கல்யாணத்திற்கு மட்டும் அல்ல தன் காதலி தன்னை எப்போது வந்து சேருவாள் என்று ஏங்கும் காதலர்கும் இப்பாடல் சமர்ப்பணம்
@babuvsf759516 күн бұрын
🥰🥰🥰🥰
@rajlakshmid3469 Жыл бұрын
திருமணத்திற்க்கு வரன்,பார்க்கும் மணமகளுக்கும், மணமகனுக்கு எதிர் பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் இப்பாடல் சமர்ப்பணம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நானும் காத்திருக்கிறேன் நீ வருவாய் என ❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐
@gopinathans4689 Жыл бұрын
I will be
@RajaC-c1k Жыл бұрын
@sandhiyaperiyasamy2812 Жыл бұрын
Naanum kaathirukiren
@rajlakshmid3469 Жыл бұрын
@@sandhiyaperiyasamy2812 ok
@MohamedRifnas-rv8wt Жыл бұрын
5ysay
@stalinparkavi47317 ай бұрын
நீ வரமாட்டாய் என்று தெரிந்த பின்பும் மீண்டும் மீண்டும் இந்தப் பாடலைக் கேட்டு என் மனதை ஆறுதல் படுத்தி கொள்கிறேன் நீ வருவாய் என
@dhayanaddhayal10412 күн бұрын
Great
@shanmugamm7762 Жыл бұрын
இந்த பாடல் எல்லா 90s Kid's க்கும் பொருந்தும் , dedicated to all 90s kid's
@shivaperumal123 Жыл бұрын
thks but it can dedicated to all.
@anavaznavaz328 Жыл бұрын
90
@chennaikkuvaada132 Жыл бұрын
Yes
@jabaraj699111 ай бұрын
❤❤❤
@vincentpaul615811 ай бұрын
yaarupa ithu
@dharmalingam3306 Жыл бұрын
இசைக்காக அன்று கேட்ட பாடல் இன்று வரிகளுக்காக கேட்கிறேன் .🎸
@athim-kr6bg8 ай бұрын
Me also
@ManiManimenagaManiManimenaga7 ай бұрын
𝑇𝑜 𝑚𝑒
@PushpaPrabakaran-s8u3 ай бұрын
Semma bro
@dharmalingam33063 ай бұрын
@@PushpaPrabakaran-s8u 👍
@SudhakarM-e3s2 ай бұрын
Is bro
@TN69vikramАй бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2024 நவம்பர் இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்கிறீர்கள்
@tamilulagavirunthu539626 күн бұрын
2050keppen rasipen
@godsonyabesh95688 ай бұрын
உண்மையான அன்பை சுமக்கும் இதயம்💗 அடிக்கடி ஏமாறும். ஆனால் எவரையும் ஏமாற்றாது. இந்த பாடல் வரிகளின் பதிவு😌 தனிமையில் கேட்கும் போது இப்பாடல் மனசுக்கு ஆறுதலா இருக்கு...🙂
@sivachandran61786 ай бұрын
உண்மையான அன்பிற்கு ஏமாற மட்டுமே தெரியும்
@Dearcomrade-opАй бұрын
விசித்திரமாக உள்ளது ஓய்.... அடிக்கடி மாறும் ஆனால் யாரையும் ஏமாற்றாது 🤔
@dhonirasigan9159 Жыл бұрын
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன் நீ வருவாய் என தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன் தீர்தமாக நீ வருவாயா மேகமாகிறேன் வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன் வார்த்தயாக நீ வருவாய கவிதை ஆகிறேன் நீ வருவாய் என நீ வருவாய் என பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம் தினம் சேகரிதேன் குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகி விட்டேன் கவிதை நூலோடு கோல புத்தகம் உனக்காய் சேமிக்கிரேன் கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிரேன் ஒரு காகம் காவென கரைந்தாலும் உன் வாசல் பார்கிறேன் நீ வருவாய் என நீ வருவாய் என பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன் நீ வருவாய் என ஆ ஆ ஆ ஆ எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியிலை எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்கள் இல்லை உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம் அதிலே நீ யாரடி சருகாய் வந்தே நான் காத்திருக்கிறேன் எங்கே உன் காலடி மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன் நீ வருவாய் என நீ வருவாய் என பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன் நீ வருவாய் என தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன் தீர்தமாக நீ வருவாயா மேகமாகிறேன் வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன் வார்த்தயாக நீ வருவாய கவிதை ஆகிறேன் நீ வருவாய் என நீ வருவாய் என நீ வருவாய் என நீ வருவாய் என
@velmuruganp3497 Жыл бұрын
Super
@TamilanConstruction Жыл бұрын
1:57 1:58 2:00 2:02 😢
@lovelyvairaa21011 ай бұрын
சூப்பர் 😊😊😊
@vinothini8538 ай бұрын
Super
@saravanakumarr5998 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@balamuruganbala5701 Жыл бұрын
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍
@vettipasanganewmovies813411 ай бұрын
Naan
@rasi381710 ай бұрын
Nee maddumthan
@rajaselvam-kk7lx9 ай бұрын
@@vettipasanganewmovies81344yügg😢
@AnandhiSarathsingkore8 ай бұрын
Naan ketppen salikadha paadal
@tamilserial-daily555episodes8 ай бұрын
😅 ய பல 😅uu7 3:19 @@rasi3817
@mrmiraclesathish6 ай бұрын
2024 ஜூன் மாதம் யாராவது இந்த பாடலை கேட்கிறீர்களா..?🙋♂🥰
@gopinaththangaraj9866 ай бұрын
❤❤❤❤
@imnkr136 ай бұрын
❤
@RajeshSekar-cr2ss6 ай бұрын
❤
@venusplanet61436 ай бұрын
Yes
@princecelin67516 ай бұрын
❤
@Kesav175 ай бұрын
2024 ஜூலை யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க.? 😍🙌🏻
@pavithram25225 ай бұрын
I'm pavi
@user-jv2zb5ye3n5 ай бұрын
Me
@shibuysmeenamchira85635 ай бұрын
👍
@o_n_e-one92065 ай бұрын
Naanu
@TamilnaduP.P.S5 ай бұрын
Iam rockey @@pavithram2522
@udhayakumar8215Ай бұрын
90s காலத்துல எஸ் ஏ ராஜ்குமாரின் பாடல்கள் வந்தும் 2024 ல் இன்னும் இந்த பாடல்கள் கேட்காத 90ஸ்கலே இருக்க முடியாது.
@Devilsmiley99 Жыл бұрын
அவளின் வருகைக்காக காத்திருக்கும் ஒரு ஆணின் ஏக்கத்தின் வரிகள்...💖
@subashkiran128910 ай бұрын
யாருமா நீ😢
@shanmugamm77623 ай бұрын
❤
@svkumarkumar407 Жыл бұрын
Entry song யாரால் பாட முடியும் !!? SPB பாலு... god's own voice
@sridharanammu63135 күн бұрын
Endrum spb rasiganaga 🎉🎉❤
@vigneshkumarG-xi6ml Жыл бұрын
தேடி பிடிச்சு இந்த பாட்டை நான் கேட்கிற அபுதாபியிலிருந்து
@farismohamed3588 Жыл бұрын
Nanum abudhabi la irundhu dhan nanba kekuren😀
@hasinirathika8065 Жыл бұрын
Same bro..
@TIAS762 Жыл бұрын
Valthukiran...kaivanthu serum
@sathyamsivam1892 Жыл бұрын
அபுதாபியில் இப்ப கிளைமேட் எப்படி இருக்கு நண்பா
@NIGHTKING-gm9rc7 ай бұрын
Ya. You tupe la illa yaa😅😅😅
@veeranveer24708 ай бұрын
இன்றைய 2K Kids களுக்கு இந்த பாடலின் இசையும், வரிகளும் புரிய வாய்ப்பில்லை... கடிதம் எழுதி காதலை சொல்லும் 90's களின் ஏக்கமும் வலியும் புரிய வாய்ப்பில்லை... அவளை தரிசிக்க காத்திருந்த நிமிடங்கள் திக் திக் நிமிடங்கள்... இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்த தருணங்கள் அழகானவை.... அவள் சாப்பிட சக்லெட் தாள்கள் சேமித்தவை பொக்கிஷங்கள்... அவள் சூடிய காய்ந்த மலர்கள் சேமித்த காலங்கள் அழகானவை... அவள் உடுத்தும் உடைகளின் நிறங்கள் கண்களின் இன்றும் நினைவுகளாய்... 90's Kids காதல் கனவுகள் கானல் நீராய் எழுதப்படாத விதி... நூறு காதல் கடிதங்கள் எழுதி ஒன்றைக் கூட அவளிடம் தர முடியாமல் தவித்த நிமிடங்கள் மூன்றாம் உலகப்போர்... பசித்தாலும் உணவே இல்லாமல் வாழ்ந்த நாட்கள் அழகானவை...❤❤❤🎉🎉🎉
@venkatesanvenkatevs71118 ай бұрын
அருமையான காதல்
@revathiboobal67847 ай бұрын
Super lines 🎉🎉🎉🎉
@UmaSri-g8l3 ай бұрын
Kadaicila enna achu nu solluga sir Veeranveer2470
@veeranveer24703 ай бұрын
@@UmaSri-g8l 🤣🤣🤣🤣🤣🤣🤣 அழகான நாட்கள் அழகாகவே கடந்து விட்டது....
@Ayyappan50052 ай бұрын
2k Kum teriyum 😂😂😂😂😂
@Raavanan-2701 Жыл бұрын
என்னவளை நினைத்து கற்பனையில் வாழும் எனக்கு உயிரோட்டமாக அமைவது இந்த கவிதையான பாடலே ... ❤
@AnnamalaiViji-jh7vb Жыл бұрын
😭😭😭
@Raavanan-2701 Жыл бұрын
@@AnnamalaiViji-jh7vbenna achi bro
@BTKumaran10 ай бұрын
❤
@maliniharini253310 ай бұрын
😭😭😭😭
@senthilnathanraj63019 ай бұрын
Unga pera muthala single paiyan apdigratha mathunga
@jafarsathiq8041 Жыл бұрын
இந்த பாடலை கேட்டவுடன் பழைய நினைவுகள் வருகிறது.😢
@ganesansakthivel60446 ай бұрын
உலகில் பெண் வர்கம் நூறு கோடியாம் , அதிலே நீ யாரடி.❤
@AmnadhuraiVanitha-yh2nh Жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது பழைய நினைவுகள் வருது ♥️
@andrews437611 ай бұрын
True
@jeevacna86154 ай бұрын
Childhood
@shameerh3027Ай бұрын
❤️
@rajasekarsekar8080 Жыл бұрын
35வயது உள்ள, திருமணம் ஆகாதவர்கள், இந்த பாட்டு, ஒரு உதாரணம்,😢😢😢.🙏🙏🙏👍👍👍
@looseponnukathija5186 Жыл бұрын
😅😢
@sivaraj2510 Жыл бұрын
😅
@monokosowa2847 Жыл бұрын
💚💚💚
@rasthafazil2052 Жыл бұрын
😂😂
@miresh008 Жыл бұрын
😅
@Ungalsumisathish Жыл бұрын
Ipo time 12:40am ipo intha song thedi kekuren yarellam intha feel panirkenha plz like this comment ❣️
@alsara3375 Жыл бұрын
12:48 am today
@sudhapop4521 Жыл бұрын
Naan dailyum kepen because my man my guru spb Annan Sing pannthu🥹🥹🥹🥹🥹🥹I always miss u my man spb en dheivaam
@karthickr361 Жыл бұрын
12:41 Am today
@thamutharan60769 ай бұрын
3.08am today
@RajeshSekar-cr2ss6 ай бұрын
1.o1
@k.sethubathik.sethubathi9291 Жыл бұрын
ஒரு தலை காதல் சார்பாக யாருக்குலாம் இந்த பாடல் பிடிக்கும்❤😢
@chennaikkuvaada132 Жыл бұрын
எனக்கு
@saravanan77016 ай бұрын
எனக்கு
@PerarasuPerarasu-or5irАй бұрын
❤
@thirumuruganrajendran5854 Жыл бұрын
கவிதை நூலோடு கோலப்புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன் ; கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்....♥️💜♥️♥️💜
@Chinnarasajohn Жыл бұрын
Super lines
@vp.suresh55853 ай бұрын
இளையராஜா மகான்,தேவா ஐயா காலங்களில் நாம் வாழ்வதுதான் உண்மையான பிறவி பலன்.
@prabhushankarmunuswamy70002 ай бұрын
This song composed by S. A Rajkumar
@ranjith.k5531 Жыл бұрын
உலகில் பெண் மட்டும் 100 கோடி அதிலே.யாரடி.?. சருகாய் அன்பேகாத்திருக்கிறேன் எங்கேஉன்கால்.அடி❤❤❤❤❤❤❤❤❤❤
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
மெகா ஹிட் அடித்த பாடல் 🎤🎤🎤🎶🎶🎵🎵 🌹🌹🌹🌹🌹
@solarVARMAagri2023 Жыл бұрын
நடிகர் திலகத்தில் எனக்கு பிடித்த ஒரு மாமனிதர் என்றால் விஜயகாந்த் கேப்டன் அவர்கள் மட்டும்தான் இன்று வரை 2023 செப்டம்பர் இன்று வரை அவர் எனக்கு ஒரு தெய்வமாகத்தான் தேடுகின்றார் வாழ்க வளமுடன் விஜயகாந்த் கேப்டன் அவர்கள் உங்களுடைய உடல் நலமா நன்றாக இருக்கு கடவுளைப் பிராத்திக்கிறேன் ❤
@pulanthirankajamugan7967 Жыл бұрын
எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடி இல்லை
@jeyaramayyappan1347 Жыл бұрын
❤🎉எனக்குள்ள வேதனை நிலவுக்கு புரிந்திடும் நிலவுக்கும் ஜோடி இல்லை (ஆனால் நிலா சந்தோஷமா இருக்கு)❤😅👌💕🎼🎵🧜♀️👍🏻
@naflaqueen5149 Жыл бұрын
Nila happya than irukkunnu yaru kandaa
@subashkiran128910 ай бұрын
@@naflaqueen5149சு சூரியன லவ் பன்னுது அந்த பையபுள்ள அப்ப சந்தோஷமா தா இருக்கும்😕
@Jeeva07099 ай бұрын
ஆமா😢😅... நிலா சந்தோஷமா தான் இருக்கு... 😂😢😢
@msn17494 ай бұрын
I love this song
@msn17494 ай бұрын
Old memories
@sathiyamoorthy783 Жыл бұрын
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்கள் இல்லை😢
@niviv7041 Жыл бұрын
2023 la yar ellam intha song kekringa ....love this song❤️💯
@karthickrao6600 Жыл бұрын
Mu favourite song ❤️❤️
@lemon.up5651 Жыл бұрын
24.july .23❤❤❤❤
@sakirsk7581 Жыл бұрын
Me
@katharoli1111 Жыл бұрын
Nov2😂😂
@Anvarpang Жыл бұрын
Nov 18 2023
@Brownieswithlove Жыл бұрын
Intha lyrics yethamaari sogam kalantha feel la SPB sir paadi irukaru superb
@vijay-kh2jz3 ай бұрын
உசுரோட இருக்குற வரைக்கும் இந்த பாட்ட கேப்போம் பா ❤
@gouthamu54248 ай бұрын
How many agree that this is an unnoticed gem of SPB!!
@sasikumarsasi54022 ай бұрын
இது போன்ற படங்கள் இப்பொழுது எல்லாம் வருவதில்லை
@pulanthirankajamugan7967 Жыл бұрын
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கின்றேன்
@Erumaivetti.Ramachandran165 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்டவர்கள் 😍மகிழ்ச்சி 😍 அடைந்தவர்கள் 👍லைக் செய்யவும் 💯
@KannanKannan-om7xe Жыл бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். S. A. ராஜ்குமார் சார் மியூசிக் அருமை.
@BalajiS-b5e Жыл бұрын
நான் சின்ன புள்ளயா இருக்கும் போது எங்க சித்தப்பா கல்யாணம் செம பீல் இத ketale
@BalaBala-ut3qm Жыл бұрын
இந்த பாடல் எனக்கு இப்போது ரொம்ப நெருக்கம் ஆகி விட்டது ❤😌
@jamesjamesraj6190 Жыл бұрын
இந்த படத்தின் ஷூட்டிங் பார்த்ததில் பெருமை கொள்கிறேன் கன்னியாகுமரி மாவட்டம் 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 24.5.2023🌹
@Subeesh-vn2vf Жыл бұрын
Vvvf__f_f ft& use
@kaliyaperumaldhilshan8276 Жыл бұрын
Super
@palanik7865 Жыл бұрын
❤
@yourfriend9356 Жыл бұрын
அருமை.
@sivaraj2510 Жыл бұрын
❤
@saravanakarwal3022 Жыл бұрын
என் நண்பன் #ரமேஷ்❤ என்னை விட்டு தூரமாக செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு நாங்கள் இருவரும் பேருந்தில் பயணம் செய்யும் போது இந்த பாடல் ஒலித்தது... Miss u da macha என்றும் உன் வருகைக்காக காத்திருப்பேன் டா மச்சி😢
@maruthachalamn7548Ай бұрын
Ok 3:39 ❤😅😮🎉 3:45 3:46
@PratheepanMurali2 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல் யாருக்கேல்லாம் பிடிக்கும் சொல்லுங்க
@subashsubash6793 ай бұрын
❤❤ பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ என பூத்து பூத்து புன்னகை சேர்த்து இருப்பேன் நீ வருவாய் என❤❤😢😢
@Giri-yb3rm Жыл бұрын
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்...
@raamalbum7416 Жыл бұрын
90s kids க்கு ஏத்த பாடல்
@theunknown-gl3mx10 ай бұрын
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்கள் இல்லை. ..
@abdulabisheik3 ай бұрын
2:45 to 2:56 விஜய் நடித்த பூவே உனக்காக ஆனந்தம் ஆனந்தம் பாடல் விஜய் மற்றும் அஜித் ஒன்றாக நடிக்க வேண்டியவை ராஜகுமரன் ஒரு பேட்டியளித்தனர் RCU-RAJAKUMARAN CINE UNIVERSE
@AbbasAbbas-cy4ew Жыл бұрын
எனக்கு பிடித்த வரி நீவருவாய் என??? காதல் மனைவியை எதிர்பார்த்து...
@AkilandeshwariChandramouli5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்🎵❤எனக்கு மிகவும் பிடித்த பாடகர் எஸ் பி பீ அப்பா❤😭😭😭😭😭😭😭😭😭
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன் ஒரு காகம் தான் கரைந்தாலும் உன் வாசல் பார்க்கிறேன் 🥰
@Kanna-r4t3 ай бұрын
நிஜத்தில் வாழமுடியல ஆனால் இந்த பாடல் மூலம் கனவில் வாழ்கிறே ன் என் உயிர் கண்ணா
@astupidcommon90skid8 ай бұрын
எழுதப்பட்ட கவிதைகள் உன்னை அடைய கால்கள் இல்லை அந்தக் கவிதைக்கு ...2024 im listening to this masterpiece ❤ ..இத்தகைய தலைசிறந்த வார்த்தைகள் திருமணமாகாத ஆண்களின் வலியை சித்தரிக்கிறது❤.. கருத்து மூலம் வலியுடன் திருமணமாகாத 90களில் பிறந்த குழந்தை நான் ..
@vimalrajan58893 ай бұрын
2024 laa ippadi patta song laa ethuku vara mattugu please switch on 90s song related music director
@FathimaAkeela-x6q5 ай бұрын
இந்த பாடல் காதல்க்கு மட்டுமா பொருந்தும் 🤔 ஒரு அழகிய உண்மையான நட்புக்கும் பொருந்தும் தானே.....🤔 யாராவது சொல்லுங்களே......😢
@selvaganapathy194129 күн бұрын
Indhu 31 am vayadhai kadakum enaku indha padalin arumai purigiradhu....
@moonstar647225 күн бұрын
I m Saravanan 35 same feel
@OnlineArattai7 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே மனதிற்கு இதமாக இருக்கு ❤😊😊😊
@KarthiKarthi-vd7fh6 ай бұрын
எனக்கு பொருத்தமான பாடல் இது மிகவும் பிடிக்கும் 35 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை 😔😔😔❤❤❤
@Lakshmi710635 ай бұрын
Anyone listening in July 2024❤❤
@insafabdhullahir52555 ай бұрын
Hi madam yes ❤
@svkumarkumar407 Жыл бұрын
God's own voice,god's own blessings SPB NO ONE CAN BEAT
@vigneshbaskar22515 ай бұрын
2024 july 1 innaiku yarau paakuringa oru like podunga ❤❤❤❤❤
@sivaranjani58285 ай бұрын
July 17 2024
@elumalaielumalai20195 ай бұрын
@@sivaranjani58281:14
@mamariyappan79679 ай бұрын
அன்று கேட்டபோது இந்த பாட்டு பார்த்திபன் காக எழுதியது என்று இன்று தான் தெரிகிறது நமக்காக 90கிட்ஸ் க்கா என்று
@thirumalaithirumalai7009 Жыл бұрын
நானும் காத்து கொண்டு இருக்கிறேன் ❤❤❤ நீ வருவாய் என ❤❤❤
@mk890637 күн бұрын
S A Rajkumar Sir Take A Bow, No one can come up with such a simple and catchy tune like you, not even ilayarajaa Sir. Die hard fan of Ilayarajaa. That's Your Signature. Salute.
@Vithuvithusb-cu1nj3 ай бұрын
2084 ல இந்த பாட்ட யாரெல்லாம் ஓப்பீங்க❤❤❤❤❤❤❤
@AVINAASHSURIYA11 күн бұрын
SA Rajkumar Fan 🎵🎶🔥
@KavithaKavitha-v6d2 ай бұрын
2024 October 16 yaarellaam intha song kekkuringa 😢
@NiranjanKumar-lu3yo Жыл бұрын
தனியாளாக வாழ்வது அசிங்கம் இல்லை. சாதி, மதம், சொத்து சுகத்திற்காக திருமணம் செய்வது தான் அசிங்கம். #opposearrangedmarriages
@arkishore93184 ай бұрын
Well said❤
@kumarans13693 ай бұрын
அப்போ தனியாளாகவே இரு.😅😅.
@rajkumars86 Жыл бұрын
நானும் காத்திருக்கிறேன் ❤❤❤நீ வருவாய் என
@soujathtk375510 ай бұрын
2024❤yar ellam ntha Kalinga👍
@gautam-qd4hk6 ай бұрын
Evergreen song for 90s kids even they got married after a long struggle ❤❤❤
@AnishaS-oo1hu Жыл бұрын
Parthiban pattula romba piditha pattu ❤❤❤❤❤❤❤
@dineshdina6868 Жыл бұрын
Enakum
@srinivassasapu1218 Жыл бұрын
Legend SPB Sir Vocals❤❤❤
@rojapriya9368 Жыл бұрын
My heart touching song meaning excellent ❤❤❤
@rajamurugan7370 Жыл бұрын
Ungaluku intha song pudikuma. Enakum pudikum bro 😊
@mohamedfiro67253 күн бұрын
பழைய... நினைவுகள்... மீண்டும் வருமா..... வாட்டி கொண்டே இருக்கு.... 😭😭🫂🫂🫂🫂
@sundarl5238 Жыл бұрын
only unmarried singles knows the pain in this lyrics
@arulmozhiragavan4598Ай бұрын
, அன்று இசை இன்று வரிகளின் அர்த்தம்.....😢
@Ignatius-263 ай бұрын
always my playlist ....whenever i will thinking my life partner that time i will play and listen peacefully 🥰🥰🥰
@santhikrishnan87136 ай бұрын
எனக்கு இந்த பாட்டு பொருந்தும் 😢😢😢😢😢😢😢😢😢👍👍👍👍👍👍
@alanterence4687 Жыл бұрын
🙂 90s kids Love song Dedicated to all 90s lovers
@KarthikeyanKarthik-yd4iv Жыл бұрын
👍
@RamKumar-tk8xs5 ай бұрын
Thalapathy 🥰🥰😍🔥🔥🔥🔥🔥
@rajamuhammad62206 ай бұрын
Comment பாக்க வந்தவுங்க like போடுங்க.
@johnsonm9985Ай бұрын
என்றும் பாடும் நிலா பாலு சார் 💙🎤🎧
@baskaran139 ай бұрын
S.A.Rajkumar தட்டி தூக்கிட்ட.என் வாழ்த்துகள் கோடி வாழ்த்துகளுக்கு சமம்.
@VKarthi-o7v20 күн бұрын
One side lovekku intha song oru samarpanam
@mahalingam39653 ай бұрын
நீ யார் என்ற எதிர்பார்ப்புடன்... நீ வருவாய் என❤........ 31-08-2024
❤ This movie is very nice ❤ all songs are very beautiful ❤ enakkulla vedhanai nilavukku therinthidum nilavukkum jodi illai ❤line super ❤all lines nice❤ Hero, heroine acting nice ❤
@davidsharma7128 Жыл бұрын
👏👏👏
@SakthiSakthi-hj7im4 ай бұрын
90kids intha pattu kekuravunga oru like podunga
@NatureAnanth6 ай бұрын
எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரியும் நிலவுக்கு ஜோடி இல்லை
@saravanakanthanАй бұрын
காத்திருத்தல் கொடுமையானது அதே சமயம் இனிமையானது
@Syedibrahim656682 ай бұрын
யாருக்கு பொருந்துமோ இல்லையோ இப்பொழுது எனக்கு பொருந்தும்!❤