"பருத்திவீரன்" பஞ்சாயத்து விஸ்வரூபம்! | Paruthiveeran Issue : Why after 16 years? | Ameer | Gnanavel

  Рет қаралды 98,159

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

"பருத்திவீரன்" பஞ்சாயத்து விஸ்வரூபம்! | Paruthiveeran Issue : Why after 16 years? | Ameer | Gnanavel Raja | Studio Green | Yuvan | Karthick MaayaKumar | Big Topic | Episode 2423 |
#Paruthiveeran #Ameer #GnanavelRaja
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 140
@MaayaM_Studios
@MaayaM_Studios 10 ай бұрын
Please Follow Our Facebook Page : MaayaM Trends
@santhosh-h
@santhosh-h 10 ай бұрын
Ok thalaiva
@manikandanv5284
@manikandanv5284 10 ай бұрын
Hi bro
@imax199
@imax199 10 ай бұрын
முடியாது, இது போதும்
@Rahun6789
@Rahun6789 10 ай бұрын
Bro india vs australia t20 mach ringu shing adicha last over 21 run . Antha video podunga
@vimalathithan2007
@vimalathithan2007 10 ай бұрын
Blue sattai play boy
@sureshakash895
@sureshakash895 10 ай бұрын
I support truly Ameer Anna the greatest derictor forever ♾️
@royaljegan5286
@royaljegan5286 10 ай бұрын
ஏற்றிவிட்ட மரத்தை சிவக்குமார் குடும்பம் மறந்தால் அதற்கான தண்டனை அனுபவிப்பர் . சல்யூட் அமீர் சார் .
@ssaraimpex4415
@ssaraimpex4415 10 ай бұрын
Ameer is true. Watch from Losangeles நான் காபி வித் சித்ரா தொடரில் அமீர் பேட்டியை பார்த்தேன் , இன்று 26 டிசம்பர் 2023 இல் யூ டியூபில் முதல் முறையாக பருத்திவீரன் பார்த்தேன், வுண்மையுள் சிறந்த படம் தான். படம் பழைய படம் மாதுரி இல்லாமல் நேற்று ரிலீஸ் ஆண மாதுரி இருந்தது- அமீர் கிரேட்.
@mohamedismail-ys9rg
@mohamedismail-ys9rg 10 ай бұрын
சிவகுமார் குடும்பமேய்.... அமீர் அண்ணன் பாவத்துல விழுகாதீங்க... நல்லா இருக்க மாட்டீங்க... டா.... ஒழுங்கா அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துட்டுங்க.
@LotusFlower-l1f
@LotusFlower-l1f 10 ай бұрын
ஆம்😂😂😂😂😂
@abhishekthedreamer7199
@abhishekthedreamer7199 10 ай бұрын
Poda lusu koothi🤡
@eakalaivan839
@eakalaivan839 10 ай бұрын
என்ன ஆச்சு??...😭😭
@Red-devil999
@Red-devil999 10 ай бұрын
Poda loosu
@bhuvaneshwarianand1186
@bhuvaneshwarianand1186 10 ай бұрын
Jaibheem he Sivakumar family gave only ten lakhs only after making many crores.
@priyankapriyanka8847
@priyankapriyanka8847 10 ай бұрын
நன்றியை மறப்பது சிவக்குமார் ஐயா குடும்பத்திற்கு மட்டுமே புதியது அல்ல.... அரசியல் முன்னால் முதலை😇யும் கூட..... ஒருவகையில் ஒத்துப்போகும்......காரியம் ஆகவேண்டும் என்றால் காலை பிடிப்பார்கள் காரியம் முடிந்த பின்பு காலை வாரிவிடுவார்கள்......😂😂😂
@maara..4908
@maara..4908 10 ай бұрын
I support ameer❤
@Salimkutty-id4ld
@Salimkutty-id4ld 10 ай бұрын
இனி ஞானவேல் மற்றும். சிவகுமார் குடும்ப படங்களை பார்ப்பது. அவர்களுக்கு மக்களாகிய நாம் கொடுக்கும் தண்டனை ஒரு நல்ல மனிதனை. ஏமாற்றும் யாரும் நல்லா வாழ்ந்ததாக. சரித்திரம் இல்லை யப்பா. நடிகர் கார்த்திக் பார்த்து பேசுமா. மக்கள் பாத்துட்டு இருக்காக உங்களின் நாடகங்களை
@MariyappanP-qu7lh
@MariyappanP-qu7lh 10 ай бұрын
இருப்பவை எல்லாம் பொது வந்தால் ஒதுக்குறது வேலை, பதுக்குற வேலையும் இருக்காது என்ற பாடல் வரி நினைவில் வருகிறது! சூப்பராக சொன்னீங்க!
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 10 ай бұрын
என்ன டா...நம்ம தலைவர் வரவில்லை என்று பார்த்தேன் இப்போது தான் பேச வந்து இருக்கீங்க..சகோ... உங்களின் நேர்மையான பேச்சு கேட்க .. அமீர் நல்ல மனிதர் பக்கத்தில் இருந்து பார்த்தவன் ஏன்னா எனக்கு மதுரை சகோ...
@antonyaswini8267
@antonyaswini8267 10 ай бұрын
ஞானவேல் அய்யா எல்லாம் உன்னாலதாயம் பிரட்சனை...அவருக்கு...படம் கஷ்டபட்டு எடுத்தது அமீர் அய்யா...படம் நல்லா வரனும் சொல்லி தான் அப்படி behavier பண்றாரு...இலாபம் வந்த நால நீங்க சுருட்டிட்டு போயிட்டீங்க...நஷ்டம் வந்துருந்தா அமீர் அய்யா தலையில் கட்டியிருப்பிங்க,..படம் நல்லா வந்துருக்கு தெறிஞ்சு"தான் நீங்க அவர்கிட்ட உசாரா கேயெழுத்து வாங்கீட்டிங்க... காலம் கர்மா சும்மாவிடாது...
@karthikeyansailappan
@karthikeyansailappan 10 ай бұрын
I support ameer sir❤
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 10 ай бұрын
Ameer nalla manithar ❤❤
@Bruneikader
@Bruneikader 10 ай бұрын
அறத்தின் அரசன் அமீர் தன்மான வீரன் அமீர் உண்மை உதிராமல் உரைக்கும் அரக்கனாக அமீர் வாழ்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக❤❤ சசிகுமார் சமுத்திரகனி சினேகன் பொன்வண்ணன் நந்தா படத்தின் தயாரிப்பாளர் நாதாரி நாய் ஞானவேல் நரிதனம் அம்பலமாகிவிட்டது
@MrVimal5
@MrVimal5 10 ай бұрын
AMEER SIR ❤❤❤
@mariaanthony2132
@mariaanthony2132 10 ай бұрын
Mr iam very much giving respect to you this issue is necessary to people
@KKRKRaj
@KKRKRaj 10 ай бұрын
கார்த்தி ஏன் வாயை மூடிக்கிட்டு இருக்காரு. அமீர் தான் வின் பண்ணுவாரு உண்மை தான் ஜெய்க்கும்
@muthuarasu2004
@muthuarasu2004 10 ай бұрын
Notes karthi field out coming soon, support support ameer sir ❤🎉
@tonytony3337
@tonytony3337 10 ай бұрын
அமீர் தனது சொந்த பணத்தைப் போட்டு இந்தப் படத்தை போட்டி இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார் இல் கார்த்தி ஒழுங்காக சூட்டிங் வராமல் இழுத்து அடிக்கவே செலவு மேலே சென்றதால் சசிக்குமாரும் சில உதவிகளை செய்திருக்கிறார் இது சசிகுமாரை இப்பொழுது நேரடியாக சொல்லி இருக்கிறார் பாதி திரைப்படத்தை எடுத்த பின்பு அதை சிவகுமாருக்கு ஞானவேல் ராஜாவுக்கும் போட்டுக் காட்டியிருக்கிறார்கள் இதை பார்த்த ஞானவேல் ராஜாவும் இந்த படம் கண்டிப்பாக பெரிய வசூல் சாதனை பண்ணிவிடும் என்று தெரிந்து அந்த படத்தை தனக்கு விற்கச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார் ஆனால் அவர் அதை ஏற்காத பட்சத்தில் இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு குடைச்சல் கொடுக்கவே படம் முடிந்தால் போதும் என்பதால் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு ஒரு வழியாக அந்த படத்தை முடித்திருக்கிறார் பின்பு அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய தயாராகும் பொழுது ஞானவேல் ராஜா இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் பொழுது அதில் வரக்கூடிய தொகையில் உங்களுக்கு பாதி தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து இந்த படத்தை வாங்கி வெளியிட்டு இருக்கிறார் பின்பு சொன்னபடி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார் இதனால் கோபமடைந்த அமீர் கூட்டு வாசலை மிதித்து இருக்கிறார் இன்றுவரை வழக்கு தொடர்ந்து இருக்கிறது இந்தப் பிரச்சனையைப் பற்றி அப்பொழுதே சூர்யா சிவகுமாரிடம் அமீர் முறையிட்டு இருக்கிறார் ஆனால் அவர்கள் எதுவும் பேசாமல் மௌனம் காத்துவிட்டனர் காரணம் ஞானவேல் ராஜா சிவக்குமார் குடும்பத்திற்கு உறவுக்காரர் ஆகையால் தான் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் சூர்யாவும் கார்த்தியும் அதிகம் நடிக்கிறார்கள்
@rajanayagamvagishan8669
@rajanayagamvagishan8669 10 ай бұрын
அன்னா எங்கள் தலைவர் பிரபாகரன் அவரோட பிறந்த நாலைக்கு அவரோட வீடியோ ஒன்று போடுங்கலே ரொம் ஆவலா இருக்கு
@rajeshwarangajendran7700
@rajeshwarangajendran7700 10 ай бұрын
Shame on Surya & Karthi. We must boycott their movies and ban Gnanavel also from producing movies.
@seemantamil9515
@seemantamil9515 10 ай бұрын
Bro pls avoid this type of title ameer - throhi He is a very gentle man with his creation he is a great artist pls avoid this type of titles which insult him from such a influeced articles
@ThalapathyVivekMech
@ThalapathyVivekMech 10 ай бұрын
I support Ameer sir Agaram foundation vachukitu oora yemathurunga nallavanga mari 😅
@myweekoffdays8273
@myweekoffdays8273 10 ай бұрын
For All Bharathiraja TEAM for paruthiveeran
@billa_basha_aks
@billa_basha_aks 10 ай бұрын
அண்ணா நேற்று இரவு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி நாள். ஏன்னென்றால் நேற்று இரவு தமிழ் இனத்தின் தேசிய தலைவர் : மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் செல்வ புதல்வி : துவாரகா அவர்கள் காணொளி மூலம் மக்கள் முன் தோன்றினார்கள். அது அவர்கள் தானா? என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் எதையும் ஆராயாமல் நம்பிவிட கூடாது. யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சந்தேகப்பட வேண்டும் என்று தலைவர் சொல்லி இருக்கிறார்.! ஆனால் அது அவர்களாக இருக்க வேண்டும் என்று உலக தமிழ் மக்களின் ஆசையாக❤ உள்ளது..... இதை பற்றி காணொளி ஒன்றை பதிவிடுங்கள்...!!!!
@mohamadrafi6462
@mohamadrafi6462 10 ай бұрын
justice for ameer sirr ❤
@malikmuralikrishnannainiya4113
@malikmuralikrishnannainiya4113 10 ай бұрын
msme பற்றி உங்கள் பாணியில் பிரேதபரிசோதை செய்யுங்கள் .மெகா ஊழல் வெளி வந்தே ஆக வேண்டும்
@muthukumarmuthukumar2549
@muthukumarmuthukumar2549 10 ай бұрын
என்ன பங்கு அந்த லியோ படத்தோட முக்கியமான விஷயம் மறன்துட்ட😂😂😂
@Mr_mestie
@Mr_mestie 10 ай бұрын
ஐயப்பன் கடவுளுக்கு ஒரு சூப்பர் கன்டென்ட் பண்ணுங்க
@RamanSanthosh187
@RamanSanthosh187 10 ай бұрын
yes super condont bro😊
@arulselviar93
@arulselviar93 7 ай бұрын
தயவுசெய்து Maayam Studio address sollunga...
@ThalapathyVivekMech
@ThalapathyVivekMech 10 ай бұрын
Stage la namma jaathi ponna kalyanam panikada karthi nu sonavaru than sivakumar😂
@robertjoseph8365
@robertjoseph8365 10 ай бұрын
I support ameer❤❤❤❤🙏🙏🙏
@VijayVijay-kb4md
@VijayVijay-kb4md 10 ай бұрын
Anna nice..well
@Shajahan-Mujep
@Shajahan-Mujep 10 ай бұрын
கார்த்தி அண்ணன் மொத்த காதும் போட்டாருனு சொன்னது சூர்யாவ.... நீங்கள் பதிவிட்ட காணொளியில் நிறைய தவறுகள் இருக்கிறது..... அமீர் நல்ல மனிதர் சிவக்குமார் குடும்பமும் நல்ல குணம் கொண்டவர்கள்.... பிரச்சனைக்கு எல்லாம் காரணம் ஞானவேல் ராஜா....
@Rockypondy
@Rockypondy 10 ай бұрын
Director vs🔵 PRODUCER 👌🏽👌🏽👌🏽❗❗❗
@mrblack7398
@mrblack7398 10 ай бұрын
Justice for ameer Anna ❤
@Vijay1985-l9l
@Vijay1985-l9l 10 ай бұрын
Yarayo maraikka intha content...😊😊😊
@gulugulu4566
@gulugulu4566 10 ай бұрын
Vitrathigaaa brooo yarum pls🙏 Ameer anna romba nalaa Manithan ini eathana movie nadithalum Karthic ku paruthiveran Pol oru movie varathu vara povathum illai
@sureshkarthik7311
@sureshkarthik7311 10 ай бұрын
Gulu gulu na enna gulsath ah bro
@santhosh-h
@santhosh-h 10 ай бұрын
Hi
@Anandad607
@Anandad607 10 ай бұрын
பருத்திவீரன் படம் மொத்தமா 5 கோடினு வச்சிக்கலாம். கலெக்ஷன் அதிகம். அப்படி பாத்தா உனக்கு லாபம் தான். அப்ப பட்ஜெட் பத்தி பேசக்கூடாது. ஏன்னா பட்ஜெட் அதிகமாவது சகஜம் தான். படம் ஓடலனா பட்ஜெட் பத்தி பேசலாம். படம் முடிஞ்சதுக்கு அப்புறம் கடைசி நேரத்துல வந்து படத்தை எழுதி வாங்கிட்டு பணமும் தரலனா எப்படி? ஞானவேல்ராஜா குற்றச்சாட்டு பட்ஜெட் பத்தி பேசவே கூடாது. படம் மிகப்பெரிய வெற்றி. மிகப்பெரிய லாபம்
@tonytony3337
@tonytony3337 10 ай бұрын
Exactly 375 days oducchu oru naal vasool 30-40 Kodi irukkum
@naseerkhan5778
@naseerkhan5778 10 ай бұрын
Im support Ameer sir
@ABD-cm2le
@ABD-cm2le 10 ай бұрын
Mangoes Mani 😂😂 katharal for this video 😅
@nithishkumarn8873
@nithishkumarn8873 10 ай бұрын
Ameer ❤🔥
@muthuarasu2004
@muthuarasu2004 10 ай бұрын
Nalave irugamatinga manaketta sivakumar family
@prasanna759
@prasanna759 10 ай бұрын
Dhruva Natchathiram movie voice Message brother
@tonytony3337
@tonytony3337 10 ай бұрын
Sudha kongara stolen irudhi suttru movie from real life story from boxer thulasi helen she didn't give royalty for her
@syednishanisha1268
@syednishanisha1268 10 ай бұрын
அவன் சங்கி அவன் ஸ்டுடியோ கிரீன் இல்லை ஸ்டுடியோ காவி😂😂
@TamilVazhga2026
@TamilVazhga2026 10 ай бұрын
It’s getting into Producer vs Director fight. They both should come into best practices to make cost efficient movies and producer should fight for proportionate salary structure for the entire team and not heroes eating all the money
@ramshankar7769
@ramshankar7769 10 ай бұрын
samithirakani, sasikumar ellorum ameer assistant..!
@vijaydx2584
@vijaydx2584 10 ай бұрын
Karthik maaya kumar anna ok tha. Studio green release. Panathu full ah suriya anna karthi anna movie mattum tha
@venkatraj9531
@venkatraj9531 10 ай бұрын
Mounam pesiyathey matrum.paruthiveeran oru unique movie
@sattiya002
@sattiya002 10 ай бұрын
Speak for Our Myanmar 🇲🇲 Please bro
@chennaivlogcity3871
@chennaivlogcity3871 10 ай бұрын
For this movie studio green producer earns 21crs profits ok. Pls share 10crs Plus interest for 17yrs totally 30crs to him)
@mr.cringe09
@mr.cringe09 10 ай бұрын
Annna thuvaraka pirabakaran video unmaijaaa iru video poodunga
@chandrankr679
@chandrankr679 10 ай бұрын
Guru dhrogham. Karthiyai badhikkum...
@semmmasongthalakumar6741
@semmmasongthalakumar6741 10 ай бұрын
Don't buy samsung mobile line issue 🙏
@utthirapathy2784
@utthirapathy2784 10 ай бұрын
Nanum migaperiya suriya anna rasigan aanal en support Sameer anna mani thana mani thana parkkum oru nalla manithar
@mr.tamilrokers6254
@mr.tamilrokers6254 10 ай бұрын
Comment ah sollum Who is true ❤❤❤❤
@sureshkarthik7311
@sureshkarthik7311 10 ай бұрын
Vagai soodava Subramaniyapuram Also Village type movie thana thala
@kannana2216
@kannana2216 10 ай бұрын
Bro உத்தர் காசி tunnel problem status போடுங்க
@ramitharami667
@ramitharami667 10 ай бұрын
Jaibheem pavam already started for the family....
@mr.x2854
@mr.x2854 10 ай бұрын
Real cinima mafia is Sivakumar and family 😂😂
@ABD-cm2le
@ABD-cm2le 10 ай бұрын
Mangoes mani katharal start 😂
@velmurugan-gw9uo
@velmurugan-gw9uo 10 ай бұрын
Story whose?
@mythilirethi8896
@mythilirethi8896 10 ай бұрын
Rasigairkal anaivarum Amir Sirarai Vanainguom🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@K.SWAMINATHANK.SWAMINATHAN
@K.SWAMINATHANK.SWAMINATHAN 10 ай бұрын
ராம்.....மெளனம் பேசியதே அமீர் டைரக்டரா தெரிஞ்சாரா. ...
@Raja-ss4ft
@Raja-ss4ft 10 ай бұрын
Ameer ❤
@ahamedbilalabdulmajith-jc6dm
@ahamedbilalabdulmajith-jc6dm 10 ай бұрын
Hi bro neenga sonnadhu 200% unmai paruthi veeran movie mari ennuru movie varala
@VishwaYoga-zq1ol
@VishwaYoga-zq1ol 10 ай бұрын
Ameer annanuku jae....‌ஜே......❤
@raviraju8989
@raviraju8989 10 ай бұрын
Nala family impt sandhi seerikkuthu
@paulsamyl5041
@paulsamyl5041 10 ай бұрын
நீங்க சொல்றதெல்லாம் ஓகே தான் ஆனா பப்ளிக்கா உன்னோட விஷயம் எடுக்கணும்னு நினைச்சேன் டா நிறைய பட்டு ரிலீஸ் ஆகாது பிச்சைக்காரன் 2
@NSKwarrior
@NSKwarrior 10 ай бұрын
Nammelam sinthikka ventiya ore viseyam cinima va vachu bussiness pannitu avanga kulla enna vena santa potatum namma padam patthama entrtain pannoma nu poitu irupom
@ashokkumar-zy4cc
@ashokkumar-zy4cc 10 ай бұрын
Madurai❤❤People🎉🎉🎉Amir a nNa great..
@gaytriganesan
@gaytriganesan 10 ай бұрын
Parithi veeran..best movie tamil cinema. Entha mari movi entha director edduttha illey 💯 true..from Malaysia..niraya director kavarchiya mattum katti movies eddukaranga.anal parthiverran best
@semmmasongthalakumar6741
@semmmasongthalakumar6741 10 ай бұрын
Don't buy samsung mobile 🙏
@ChandarChandar-nj5bw
@ChandarChandar-nj5bw 10 ай бұрын
சிவகுமார் குடும்பம் ஏன் வாய திறக்கமாட்டேங்குது
@semmmasongthalakumar6741
@semmmasongthalakumar6741 10 ай бұрын
Don't buy samsung mobile 😪
@mr_vivek_1994
@mr_vivek_1994 10 ай бұрын
Ippa 80's buildup என்ற ஒரு படம் இப்போ release பண்ணங்க athuku K.E.Gnavel Raja producer intha adava Vida paruthiveeran evvolo லாபம்ma irunthiirikum ippa vanthu panniku kanaku Kaami poo ku kanaku Kaami...sollitu irukaru..
@marimutumarimuthu8978
@marimutumarimuthu8978 10 ай бұрын
Anna
@muneeshkannan5044
@muneeshkannan5044 10 ай бұрын
hi bro
@m.prakashdhanushprakashdha8939
@m.prakashdhanushprakashdha8939 10 ай бұрын
Killer killer 💥 captain Miller song pannunga bro 💥💥💯💥
@Balakrishnan-zp1lr
@Balakrishnan-zp1lr 10 ай бұрын
Cinema la ellarum fraud tha Evanum yokiyam illa
@ABDULLAH-jq6fy
@ABDULLAH-jq6fy 10 ай бұрын
மதுரை ஏரியா வாங்கி வெளியிட்டது அமீர் சசி குமார், அதில் லாபம் 2.5கோடி. படம் ரிலீஸ் ஆக சூர்யா தான், அமீர் வாங்கிய கடன் அடைத்து ,படத்தை வாங்கி ஞானவேல் மூலம் வெளியிட்டார். படம் ரிலீஸ் ஆகி 30கோடி வசூல், ஆனா அதில் எதுகுமே தயாரிப்பாளர்க்கு வரலை. அப்படி வராத காசை கேட்டு தான் அமீர் இவ்வலவும் பன்றார். சூர்யா குடும்பம் பேசிட்டா கண்டிப்பான் இந்த எல்லா உண்மையும் வெளியே வரும்.
@mdtb3901
@mdtb3901 10 ай бұрын
இது என்னடா புது புரளியா இருக்கு.‌ சூர்யா கிட்ட காசு இருக்கு, வாங்க முடியும்னா அவரே காசு கொடுத்து வாங்கி ரிலிஸ் பண்ணியிருக்கலாமே. மேலும் சூர்யா தான் காசு செலவு பண்ணினார் இது வரை யாரும் சொல்லவே இல்லையே
@gulammydeena4350
@gulammydeena4350 7 ай бұрын
அமீரின் பாவத்தால் அழிந்தது ஜப்பான் 😂
@gtgammhfyhsivan1826
@gtgammhfyhsivan1826 10 ай бұрын
Brother அதுல அண்ணன் னு கார்த்தி சொன்னது சூர்யா வ அமீர் அ அவரு சொல்லவே இல்லை தப்பு தப்பா பேசாதீங்க எல்லாருமே அரைகுறை தானா 🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️
@Anandad607
@Anandad607 10 ай бұрын
ஞானவேல் ராஜா மட்டும் தான் பேசுறாப்ல. ஆனா அமீருக்கு ஆதரவா நிறைய நேர்மையானவர்கள் பேசுறாங்க. இங்கயே ஞானவேல்ராஜா பேசுறது பொய்னு தெரியுது. இது எல்லாத்தையும் விட அமீர் உண்மையா கரெக்டா அளவா பேசுறாரு. ஆனால் இவன் வாயில வந்ததை எல்லாம் சரமாரியா பேசுறான் நல்லவன் மாதிரி. ஞானவேல்ராஜா பேச்சிலயே தெரியுது. எது உண்மைனு பேச நிறைய இருக்கு. ஆனால் அதை கமென்ட் பன்ன முடியாது. எவ்ளோ டைப் பன்றது 😇
@sureshvithiya2112
@sureshvithiya2112 10 ай бұрын
Bro, before this Virumandi🔥 already release with Village subject...and Virumandi is on of the best Movie in Asia on that year...mind it bro...🤙😎👍tq
@mdtb3901
@mdtb3901 10 ай бұрын
Virumandi best movie ah 😂😂😂
@ajitharavind3531
@ajitharavind3531 10 ай бұрын
Screenplay la venuna best nu solu😂😂but village genera lam compare panadha😂😂bcz Village gnera la nariya masterpiece movie lam adhuku munadi vandhuruku😂😂
@mr_vivek_1994
@mr_vivek_1994 10 ай бұрын
Ameer illana producer Gnavel Raja illa athaipola nadikar karthiyum illa ...
@subahanrahim2493
@subahanrahim2493 10 ай бұрын
Ammeridan panam kodutha aggrment kattina ok. .avar vaangia financai earkka mudiyathu
@naseerkhan5778
@naseerkhan5778 10 ай бұрын
Surya Karthi West West
@davidraj3876
@davidraj3876 10 ай бұрын
கார்த்திக டபுள் கேம் விளையாட விடுவான
@MESHmil-h3s
@MESHmil-h3s 10 ай бұрын
karthi kallel vila vendum
@sathyagnaniah3284
@sathyagnaniah3284 10 ай бұрын
Can you tell us how much these people earned through this movie. Why no body is talking about it?
@udhaysword5828
@udhaysword5828 10 ай бұрын
So what r u trying to convey
@benabooks
@benabooks 10 ай бұрын
42 கோடி வசூல் என்பது 'சினி உலகம்' வெப்சைட் தகவல். தயாரிப்பாளர் ராஜன் கூறுவது 60 கோடி. விக்கிப்பீடியா கணக்கு 15 கோடி. எப்படி பார்த்தாலும் 2007 வருடத்தில் பிளாக் பஸ்டர், வசூலில் முதலிடம். 2 தேசிய விருது, 6 ஃபில்ம் ஃபேர் சௌத் விருது, 2 மாநில அரசு விருது, பெர்லின் ஃபில்ம் ஃபெஸ்டிவல், அராப் ஏசியன் ஓஸோனிக் ஃபில்ம் ஃபெஸ்டிவல் என நிறைவான படம். முழு பலனடைந்தவர்கள் கார்த்தி, பிரியாமணி, ஞானவேல். பண நஷ்டமடைந்தவர்கள் அமீர், சரவணன், கஞ்சா கருப்பு, யுவன் சங்கர், சிநேகன், சசிகுமார் (வேறு யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை) ஆனால் அனைவருக்கும் தொழில் ரீதியாக நல்ல பெயரை கொடுத்த வெற்றிகரமான படம்.
@kalaigalvideos2496
@kalaigalvideos2496 10 ай бұрын
why don't you make a video about maaveerar naal
@vijaydx2584
@vijaydx2584 10 ай бұрын
Anna ok unkitta epdi sollrathu ni theriyala i hate kuthadi news
@LeoSahib
@LeoSahib 10 ай бұрын
Amir ஜெனிவின் ஆளு ஜானவேல் பிராடு 😊
@Vijay1985-l9l
@Vijay1985-l9l 10 ай бұрын
Surya karthick oru plum kidayathu.
@dsrachennal7725
@dsrachennal7725 10 ай бұрын
hiii
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 89 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН