெராக்ஸ் மட்டும்தான் கொடுத்தேன் ஊர்க்கு போய்விட்டு வந்துவிடேன் பிரச்சனை இல்லை
@jibranali201712 күн бұрын
Namma yusuf bai story sollunga
@sarbuviews12212 күн бұрын
மச்சான் ஸ்டோரி கொஞ்சம் சோகமானது அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஃப்ரீ டயத்துல தான் அது எடுக்கணும்
@MultiKumar32112 күн бұрын
ellame computer la record yaa irukuum yeen pulamburaa bai😂
@sarbuviews12212 күн бұрын
Sorry yaaaaa🙏🙏🙏
@MultiKumar32112 күн бұрын
@sarbuviews122 avanga kelvi keekurathee ungala kaapaatha than
@JahirHussain-f9h12 күн бұрын
Enga annan 3 standard than padichirukkan avanukku entha problem illa 20 years kuwait poittu varran
@sarbuviews12212 күн бұрын
நசீப் தான் ஒவ்வொருத்தவங்களுக்கு பிரச்சனை ஒவ்வொருத்தனும் பிரச்சினை வராது
@francetamil83312 күн бұрын
Bro intha video vanna bro ingaluka parachana aida pothu
@sarbuviews12212 күн бұрын
ஒன்னும் பிரச்சனை இல்ல எதுவானாலும் பாத்துக்கலாம்
@JahirHussain-f9h12 күн бұрын
6 time kuwait Saudi Qatar poittu vanthurukken bai seal adichi 5 minutes than emigration clearance ippo trichyla 2 minutes than seal adichi kuwait vanthutten bai first ecnr clear pannunga bai
@sarbuviews12212 күн бұрын
அதான் ஈசியினர் கிளியர் இல்லாமதான் போய் இவ்வளவு பிரச்சனை சரி பண்ணனும் முதல்ல
@mohammedafsalm954712 күн бұрын
Part 5 ya 😮😮
@sarbuviews12212 күн бұрын
Yes உண்மைதான்
@PrakashSai-y8r12 күн бұрын
Video late aayiduchi sorry yaa😂😂
@sarbuviews12212 күн бұрын
😌😌😌
@nasriya_forever651110 күн бұрын
Suma oru pechu katha soluya na athu gira ithu gira mafiya gira adi uthai gira puthu puthusa katha soldra 😂😂😂😂😂😂
@sarbuviews12210 күн бұрын
துருக்கி ஜாம் வேணுமா உனக்கு 😁😁😁
@Azmalkhan1812 күн бұрын
Assalamu alaikum bhai, na dubai la job la irundhe,.ipo enaku job illa, Saudi la edhachu job ku help pana mudyuma
@sarbuviews12212 күн бұрын
இங்கே எப்படி பாய் வேலை கிடையாது பாய் துபாய் மாதிரி விஷயங்கள் வந்து வேலை பார்க்க முடியாது
@azeezajju927212 күн бұрын
Yoo thanazil aal iruk sonnane ennayya aachi
@FaiyesK12 күн бұрын
யூசுப் பாய் யூசுப் பாய்
@sarbuviews12212 күн бұрын
😭😭😭
@mohamedshafik881212 күн бұрын
Ungaluku entha oru
@sarbuviews12212 күн бұрын
@@mohamedshafik8812 திருவாருர் மாவட்டம் கூத்தாநால்லுர்
@cutejamee697912 күн бұрын
00:40 யாரு சாமி இவன் எங்க இருந்து வந்தான்😂😂
@sarbuviews12212 күн бұрын
😱😱😁😁😁😃 இந்தியா திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்
@cutejamee697911 күн бұрын
@sarbuviews122 😂😂😂
@nandhacbr815612 күн бұрын
Yusuf bhai story solunga anna❤
@sarbuviews12212 күн бұрын
துபாய் ஸ்டோரி ஒரு நாளைக்கு ஃப்ரீயா இருக்கு மொத்தம் எடுக்கணும் அது ரொம்ப சோகமா இருக்கும் அந்த கதை மச்சான் போலீஸ்க்கு எல்லாம் போய் அடி வாங்கி இருக்கு அந்த அளவு பிரச்சனை இருக்கு அத சொல்றேன் பைக் ஒரு நாளைக்கு வெயிட் பண்ணுங்க
@arshadahamed98812 күн бұрын
Video aa delete pannuyaa
@sarbuviews12212 күн бұрын
டெலிட் பண்ணலாம் வீடியோ எதுக்கு ப்ரோ டெலீட் பண்ணனும்
@arshadahamed98812 күн бұрын
Passport matter will create issue to u so
@arshadahamed98812 күн бұрын
Private potru illati
@sarbuviews12212 күн бұрын
@@arshadahamed988 okay, bro,
@hameed02810 күн бұрын
Content kaga idhai pol kadhai solla venam Idhu matra vargaluku oru thavaran vali kattividum
@sarbuviews12210 күн бұрын
@@hameed028 என்ன தவறான வழி காட்டும் சொல்லுங்க ப்ரோ
@hameed02810 күн бұрын
Ungaludaya anaithu vlog moolam makkaluku vilipunarvai yerpaduthungal Indha vlog il sela rudaya peyarum , hotel paeyarum mattrum arasu vali kadudhal luku adhiraga ( illegal) velinadu selvadhai patri koori ull lergal Idhu megavum thavaru, arasu adhigari gal parthan ungal meedu nadavadikai yedhuka neriduk Aagayal pls idhai pondra vlogaai thavirkavum Maaraga neenga padaum kastam Melum velinadu varumnpodhu nangu kavanika vendiya visayangai solli kundungal Adutha thalaimurai ku megavum udhavum
@Umar-27312 күн бұрын
Bro video delete pannunga prachana varum ithu vena bro
@sarbuviews12211 күн бұрын
Ok bro கண்டிப்பா
@sivasubramaniamnanthanakum754211 күн бұрын
நண்பா தமிழ் நாட்டில் அதிகாரத்தில் எப்படி வேற்று மொழிக்காரர்கள் இருகின்றர்கள் ? தாய்மொழியில் பெயர்,கையெழுத்து வைக்க மறுக்கும் இனம் தமிழ் இனம் ஏன் நண்பா ?
Pls you delete the vdeo surely it create you a big issue
@sarbuviews12212 күн бұрын
Ok கண்டிப்பா delete பண்ணுறேன்
@imamalisarbudeen694312 күн бұрын
Sariyana mangava irukiye bhai delete video
@sarbuviews12212 күн бұрын
Ok 👍😀😀
@ahmedakbarcmp12 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.. நான் 9th படித்துள்ளேன்.. ஆரம்பத்தில். துபாய் போகும்போது.. எதற்கு போகிறீர்கள் ஏன் போகிறீர்கள் என்ன வேலை.. என்று கேட்டனர்.. அதுவே மூன்று.. வருடம் ஆகிவிட்டால்.. நீங்கள்.. போக்குவரத்து.. ஆக இருந்தால்.. அந்த பாஸ்போர்ட்..ecnr இல்லை.... உங்களுக்கு எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள்.. நான் சவுதிக்கு 11.. வருஷம் போய் வந்து கொண்டு உள்ளேன்.. என்னை எந்தக் கேள்வியும்.. தற்போது கேட்டது இல்லை.. ஏனென்றால்..ecnr. கிடையாது.. நீங்கள்.. எடுத்து உள்ள பாஸ்போர்ட்..3 வருஷம் ஆகிவிட்டால் உங்களுக்கு எந்த கேலியும் கேட்க மாட்டார்கள்.. அது வரை உங்களுக்கு கேள்வி தொடர்ந்து கொண்ட.. ஆகையால் மீண்டும் துவா அஸ்ஸலாம் 😃🌹 சர்பு தூள் பாய்
@sarbuviews12212 күн бұрын
அதேதான் பாய் போறப்ப எல்லாம் கேக்குறாங்க என்ன வேலைக்கு போறீங்க என்ன பண்ண போறீங்க நல்லா இந்த வாட்டி போய் ஈசியான கிளியர் பண்ணனும் பாஸ்போர்ட் முடிகிற டைத்துல