PARTY-னு சொல்லி படுகுழியில் விழுந்த 3 மாணவிகள் ! CHENNAI NEWS | Perambur Incident | Girls Student...

  Рет қаралды 519,543

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#newsglitz #police #perambur
PARTY-னு சொல்லி படுகுழியில் விழுந்த 3 மாணவிகள் ! CHENNAI NEWS | Perambur Incident | Girls Student...
------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер
@KaMeGa40327
@KaMeGa40327 6 күн бұрын
அட்ரா சூப்பர் 👌👌 வீட்ல parents என்ன தான் பிடுங்குறீங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️இதல்லாம் பாக்கும் போது 90s kits நாங்க எவ்வளவோ தேவல 🙏🙏🙏🙏
@elangoselvi6480
@elangoselvi6480 6 күн бұрын
Definitely
@sumathis471
@sumathis471 6 күн бұрын
ஆமாபா
@vijay_voice
@vijay_voice 5 күн бұрын
😂😂😂😂
@krishnamurthi5265
@krishnamurthi5265 5 күн бұрын
Yes yes
@sivametha9313
@sivametha9313 5 күн бұрын
Unmai
@vidhyanaveenkumar1946
@vidhyanaveenkumar1946 6 күн бұрын
பெற்றவர்கள் பேச்சை கேட்காத பெண் பிள்ளைகளும்,, மகளின் நட்பு வட்டாரத்தை கண்காணித்து வராத பெற்றோர்கள் தான் இந்த தவறுகள் நடக்க காரணம்
@santhoshp2803
@santhoshp2803 6 күн бұрын
பின்னாடியே கேமரா வெச்சுட்டு சுத்த சொல்றியா
@Positivelife934
@Positivelife934 6 күн бұрын
இப்ப உள்ள காலத்திற்கு சுத்தனம் போல பயமா இருக்கு. பொய் சொல்லலாமா பொய் சொன்னா இந்த நிலமை தான்🙏🙏🙏
@mageshwarichn5295
@mageshwarichn5295 6 күн бұрын
அப்படி சொல்லாதீங்க ஏனெனில் பெத்தவங்களை ஏமாற்றும் காம பிசாசுக்களாக பெண்கள் மாரிட்டாங்க
@srir1414
@srir1414 6 күн бұрын
Girls night out illa even in day time to boy bestie r girl bestie ah parents enga pora sonnagala aga poi iruka check pannanum r time aidicha ne agaiya iruma na vanthu pick up pannikura sollanum different irukanum studies etha padikuriyo padi ana padi .metha visayathula namma knjm friendly control irukanum parents na work pora pora enaku time illana epudi Evan middle class seri upper middle class nalum seri Ela edathalium nadakuthu between age 12 to 21 etha age cross aita avaga life aga crt ah pathukuraga
@vidhyanaveenkumar1946
@vidhyanaveenkumar1946 6 күн бұрын
பெண் குழந்தைகளை அழித்தால் நாடு நல்லா இருக்கும்
@haridevprasath2893
@haridevprasath2893 5 күн бұрын
பெண் சுதந்திரம் என்ற பெயரில் தவறான விஷயங்களை ஊக்குவிக்கும் சினிமாக்கள் ஒழிய வேண்டும். நல்ல குடும்ப படங்கள் எல்லாம் இப்பொழுது வருவதே இல்லை
@trbalachandran9290
@trbalachandran9290 2 күн бұрын
நல்ல குடும்பம் காணாமல் போன காரணமாக நல்ல படங்களை ஆதரவு செய்ய ஆட்கள் இல்லை.
@dhanavathianbarasu288
@dhanavathianbarasu288 6 күн бұрын
விசாரணை வேண்டாம்.9பேரையும் போட்டுத் தள்ளுங்க.
@NithyaKrish-r3g
@NithyaKrish-r3g 6 күн бұрын
Super solution
@EstharHari
@EstharHari 6 күн бұрын
Good 👍😢
@premalathathejaswinixic5406
@premalathathejaswinixic5406 6 күн бұрын
Correct
@srilatharajan4905
@srilatharajan4905 6 күн бұрын
ஆறு பேர் இல்லை.. அந்த பெண் களுக்கும் தண்டனை தரவேண்டும்..அப்போது தான் இந்த மாதிரி நாதாரிகள் அவர்கள் பெற்றவர்களுக்கும் உரைக்கும்
@alagulakshmi649
@alagulakshmi649 6 күн бұрын
Ponnungamelaiyum thappu irukku thappu nadakkumnu theriju poirukkanga
@BalamuruganS-y7m
@BalamuruganS-y7m 6 күн бұрын
பார்ட்டி கு போராங்கனு சொன்னதும் அவர்களை பெற்றோர்கள் அனுப்பி வைத்திருக்க கூடாது.
@SujathaSuju-hz2bj
@SujathaSuju-hz2bj 6 күн бұрын
Ipola parents ku mathipe ila poga kudathu thavaru nu sonna patents adichitu sanda potu avangala mental presure akitu avanga santhosam tha perusu nu poidranga naanga 90s kid en parents எங்களை வளர்த்த mathiri ipo enoda pasangala enala valarka mudila😢😢😢
@saradhiya9422
@saradhiya9422 6 күн бұрын
​@@SujathaSuju-hz2bjaen nalu saatu saati valarkka vendiyadu tana. Ellorum ipdi tan solreenga. Adellam pasangala parents tan kedukranga.
@suradhavijay6206
@suradhavijay6206 6 күн бұрын
Yes they are small children
@SujathaSuju-hz2bj
@SujathaSuju-hz2bj 6 күн бұрын
@@saradhiya9422 adicha police la complaint pandran ninga easy auh solringa kasta பட்டுக் sambathichu naanum en veetukarum sambathikutom enga manam tha poguthu avanga avanga nilamaila irunthu partha tha theriyum 🥹🥹🥹🥹
@rajag9860
@rajag9860 6 күн бұрын
​@@SujathaSuju-hz2bjnallathu, kettathu parents ku theriyathu
@வெற்றிசெல்வன்-த8வ
@வெற்றிசெல்வன்-த8வ 4 күн бұрын
இதைத்தான் பாரிசலன் தொடர்ந்து சொன்னார், வருமுன் காப்போம், பெண் பிள்ளைகள் பாதுகாப்பு மிக முக்கியம்.
@lakshmibackia745
@lakshmibackia745 6 күн бұрын
Instagram, youtube videos, எல்லா கர்மத்தையும் தடை பண்ணால் தான் திருத்த முடியும் இந்த காலத்தில்
@rajag9860
@rajag9860 6 күн бұрын
Nallathu ethu kettathu ethu nu school and college solli kodukanum....first ozhukathai patri solli kodukanum...
@rajag9860
@rajag9860 6 күн бұрын
Thamizhargal marabu kalvi dhan best...neenga padikarathu corporate saatan education.
@rajag9860
@rajag9860 6 күн бұрын
Government dhan winshop nadatharaga.all bothai government dhan nadatharga.government ku theriyama ethuveme nada vaaipu illa.
@rishitha2833
@rishitha2833 6 күн бұрын
Correct
@meenakshiravichandran5516
@meenakshiravichandran5516 6 күн бұрын
​@@rajag9860 school college la iruka staffs ku idhu dhan velaiya. Adhungaluku idhellam thappu nu epdi theriyudhu. Mandai la moolai iruku la
@petromaxnews
@petromaxnews 6 күн бұрын
பாழடைந்த பில்டிங் ல பார்ட்டியாம் 😂 தண்டனை பெண்களுக்கும் கொடுங்க அப்போதான் எதிர்காலத்தில் இது போல குற்றம் நடக்காது
@sgovin2228
@sgovin2228 6 күн бұрын
💯 correct
@bhuvanajeyapandian5725
@bhuvanajeyapandian5725 6 күн бұрын
Eni punish pana eana iruku antha ponunga valara ovoru second um hell than
@ThamilThamil-rs9pb
@ThamilThamil-rs9pb 6 күн бұрын
பெண் பிள்ளைங்க மேலேயும் குற்றம் இருக்கு அவங்கலாத்தான போனாங்க அவங்களுக்கும் தண்டனை கொடுங்க அப்பதான் இது போன்று தவறு நடக்காது😢
@minavudeen8431
@minavudeen8431 6 күн бұрын
@@petromaxnews சரியாக சொன்னீர்கள் பெண்களுக்கு தண்டனை கொடுக்க மாட்டார்கள் ஏனென்றால் பெண்கள் எல்லாம் அப்பாவிகலாம் ஒன்றுமே தெரியாதவர்கலாம் அப்படி ஒன்றுமே தெரியாதவ எதுக்கு மொட்டைமாடிக்கு போன
@opgod9925
@opgod9925 6 күн бұрын
​@@bhuvanajeyapandian5725நீ இன்னும் பழைய காலத்தலயே இருக்காத, அவ அவ வருஷத்துக்கு ஒருத்தன சிம் கார்டு மாதிரி மாத்திட்ருக்காள்க, இத நெனச்சு ஒன்னும் கவலைப்படமாட்டாள்க.
@KanagadurgadeviA
@KanagadurgadeviA 6 күн бұрын
பெண் குழந்தைகளின் தவறு மற்றும் பெற்றோரின் கண்டிப்பு மற்றும் அனுமதி தான் காரணம்
@jayalakshmir7260
@jayalakshmir7260 6 күн бұрын
V.v. correct❤❤❤❤❤
@rajag9860
@rajag9860 6 күн бұрын
Thirukural la ellame iruku.....1330 thirkural meaning teacher ku theriyathu.....thirukural ezhuthina 2 marks meaning oda ezhuthina 5 marks...😂😂😂😂😂
@rajag9860
@rajag9860 6 күн бұрын
Thirukural la nallathu ethu,kettathu ethu nu valluvar azhaga solli irukar...enna mairuku padikaranga nu theriyala...
@rajag9860
@rajag9860 6 күн бұрын
Example: neer Indri amaiyathu ulagam nu sonnan valluvan.... corporate yeri, kulam,aaru.vivasayanilam ellame azhichutana........
@rajag9860
@rajag9860 6 күн бұрын
Pengala patri neriya solli irukan valluvar....
@priyapriya-ej6qx
@priyapriya-ej6qx 6 күн бұрын
பெண் பிள்ளைகள் மேல தான் தவறு... ஏன் போகணும்.... வீட்டுக்கு போயிருக்கலாம்..
@janakiramvi
@janakiramvi 6 күн бұрын
அடேய் சிறு பிள்ளைகள் டா அவங்க. டீனேஜ்.. எதுக்கெடுத்தாலும் பொண்ணுங்க மேல குற சொல்றியே. அந்த பசங்கள பத்தி ஏன் டா பேசமாட்ற??? 12, 13 வயசுல ஒரு பெண்ணிடம் பக்குவம் இருக்குமா மென்டல்????
@bow-bow7083
@bow-bow7083 6 күн бұрын
Rendu paalinam melayum thappu
@janakiramvi
@janakiramvi 6 күн бұрын
@bow-bow7083 இல்லை, நியூஸ் ஒழுங்காக பாருங்க. 3 பசங்கள நம்பி போனா, அவனுங்க மேலும் 3 ஆண் நண்பர்களை கூப்டு வந்துறுகானுங்க. பசங்க பண்ணது தான் மிகப்பெரிய தவறு
@sadhamhussian9809
@sadhamhussian9809 6 күн бұрын
Correct 💯💯💯💯
@DelightfulNanotechnology-lp9nw
@DelightfulNanotechnology-lp9nw 6 күн бұрын
Mm👌
@rajasimma369
@rajasimma369 7 күн бұрын
Your are the Best employee of NewsGlitz 👏👏
@Ammapaiyan430
@Ammapaiyan430 6 күн бұрын
Yes correct 👌
@ManojPraba
@ManojPraba 6 күн бұрын
பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை இப்படி தனியாக விடக்கூடாது.
@ramyashree3409
@ramyashree3409 6 күн бұрын
Appo aan pillaingala ippadi poga vidalama.. enna vena pannungada nu vidalama.. rendu Peru melaiyuk thappu nu sollunga...
@ManojPraba
@ManojPraba 5 күн бұрын
@ramyashree3409 ரெண்டு பேர் மேலயும் தப்புதான் ஆனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்ணும் பெண்ணின் குடும்பமும் தான்.. இந்த மூன்று மாணவிகளை அந்த ஆறு ஆண்களும் பல வகையில் வீடியோக்கள் எடுத்து இருக்க வாய்ப்பு உள்ளது.அந்த வீடியோக்கள் காலம் முழுவதும் சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டு இருக்கும்.. எதிர்காலத்தில் மாணவிகளின் திருமணத்தின் போது பல பிரச்சினைகள் வரும்..
@MeowsAi-f2i
@MeowsAi-f2i Күн бұрын
@@ramyashree3409Appadi aachu sagatum vidunga… Indha mathiri pasanga valakuradhuku….pillai illamaley irukalam
@somethinginside8897
@somethinginside8897 6 күн бұрын
உணவுவின்றி கஷ்டப்பட்டால் ஒழுக்கம் பண்பாடு மானம் இருக்கும் கஷ்டப்படாமல் சொகுசு உணவு கிடைத்தால் இப்படி தான் ஆண் பெண் இருபாலருக்கும் தண்டனை தர வேண்டும் 🙏
@diazj.p3162
@diazj.p3162 6 күн бұрын
பிள்ளைகள் இந்த வயசில் காமக் களஞ்சியமாக இருந்தால் யார் என்ன செய்ய முடியும்😮😮
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
அதற்கு காரணம் கூத்தாடி கழிசடை நாய்கள் தானே
@willpower1473
@willpower1473 6 күн бұрын
காமக் களஞ்சியங்களை பெற்றோர்கள் கண்காணிக்கனும்
@karthikamanikandan186
@karthikamanikandan186 4 күн бұрын
😂
@201BA02SUJITHAM
@201BA02SUJITHAM 4 күн бұрын
Odaradha onnum panna mudiyadhu sir
@azhageshriderr15
@azhageshriderr15 6 күн бұрын
பெண்களுக்கு புள்ளிங்கோவை தான் பிடிக்குது. நல்ல பசங்களை பிடிக்க மாட்டுது😢
@shandeebak8695
@shandeebak8695 6 күн бұрын
குடும்பத்தோட எந்த கஷ்டத்தையும் பிள்ளைகளுக்கு சொல்லாமல் வளர்த்த புள்ளைங்க இப்படி தான் தருதலையா வளரும்...
@d.rajathi8378
@d.rajathi8378 6 күн бұрын
😢😢 தம்பி நீங்கள் நிறைய கஷ்ட பட்டு இந்த செய்தியை போட்டு இருக்கீங்க பெண் பிள்ளைகள் கவனமாக இருங்கள் 😢😢😢😢😢
@selvinagarajan7325
@selvinagarajan7325 6 күн бұрын
அம்மா அப்பாவை தவிர யார் கூடவும் பெண் குழந்தைகள் அனுப்பகூடாது தவறு பெற்றோருடையது
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 3 күн бұрын
Yes correct.
@pinkladyboutique7709
@pinkladyboutique7709 2 күн бұрын
Boys ah olunga valakanum
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 2 күн бұрын
Parti andral veetil thane nangalum varuvom andru sollanum yaaravathu oruvar poganum appa ethugalin pithalatangul veliel vanthidum
@krissfamily-traveldiary2422
@krissfamily-traveldiary2422 Күн бұрын
Antha pasanga amma appava arrest pannunga
@rookieegamer3796
@rookieegamer3796 6 күн бұрын
முன்புஇருந்ததைப் போன்று ஆசிரியர்கள் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை கற்பிக்க அவர்களுக்கு இன்றைய கல்விமுறையில் நேரமும் இல்லை.பாதுகாப்பும் ஊக்குவிப்பும் இல்லை
@shabeerzahedh6190
@shabeerzahedh6190 Күн бұрын
Well said ❤
@SamiZaini-br8rf
@SamiZaini-br8rf 6 күн бұрын
இதில் ஏமாளிகள் பெற்றவர்களும் அதுகளை கட்டிக்கப் போறவனும் தான். எப்போதும் போல இதில் இறுதியாக ஒரு முடிவும் கிடைக்கப் போவதில்லை.
@Vab-cedric
@Vab-cedric 6 күн бұрын
அந்த 3 பேரும் ஒத்து போனது பிறகு எதுக்கு 6 பேரையும் தப்பானவங்க பொண்ணுங்கள ஏமாத்தி கூட்டி வந்தாங்க எண்டு சொல்றீங்க. 9 பேரும் குற்றவாளி
@JothiBai-x2j
@JothiBai-x2j 6 күн бұрын
காலம்கேட்டுவிட்டது இதற்க்கு போன் தான் காரனம்
@bow-bow7083
@bow-bow7083 6 күн бұрын
Unga tamil um kettu vittadhu😂
@busybee4796
@busybee4796 6 күн бұрын
சனிமாவும் தான்
@willpower1473
@willpower1473 6 күн бұрын
​@busybee4796 சனிமா இல்ல சனியன் புடிச்ச சினிமா
@KaviyaMiss
@KaviyaMiss 3 күн бұрын
Unmai
@GeethaNauneetvarathan
@GeethaNauneetvarathan 2 күн бұрын
Yes 1st phone 2nd TV
@RajkumarK1957
@RajkumarK1957 6 күн бұрын
வெற்றிமாறன் bad girl படத்தோட நாயகிகள் இவர்கள் 3 பேரும்..
@seshoo76
@seshoo76 6 күн бұрын
Funny , no Brahmin girls found in this group. Only maranan imagination.
@arunb8841
@arunb8841 6 күн бұрын
நான் சொல்ல வந்ததை, நீங்களே சொல்லி விட்டீர்கள், ப்ரோ...
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 6 күн бұрын
Udane vetrimaaran Avarai izhutthutta mm😮
@saranyapadmanaban8397
@saranyapadmanaban8397 Күн бұрын
A@@RAMANIDHARANRAMU-ib4ud...avarai....mmmm......Avan panra velaiku medal kuduklama
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud Күн бұрын
@@saranyapadmanaban8397 Nee medal 🏅 kodukka nee periyaa Aalu thaan 😃 National Award 🏆 winner 🏆 🥇 🏅 👏 Etthanai vaangunaaru theriyum ah poyi paaru
@Akashann_Arrogant
@Akashann_Arrogant 6 күн бұрын
அந்த மூணு பெண் பிள்ளைகளை பெற்று வளர்த்த குடும்பங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@NavomiNavomi-w4q
@NavomiNavomi-w4q 6 күн бұрын
😂😂😂😂
@Chinnasheela-k1j
@Chinnasheela-k1j 6 күн бұрын
😂 😂😂😂
@silambarasansilambarasan6887
@silambarasansilambarasan6887 6 күн бұрын
😂😂😂
@ramyashree3409
@ramyashree3409 6 күн бұрын
Appadiye Aan pillaingaloda parents ku silai vainga..
@RamyaSky
@RamyaSky 5 күн бұрын
@@ramyashree3409 sister அவனுங்களுக்கு என்ன தண்டனை குடுக்கனோம்னு இதே வீடியோல வேறொரு கமெண்ட் போட்டிருக்காங்க செக் பண்ணி பாருங்க
@vanishree2879
@vanishree2879 6 күн бұрын
நினைச்சி பார்க்கவே நெஞ்சி பதறுது..... நல்லா வேலை அந்த பிள்ளைங்க உயிர்க்கு எந்த ஆபத்தும் ஏற்படல..... நாம தோழர் சொல்லுறத கேக்க கேக்க ரொம்ப பயமா இருக்கு....... உலகத்துல எண்ணலாம் நடக்குது 😢😢😢😢😢😢😢😢😢😢 கடவுள் எல்லா பெண் பிள்ளைங்களையும் பாதுகாத்துக்கணும்....
@meenakshiravichandran5516
@meenakshiravichandran5516 6 күн бұрын
@@vanishree2879 ella pen pillai ku nalla arivu dhan sis venum. Chumma pora pillai ah iluthu ipdi panna andha culprits mela severe action edukalam. Idhunga yen pogudhu
@RDVRDV-mq3nz
@RDVRDV-mq3nz 6 күн бұрын
Uyir iruthum yanne use.... Maanam poche..... Chee
@anonymousinfinity
@anonymousinfinity 6 күн бұрын
@@RDVRDV-mq3nzr…e panna🐕🦮🐕‍🦺 ku dhaan maanam pochu. Avangala pethavanga dhaan 🤪pi…tu …… andha ponnungala kurai sollra. Cheeeee 🐕
@bharathivlogs0601
@bharathivlogs0601 6 күн бұрын
Setha oray adiya veala mudinji irukum..
@guruchandran262004
@guruchandran262004 5 күн бұрын
நீங்க எந்த காலத்துல இருக்குறிங்க. பெண் பிள்ளைகள் பாவமா
@sivagamia994
@sivagamia994 6 күн бұрын
எதுவுமே ஜீரணிக்க முடியவில்லை. பெற்றோர்கள் தான் பாவம்
@willpower1473
@willpower1473 6 күн бұрын
பாவமா அதுங்கதான் இதுல முதல் குற்றவாளி
@umaranigurusami6802
@umaranigurusami6802 6 күн бұрын
திமிரெடுத்து போகிற பெண்களுக்கு பரிதாபம் காட்டக்கூடாது வீட்டிலும் சேர்க்க கூடாது சாகட்டும்
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 4 күн бұрын
சரிதான். அதுங்களுக்கு போர்வை எப்படி கிடைச்சது? அப்படியே அம்மணமா தெருவில் நடத்திப் போகவேண்டும். மற்றதுகளுக்கு பாடம்.
@prithikavr
@prithikavr 2 күн бұрын
எதிர்காலத்தில் இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகளை இன்னும் பக்குவத்துடன், maturityaga பதிவிட வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் பாலா 🎉🎉🎉🎉🎉
@DhanalakshmiGanesan-xn2ip
@DhanalakshmiGanesan-xn2ip 6 күн бұрын
பெத்த வங்கதான் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்
@indian_realestate_videos
@indian_realestate_videos 6 күн бұрын
இது தெரிந்துதான் பருவ வயதில் உடனே கல்யாணம் செய்ய சொன்னாங்க
@meenakshiravichandran5516
@meenakshiravichandran5516 6 күн бұрын
Unmai dhan
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 6 күн бұрын
தவறு. இன்னும் நான்காம் தர உலக நாடா இருக்கு நம்ம நாடு, உங்களை மாதிரி ஆளுங்க இருக்கும்வரை நம்மூர்.
@indian_realestate_videos
@indian_realestate_videos 6 күн бұрын
@TamilamudhuMuruga நீங்க சொல்றது தப்பு.. பருவ வயதில் ஹார்மோன் தவறை தூண்டுவதற்கு முன்னால் கல்யாணம் செய்வது நல்லது
@bhuvanajeyapandian5725
@bhuvanajeyapandian5725 6 күн бұрын
En pasangakuku pethavanga naladhu ketadhu elam solitara mateengala
@rajeswarigt6031
@rajeswarigt6031 6 күн бұрын
எதுக்கு நம்பி தெரியாதவங்க கூட போனாங்க.தண்டனை நம்பி போன பெண்களுக்கு தர வேண்டும்.
@rookieegamer3796
@rookieegamer3796 6 күн бұрын
மாணவிகளைக் கண்டிக்கும் ஆசிரியர்களை மாணவிகளின் பெற்றோர் மதிப்பதும் இல்லை.மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பயப்படுவதில்லை
@Vara_Auslife_Tamil
@Vara_Auslife_Tamil 5 күн бұрын
1000%
@florae8878
@florae8878 4 күн бұрын
Correct .... Student's and parents very worst behaviour at school
@reebarajlin2327
@reebarajlin2327 4 күн бұрын
Correct
@tharani-tp9cq
@tharani-tp9cq 2 күн бұрын
ஆசிரியர் திட்டுனா பெற்றோர் ஆசிரியர கம்ப்ளைன்ட் குடுக்குறாங்க
@shabeerzahedh6190
@shabeerzahedh6190 Күн бұрын
Well said ❤
@Geetha-q6v
@Geetha-q6v 6 күн бұрын
Girls should be sent to seerthiruththa palli. They are equally responsible
@cookforsingle2021
@cookforsingle2021 5 күн бұрын
இதெல்லாம் புதுமைப்பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமை. இதில் யாரும் தலையிடுவதற்கு சட்டத்தில் இடமில்லை. எனவே அனைவரும் தங்கள் வேலைகளை மட்டும் பார்க்கவும்😅
@concience.
@concience. 5 күн бұрын
Correct!
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 4 күн бұрын
ஆமா. அதுங்க சீரழிவது விரும்பித்தான்
@Heatraa
@Heatraa 6 күн бұрын
ஆண் பெண் குழந்தைகள் மீது குறை குறைவதை விட்டு, அவர்களை தான் எப்படி வாழ்க்கையை கையாள்வது என்று கற்றுக் கொடுங்கள்; போதை பழக்கம் ஒழிய அனைத்து சாராய கடைகளையும் மூடுங்கள். பெற்றோர் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்!!! இது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம் ஆகும்.
@asrafmezat8261
@asrafmezat8261 6 күн бұрын
2k kids ❌ அரிப்பு kids ✅
@sasmisaran
@sasmisaran 6 күн бұрын
Correct
@FurnitureUlagam
@FurnitureUlagam 2 күн бұрын
💯
@SHANMUGAPRIYAS-z4m
@SHANMUGAPRIYAS-z4m Күн бұрын
Yes correctly said, இங்க யாரும் யாரு வாழ்க்கைய சீரழித்து கெடுக்கல 6 பசங்களும் 3 பெண் பிள்ளைங்க விருப்பம் பட்டு தான் அசிங்கம் பண்ணிருக்காங்க வெக்க கேடு, இப்பவே இந்த பிள்ளைங்க இப்படினா வருங்காலம் ரொம்ப மோசம் சி சி ச்சீ
@revathianand-l2x
@revathianand-l2x 6 күн бұрын
பாலா சார் வணக்கம் மிகவும் தெளிவாக விளக்கங்களும் தடயங்களும் தெரிவித்தமைக்கு நன்றி காவல்துறையினர் கூட பல விஷயங்களை மறைத்திருக்கலாம் ஆனால் உள்ளதை உள்ளபடி காட்டியுள்ளீர்கள் நானும் பெரம்பூர் வீனஸ் பகுதி தான் சம்பவம் நடந்த பகுதி வீனஸ் முக்கிய பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம் காவல்நிலையம் 2 இருக்கு இந்த இடத்தில் இப்படி நடந்தது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது அப்போ காவல் துறை யினர் தன்னுடைய பணியை சரியாக செயல்படவில்லையா சம்பவம் நடந்த பகுதி பஸ்ஸ்டாண்ட் இருக்கு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம் காவலர்கள் இரவில் ரோந்து வருவார்கள் நிச்சயமாக இதை இப்படியே விட கூடாது இந்த பகுதியில் இன்னும் என்னென்ன தவறு கள் நடக்கிறது என்பதை நிச்சயமாக கண்காணிக்க வேண்டும் காவல் துறை செய்யதவறிய வேலையை ஊடகத்துறை கையில் எடுக்க வேண்டும் இனியாவது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் நீங்க உங்க பணியை செய்ய வேண்டும் இன்றைய அரசாங்கம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை இந்த கட்டிடம் முலம் மக்கள் தெரிந்து கொள்ளட்டும் உங்கள் பணி சிறக்க வேண்டும் பல குற்றங்களையும் பல குற்றவாளி களையும் வெளியே கொண்டு வர வேண்டும்
@MeenaMeena-t6d
@MeenaMeena-t6d 6 күн бұрын
Tamil Nadu Ella ethu kudikaraaa Nadu thiravida madall ethuthan
@prabhasrikanth
@prabhasrikanth 6 күн бұрын
12 14 16 வயது பெண்கள் இவ்வளவு தைரியமாக பெரிய தவறுகள் செய்யும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது
@shobanakumar2425
@shobanakumar2425 6 күн бұрын
Adapaveegala enakulam 8th la onum theriyadu. Cable connection kooda kadaiyadu. Thodu maathanumnu keta enga amma padika dan pora school ku nu mandaila kottuvanga . Proud to be a 90s kid .
@meenakshiravichandran5516
@meenakshiravichandran5516 6 күн бұрын
So true. 2k gen kids adhuvum school kids behavior romba mosama iruku
@santhoshbosco7158
@santhoshbosco7158 6 күн бұрын
Dai loosungala 2k kids,3k kids nu....idellam basic education la than issue...no awareness...sex education, moral science, social life, cleanliness inda madri basic nadai murai vazhkaiku thevayana education ella that is the main reason....these kind of incidents will happen unless we change our education system
@opgod9925
@opgod9925 6 күн бұрын
அந்த 3யும் கல்யாணம் பண்ணி ஏமாற போற இழிச்சவாயன் யாருனு தெரியல 😂😂
@kervinsystek
@kervinsystek 6 күн бұрын
ஆமாங்க
@mrgamingwhite1742
@mrgamingwhite1742 6 күн бұрын
அங்கு நூலகம் மட்டும் இல்லை. மருத்துவமனை.,அங்கன்வாடி, கவுன்சிலர் ஆபீஸ்வும் அங்கு தான் இருக்கு.
@SivasankriPalani-dy5ey
@SivasankriPalani-dy5ey 7 күн бұрын
தல சுத்துது 😢😢
@venkateshwaran9249
@venkateshwaran9249 6 күн бұрын
பெண் சுதந்திரம் இப்படி தான் இருக்கணும் 😂😂வாழ்த்துக்கள் அனுமதியோட இருந்ததால இது abuse இல்லதான 😂
@meenakshiravichandran5516
@meenakshiravichandran5516 6 күн бұрын
@@venkateshwaran9249 correct this is not abuse
@annamalaiyar-mr.infinity293
@annamalaiyar-mr.infinity293 6 күн бұрын
Indha Bumdaila BAD GIRL nu padam Vera Edukuraanunga Loosuthinga
@anonymousinfinity
@anonymousinfinity 6 күн бұрын
All of them were under 18 They were under drug influence This is a case of abuse
@remorajkumar4101
@remorajkumar4101 7 күн бұрын
2k kids thaan best 80s and 90 kids uncle out of fashion nu sollitu pora ponnuge ithu thaan reward.
@SV_1594
@SV_1594 6 күн бұрын
Poramboku nayae ne sethu poidu ... Unakulam kalyanam agana antha ponnu sethudum
@jp.jp84
@jp.jp84 6 күн бұрын
If the same issue happened to you or your family , will you react in the same way ?
@devile6142
@devile6142 6 күн бұрын
Nlla comment dhn Bro .but issues for innocent at 3 girl's point of view 👍🏻
@sugunamuthusamy6694
@sugunamuthusamy6694 6 күн бұрын
Ethu 80s and 90s uncle 2,3 pondatti vachikirathu thaan golden fashion oh😂😂😂 gaaji boys present in every generation naamba than pasangalukku nallathu solli valakkanum
@jaycolemanronney74
@jaycolemanronney74 6 күн бұрын
Yarru sami nee
@Omie2456
@Omie2456 6 күн бұрын
என்னாங்க பண்றது.. எல்லாம் ஞானசேகரங்களாய்ட்டாங்க.. எல்லோருக்கும் இந்த ஆட்சியில் தைரியம் வந்துவிட்டது!😡
@thenmozhirajan3911
@thenmozhirajan3911 6 күн бұрын
சமீபத்தில் தானே ஒரு கல்லூரி நிகழ்வு நடந்த்தது. அந்த அளவுக்கு கூட விழிப்புணர்வு இல்லயா இந்த பெண்களுக்கு. இதுக நாசமா போனா என்ன நல்லா இருந்தா என்ன?
@geethamahalingam8173
@geethamahalingam8173 6 күн бұрын
ஆமா
@priya-jk
@priya-jk 6 күн бұрын
Chinna ponnunnga. 12 yrs 14 yrs
@saradhiya9422
@saradhiya9422 6 күн бұрын
​@@priya-jk chinna ponnunna appo avanga parentsku tandanai kudukkanum.
@priya-jk
@priya-jk 6 күн бұрын
@@saradhiya9422 Avanga life eh pochu.inime intha society la normala vazha mudiyathu . itha vida vera enna thandanai venum.
@SONGSWITHJ
@SONGSWITHJ 6 күн бұрын
Kai kala udachi veetla vacchi kanji oothunga appadi enna payam illathaa pillaiga
@singamuthu3545
@singamuthu3545 6 күн бұрын
போதை மலிந்து கிடைக்கும் நிலை தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றது.
@BRAHMATALKIES
@BRAHMATALKIES 6 күн бұрын
Endha ponnunga theringe dha ponanga Ella kolupu😢😢😢
@manikandannarayanan5716
@manikandannarayanan5716 6 күн бұрын
பள்ளி பருவத்தில் காதல் எங்கே முட்டு சந்து இருட்டான இடங்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்கள் எல்லாம் இது போன்ற பள்ளி மாணவிகள் செய்யும் அட்டூழியம் சென்னையில் ஏராளம் பள்ளிக்கு படிக்க அனுப்பி வைக்கும் பெற்றோரிடம் கூடுதல் கவனம் தேவை
@SenthilKumar-me1hn
@SenthilKumar-me1hn 6 күн бұрын
Brother iam Perambur area nowadays Perambur area getting worst this is cm area but getting very young boys under the age of 15 to 20th are full of drugs that girls also studying in govt school near venus market daily lot of boys coming to school at school closing time teasing the girl lot of time I saw i complained to police also and I also informed to police please appoint one police daily to stand in front of school when school start time and ending time but there didn't bother , venus market lot of ganga boys are there sir please take action .
@sakthivelppy
@sakthivelppy 6 күн бұрын
இந்த காணொளியை பார்கும் பொழுது Bad girl movie trailer தான் நினைவிற்கு வருகிறது, இதுபோல் செயல்கள் நடப்பதற்கு இந்த movie கண்டிப்பாக வித்திடும் என்று தோன்றுகிறது, இதுபோன்ற படங்களை அனைவரும் ஆதரிக்க கூடாது, கட்டுப்பாடுகள் மிகவும் முக்கியம், சுகந்திரம் என்ற பெயரில் நமது பண்பாட்டை,ஒழுக்கத்தை சிலர் மாற்ற விலைகின்றனர் என்பது வருத்தம் அளிக்கிறது...
@muthurajesh3581
@muthurajesh3581 6 күн бұрын
தமிழர் பண்பாட்டையே சீரழிக்கறாங்க 🤦சொரியர் வழியில் சென்றால் இப்புடித்தான்
@jaganmohanmegan5569
@jaganmohanmegan5569 6 күн бұрын
என்ன பெரிய பெரியார்.உனக்கு கிருஷ்ண லீலை பற்றி தெரியுமா?
@maryalphonse2207
@maryalphonse2207 Күн бұрын
Thank you brother ❤
@rajkumarm5236
@rajkumarm5236 6 күн бұрын
நன்றி பாலா 💐💐💐
@KanchanamalaSekar
@KanchanamalaSekar 6 күн бұрын
பெற்றவர்கள் சரியாக கவனிக்க வேண்டும் 🤭
@indian_realestate_videos
@indian_realestate_videos 6 күн бұрын
எழவெடுத்த அம்பீத்கார் புள்ளிங்கோ சட்டத்தை எரிச்சு கொளுத்துங்கடா
@Dhanush_fangirl
@Dhanush_fangirl 6 күн бұрын
Kaadu vetti guru gumbal da😂nalla therinji pesu😅
@waran_17
@waran_17 6 күн бұрын
​@@Dhanush_fangirlஏண்டா நீ பாத்தியா எவன் எது சொன்னாலும் இங்க கூம்ப வந்துடுறீங்க
@indian_realestate_videos
@indian_realestate_videos 6 күн бұрын
@@Dhanush_fangirl உண்மையான வன்னிய குல ஷத்திரியன் இதை செய்யமாட்டான்
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk 6 күн бұрын
Jai bheem idu kuruma kalam da.... Nanga penda parambarai boyzzz
@punithaashok5857
@punithaashok5857 6 күн бұрын
Mayerapesu 500kodi vangikitu kooti kuduthsvsnds unga anbumani ramdoss yochichipesu nee😂
@Myazhagiearringbox
@Myazhagiearringbox 6 күн бұрын
Super video.. video iruka person sollradhu super ji ... Register pannringa pola enna thadayam kanu pudichi pola 👏👏👏👏👏👏
@thenmozhiramalingam4675
@thenmozhiramalingam4675 7 күн бұрын
பிள்ளைகளுக்கு சுதந்திரம் வேனுங்குராங்க . அவங்கள நம்பி கொடுத்த இப்படி பண்றாங்க.
@ITISTHATIS24
@ITISTHATIS24 7 күн бұрын
பொண்ணுங்க தான் பண்ணாங்க பொண்ணுங்க தான் போனாங்க னு சொல்றியே அந்த 6 தெவிடியா பசங்கள ஏன் கேக்க மாட்ற 🤬
@kumaresan_medical
@kumaresan_medical 6 күн бұрын
இது போன்ற நிகழ்வுகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது...😔😔😔
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 6 күн бұрын
பெற்றோர்கள் வளர்ப்பு சரி இல்லை பெண்களுக்கு
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 6 күн бұрын
சட்டம் தீவிரமாக இருந்தால் தான் இந்த குற்ற ங்கள் குறையும்
@rookieegamer3796
@rookieegamer3796 6 күн бұрын
மாணவிகள் அனைவரையும் ஏமாற்றுகின்றனர்
@manivannan-sh9gg
@manivannan-sh9gg Күн бұрын
We are very excited for the information
@kasirajakasiraja7634
@kasirajakasiraja7634 5 күн бұрын
சீரளிக்க வில்லை, தி க ராமசாமி பாதையில் வாழ்க்கை அனுபவித்தல், வாழ்க ராமசாமி கொள்கை
@gunasundarijoseph2100
@gunasundarijoseph2100 6 күн бұрын
Rombo ahzaga explains pannureingay sir ipadipattayvaingalai thukkulay podanum 😢😢😢😢😢😢😢😢😢
@Makkalkural2025
@Makkalkural2025 5 күн бұрын
11:33 journalism 📈😂justified ra dei😂
@raghupathy8163
@raghupathy8163 6 күн бұрын
90s period than best,kandippu irunthathu,aravanaipu irunthathu ,mariyathai and nalla advise irunthathu.Ipo 2k period parents strict kattanum.
@Mangaiyarkarasi-g5q
@Mangaiyarkarasi-g5q 5 күн бұрын
Thanks for your information
@NavomiNavomi-w4q
@NavomiNavomi-w4q 6 күн бұрын
அந்த பொண்ணுங்க அப்பா அம்மா மாத்தி மாத்தி போன் பண்ணி முன்னாடியே பேசியிருக்கலாம் என் பொண்ணு உங்க வீட்டுக்கு தான் வரேன்னு சொல்லுறா பத்திரமா பாத்துக்கோங்கன்னு
@PugazhandiPugazhandi-i4l
@PugazhandiPugazhandi-i4l 6 күн бұрын
யாரும் அவளுங்கல கட்டாய படுத்துல 🤬😡🤬
@anonymousinfinity
@anonymousinfinity 6 күн бұрын
உன் இஷ்டத்துக்கு புளுக கூடாது. விஷயம் தெரிஞ்சு பேசு
@suryasurya6737
@suryasurya6737 5 күн бұрын
Apo unga amma vuku pudicha nee enna vena panuviya
@arunraj_r
@arunraj_r 6 күн бұрын
திமுக ஆட்சியில் அரசாங்க கட்டிடத்திலேயே இது போல் குற்றம் நடக்கிறது. அனுபவியுங்கள் மக்களே! நீங்கள் தானே திமுகவை தேர்ந்தேடுத்தீர்கள். அப்போ கஷ்டங்களை அனுபவியுங்கள்.
@unnikrishnan2295
@unnikrishnan2295 4 күн бұрын
Appo Pollachi sambavam enna DMK period la nadanthathu Ithu antha aripu edutha etho 3 ponnunga pannathu ithukum DMK Kum enna sampatham
@arunraj_r
@arunraj_r 4 күн бұрын
@unnikrishnan2295 DMK period la mattuma makkal padichanga? Ellaraiyum padika vachathu nanga than peeithukurathu illaya? Appo Pollachi la nadanthapo ean Edapadi pathavi vilaganun Stalin sonnaru? Pollachi case ku action irukum nu Stalin sonnaru ean idhu varaikum seiyala? Un veetu ponnuku ippadi nadantha nee ippadi muttu kudka matta
@kasirajakasiraja7634
@kasirajakasiraja7634 5 күн бұрын
அவளுங்க அமைதியாக இன்னொருவனை திருமணம் செய்து கொண்டு போய் விடுவார்கள், ஆண்கள் பாவம்
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 4 күн бұрын
ஆண்கள் பாவமா? பொறுக்கிப் பசங்கள் பாவமா? சாணியை மேல ஊத்தி துடப்பக் கட்டய வெச்சு வாங்கணும் 6 பேரையும்.
@TheVenkataswamy
@TheVenkataswamy 4 күн бұрын
"தமிழகத்தை ஒழித்தே தீருவேன்" என்ற கங்கனத்துடன் செயல்படும் தமிழ் சினிமா துறைக்கு, ஒரு ஐந்தாண்டு காலம் மூடுவிழா செய்தாலே விடியல் வரும்!
@gnanamani
@gnanamani 5 күн бұрын
பையன்களை குறை சொல்வதை விட்டு விட்டு பெண் பிள்ளைகள் எச்சரிக்கையாக இருக்க புத்தி சொல்லுங்கள்
@Ibrahim-ol6ef
@Ibrahim-ol6ef 6 күн бұрын
இது முடிவு அல்ல. இனி தொடர்கதை தான் கல்வி சீரழிக்கத் தான்.
@Roseee301
@Roseee301 6 күн бұрын
அதனால கல்வி வேண்டாம்னு சொல்றீங்களா
@rajanraja8147
@rajanraja8147 5 күн бұрын
ப்ரோ இந்த இடத்தை நீங்கள் காமிக்கும்பொது நிறைய பேர் பயன்படுத்தி உள்ளதாக நன்றாக தெரிகிறது . இது இவர்களை தாண்டி பயன்படுத்தி உள்ளார்கள் ,ஆகவே அவர்களையும் கண்டுபிடிக்கவும். மேலும் இது போன்ற கேட்பாரற்ற கட்டிடங்களில் நிறைய சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதையும் அலசி ஆராய வேண்டுகிறேன்.
@kingguru8121
@kingguru8121 6 күн бұрын
90kids than unmaiyana olungana kadaisi thalaimurai, ineme ellam nasama than pogum😢
@GanesanS-l8j
@GanesanS-l8j 7 күн бұрын
Tambi.unamyakonduvandarkku.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunraj_r
@arunraj_r 6 күн бұрын
Newsglitz ku thanks
@uvaranibalu7137
@uvaranibalu7137 6 күн бұрын
Worst scenario..young generation are spoiling.
@joshuajoshua6416
@joshuajoshua6416 5 күн бұрын
மெய்சிலிர்க்கும் நிகழ்ச்சி😂 பிளவுஸ் சிரமப்பட்டு இந்த நிகழ்ச்சியை தந்த உங்களுக்கு நன்றி🎉
@nilasoruwithammu7263
@nilasoruwithammu7263 6 күн бұрын
பெத்தவங்க பிள்ளைங்களை காணோம் என்று அடுத்த நாள் தான் பார்த்து இருக்காங்க அப்போ அவங்களோட கவனிப்பு எவ்வளவு தூரம் பாத்துக்கோங்க
@kamalavs9016
@kamalavs9016 6 күн бұрын
Badgirl படம் பார்க்க சொல்லுங்க
@ismaillnashima2553
@ismaillnashima2553 6 күн бұрын
அதுக்குத்தான் சொல்வது அந்த காலத்தில் பெண்களை அதிகமாக எந்த இடங்களிலும் அந்த காலத்து ஆண்கள் அனுமதிக்காதது காரணம் இது தான்
@appu7470
@appu7470 6 күн бұрын
14:52 ஏன்டா அவங்களே மனவேதனையில் இருப்பார்கள் அவங்க கிட்டயே கமெண்ட்ல கருத்தை சொல்லுங்கறியா 😂😂😂😂..
@sathishkumar-mz2oh
@sathishkumar-mz2oh Күн бұрын
அய்யா நான் சொல்றேன்னு தப்பா நினைக்கதீங்க பெற்றோர்கள் மீதுதான் முழு தவறும்..... பெண் பிள்ளைகளை இனிமேலாவது தயவுசெய்து செய்து பொறுப்புடன் வளர்க்க வேண்டும்......
@myvioceonly-ow2jp
@myvioceonly-ow2jp 6 күн бұрын
எத்தனை சம்பவம் நடந்தாலும்! நல்ல ஆலோசனைகளை சகோதரிகள் ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள்! என்பது கசப்பான உண்மை
@suguarusri
@suguarusri 6 күн бұрын
நான் ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லட்டுமா நான் என்ன சொல்ல வர்றேன்னா ஆக்சுவலி பொம்பள பசங்களால தான் இந்த ஆம்பள பசங்க ரொம்ப கெட்டு போறாங்க சுத்தமா சரியே கிடையாது ஒழுங்கா வளர்க்கவே மாட்றீங்க ஒரு பிள்ளைக்கு நடைமுறையை சொல்லிக் கொடுத்த சுத்தமா வளர்க்க மாட்டேங்கறீங்க அங்க அங்க அங்க அங்க தெருவுக்கு தெரு தெருவுக்கு தெரு பார்த்தீங்கன்னா சின்ன சின்ன பசங்க ஜோடி ஜோடியா சுத்துறாங்க நீங்க எல்லாம் வீட்ல என்ன பண்றீங்க ஒரு நாளைக்கு இல்ல 10 நாளைக்கு அவங்க கூட போய் பாருங்க அந்த பசங்க என்ன பண்றாங்க ஏது பண்றாங்கன்னு உங்களுக்கு தெரியும் பொம்பள பிள்ளைங்க கெட்டு போறது காரணம் எங்க பார்த்தாலும் இந்த மாதிரி ஆகுது அப்படியே ஆகுது இப்படி ஆகுதுன்னு சொல்றத கேக்கும்போது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா பொண்ணுங்களை வளர்க்கிறது நம்ம கைல தான் இருக்கு பசங்களுக்கும் அதே மாதிரி நம்ம ஒரு பொண்ண பார்க்கணும்னா அந்த பொண்ணு எந்த நோக்கத்தையும் பார்க்க கூடாதுன்னு நாம சொல்லி வளக்கணும் நம்ம வளர்க்கிறது இதுல தான் இருக்குது புள்ளைங்க தப்பா வளர்வதும் நல்லபடியா வளர்வதும் பெத்தவங்க கையிலதான் இருக்கு இன்னைக்கு வந்து நின்னுட்டு பொம்பள பிள்ளைகளை எனக்கு என்னனு மேய விட்டுட்டு இங்க வந்து நின்னுகிட்டு நாளைக்கு இன்னைக்கு இப்படி ஆயிடுச்சு அப்படி ஆயிடுச்சு குத்துது கொடையுது அழுகுற அதனால ஒரு பிரயோஜனமும் கிடையாது
@hemamanian9486
@hemamanian9486 6 күн бұрын
அப்படியே பின்னாடி போனாலும் என்னை சந்தேக பட்றியா. என்று திரும்ப கேக்கும் போது அவங்க என்ன பண்ணுவாங்க. அவங்க போன் டெய்லி செக் பண்ணனும். டெய்லி அந்த பொண்ணு கூட உக்காந்து தோழி மாதிரி பேசணும் வீட்ல இருக்கற தாய் மார்களுக்கு சீரியல் பார்க்க நேரம் சரியா இருக்கு பொண்ணு வீட்டுக்கு வந்தால் டிவி அணைச்சு விட்டு என்ன பண்ண ஏது பண்ண அப்படி பேசுங்க. இது தப்பு மா இப்படி எல்லாம் பண்ணாத. அப்படி கோப படாம கேளுங்க. அப்ப தான் அவங்களுக்கு நமக்கு அம்மா இருக்காங்க அப்படி தோணும். பயப்படாத எல்லாம் சொல்ல தோணும்
@SamiZaini-br8rf
@SamiZaini-br8rf 6 күн бұрын
அவங்களுக்கு சீரியல் பாக்கவும் போனை பாக்கவுமே நேரம் போதாது.
@naveenprasathks2892
@naveenprasathks2892 6 күн бұрын
Stalin and Thirumavalavan politics lachanam💯✅
@Misba-f1f
@Misba-f1f 6 күн бұрын
Ean da neenga arippeduthu povinga.. adhuku evlo than da padhugappu kodukaradhu? Po da moodhevi.. ippo enga da ponan annamalai? Savukkala adichipane😂😂😂😂 porambokkugala
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 6 күн бұрын
Parents mela Thappu irukku & ponnunga mela thavaru
@veeraragavanmohan6270
@veeraragavanmohan6270 5 күн бұрын
Good work anchor 👏👏👏👏 superb bold 💪.. Parents need to be careful
@Viyanraj-vlogs
@Viyanraj-vlogs 6 күн бұрын
அந்த 6 பசங்க photo போடுங்க ப்ரோ
@seshoo76
@seshoo76 6 күн бұрын
No way.all vck kutties.
@NameIsNothin
@NameIsNothin 6 күн бұрын
Age difference terinjirum.... Muslim boys are 25 plus... others are Hindus 18 around...... Adula ethana Kzhaga Anudhabiyo.... Thozhamai Katchiyo teriyaadhu....
@niyakrishmani2126
@niyakrishmani2126 6 күн бұрын
இதில் பெற்றவர்கள் தான் முதல் குற்றவாளிகள்
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 6 күн бұрын
சினிமா, ஸ்மாட் போன்கள், கூடா நட்பு, பெற்றோர்கள் முழு நேரமும் இவர்கள் பின்னால் உழைக்காமல் திரிய வேண்டியதுதான்.. இவ்வாறான இடங்களில் நூல்நிலையத்தை வைப்பதும் பெருந்தவறு. பெற்றோர்கள், ஆசிரியர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்..... துயரம் பயம் போதை பொருள் எங்கும் விதைக்கப்பட்டுள்ளது.....
@appu7470
@appu7470 6 күн бұрын
இதில் அதிக பங்கு மூன்று பெண்களிடம் உள்ளது.. கூப்பிட்டாங்கனு ஏன் அறிப்பெடுத்து சொல்ல வேண்டும்...
@mageshmk3
@mageshmk3 6 күн бұрын
10:37 அது கொசு பத்தி
@priyaarun-hi3ek
@priyaarun-hi3ek 6 күн бұрын
இப்ப உள்ள சில பெண் ஆண் சிறார்கள் இப்படிதான் உள்ளார்கள். என் எதிர் வீட்டில் உள்ள ஒரு பெண் பிள்ளை வயது 13 தான் இருக்கும். பையனுக்கு 17 தான் இருக்கும். இருவரும் காதல் என்ற பெயரில் அவன் இந்த பெண்ணின் வீட்டிற்கு நண்பன் என்ற பெயரில் தினமும் Casual ஆக வருகிறான். ஒரு நாள் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து பெரிய பிரச்சனை ஆகி விட்டது. காவல் துறை வந்து விசாரிக்கும் போது என் lover கிட்ட நான் பேசுறன் தைரியமாக பேசுறான். சின்ன பையன் என்பதால் அறிவுறை கூறி விட்டு சென்றனர்.😂😂
@siva-xn1qb
@siva-xn1qb 6 күн бұрын
Nandri bro 🙏 parents Innum athiga kavanathudan irukka vendum enpathai intha kanoli thelivaga eduthukattukirathu.
@jcbjcb1864
@jcbjcb1864 5 күн бұрын
படிக்கும் பிள்ளைகளுக்கு பெரியாரைப் பற்றி சொல்லித் தரும் ஆசிரியர்கள் கற்புக்கரசி கண்ணகி சாவித்திரி பெண் பிள்ளைகளின் தாயும் ஒரு பத்தினியாக இருக்கும்போது பெண் பிள்ளைகளே நீங்களும் கற்புடன் வாழ்ந்து காட்டுங்கள் பள்ளியில் சொல்லித் தரலாமே
@rajashreemunuswamy1639
@rajashreemunuswamy1639 4 күн бұрын
THANKS FOR THIS VEDIO.ALLWAYS WE SHOULD FOLLOW THE CHILDREN INDIRECTLY AND SHOULD HAVE GOOD GOOD COMMUNICATION WITH FRIENDS PARENTS AND TEACHERS.ITS OUR DUTY.PLS HAVE GOOD RELATION AND TALK AND SPEED SOME TIME WITH YOUR OWN CHILDREN.V.BAD INCIDENT.NOT ABLE TO DIGEST .
@sumathirag9482
@sumathirag9482 6 күн бұрын
இன்னும் பேட் கார்ல் படம் எடுங்க. சினிமா துறையை கொண்டாடுங்க. சீரழிவு தான் மிச்சம். Down down cinema
@4988raja
@4988raja 6 күн бұрын
Ennada ooru ithu. Ichai
@The.Thinker007
@The.Thinker007 4 күн бұрын
Vetrimaran, pa ranjith muttuku varuvanga
@chanderanchanderan5160
@chanderanchanderan5160 5 күн бұрын
தமிழ் நாடு நாசமா போச்சு பொண்ணு பிள்ளைகளை எப்படி காப்பாத்த போறோமோ தெரியல அச்சி மாற்றம் வந்தால் இந்தா மாதரி நடக்காது தோணுது பாக்கலாம் இறைவா நல்லா ஒரு வலி கடடு 🙏🙏🙏🙏🙏🙏
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН