உங்கள் தமிழ் கதைக்கு காசு தான் 🔥 சிறப்பு 👍 காணொளி 💯💥👍 சிறந்த விளக்கம் 👍
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@kaminipriya20813 жыл бұрын
ஒடற்கரை தட்டி அப்பம் அமோகம்👌
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@shyamalanambiar26373 жыл бұрын
இலங்கையை பற்றி நன்கு அறியப்பட நல்லதொரு வாய்ப்பு மிக்க நன்றி தம்பி
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@rajesraji65153 жыл бұрын
இதில் எனக்கு விருப்பமான பனங்கட்டி சுவீஸ்க்கு வாங்கி அனுப்பமுடியுமா
@selvasikamanyrajamoorthy25012 жыл бұрын
பல ஆண்டுகளுக்கு முன் ஓடக்கரையில் அப்பம் வாங்கிய அனுபவம் உண்டு.வாழ்கையில் மறக்க முடியாத சுவையான அப்பம்.மீண்டும் அந்த இடத்தையும் அப்பத்தையும் காட்டியதற்கு நன்றி
@msmani00783 жыл бұрын
I Like Love In Srilanka Tamil மக்கள் God Bless You!
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@logeswarannirojan15503 жыл бұрын
அப்பம் நல்லா இருக்கு ஆனால் அருகில் இருக்கும் கழிவுநீர் கால்வாய் பற்றி கவனம் எடுத்தால் நன்றாக இருக்கும்
@ThavakaranView3 жыл бұрын
அந்த காலத்தில் இருந்து பாரம்பரியமாக இவ் இடத்தில் தான் இருக்கிறது.. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@lohorufseyaduwappu22793 жыл бұрын
கூ முட்ட கூ முட்ட
@bastiananthony33923 жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@reksalababy27363 жыл бұрын
Super anna.. naanum appam sappiiddirukkan. naan 13 years point Pedro la than irunthan.. unka voice sema Anna 😍😍😍😍
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@uravaavoom29723 жыл бұрын
நல்ல பேச்சோடு. கூடிய பதிவு. சிறப்பான காணொளி என் வேண்டுகோளை ஏற்று படமாக்கியதுக்கு நன்றி அப்படியே நெல்லியடிக்கு பக்கம் மாலைச்சந்தையும் அதன் உள்புற கிராமத்தில் இருக்கும் தாமரைக்குளம் மீன்பிடிப்பு அவைகளை படமாக்குங்க நன்றி
@ThavakaranView3 жыл бұрын
கட்டாயம் தருகிறேன் ♥️ Thanks so much for your feedback. 🙏😍 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. Congratulations from Nederland
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@sshavikumar6123 жыл бұрын
உங்களுக்கு நான் subs பண்ணிட்டேன் 👍ஆனால் என்னால் தட்டி அப்பம் சாப்பிட முடியாது because I from தமிழ் நாடு 😂
@ThavakaranView3 жыл бұрын
உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் 😂😍♥️
@Tamilellam3 жыл бұрын
அருமையான பதிவு ♥️ வாழ்த்துக்கள் 💐
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@natarajanveerappan51563 жыл бұрын
இப்பொழுதே பாஸ்போர்ட் எடுத்து உங்கடநாட்டுக்கு வெரப்போறேன் தமிழ்நாடு இந்தியா
@ThavakaranView3 жыл бұрын
வாருங்கள் உறவுகளே 🙏💐
@sargunaraahjansarguna34173 жыл бұрын
I've been to Point Pedro in 1979! Unforgettable days staying with friend Saddanathan of "Kalaiya Odai" Thambachetty!💖💖💖🌈🌈🌈
@ThavakaranView3 жыл бұрын
Thanks so much for your feedback. 🙏😍 🟥 Subscribe and continue to support🙏💐
@thiagarajahsivakumaran56683 жыл бұрын
வல்வெட்டித்துறைக்கு அதிகாலை 4.30மணிக்கு போய் பாருங்கோ சுடசுட வெள்ளை அப்பம், பாலப்பம், முட்டை அப்பம் கிடைக்கும், காலை 8மணிக்கு கடை முடிந்துவிடும், 2கடை இருக்கு பெட்ரோல் செட் அருகில் உடுப்பிட்டி ரோட்டில் இருக்கிறது சுவையோ சுவை...
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@margretmary40292 жыл бұрын
வணக்கம் தம்பி. கலர் நைஸ். கச்சா பிஸ்கெட். கருப்பட்டி எள்ளு பா இவை எல்லாம் மறக்க முடியாத அளவுக்கு சுவையான பலகாரங்கள்
@subashinishilpy64803 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@mjcreation46063 жыл бұрын
இது நம்ம ஊரு
@ThavakaranView3 жыл бұрын
வாழ்த்துக்கள் 👏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@samr67812 жыл бұрын
I tried pointpedro vadai in Canada Montreal Victoria Street. It was delicious 👌
@KannanChinnarasu2 жыл бұрын
எனக்கு எட்டு அப்பமும் அதற்கு தேங்காய் சட்னி யும் தக்காளி குழம்பு மும் புதினா கொத்தமல்லி சட்னி யும் போதும் குழம்பு மும் புதினா கொத்தமல்லி சட்னி யும் நன்றாக குழப்பி குழப்பி வாயில் எச்சில் ஊற ஊற நன்றாக வயிறு நிறைய சாப்பிடுவேன்
@mohammedaji21763 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் மோதகம் எந்த கடையில் ருசியாக இருக்கும்
@ThavakaranView3 жыл бұрын
தற்போதைய அம்மாச்சி உணவகங்களில் நல்லா இருக்கும் நண்பா♥️👍
@ARAVI-M..E3 жыл бұрын
அருமை ..👌
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@vathaniprem81823 жыл бұрын
Naan appatha rompave miss pannuran 93 sappidapiraku sapidala
@ThavakaranView3 жыл бұрын
யாழ்ப்பாணம் வாருங்கள் அக்கா.. வந்து ருசியுங்கள் 😍🙏👍
சுவை தான் ♥️ உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@freshsamayal3 жыл бұрын
Nice sharing
@ThavakaranView3 жыл бұрын
Thanks so much for your feedback. 🙏😍 🟥
@selvankitchen3 жыл бұрын
அருமை சூப்பர் நன்றி சகோ
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@selvankitchen3 жыл бұрын
@@ThavakaranView நல்லது நன்றி சகோதர வாழ்த்துக்கள்
@chandirakanthannmrs24273 жыл бұрын
Wow what a sumptuous goody foodie video! Odakkarai thatti appam I ❤️ love. It reminds me of vattappam in Kerala. Thambi, all the snacks you showed are delicious mouthwatering. I recollect my 👶 childhood days. Super tasty video. Thambikanna, my heartfelt thanks to you.I’m your subscriber.
@ThavakaranView3 жыл бұрын
Thanks for supporting ♥️👍
@chandirakanthannmrs24273 жыл бұрын
🥰💜❤💜
@bavanielango6453 жыл бұрын
உள்ளூரார் மட்டும் இல்லை வெளியூரில் இருந்து வருபவர்களிம் சாப்பிடிகிற மாதிர சுத்தமாய் இருந்தால் வியாபாரம் பெருகும்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@AbiraRasalingam3 жыл бұрын
சிறப்பு 👍👍 வாழ்த்துக்கள்
@ThavakaranView3 жыл бұрын
Thanks 👍 நன்றிகள் பல ♥️
@sachithananthansivaguru6413 жыл бұрын
1988 க்கு பின் பருத்தி துறை பகுதியில் வசித்த ஞாபகம் வந்தது.
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏
@acts238thespokenword23 жыл бұрын
👍👍👍👍👍❤️❤️❤️ தமிழ் ஈழம்
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sivapalankandiah75333 жыл бұрын
Wow super 💐
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@LONDON_MATHEESAN3 жыл бұрын
Nice to see
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@saiyonsatchithanandam58693 жыл бұрын
OODAKARAI.APPAM. SUPER I EAT SOMANY TIMES NO ONE CAN MAKE LIKE THIS . POINT PEDRO VADAI & DOSA ALLSO. VERY. POPULAR. THANK YOU FOR THE VIDEO. SAIYON SATCHI. CA.
@ThavakaranView3 жыл бұрын
Thanks so much for your feedback. 🙏😍 🟥 Subscribe and continue to support🙏💐
@BR-px2mg3 жыл бұрын
Healthy foods 👌very nice
@ThavakaranView3 жыл бұрын
Thanks so much for your feedback. 🙏😍 🟥 Subscribe and continue to support🙏💐
@kaminipriya20813 жыл бұрын
கலர் பேப்பர் மிட்டாய் அது . தமிழ்நாட்டுல அப்படித் தா சொல்லுவாங்க.😎🤩
@ThavakaranView3 жыл бұрын
சட்டப்படி இருக்கும் ♥️ உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@kaminipriya20813 жыл бұрын
@@ThavakaranView 👌🙏
@anbunallarasa46912 жыл бұрын
Super
@sharmilasrikanthakumar23493 жыл бұрын
Really nice video
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@nasrinbarakath33823 жыл бұрын
super
@ThavakaranView3 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jegatheesaran54133 жыл бұрын
Wow
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@shankavichandran16473 жыл бұрын
Nice...
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@aadambai24483 жыл бұрын
ஹலோ பிரதர் நாங்க தமிழ்நாடு இருந்தாங்க அப்பா சாப்பிட்டது கிடையாது இங்க வேற மாதிரி இருக்கும்
@ThavakaranView3 жыл бұрын
ஓம் அண்ணா ஒருநாள் தமிழ் நாட்டிற்கு வந்து சாப்பிட்டு பாக்கிறேன் ♥️ மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@trk94353 жыл бұрын
மண்ணெண்ணை அடுப்பு தானே பிறகென்ன இயற்கைமுறை
@ThavakaranView3 жыл бұрын
அப்ப மாவில் கலக்கப்படும் பொருட்கள். இயற்கையானவை
@pananga99673 жыл бұрын
Innum oru appa kadai irukku bro anka paramaparija murai than👉👈
@srinithyabrahmaswarupswami3 жыл бұрын
Dear ji how do we order from India. Wanted palm vellam
@ThavakaranView3 жыл бұрын
0771792011 Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏
@suruthikayokaradnam1883 жыл бұрын
Super Anna nanum sappiddirukiran
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@vathsalakrishnan28003 жыл бұрын
நாங்கள் இலங்கை வரும்போது இந்தகடை இருக்குமா
@vathsalakrishnan28003 жыл бұрын
அப்பாகடை
@ThavakaranView3 жыл бұрын
இருக்கும் .. வாங்கோ 👍👍👍
@vathsalakrishnan28003 жыл бұрын
Nanry
@sumathymanivannnan88793 жыл бұрын
Good 👍👍
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@mohammedaji21763 жыл бұрын
இல்லை தம்பி
@parthyvlogs-jaffna74483 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍
@ThavakaranView3 жыл бұрын
♥️♥️♥️♥️
@elayathambykrishnapillai70833 жыл бұрын
Before 1985 I ate appam thefe
@ThavakaranView3 жыл бұрын
Thanks so much for your feedback. 🙏😍 🟥 Subscribe and continue to support🙏💐
@akdiyavjf5763 жыл бұрын
அப்பம் சுவாய் இருக்கிறதுக்கு காரணம் மேலே அப்பம் கீழே வாய்க்கால் அதுதான் சுவை நல்ல சாப்பிடுங்கள்
@ThavakaranView3 жыл бұрын
விரைவு உணவு ... வீதி உணவு அப்படி தான் இருக்கும் .. 😢 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@KannanChinnarasu2 жыл бұрын
எனக்கு குச்சி மிட்டாய் யும் குருவி ரொட்டி யும் தான் வேண்டும் இல்லை என்றால் நான் அழுவேன்
@bavanielango6453 жыл бұрын
பாவம் இவர்களின் கடையை திருத்த வெளிநாட்டுக்காரர் உதவி செய்து பிரபலம் ஆக்காவிட்டால் ஓடக்கரை அப்ப காலாச்சாரம் போய்விடும் இந்த ஒன்று இப்பரம் பரையோடு முடியப்போகுது
@ThavakaranView3 жыл бұрын
உண்மை தான் .. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@pakiyasiva453 жыл бұрын
old 1979 il editing nala tests
@ThavakaranView3 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️. 🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
@aadambai24483 жыл бұрын
தம்பி நான் வந்த அக்கா அப்பா ஆம்பள கிடையாது ஜீன்ஸ் கிடையாது