பருத்தித்துறை வடை (POINT PEDRO VADA) BY BEING HUNGRY SRI LANKA

  Рет қаралды 269,577

Being Hungry

Being Hungry

Күн бұрын

This video about how to prepare Point Pedro vada. It is a snack item and it is very crispy and tasty. It is famous in Point Pedro that is why it is called as (பருத்தித்துறை வடை). If you like our videos kindly support and subscribe to our channel. Thank you.

Пікірлер: 253
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 4 жыл бұрын
I have tried it and it was very good. Everyone at home loved it. Thank you for sharing it and showing step by step.
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Thank you for the feedback.
@tharmaponnu3670
@tharmaponnu3670 4 жыл бұрын
உங்கள் பருத்தித்துறை வடை செய்து பார்த்தேன் நல்லதாக இருந்தது. நன்றி அக்கா.
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
மிக்க நன்றிகள் உங்கள் பின்னூட்டத்துக்கு
@oviya22
@oviya22 3 жыл бұрын
நான் இன்று செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது மிக மிக நன்றி Thank you 🙏
@prakashraja1
@prakashraja1 3 жыл бұрын
Beautifully narrated .. நன்றி
@BeingHungryLanka
@BeingHungryLanka 3 жыл бұрын
Thank you very much
@mariaponniah390
@mariaponniah390 2 жыл бұрын
மிகவும் நன்றி. அளவுகளையும் செய்முறைகளையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள். எவ்வளவு நேரம் எவ்வளவு வெப்பத்தில் பொரித்து எடுக்க வேண்டும் என்பது உட்பட சில மேலதிகத் தகவல்களும் கூடக் கொடுத்துள்ளீர்கள்.அபாரம். உங்கள் பதிவைப் பார்த்து எல்லாரும் இதைச் சரியான முறையில் தயாரிக்கலாம். I will try it. Have a nice day, sister.
@BeingHungryLanka
@BeingHungryLanka 2 жыл бұрын
mikka nanrikal.
@bhsvivid77
@bhsvivid77 3 жыл бұрын
சூப்பரா இருக்கிறது
@BeingHungryLanka
@BeingHungryLanka 3 жыл бұрын
Thank you.
@Abiramy100
@Abiramy100 5 жыл бұрын
செய்முறையை நீங்க சொல்லும் விதம் அந்தக் குரல் மிக மிக அழகு!
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
மிக்க நன்றிகள்.... மிக்க நன்றிகள்....
@Vannigirls
@Vannigirls 2 жыл бұрын
Super. Thank u ma nalla vilakam kuduththirukureengal
@BeingHungryLanka
@BeingHungryLanka 2 жыл бұрын
Thank you.
@jenanijeyarasalingam5821
@jenanijeyarasalingam5821 4 жыл бұрын
Hi Akka ennu nan paruththithurai vadai seithen mikavum arumai thanks
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Thank you.
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 Жыл бұрын
பயன் உள்ள பதிவு சகோதரி நன்றி வாழ்க வளமுடன்
@BeingHungryLanka
@BeingHungryLanka Жыл бұрын
மிக்க நன்றிகள்
@shanthiniyogananthan4011
@shanthiniyogananthan4011 4 жыл бұрын
நன்றி அக்கா.குரக்கன் பிட்டு தேங்காய்பூ போட்டு எப்படிச்செய்வது என்று சொல்லுவீர்களா.?
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
PITTU பிட்டு வகைகள் ஒடியல் பிட்டு ODIYAL PITTU - kzbin.info/www/bejne/b57Qn4mHlraJaNE கோதுமை பிட்டு KOTHUMAI PITTU - kzbin.info/www/bejne/qJ3Npnyabt6Yqpo குரக்கன் பிட்டு KURAKKAN PITTU - kzbin.info/www/bejne/m5Wld56Zi9Gsgs0 எண்ணை பிட்டு ENNAI PITTU - kzbin.info/www/bejne/qYWuZ2Bjmr6nY6c ஆலங்காய் பிட்டு AALANKAAI PITTU - kzbin.info/www/bejne/sJLUkqiBadt8eJY
@bountymano522
@bountymano522 11 ай бұрын
Superb👍🏼 and thank you😊
@sailujansiva855
@sailujansiva855 2 жыл бұрын
சுவையான பலகாரம் பருத்துறை வடைசாப்பிட புதிய sistem பல்லு கட்ட வேண்டும் 😋😂அதைவிட உ, வடை சிறந்தது🥯
@BeingHungryLanka
@BeingHungryLanka 2 жыл бұрын
lol.....
@kibij
@kibij 4 жыл бұрын
Normally in India we use rice flour and we don’t use rolling pin we use fingers to make it flat Maybe I try this way😉
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
of course, you can use your hands, not compulsory to use rolling pin.You can use banana leaf or Bo leaf to spread the round shape as flat, it is an authentic way of preparation, it ll be more easier.
@meenuscreatorchannel
@meenuscreatorchannel 4 жыл бұрын
Very nise recippi
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Thank you.
@claudiabalakumar3688
@claudiabalakumar3688 4 жыл бұрын
Very nice padura vadaa 😍😍😍
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Thank you so much.
@kingpanda9785
@kingpanda9785 4 жыл бұрын
Very thank you sister
@ramashappyworld_
@ramashappyworld_ 3 жыл бұрын
உங்கள் தமிழ் அழகு.. எனக்காக ஒரு பாடல் பாடவும். நன்றி 👍👍🙏
@jasinthachristy5000
@jasinthachristy5000 5 жыл бұрын
Thanks your recipe
@jajejaje7158
@jajejaje7158 4 жыл бұрын
Today nan try pannaporan thanks
@sharmilakarthi6382
@sharmilakarthi6382 5 жыл бұрын
Super
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you.
@queenqueen4758
@queenqueen4758 5 жыл бұрын
Akka naan Norway laa irukkan, ingathan kaalam fulla ah irukkan. Enakku paruttithurai vada enna uyir, unga intha recipe Romba easy ah irukku seithu paapen. Nandri 😘😀
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Enjoy. Thank you dear....
@harini.b962
@harini.b962 5 жыл бұрын
Nalla samayal kurippukal ungaludaiyathu.
@rameezamohideen1896
@rameezamohideen1896 5 жыл бұрын
Thank you so much.very easy to make.
@jenythasan9620
@jenythasan9620 5 жыл бұрын
நான் அதிகமாக செய்வேன்,வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்
@suvaiaruvijaffna632
@suvaiaruvijaffna632 4 жыл бұрын
நல்லாயிருக்கு
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
மிக்க நன்றிகள்
@anurathaarunthavarajah2774
@anurathaarunthavarajah2774 4 жыл бұрын
Thanks you sooo much வடை செய்தநான் நல்ல வந்தது
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Happy. Thank you for the feed back....
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 3 жыл бұрын
சிறப்பான பதிவு அக்கா நன்றி
@BeingHungryLanka
@BeingHungryLanka 3 жыл бұрын
மிக்க நன்றிகள்....
@pushsiva8740
@pushsiva8740 5 жыл бұрын
arumaiyaka irukku nanry
@selvarasanagalingam3710
@selvarasanagalingam3710 3 жыл бұрын
தொடர்ந்து பதிவிடுங்கள் வேறு ஈழத்து சுவை மிக்க உணவுகள் பற்றிய தகவல் நன்றி அக்கா நலமுடன் இருங்கள்
@BeingHungryLanka
@BeingHungryLanka 3 жыл бұрын
நிச்சயமாக, மிக்க நன்றிகள்.
@sivaramankrishnapillai4568
@sivaramankrishnapillai4568 5 жыл бұрын
Very good Thank you.
@RealTasty
@RealTasty 4 жыл бұрын
i have done its tasty
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Thank you for the feedback
@juditmariyathasan7869
@juditmariyathasan7869 Жыл бұрын
Thank you , May God Bless you always ✝️
@bhashi1000
@bhashi1000 Жыл бұрын
Hi what are the other two types of flour other than black dhal pl?
@BeingHungryLanka
@BeingHungryLanka Жыл бұрын
All purpose flour..... 50% plain flour 50% steamed flour
@hdominic1
@hdominic1 4 жыл бұрын
Thank you very much acca
@mathyponnuthurai3644
@mathyponnuthurai3644 3 жыл бұрын
Excellent sister
@shivagnanakalasam
@shivagnanakalasam 4 жыл бұрын
Very nice Sister. Thank you so much.
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Thank you so much
@abisriaarooshan9974
@abisriaarooshan9974 5 жыл бұрын
நன்றி அக்கா இன்று எனது வீட்டில் பருத்துறை வடை சுட்டு கணவருக்கு கொடுத்தேன் அவர் என்னை ரொம்ப பாரட்டினார்
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.
@jeyavarmen9268
@jeyavarmen9268 5 жыл бұрын
enn avar vadayillam suda maattara.?
@bettydaniel1462
@bettydaniel1462 3 жыл бұрын
Wow👌👌👌👌💚💚🏄‍♂️🏄‍♂️🙋‍♂️🙋‍♂️💚💛💜💙
@BeingHungryLanka
@BeingHungryLanka 3 жыл бұрын
Thank you!
@vashukithayaparan5611
@vashukithayaparan5611 5 жыл бұрын
Thanks Akka. Naan france il irukkiren. Enakku intha vadai nalla viruppam.
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you.....
@kaladevijeyaseelan4536
@kaladevijeyaseelan4536 5 жыл бұрын
Umaku venumo
@sindhurajendiran7054
@sindhurajendiran7054 2 жыл бұрын
Ma..onion um sila per add panranga..apdi add pannalam ah ma .pls reply
@BeingHungryLanka
@BeingHungryLanka Жыл бұрын
sorry for the late reply..... நீங்கள் விரும்பினால் சேர்க்கலாம்..... சேர்க்காமல் செய்வது தான் அதனுடைய முறை
@priyanganixavier9933
@priyanganixavier9933 4 жыл бұрын
Pakave sapedanum pola iruku I ll try tomorrow akka
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Try panni vittu sollunkal.
@vakiniramaneeswaran3973
@vakiniramaneeswaran3973 4 жыл бұрын
Thank you madam it is good resume
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Thank you so much.
@tamilarasibalasubramaniam2053
@tamilarasibalasubramaniam2053 4 жыл бұрын
Nice n Thanks.
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Thank you.
@MAAKIDSFOOD
@MAAKIDSFOOD 5 жыл бұрын
Excellent explains
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you....
@shanazshafy3649
@shanazshafy3649 5 жыл бұрын
Hi sis u didn't grind the ulundu why? It's look yummy I Wil try also thank you
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
yeah i don't, but if you wish you can grind half of that and half of the ulundu you can add as it is.... Thank you.
@spks146
@spks146 4 жыл бұрын
Very nice
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Thank you.
@bharathikannamma6800
@bharathikannamma6800 5 жыл бұрын
This is my favourite Thivya 😉 thank you for sharing. எங்கட special spicy coffee எப்படி செய்வது என்று செய்முறை விளக்கம் குடுங்கோ. 😍
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you....Thulasi. sure soon i'll post
@claudiabalakumar3688
@claudiabalakumar3688 4 жыл бұрын
Very nice tattu vadaa 👍
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Thank you so much.
@thayakarancrish4063
@thayakarancrish4063 4 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி அக்கா
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
மிக்க நன்றிகள்
@abiaditya5509
@abiaditya5509 4 жыл бұрын
நன்றி அக்கா
@sriwickramar2985
@sriwickramar2985 5 жыл бұрын
good explanations but audio problem. please correct in next video.
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thanks for the feedback. I'll correct it.
@pushpalatha5280
@pushpalatha5280 4 жыл бұрын
Thanks
@abdulmajeedkaleel7024
@abdulmajeedkaleel7024 5 жыл бұрын
Suppera irukku
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you....
@sandunipriyashadanikandeep5429
@sandunipriyashadanikandeep5429 4 жыл бұрын
Hi it’s very nice can you send me the recipe for 50 vadai
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
Thank you. I made around 25 so make double measures.
@maranaji944
@maranaji944 Жыл бұрын
Super Akka 😊
@BeingHungryLanka
@BeingHungryLanka Жыл бұрын
மிக்க நன்றிகள்
@kasanikakasani178
@kasanikakasani178 5 жыл бұрын
Thank you sister
@ammanrv6789
@ammanrv6789 5 жыл бұрын
நல்ல பதிவு
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you.....
@sharminisasikaran6402
@sharminisasikaran6402 4 жыл бұрын
Hi akka how to make Sri Lankan ice cream please tell me
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
wait for some time ll upload soon
@sharminisasikaran6402
@sharminisasikaran6402 4 жыл бұрын
Thank akka
@riz2841
@riz2841 4 жыл бұрын
Can we make it without the steam flour?
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
nooo you have to add steamed flour.... if you don't add steamed flour, you wont get the real crispiness and taste.
@nanthinikavichelvan8826
@nanthinikavichelvan8826 3 жыл бұрын
மிக்க நன்றி
@johnthanushan120
@johnthanushan120 3 жыл бұрын
நன்றி அக்கா 🙏
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 3 жыл бұрын
Nanry sister👍
@BeingHungryLanka
@BeingHungryLanka 3 жыл бұрын
Thank you very much
@indianhouse90
@indianhouse90 5 жыл бұрын
Différent à iruku sister super Nane Paris irukiren ( Indian)my first comment ningale enda ourile vasikirirgale
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you sister.... from Dubai
@stellat9623
@stellat9623 5 жыл бұрын
Superb:)
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you.
@ajiththanan2842
@ajiththanan2842 5 жыл бұрын
It’s good sis
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you.
@shairam804
@shairam804 5 жыл бұрын
super
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you.
@ravikeetha
@ravikeetha 4 жыл бұрын
நன்றி சகோதரி👌👍😊
@anov5148
@anov5148 5 жыл бұрын
Nice
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you.
@selvankitchen
@selvankitchen 4 жыл бұрын
சூப்பர் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வணக்கம் சகோதரி தயவு செய்து எனது சானலை யும் லாக் பண்ணுங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
நிச்சயமாக உங்கள் உழைப்பு கைவிடாது..... தொடர்ந்து முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்.
@selvankitchen
@selvankitchen 4 жыл бұрын
@@BeingHungryLanka மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வணக்கம்
@visuvalingamarulmalathan7104
@visuvalingamarulmalathan7104 4 жыл бұрын
migavum arumai... unkal anaiththu unavukalum super....
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
உங்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்......
@laksmikathiravel4809
@laksmikathiravel4809 3 жыл бұрын
Super voice 😍
@BeingHungryLanka
@BeingHungryLanka 3 жыл бұрын
Thank you so much.
@jujumiky
@jujumiky 5 жыл бұрын
very nice voice and a lovely accent. very nicely narrated, so nice to c jaffna sweets
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you so much....
@padmarani8603
@padmarani8603 4 жыл бұрын
Sister !!! கோதுமை மா என்று நீங்கள் சொல்வது மைதா மாவா அல்லது ஆட்டா மாவா ???
@anuanush6774
@anuanush6774 4 жыл бұрын
Maida maa
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
மைதா மா
@danielpremkumar7829
@danielpremkumar7829 5 жыл бұрын
super akka
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you.
@jeyaniro9822
@jeyaniro9822 4 жыл бұрын
Store panni vaikkalaama
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
1 month pazhuthakamal irukkum air tight container vaiththaal..... ilaki pohamal moru moru enru irukkum.
@gajanthiniravishankar8658
@gajanthiniravishankar8658 5 жыл бұрын
சிலர் அவிக்காத கோதுமை மா வில் வடை செய்கிறார்கள் எது சரியான முறை
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
தனிய அவிக்காத கோதுமை மா பயன்படுத்தினால் நன்றாக மொறு மொறு என்று இருக்காது வடை அதோடு பூரி மாதிரி பொங்கும். நிச்சயமாக அவித்த மா சேர்க்க வேண்டும் பாதிக்கு பாதி. உளுந்தில் அரைவாசியை அரைத்தும் போடுவார்கள் இந்த வடைக்கு.
@uthayamalavarathan1065
@uthayamalavarathan1065 5 жыл бұрын
Good sis
@rangolikolangal1838
@rangolikolangal1838 5 жыл бұрын
👌👍
@jananiranjeevan1112
@jananiranjeevan1112 5 жыл бұрын
Super akka
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you Janani.....
@sharmisuntharalingam5095
@sharmisuntharalingam5095 5 жыл бұрын
சூப்பர் அக்கா
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
மிக்க நன்றிகள்.
@sivajinikrishnapalan1303
@sivajinikrishnapalan1303 5 жыл бұрын
Thankyou
@logansubramaniam7327
@logansubramaniam7327 4 жыл бұрын
My comment to tech tamil:- நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன்.பருத்திதுறையிலும் திருமணவழி சொந்தங்கள் பலர் உள்ளனர். 1983 இனகலவரத்துடன் கொழும்பை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கின்றேன். மிகசிறிய வயதில் இருந்தே வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு காரணமாக எதையும் சீர்தூக்கி பார்க்கும் இயல்பு உடையவன், என்ற வகையில் நீங்கள் கூறிய பரத்தி சுடும் வடை என்பதுடன் உடன்படுகின்றேன். ஆனால் இலங்கையில் இதனை பருத்திதுறை வடை என்றே நான் அறிந்திருக்கின்றேன். அதுடன் அக்காலத்தில் பருத்திதுறையில் மட்டுமே இதனை செய்வார்கள். இதற்கு காரணம் வல்வெட்டிதுறை, பருத்திதுறைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் நீண்ட நெடுங்காலமாக நெருக்கமான வணிகதொடர்பு இருந்துவந்துள்ளது. எனவே பெயர் காரணம் இருவழிகளாலும் கலந்து மருவியிருக்கலாம். இலங்கை இந்தியா என்று பிரித்து பார்ப்பதில் நான் உடன்படவில்லை.யாழ்ப்பாணத்து கலை கலாச்சாரம் பண்பாடு சமையல் முறை அனைத்தும் கேரளத்துடன் ஒத்துபோவது எம்மில் சிலருக்கேனும் தெரிந்த விடயம். கேரளம் பிற்காலத்திலேயே மலையாளமாக மாறியது.நான் அதற்குள் போவத்ற்கான தளம் இதுவல்ல. மிக அருமையான பதிவு சகோதரி. இதுன்றுதான் உங்கள் சானல் அகப்பட்டது. முதல் முறையாக பரத்திசுடு வடை அல்லது பருத்திதுறை வடையின் றெசிப்பியை பார்த்துள்ளேன். எனக்கு தெரிந்த்வர்களுக்கு பரிந்துரைப்பேன்.
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
உங்கள் பதிவினை படித்தேன். மிகுந்த மகிழ்ச்சி இங்கே உங்கள் கண்ணோட்டத்தை பதிவு செய்து கொண்டமைக்கு. உங்களுடைய ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றிகள்.
@christinejeban5620
@christinejeban5620 3 жыл бұрын
Thank you
@vasanthadevisaparaththinam9559
@vasanthadevisaparaththinam9559 5 жыл бұрын
Ning nalla pesuryng akka
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
மிக்க நன்றிகள்......
@sanjeevjaliny1008
@sanjeevjaliny1008 3 жыл бұрын
Aviththama. Taniya podu seitha pirachchanai ellai
@BeingHungryLanka
@BeingHungryLanka 3 жыл бұрын
crispy aha irukkuma enru theriyavillai....
@vetrichelvi680
@vetrichelvi680 5 жыл бұрын
அவித்த கோதுமை மாவு எப்படி செய்வது?
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
பிட்டு அவிக்கும் குழலில் வைத்து வைக்கலாம், இல்லையேல் electric rice cooker steamer வைத்து அவிக்கலாம்.
@malarvizhi7870
@malarvizhi7870 4 жыл бұрын
Onion add panna kudatha ?
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
வெங்காயம் சேர்ப்பதில்லை இந்த வடைக்கு. நீங்கள் விரும்பினால் சேர்க்கலாம், சேர்த்தால் நிறைய நாள் வைத்திருக்க முடியாது.
@thamaraipoo9713
@thamaraipoo9713 4 жыл бұрын
நன்றி
@nathangeetha9505
@nathangeetha9505 5 жыл бұрын
மிகவும் நன்றி அக்கா 💐💐
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you.....
@rehanacathrine682
@rehanacathrine682 4 жыл бұрын
Why not in English???
@BeingHungryLanka
@BeingHungryLanka 4 жыл бұрын
There is sub tittle in the video. Measurements and methods everything available. we ll update soon for you. Thank you.
@mohammedrufzan7741
@mohammedrufzan7741 5 жыл бұрын
Thanks 🙏🏻
@vimalstephen9192
@vimalstephen9192 5 жыл бұрын
Tuya tamil arumai👍 Annl koinyam aainkilam kalappu Vadaigil uppu kudiyathu pol ullathu😭
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
மிக்க நன்றிகள்.....
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 5 жыл бұрын
Ok thnx
@gajanthiniravishankar8658
@gajanthiniravishankar8658 5 жыл бұрын
5, 10 kg வடை செய்வது என்றால் உளுந்து, மாவு, உப்பு ஆகியவற்றின் அளவுகளை தாருங்கள்
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
உளுந்து 1.5 kg அவித்த கோதுமை மா 1.5 kg கோதுமை மா 1.5 kg உப்பு மிளகாய் துகள்கள் 50g or கறிவேப்பிலை ஒரு கைப்பிடி பெருஞ்சீரகம் 2 மேசைக்கரண்டி (உப்பு மிளகாய் துகள் தேவைக்கேட்ப பார்த்து சேர்க்க வேண்டும்)
@gajanthiniravishankar8658
@gajanthiniravishankar8658 5 жыл бұрын
நன்றி, முறுக்கு செய்வதற்க்கும் இந்த அளவுகள் சரியாக வருமா
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
kzbin.info/www/bejne/iWrCk4OtZbithqc
@subathirak5909
@subathirak5909 5 жыл бұрын
நன்றி சகோதரி 😀
@malarnathan8849
@malarnathan8849 5 жыл бұрын
Subathira K எனக்கு மிகவும் விருப்பமானது நன்றி
@osk5976
@osk5976 5 жыл бұрын
perfect recipe but lots of speeling mistake when you do sub titles!
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
Thank you. I'll check before i upload hereafter.....
@jeyavarmen9268
@jeyavarmen9268 5 жыл бұрын
adai erumai !enngada kandu pidichcha spelling mistake, only at one place it was miss typed(small) idiot. muttal pandaram.Poi vayila vada sudu ,we are watching too.
@osk5976
@osk5976 4 жыл бұрын
@@jeyavarmen9268 nee sudu vayila ok? what s wrong with u. she said she will b careful while writting! so whats ur fuckin problem. appo unakkum spelling varathu pola🤣🤣🤣
@osk5976
@osk5976 4 жыл бұрын
@@jeyavarmen9268 coward im a girl! ok?!!!
@nilanthimatharaarachchci1743
@nilanthimatharaarachchci1743 11 ай бұрын
Receipy in english pl
@BeingHungryLanka
@BeingHungryLanka 10 ай бұрын
Sure
@sivananthan2910
@sivananthan2910 Жыл бұрын
17 than irukkuthu
@cynthiamariampillai3335
@cynthiamariampillai3335 4 жыл бұрын
Thank u
@priyaashwin9248
@priyaashwin9248 5 жыл бұрын
ulunthu ataikkurelaijaaa
@BeingHungryLanka
@BeingHungryLanka 5 жыл бұрын
thevai illai....
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 49 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
தமிழ் - Jaffna Style Thosai/Dosa Recipe by Genie Mum
7:50
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 49 МЛН