பருப்புப் பொடி செய்யும் விதம் குறித்து மிகவும் அழகாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள். முக்கியமாக வள வள வென்று பேசாமல், தேவையான விஷயத்தை மட்டும் பேசியுள்ளமை பாராட்டிற்குரியது. கனிவாக பேசியுள்ளீர்கள். இந்த பருப்புப் பொடியை தாங்கள் விளக்கிய மாதிரியே செய்து பார்த்தோம். ஆஹா அற்புதமாக மிகவும் சுவையாக இருந்தது. மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.
@CookwithSangeetha11 ай бұрын
Thku so much inga
@AnushyaR-u7r2 ай бұрын
Peeachim.samziyalum.arumai
@muthukrishnang8069 Жыл бұрын
அருமை 👌👌👌👌👌எம்மை போன்ற தனி நபர்களுக்கு சமைக்க நேரம் கிடைக்காத,,, போது ☺️☺️☺️☺️அவசியமான,,,, ஒன்னுதான் 😍😍😍😍
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@RencyJulie8 ай бұрын
Y sir unga amma enga anna
@arunadinesh3705 Жыл бұрын
My favourite இட்லி பொடி 😊
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@saraswathiselvam8517 Жыл бұрын
Hi கண்ணம்மா நலமா 😍😍இட்லிபொடி செம 😋😋பருப்பு பொடி 👌👌👌கண்ணம்மா ஸ்டையிலா வெண்டிக்காய் மோர்குழம்பு செய்தேன் 👌👌தேங்காய்வுடன் சிறிது கடுகு சேர்த்து அரைத்து வைத்தேன் 👌👌👌👌பருப்பு இல்லதா சாம்பார் செய்தேன் வெற லெவல் ஐ லவ் யூ டியர் 💜💚💙💛💐
@CookwithSangeetha Жыл бұрын
V happy ma thku
@jayalakshmi5628 Жыл бұрын
பார்க்கும் போதே! செமயாக உள்ளது! நான் உங்கள்! சைவ சமையல்கள்! அனைத்தும்! செம டேஸ்ட்! 👌👌👌
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@poongodiammu5950 Жыл бұрын
Neenga solli thara vithame semayaa irukku ing super
@amuthad3435 Жыл бұрын
அண்ணி பலாக்காய் பிரியாணி இன்று செய்தேன். அண்ணி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணி.வாய்ப்பேயில்லை வார்த்தை இல்லை அண்ணி நன்றி நன்றி.லவ்யூயூயூயூயூ.
@CookwithSangeetha Жыл бұрын
V happy dear thku so much love you too
@thilagama22252 ай бұрын
@@amuthad3435 10yers irukum na oru marriage la palakai biryani sapetean chance la mutton biryani Madhu irukum apparam nanum vangi panna 👌👌
@kanmanirajendran767 Жыл бұрын
சங்கீதா நீங்கள் சொல்வது போல அருமையான பக்குவத்தில் வறுத்து தயாரித்தால் இட்லி பொடி மணக்க மணக்க சாப்பிடலாம் மிக்க நன்றி சங்கீதா
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@bhanugulam8160 Жыл бұрын
ரொம்ப சரியான முறையில் ஹோட்டல் ஸ்டைல்ல பருப்பு பொடி சூப்பர் 👌😋 பார்க்கும் போதே தெரிகிறது டேஸ்ட் சூப்பரா இருக்கும் ஆந்திராவில் இது ரொம்ப ஃபேமஸ் குழம்பு எதுவும் இல்லையா கொஞ்சம் இந்த பொடியை சாதத்துல போட்டு நெய் ஊற்றி நன்றாக பிசைந்து சாப்பிடுவார்கள் அவ்வளவு சூப்பரா இருக்கும் ஆவக்காய் அதாவது மாங்காய் ஊறுகாய் தொட்டு சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா 🙏 லவ் யூ மா ❤️❤️💞💕♥️♥️♥️♥️♥️♥️♥️
@CookwithSangeetha Жыл бұрын
Thku you so much ma love you too ma
@vijiarun9462 Жыл бұрын
ஹாய் அக்கா சூப்பர் நேற்று உங்கள் வீடியோ வரவில்லை அக்கா இந்த பருப்புபொடி இப்போது செய்வேன் love you அக்கா ❤❤❤❤❤❤❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@shilpikanedunchezhiyan0907 Жыл бұрын
Idli podi super ah irukkunga Sangee aunty 🤩😋
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@nagamaniv9555 Жыл бұрын
சூப்பர். நன்றி. சங்கீத
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@Harismita123 Жыл бұрын
Thank you mam vaalga valamudan and God bless you sis great job
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@momshand5458 Жыл бұрын
பருப்பு பொடில நல்லெண்ணெய் ஊற்றி பிசையும் போது பார்க்கவே நாவுருது தல சூப்பர் ya
@CookwithSangeetha Жыл бұрын
Thku dear
@vijayaranit4849 Жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் மிகவும் இனிமையாக இருக்கிறது.
வணக்கம். நீங்கள் சிறு குழந்தையாக இருந்தபோது எப்படி தலையை ஆட்டி ஆட்டி புன்சிரிப்புடன் பேசியது போலவே இப்போதும் அதே குழந்தைதனமாக புன்சிரிப்புடன் அழகாக பேசுகிறிர். சிறு வயதில் குழந்தையாக இருப்பது எளிது ஆனால் பெறிய வயதில் குழந்தையாக இருப்பது கடினம். உங்களோட ஸ்டைல் அது வாழ்த்துக்கள்.
@CookwithSangeetha2 ай бұрын
My nature thku so much
@வெள்ளையன்வசந்தா Жыл бұрын
சூப்பர் சங்கீதா வாழ்க வளமுடன் ❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@velumanivelumani6057 Жыл бұрын
Hii sangeetha super ahh peasiringa Unga samaiyal super ahh eruku Unga podara video eala super ahh eruku yuludhuvadai seiyarudhu epadin podunga 👌👌
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much already I uploaded pls check
@SanjunathanNathan Жыл бұрын
Very very interesting recipe it's my favourite sankee reaily different iam very happy we will try sankeetha style parupu podi
Hi sangi neenga azhaku ❤️❤️ mm super ❤❤❤❤❤ unga samayal enaku rompa putikkum 💐
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@rajthilagam454 Жыл бұрын
Sangeema idhu Andhara podi style super na
@CookwithSangeetha Жыл бұрын
Thku ma
@KaniMozhi-v2gАй бұрын
துவரம் பருப்பு ஆந்திரா குரங்கு பொட்டுக்கடலை சீரகம் ஒரு டீஸ்பூன் மெழுகு ஒரு டீ ஸ்பூன் கொஞ்சோண்டு பூண்டு கொஞ்சம் கருவேப்பிலை ஒரு டீஸ்பூன் தனியா போட்டு அரைச்ச
@vallijoy6500 Жыл бұрын
Sangeetha sugar athirasam and white briyani recipes podunga pls
@CookwithSangeetha Жыл бұрын
White biryani already uploaded dr ma
@vallijoy6500 Жыл бұрын
@@CookwithSangeetha na recent ha thaan unga subscriber hanen so na pakala
@vallijoy6500 Жыл бұрын
@@CookwithSangeetha white briyani pathachu thank you
@vijayalakshmie88386 ай бұрын
கண்ணு உன்னோட ரெசிபி யில் நேத்து இட்லி பொடி பருப்பு பொடி செய்தேன் ரொம்ப அருமையான சுவை வாழ்க வளமுடன் ❤❤
Awesome, everyone in my family praised me.Thank you sister.
@CookwithSangeetha9 ай бұрын
My pleasure 😊
@mangalalakshmimadhavamohan47545 ай бұрын
Super sangeetha 🎉
@jayalakshmi5628 Жыл бұрын
மிக்க நன்றி!!! வாழ்க நலமுடன்!❤️❤️❤️💐💐💐
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@minions_motif4 күн бұрын
Super a irukku sister
@CookwithSangeetha4 күн бұрын
Thku
@thilagavathivathi3470 Жыл бұрын
Perfect measurements.... Roasted garlic taste and smell is Vera level
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@mageshkumar3998 Жыл бұрын
Hai sister how are you beautiful dishes super
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much 🙂 am fine
@skfamilyvillagevlogs Жыл бұрын
அருமையான செய்முறை👌👌👌👌
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@anandsam9849 Жыл бұрын
Super 👌👌👌👌👌 recipe akka
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@parandhamanparandhaman4301 Жыл бұрын
Wow Super siter ❤️❤️❤️❤️❤️
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@rukhyakhanam4635 Жыл бұрын
Vanakkam dear unnudaya ovvoru recipeyum yengalukku correct timela uthavuhera maatheri erukkuda romba romba nandridaa yen daughter in law favarit podi naanseithu kodutthu ASATTHAPOOREN thankyou dear
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much ma
@ManiMaran-dd1kx Жыл бұрын
Akka Na Than first
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@loplopgaming3370 Жыл бұрын
😋😋😋😋😋 poondu with red chilli chutney andhra style (dosa mela spread pannuvanga) ithu post pannunga sangeetha mam . my son very much like that spreading chutney could you please post that. (in Tirupathi road side kadail keadaikum )
@nirmalaviswanathan4120 Жыл бұрын
Semma super recipe ma. I was expecting it. You are explaining so rimingly ma. Excellent. Thank u so much ill try it today itself ma.😊
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@Dhana-Andiyappan Жыл бұрын
akka chlooo super akka chlm my fav akka ❤❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@vidyanishok7735 Жыл бұрын
Prepared this and bad it with rice topped with ghee. Good taste.
@lakshumibhat8442 Жыл бұрын
Small twists bring awesome tastes. Innovation is necessary to improve the taste.
@thirunavukkarasuc644711 ай бұрын
Nice speech and making sister 👌👌
@CookwithSangeetha11 ай бұрын
Thank you 🙂
@gowrirv98810 ай бұрын
Super sangeetha
@CookwithSangeetha10 ай бұрын
Thku
@pugalenthi59545 ай бұрын
Super 🎉
@geethamurthy4419 Жыл бұрын
Yes nice cooking பருப்பு podi came out good
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@Raju-fm8okАй бұрын
வாழ்த்துக்கள்🍎
@rtsravistastysamayal605 Жыл бұрын
Mekavum arumayana paruppu podi Sangeema super.
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@bhuvanar4217 Жыл бұрын
Super sister👌👍👍🥰
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much
@bharani_-official_49 Жыл бұрын
Super sister 👌♥️💖🥳🥳
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much
@lathab9354 Жыл бұрын
How are you sangee ma paruppu podi tasty i will try sangee ma
@CookwithSangeetha Жыл бұрын
Am fine thku ma
@jesudoss2062 Жыл бұрын
சூப்பர் அக்கா 👌👌👌🙏🙏🌹
@CookwithSangeetha Жыл бұрын
Thku dear
@Tagore25509 Жыл бұрын
Really I watched many videos on this recipe, but your explanation and prepration is excellent. Keep it up and expect more dishes from you. We call bedigai chillies instead of kashmiri chillies. I think both are same
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much 🙂 yes both same only
@maridce07 Жыл бұрын
Intha podi en pasangaluku rempa pidichuruchu mam
@CookwithSangeetha Жыл бұрын
V happy
@ManiMaran-dd1kx Жыл бұрын
Super Akka ❤️💜❤️💜❤️
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@devisri82545 ай бұрын
Super. Akka sema❤❤❤❤
@CookwithSangeetha5 ай бұрын
Thku pa
@jamesmelitaemili435 Жыл бұрын
Superb mam 👌🏻
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@VijayaLakshmiLakshmi-v8i2 ай бұрын
Paruppu podi super
@thamilarasi767 Жыл бұрын
Super podi sister❤I will try this podi. Thank you dr
@CookwithSangeetha Жыл бұрын
Welcome 😊 dr
@Mageshwari-ej3os5 ай бұрын
சூப்பர் சூப்பர்
@mohamedyousuf1838 Жыл бұрын
நீங்க ஒரு பூக்களில் சிறந்த பூ…பருப்பு சங்கி..நன்றி🎉🎉🎉😮
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@hemaprakash8500 Жыл бұрын
Will try Sangeetha
@CookwithSangeetha Жыл бұрын
All the best thku
@VijayaLakshmi-ys9oj Жыл бұрын
Very very very nice recipes sangeema ❤👍👌
@CookwithSangeetha Жыл бұрын
Thanks a lot
@sarojaayyappan5208 Жыл бұрын
Super vemersanam thank mam
@CookwithSangeetha Жыл бұрын
Thank you very much
@balaakm1990 Жыл бұрын
Sis title ildly podi chenge panitu parupu podi podunga sangeetha