Parvai Ondre Podhume Super Hit Songs High Quality Mp3-2023

  Рет қаралды 4,360,662

Tamil Music Mandram

Tamil Music Mandram

Күн бұрын

Пікірлер: 766
@aravindhshandun5822
@aravindhshandun5822 Жыл бұрын
அனைத்துமே சிறந்த பாடல்...சிறந்த இசையமைப்பாளர் பரணி..
@vijaypvijayp3618
@vijaypvijayp3618 9 ай бұрын
❤❤என்னுடைய இதயம் கவர்ந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் உயிர் பெற்று வருகின்றது ❤❤❤❤
@santhoshkutty1195
@santhoshkutty1195 19 күн бұрын
🤌
@hemanthanrr8229
@hemanthanrr8229 9 ай бұрын
സംഗീതത്തിന്റെ മനോഹര വഴികളിലൂടെ നയികുന്ന അതുല്യ സംഗീതം.. ഭരണി.. നമിക്കുന്നു
@vijaydhiren1059
@vijaydhiren1059 5 ай бұрын
❤❤ இந்த பட பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ❤❤
@rmkmurugan2951
@rmkmurugan2951 7 ай бұрын
பரணி ஐய்யா வருனூச்சி இசை அமைச்சி இருக்கார் இது மாதிரி இசை அமைக்க இந்த உலகில் யாரும் இல்லை
@shamini1604
@shamini1604 Жыл бұрын
.. அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா... காதலா... ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா... கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும் மொத்த சுவைக்குள் மூழ்கவா இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன் சர்ச்சைகள் செய்திடவா ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா... காதலா... ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா... ஏ... தீப்போன்ற உன் மூச்சோடு ம்ம்ம்... என் தோள் சேரு உச்சவம் போது ஜஜஜம்... ஜஜஜம்... உச்சியை கோது ஏ... வாயோடு உந்தன் வாய் சேர்த்து உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து கைகளில் ஏந்து ஜஜஜம்... ஜஜஜம்... பொய்கையில் நீந்து நான் வேர் வேராய் அட வேர்த்தேனே ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது பேரின்ப தாமரை தாழ் திறக்க ஐந்தடி உடல் நிலை நீ மெய் மறக்க ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா... காதலா... ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா... நீ ஆராய்ச்சி இனி பண்ணாதே என் பூந்தேகம் அது தாங்காதே கொப்புழில் தாகம் ஜஜஜம்... ஜஜஜம்... பொன் கைகள் வேகம் உன் கண் கொண்டு என்னை கொய்யாதே உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே முத்தங்கள் போட்டு ஜஜஜம்... ஜஜஜம்... வித்தைகள் காட்டு நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே பெண்ணே நீ பெண்ணல்ல அட்சைய பாத்திரம் பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன் ஆரோடு தேன் கொண்டு வாய் கலந்தேன் ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா... காதலா... ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா... கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும் மொத்த சுவைக்குள் மூழ்கவா இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன் சர்ச்சைகள் செய்திடவா ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா... காதலா... ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா... ஆ...
@chinnachinna9099
@chinnachinna9099 Жыл бұрын
🤣
@AmbikaAbhii
@AmbikaAbhii Жыл бұрын
Supperr
@mohankumarkumar980
@mohankumarkumar980 Жыл бұрын
❤❤❤❤❤ dailum kepan 😇
@sprasathtkm8381
@sprasathtkm8381 Жыл бұрын
பாடல் வரிகளை முழுவதும் பதிவு செய்தமைக்கு நன்றி...
@rajaramanujam9522
@rajaramanujam9522 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@sivasakthi5243
@sivasakthi5243 4 ай бұрын
ayyoooo......intha mathiri song yaa....handsoff bharani sir💛💛💛
@SOUNDARARAJANKANNAN-i3o
@SOUNDARARAJANKANNAN-i3o Жыл бұрын
இனிய பாடல்கள் நான் விரும்பிக் கேட்கும் அனைத்து பாடல்களும் இதில் உள்ளன... நன்றி...
@tamilmusicmandram16
@tamilmusicmandram16 Жыл бұрын
Thank you
@BavanKumar-mj1vs
@BavanKumar-mj1vs 9 ай бұрын
E free😊
@paneerselvamkpanneerselvam5342
@paneerselvamkpanneerselvam5342 9 ай бұрын
தரணி எங்கும் பரணி இசை முழக்கம் மிகவும் எனக்கு பிடித்த இசை மேதை❤❤❤
@techparthiv2556
@techparthiv2556 5 ай бұрын
Big fan of asaindhadum kaatruku ....90's kid favt ....❤
@sindhuimaiya1002
@sindhuimaiya1002 Жыл бұрын
90's kid's yellarukkum intha songs kandippa pudichirukkum .super duper hit..
@saravana1331
@saravana1331 15 күн бұрын
Hi
@nilamneerkatruaagayamthiam4874
@nilamneerkatruaagayamthiam4874 Жыл бұрын
பரணி என்ற மனிதர் என்றும் இந்த தரணியை ஆண்டுகொண்டுதான் இருப்பார் இந்த உலகம் அழியும் வரை
@nilamneerkatruaagayamthiam4874
@nilamneerkatruaagayamthiam4874 Жыл бұрын
பரணி போன்ற இசை கடவுள் நான் 2 வாரத்திற்கு முன்புதான் தெரிந்து கொண்டேன் இசை அமைப்பாளர் களின் சிறந்த தலைவன்
@RedPearl-q9g
@RedPearl-q9g Жыл бұрын
இ லோகத்தில் இசையமைப்பாளர் ஒருவன் உண்டெனில்.. அவன் பேர் பரணி❤
@alangamuthu1229
@alangamuthu1229 4 ай бұрын
சூப்பர் 👌👌👌👍👍👍🙏🙏🙏
@shreeganapathypandiyanshre8386
@shreeganapathypandiyanshre8386 11 ай бұрын
இசையின் சிகரம் அண்ணன் பரணி பரணியின் இசை தரணி எங்கும் ஒலிக்கட்டும் மகிழ்வுடன் வாழட்டும்❤❤❤
@RASADIKrishnamoorthi
@RASADIKrishnamoorthi 3 ай бұрын
Barani isai evvalavu arumaiyaaga amaithu irukkiraar 👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@விளக்குத்திரி
@விளக்குத்திரி Жыл бұрын
பரணியின் இசையில் அனைத்து பாடல்களும் அருமை.காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.!!
@smssanastudio199
@smssanastudio199 Жыл бұрын
ஹோம் தியேட்டர் ல சாங்ஸ் vera லெவல் அடி ( jananj na audio effects na summava)
@tamilmusicmandram16
@tamilmusicmandram16 Жыл бұрын
Thank you
@soundharsoundhar2519
@soundharsoundhar2519 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல்...❤❤
@KannanKannan-vs1ll
@KannanKannan-vs1ll Жыл бұрын
❤(super)
@hema9474
@hema9474 9 ай бұрын
😊
@VeeraSingam-p5m
@VeeraSingam-p5m 8 ай бұрын
​@@hema9474😅😮 %
@ponmudirathiga4135
@ponmudirathiga4135 Жыл бұрын
அருமையான ஒரு இசையமைப்பாளர் அவருக்கு சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்காததற்கு பெரிய வருத்தமாக உள்ளது ....
@RAVICHANDRANRAMAMOORTHY
@RAVICHANDRANRAMAMOORTHY 10 ай бұрын
S
@dhayalanm5601
@dhayalanm5601 Жыл бұрын
இதயம் தொட்ட பாடல்கள்.... அனைத்தும்......
@mperumalm.perumal5519
@mperumalm.perumal5519 8 ай бұрын
Okhs0 po
@hardikpandiya5624
@hardikpandiya5624 Жыл бұрын
Neriya old memories iruku intha songs kuda... Enaku alugai varuthu😭😭😭😭
@rkmoorthi5564
@rkmoorthi5564 Жыл бұрын
😢
@mohanv7561
@mohanv7561 Жыл бұрын
Super g
@prabusekar4195
@prabusekar4195 Жыл бұрын
உண்மையிலே இசை மேதை பரணி தான் ,,,,,,வாய்ப்பு கிடைத்திருந்தால்
@kumarans1190
@kumarans1190 Жыл бұрын
பரணி என்பது போர்களத்தில் ஆயிரம் யானைகளை வீழ்த்தியர்களுக்கு பாடப்படுவதாகும். இவரின் இசைத் திறமை பல ஆயிரம் இசை பிரியர்களை வீழ்த்தியதாக எண்ணுகிறேன். இதை போன்ற பாடல்களை இரசிகர்களை விட முக்கியமாக இன்றுள்ள இளம் இசையமைப்பாளர்கள் கேட்க வேண்டும் என்று விழைகிறேன். இசையமைப்பாளர்
@kumarashiwnashwin9209
@kumarashiwnashwin9209 11 ай бұрын
Qqqqqqqqq
@kumarashiwnashwin9209
@kumarashiwnashwin9209 11 ай бұрын
Q
@purushothpurushothaman.a4055
@purushothpurushothaman.a4055 Жыл бұрын
இசை அற்புதம் பேஸ் சவுண்ட் சூப்பர் 🙏
@prakashs2147
@prakashs2147 Жыл бұрын
இந்த படத்தின் அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌👌👌
@tamilmusicmandram16
@tamilmusicmandram16 Жыл бұрын
Thank you
@esakkigayathri324
@esakkigayathri324 Жыл бұрын
​@@tamilmusicmandram16😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊6u
@kumarm2780
@kumarm2780 4 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ எனக்கு பிடித்த பாடல்
@swapnap-yt2sy
@swapnap-yt2sy 3 ай бұрын
Bbbzxbbcbzbxbb
@KalaiKalai-qy2kr
@KalaiKalai-qy2kr 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤​@@swapnap-yt2sy
@kavithamahendran4985
@kavithamahendran4985 11 ай бұрын
Evergreeeeeen songs, while traveling this songs feeels travelling should finish after this songs are over , really lovely
@dharanis
@dharanis 11 ай бұрын
Tamil cinema missed legend music director.... Athunala tha ipo vara song lam keka mudiyala .... Come back bharani sir ❤️❤️❤️❤️❤️❤️
@jrafi1987
@jrafi1987 8 ай бұрын
Ever green 💚 song all time favorite 😍
@rajkiran19999
@rajkiran19999 3 ай бұрын
I am a telugu guy I heard this movie songs when I was in teenage, want to listen to these songs again but I don't know the movie name but at last i found in you tube. Nice songs
@bhackiyarajdhanaraj1006
@bhackiyarajdhanaraj1006 3 ай бұрын
இந்த இசை அமைப்பாளர் பரணி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@hema9474
@hema9474 Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@hema9474
@hema9474 Ай бұрын
😊
@hema9474
@hema9474 Ай бұрын
😊😊😊
@hema9474
@hema9474 Ай бұрын
😊
@hema9474
@hema9474 Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@dhineshkumarp6643
@dhineshkumarp6643 8 ай бұрын
ஆண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் பெண் : ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய் ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய் ஆண் : பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன் நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன் பெண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் பெண் : பூமியெங்கும் பூ பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன் ஆண் : பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால் நான் காற்று போல திறப்பேன் பெண் : மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன் ஆண் : காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான் முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன் பெண் : ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட பெண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் ஆண் : நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா பெண் : நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா ஆண் : ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய் மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய் பெண் : பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய் பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய் ஆண் : கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை தழுவிட தழுவிட ஆண் : துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
@hasnaseerhasnaseer8859
@hasnaseerhasnaseer8859 7 ай бұрын
20 varudam munbu kodaikanal tour sellum bothu iravu 12 mani traval bannum bothu firt time kaetta gnabaham, ippothum antha nimidangal kan mun vanthu bohirathu.❤
@subagaranv4943
@subagaranv4943 Жыл бұрын
கண்டிப்பா இனி ஒரு காட்டு காட்டுவர்...... உங்கள் வருகைக்காக உங்கள் ரசிகன் ❤❤❤❤❤
@chinnathambi4514
@chinnathambi4514 5 ай бұрын
Yar kaatuvar
@VeeraLakshmi-on6rm
@VeeraLakshmi-on6rm Жыл бұрын
அனைத்தும் அருமையான பாடல் வரிகள் செத்திக்கி வச்சு இருகாங்க 🎉❤❤❤❤
@dhineshkumarp6643
@dhineshkumarp6643 8 ай бұрын
பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா வருடிய காற்றுக்கு வாத்தை சொல்லிவிடு காதலா என் காதலா என் காதலா ஆண் : சிாிக்கிற சிப்பை நிறுத்திவிடு பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு பேசுற பேச்சை நிறுத்திவிடு பெண்ணே என்னை மறந்துவிடு உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு அன்பே விலகிவிடு என்னை வாழ விடு பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா பெண் : கண்கள் மோதலால் இது வந்த காதலா நினைத்தேனே நான் நினைத்தேனே ஊசி தூரலால் நீ பேசு காதலா தவித்தேனே நான் தவித்தேனே காற்றாய் மாறி காதலிக்கிறேன் கண்ணே ஒரு முறை சுவாசம் கொள் நானும் உன்னை சம்மதிக்கிறேன் என்றே இங்கொரு வாத்தை சொல் மன்னவனே மன்னவனே உயிராய் கலந்தவனே பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா பெண் : நேற்று பொழுதுல நான் கண்ட கனவுல பாா்த்தேனே உன்னை பாா்த்தேனே காதல் வயசில நான் ஏதோ நினைப்புல துடித்தேனே நான் துடித்தேனே பெண் : இதயத்தோடு இதயத்தோடு சோத்து ஒரு முறையாவது பூட்டிக்கொள் கண்களோடு கண்கள் வைத்து ஒரு முறையாவது பாா்த்துக்கொள் காதலனே காதலனே வாழ்வே உனக்கென வாழ்கிறேனே பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா வருடிய காற்றுக்கு வாத்தை சொல்லிவிடு காதலா என் காதலா என் காதலா ஆண் : சிாிக்கிற சிப்பை நிறுத்திவிடு பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு பேசுற பேச்சை நிறுத்திவிடு பெண்ணே என்னை மறந்துவிடு உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு அன்பே விலகிவிடு என்னை வாழ விடு பெண் : திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா
@nmuniyappan931
@nmuniyappan931 7 ай бұрын
@edvinjulijuli8609
@edvinjulijuli8609 Жыл бұрын
epo kettalum antha old memories varuthuuuu i love you sirrrr
@veeraselvam2085
@veeraselvam2085 Жыл бұрын
காலமும்,திரைஉலகமும் தொலைத்த பொக்கிஷம் இசையமைப்பாளர் பரணி
@marimuthukumar8633
@marimuthukumar8633 Жыл бұрын
றஉஒலண
@marimuthukumar8633
@marimuthukumar8633 Жыл бұрын
@marimuthukumar8633
@marimuthukumar8633 Жыл бұрын
வச்சு?
@dharmarajanganapathy424
@dharmarajanganapathy424 4 ай бұрын
இலயராஜா.அய்யரா.மாறிட்டன்.பாவம்.பலசை மறந்துட்டன்.கர்வம்.சாமி.என்னக்காச்சும் காசு கேட்டுச்சு.உயிருல்லவன் காசு கஏட்ப்பாண்.பரணி.அடுத்த ஞாணி நீ தான்யா.துனிந்து நில் துயரம் கொள்ளாதே.
@hema9474
@hema9474 4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a
@MenakaMenakannan
@MenakaMenakannan 3 ай бұрын
​@@hema9474😅😅awyy😮aeg😮😮😮😮😮😮😮😅😅re n+Jh-yiii about to start your t
@Ravikumar-gi7fn
@Ravikumar-gi7fn 3 ай бұрын
......​@@hema9474
@RajeshwariShivapriyan
@RajeshwariShivapriyan 3 ай бұрын
என் உயிர் உள்ளவரை மறக்கமுடியாத பாடல் ஒன்றே❤❤❤❤
@தளபதிமாரி-ம8ஞ
@தளபதிமாரி-ம8ஞ Жыл бұрын
பரணி சார்தான் உண்மையான இசை ஞானி
@revathiaadhish9439
@revathiaadhish9439 Жыл бұрын
இந்த பாடல்களை ரசிக்காத உள்ளமும் உண்டோ🥰🥰🥰
@PadmaPadma-jj9cs
@PadmaPadma-jj9cs Жыл бұрын
Lll ko😊
@nagarajr5429
@nagarajr5429 Жыл бұрын
​@@PadmaPadma-jj9cs😮😂😂
@ajithbalaji6966
@ajithbalaji6966 Жыл бұрын
Hi
@Muthumuthu-cf7un
@Muthumuthu-cf7un Жыл бұрын
​@nagarajr5429
@Muthumuthu-cf7un
@Muthumuthu-cf7un Жыл бұрын
​@nagarajr5429
@dhineshkumarp6643
@dhineshkumarp6643 8 ай бұрын
ஆண் : திரும்ப திரும்ப திரும்ப பார்த்து திரும்ப பேசி பேசி திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு திரும்ப திரும்ப இதயம் கேட்டு திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன் இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன் பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆஆஆ..... ஆண் : திரும்ப திரும்ப திரும்ப பார்த்து திரும்ப பேசி பேசி திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா பெண் : ………………………………………… ஆண் : உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ வாங்கி கொண்ட சேலைதான் வானவில்லும் ஆனதோ பெண் : முத்தம் வைத்து கொள்வதை வானம் என்று எண்ணுதோ எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ ஆண் : காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே பெண் : இதயம் நின்று போயினும் ரத்த ஓட்டம் ஓடுமே ஆண் : பிறப்பு போல இறப்பு போல ஒரு முறைதான் காதல் தோன்றுமே ஆஆ... பெண் : திரும்ப திரும்ப பார்த்து திரும்ப பேசி பேசி திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா பெண் : கவிஞன் மனசு போல நீ துருவி துருவி பார்க்கிறாய் கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய் இந்த மென்மை ஆண்மையே உன்னை எண்ணி ஈர்த்தது ஆண் : கண்ணாடி விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய் கோடை கால மேகமாய் கொஞ்சம் பேசுறாய் இந்த தன்மை தானடி என்னை உன்னில் கோர்த்தது பெண் : இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது ஆண் : உன்னை பார்க்கும்போது தான் நூறு மடங்கு கூடுது பெண் : வெட்கம் பாதி சொர்க்கம் பாதி மாறி மாறி வந்து போனது ஆஆ... ஆண் : திரும்ப திரும்ப திரும்ப பார்த்து திரும்ப பேசி பேசி திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு திரும்ப திரும்ப இதயம் கேட்டு திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன் இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன் பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆஆஆ..... ஆண் : திரும்ப திரும்ப திரும்ப பார்த்து திரும்ப பேசி பேசி திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா
@MeenaMurugan-r1g
@MeenaMurugan-r1g 5 ай бұрын
As 0
@Akash-ul3qp
@Akash-ul3qp 5 ай бұрын
))
@Kumaravel786
@Kumaravel786 6 ай бұрын
Bharani isaiyal Dharani ellam pugazh petrar
@mohammedyusufyunus609
@mohammedyusufyunus609 10 ай бұрын
Chandarabose, S A Rajkumar, Devendran, Hamsaleka, Maragadhamani, Bharani sir, Vidyasagar ji, Bharadwaj sir, Mani Sharma. Underrated beautiful composers Tamil cinema missed to utilise to their full potential unfortunately ☹️ kondada thavarya medhaigal.
@kalyanasundar6429
@kalyanasundar6429 10 ай бұрын
Bro add sirpi sir
@prabhakaran.ekaran.5959
@prabhakaran.ekaran.5959 8 ай бұрын
Supper music varalavel Barani sir.❤
@kumaravelsakthi2973
@kumaravelsakthi2973 7 ай бұрын
அருமை அருமை அருமை அருமை இனி ஒருபோதும் இந்த மாதிரி மெட்டு வராது வாழ்க பரணியார்
@iganeshkannan
@iganeshkannan Жыл бұрын
தமிழிசை மாமன்னன் பரணி❤❤❤
@sivag2032
@sivag2032 Жыл бұрын
Yes Ilavsrasan Anirudh
@sureshp8035
@sureshp8035 Жыл бұрын
@@sivag2032 if consistency songs of barani......
@tirupurfstailors
@tirupurfstailors Жыл бұрын
பரணி இல்லையேல் இது போன்ற பாடல்கள் கிடைத்து இருக்காது ❤
@Anandhiarumugam91
@Anandhiarumugam91 Жыл бұрын
w
@tirupurfstailors
@tirupurfstailors Жыл бұрын
@@Anandhiarumugam91 purila
@naveen-pv4jh
@naveen-pv4jh Жыл бұрын
​@@Anandhiarumugam91😊😀
@MadasamyT-gx2yo
@MadasamyT-gx2yo Жыл бұрын
Prnrr
@tirupurfstailors
@tirupurfstailors Жыл бұрын
பார்வை ஒன்றே போதுமே படத்தின் இசை அமைப்பாளர் பரணி
@seenivasanseenivasan9581
@seenivasanseenivasan9581 Жыл бұрын
மனநிம்மதி தரும் பாடல்கள் பல முறை கேட்டாலும் திகைக்காது
@vasanthikani278
@vasanthikani278 6 ай бұрын
Km moo
@kalyaniarunachalam6274
@kalyaniarunachalam6274 Жыл бұрын
எல்லா பாடல்களும் சூப்பர் ❤❤
@tamilmusicmandram16
@tamilmusicmandram16 Жыл бұрын
Thank you
@pharathiraja5841
@pharathiraja5841 Жыл бұрын
❤❤❤
@devasandycreation3280
@devasandycreation3280 Жыл бұрын
மீண்டும் பரணி அவர்கள் திரைத் துறைக்கு வர வேண்டும்
@dayanandni2387
@dayanandni2387 Жыл бұрын
சூப்பர் பாடல்👍👍😊😊😊😊☺
@venkatavaradansundaram4362
@venkatavaradansundaram4362 Жыл бұрын
Goverhan sir.ku Pattanathil Bootham. Bharani sir..ku Parvai Ondrey Pothumey. Bharani's voice.... Thirumba Thirumba kettu kettu.....Unknown(talent of Bharani) producers....????
@kanithakadal--manivannana3458
@kanithakadal--manivannana3458 Жыл бұрын
பல முறை கேட்டேன் ஆனால் ஒரு முறை கூட இவர்தான்(பரணி )இசையமைப்பாளர் என்று தெரியாமல்......
@RameshRamesh-om3rg
@RameshRamesh-om3rg Жыл бұрын
❤❤❤
@kovaiguys3257
@kovaiguys3257 Жыл бұрын
😢😢😢😢😢😢😮
@RameshRamesh-zo7og
@RameshRamesh-zo7og 9 ай бұрын
S it's very great
@suntexabu6142
@suntexabu6142 8 ай бұрын
இன்று தேதி வரை நானும் தான் இசையமைப்பாளர் யார் என்று தெரியாமலே இந்த பாடல்களை கேட்டு கொண்டு இருக்கேன்.இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே என் பேவரைட்
@selvarajselva8503
@selvarajselva8503 7 ай бұрын
​@@RameshRamesh-om3rgooi
@kubenthiran3815
@kubenthiran3815 2 ай бұрын
பாட்டு புத்தகம் வாங்கி‌ பாடுன‌ பாடல்கள் தான் ‌ இப்பொழுது நினைத்தால் கேக்கலாம் ‌ அப்போது இந்த பாட்டு ‌ ரேடியோல‌ எப்பதான் போடுவான்னு‌ இருக்கும்
@dhanalakshmi5343
@dhanalakshmi5343 11 ай бұрын
பரணி ஐயா உங்களுக்கு நிகர் இந்த தரணில் யாரும் கிடையாது.
@kobalkobal6586
@kobalkobal6586 8 ай бұрын
²❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤😊😊😊😊❤❤❤
@RKassociates-vs1wh
@RKassociates-vs1wh 11 ай бұрын
Parani sir 🙏🙏🙏 ❤ music. அன்றும் இன்றும் என்றும்.
@FarhanR-gi4qf
@FarhanR-gi4qf 11 ай бұрын
0
@sindhusindhu835
@sindhusindhu835 10 ай бұрын
​@@FarhanR-gi4qf😮ok
@ksrinivasan3978
@ksrinivasan3978 Жыл бұрын
💚💚💚இதயம் கவர்ந்த "இசைமெய்ஞானி" 🎉🎉🎉
@jp.basketcenter3382
@jp.basketcenter3382 Жыл бұрын
பரணிக்கு நிகர் பரணி தான் பாடல்கள் அனைத்தும் அருமை
@jp.basketcenter3382
@jp.basketcenter3382 Жыл бұрын
Thank you
@MahendhiranMahendhiran-go4rr
@MahendhiranMahendhiran-go4rr Жыл бұрын
திரும்ப திரும்ப 😋😘 கேட்கிறேன் 😍
@moorthimoorthi7914
@moorthimoorthi7914 Жыл бұрын
பரணி அண்ணணுக்கு தகுந்த வாய்ப்பு தமிழ் சினிமா அளித்துஇருந்திருந்தால் தரணி எங்கும் பரணியின் இசை தென்றலாய் தமிழர்களின் இதயத்தை இனிக்க இன்னும் செய்து இருப்பார்
@FFCREATION_720
@FFCREATION_720 7 ай бұрын
❤❤
@sureshbabu9574
@sureshbabu9574 6 ай бұрын
உண்மை
@KannaCool-n1u
@KannaCool-n1u 4 ай бұрын
1ஃஆஅப்😊😊
@divyachickens7048
@divyachickens7048 4 ай бұрын
Yes
@SureshJenifer-ko6hs
@SureshJenifer-ko6hs 3 ай бұрын
😊​@@FFCREATION_720
@RamamurthyMurthy-yp2st
@RamamurthyMurthy-yp2st 2 ай бұрын
(Janani digit Nemili)நன்றி!! நன்றி!!!!!!!!!!! அருமை!! அருமை!!!!!!
@tamilselvan-up4di
@tamilselvan-up4di Жыл бұрын
எனக்கு பிடிக்கும் 💕💕💕💕
@rajaindia6150
@rajaindia6150 Жыл бұрын
Super duper hits songs by Bharani composer Please come up Don't give up 👍👍
@munissivakasi2174
@munissivakasi2174 Жыл бұрын
எல்லா பாடல்களும் ரசிக்க வேண்டிய பாடல்கள் 👌👌👌👌👌
@tamilmusicmandram16
@tamilmusicmandram16 Жыл бұрын
Thank you
@freeview3002
@freeview3002 Жыл бұрын
​@@tamilmusicmandram16 p o0l
@sugavanammani2004
@sugavanammani2004 Жыл бұрын
​@@tamilmusicmandram16 🎉🎉🎉🎉
@dhineshkumarp6643
@dhineshkumarp6643 8 ай бұрын
ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா பெண் : கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரிக்கும் முத்த சுவைக்குள் மூழ்கவா இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன் சர்ச்சைகள் செய்திடவா ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா ஆண் : ஏ… தீப்போன்ற உன் மூச்சோடு ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் என் தோள் சேரு உச்சவம் போது ஜஜஜம் ஜஜஜம்… உச்சியை கோது பெண் : என் வாயோடு உந்தன் வாய் சேர்த்து உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து கைகளில் ஏந்து ஜஜஜம்… ஜஜஜம் பொய்கையில் நீந்து ஆண் : நான் வேர் வேராய் அட வேர்த்தேனே ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே பெண் : சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது பேரின்ப தாமரை தாழ் திறக்க ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா குழு : ………………………………….. பெண் : நீ ஆராய்ச்சி என்னை பண்ணாதே என் பூந்தேகம் அது தாங்காதே ஆண் : உன் கண் கொண்டு என்னை கொய்யாதே உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே முத்தங்கள் போட்டு ஜஜஜம்… ஜஜஜம் வித்தைகள் காட்டு பெண் : நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே ஆண் : பெண்ணே நீ பெண்ணல்ல அட்சய பாத்திரம் பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன் ஆறோடு தேன் கொண்டு வாய் கலந்தேன் ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா பெண் : கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரிக்கும் முத்த சுவைக்குள் மூழ்கவா இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன் சர்ச்சைகள் செய்திடவா ஆண் : ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா
@sksams384
@sksams384 Жыл бұрын
ஆண்: திரும்பத் திரும்ப பார்த்துப் பார்த்து திரும்ப திரும்பப் பேசிப்பேசி திரும்பத் திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா.... பெண்: திரும்பத் திரும்ப கடிதம் போட்டு திரும்பத் திரும்ப இதயம் கேட்டு திரும்பத் திரும்ப உயிரைக் கொல்லும் நினைவு காதலா.... ஆண்: இமைக்கும் போது உன்முகம் தெரிவதில்லை வாடினேன் இமைகள் இரண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்.. பெண்: உயிரைக் கொண்டு உன்னை மூடினேன் ஆஆஆ...... ஆண்: திரும்பத் திரும்ப பார்த்துப் பார்த்து திரும்பத் திரும்ப பேசிப் பேசி திரும்பத் திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா.... 🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎶 ஆண்: உந்தன் அன்ன சேலையை காற்று கொண்டு போனதோ .. காற்று கொண்டு போனதை மேகம் வாங்கிக் கொண்டதோ...வாங்கிக் கொண்ட சேலைதான் வானவில்லும் ஆனதோ.... பெண்: முத்தம் வைத்துக் கொள்வதை வானம் என்ன எண்ணுதோ..? எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ..! உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ...? ஆண்: காதலித்துப் பார்க்கையில் இதயம் நின்று போகுமே... பெண்: இதயம் நின்னு போயினும் இரத்த ஓட்டம் ஓடுமே... ஆண்: பிறப்பு போல இறப்பு போல ஒரு முறை தான் காதல் தோன்றுமே.. ஆஆ.... பெண்: திரும்பத் திரும்ப பார்த்துப் பார்த்து திரும்பத் திரும்ப பேசிப்பேசி திரும்பத் திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா.... 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶 கவிஞன் மனசு போல நீ துருவித் துருவி பார்க்கிறாய்... கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசிக் கேட்கிறாய்... இந்த மென்மை ஆண்மையை உன்னை எண்ணி ஈர்த்தது.. ஆண்: மேஜை விளக்கு போல நீ தலைகுனிந்து போகிறாய்.. கோடை கால மேகம் போல் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்.. இந்தத் தன்மை தானடி என்னை உன்னில் கோர்த்தது.. பெண்: இதயத்துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு எண்பது... ஆண்: உன்னைப் பார்க்கும் போது தான் நூறு மடங்கு கூடுது.. பெண்: வெட்கம் பாதி சொர்க்கம் பாதி மாறி மாறி வந்து போனதே ஆஆஆ.... ஆண் : திரும்பத் திரும்ப பார்த்துப் பார்த்து திரும்பத் திரும்ப பேசிப்பேசி திரும்பத் திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா... பெண்: திரும்பத் திரும்ப கடிதம் போட்டு திரும்பத் திரும்ப இதயம் கேட்டு திரும்பத் திரும்ப உயிரைக் கொல்லும் நினைவு காதலா... ஆண்: இமைக்கும் போது உன்முகம் தெரிவதில்லை வாடினேன்.. இமைகள் இரண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்.. பெண்: உயிரைக் கொண்டு உன்னை மூடினேன் ஆஆஆ.... ஆண்: திரும்பத் திரும்ப பார்த்துப் பார்த்து திரும்பத் திரும்ப பேசிப்பேசி திரும்பத் திரும்ப காதல் சொல்லும் நினைவு காதலா..... பெண்:
@rajendranpriya469
@rajendranpriya469 Жыл бұрын
தலைவா நீ நூறாண்டு வாழ வேண்டும்
@nilamneerkatruaagayamthiam4874
@nilamneerkatruaagayamthiam4874 Жыл бұрын
1000 ஆண்டுகளை கடந்து வாழ போகும் தலைவன்
@vina6418
@vina6418 Жыл бұрын
பரணி மறுபடியும் இசையமைக்கு வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@vigneshvicky2321
@vigneshvicky2321 10 ай бұрын
❤😊,
@vigneshvicky2321
@vigneshvicky2321 10 ай бұрын
NV
@AbcdEfgh-z1y
@AbcdEfgh-z1y 9 ай бұрын
🙏🙏🌹🌹🌹
@GuruMoorthi-p4f
@GuruMoorthi-p4f 9 ай бұрын
@Gowsalya-ge1xc
@Gowsalya-ge1xc 8 ай бұрын
😊😊😊😊
@Ruban_04
@Ruban_04 3 ай бұрын
Eh asainthaadum 0:00 Thirumba thirumba 5:10 Thuli thuliyaai 10:23 Thirudiya idhayathai 16:25 Nee paththutu 21:13 Kadhal pannathinga 25:20
@vaithyanathankumar1662
@vaithyanathankumar1662 Жыл бұрын
கொண்டாடி தீர்க்க வேண்டிய இசையமைப்பாளர் பரணி, சரியான முறையில் வாய்ப்பு தராதது சினிமா துறைக்கு இழப்பு. ஆகச்சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர்
@thyagaraj5862
@thyagaraj5862 Жыл бұрын
with director
@sathyasumithra7561
@sathyasumithra7561 Жыл бұрын
​@@thyagaraj5862❤oh apidiya
@senthilsenthil1935
@senthilsenthil1935 Жыл бұрын
நான் 17 வயது இருக்கும் போது இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒழிக்கும் I love this music marupadiyum kekkiren 🇨🇵🗼france ல் இருந்து
@jayasri6772
@jayasri6772 Жыл бұрын
P PMppp
@jayasri6772
@jayasri6772 Жыл бұрын
Ppp
@vimalachelladurai8446
@vimalachelladurai8446 Жыл бұрын
How can anyone like Anirudh after listening to all these songs ?!?!? No songs of this period stays in mind after a month
@thangarajmithran5063
@thangarajmithran5063 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்கள்
@tamilmusicmandram16
@tamilmusicmandram16 Жыл бұрын
Thank you
@shanmugapriyashanmugapriya2005
@shanmugapriyashanmugapriya2005 Жыл бұрын
Ducg you are not interested to see you
@HariKrishnan-c9n
@HariKrishnan-c9n Ай бұрын
மறக்க முடியாத பாடல் ஹரி வேலூர்
@arularasan6312
@arularasan6312 Жыл бұрын
இவ்வளவு நாளாக திறமை இருந்தும் வாய்ப்பு தராத நாள் பரணி இசை அமைப்பதற்கு வாய்ப்பு தராத தமிழ் சினிமாவுக்கே மிகப்பெரிய இழப்பு
@SumMathi-ki6bp
@SumMathi-ki6bp 8 ай бұрын
@KuttyKuttyma-ff8uo
@KuttyKuttyma-ff8uo 8 ай бұрын
😮😢 4:03 4:22 ❤ ​@@SumMathi-ki6bpT
@asubash1644
@asubash1644 7 ай бұрын
​) lolo
@SssS-cf5tm
@SssS-cf5tm 7 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮​@@SumMathi-ki6bp
@MuthuLakshmi-g1k
@MuthuLakshmi-g1k 6 ай бұрын
1​@@SumMathi-ki6bp
@AmulAmul-ue3zl
@AmulAmul-ue3zl 5 ай бұрын
2024la yaru ella intha songs kekkaringa ❤👍
@MoorthiM-gn7zz
@MoorthiM-gn7zz 4 ай бұрын
😮😮😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😮😢😮😢😢😢😮😮😮😮9
@amarnathg2976
@amarnathg2976 4 ай бұрын
எல்லா வீடியோவும் கீழேயும் ஒருத்தன் இந்த கேள்வி கேட்கிறீர்களே யாருடா நீங்க😂😂
@sathishr8230
@sathishr8230 4 ай бұрын
Mmmm❤
@aakilabanu3765
@aakilabanu3765 4 ай бұрын
❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊​@@amarnathg2976
@rajeshkanna184
@rajeshkanna184 3 ай бұрын
All time favourite
@MadhuAriyamala-js3el
@MadhuAriyamala-js3el Жыл бұрын
Vera level song all the best
@tamilmusicmandram16
@tamilmusicmandram16 Жыл бұрын
Thank you
@sandhiyamk
@sandhiyamk 9 ай бұрын
Intha songs ellam naa miss pandren my old memories i like it
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 11 ай бұрын
தரணியை ஆளும் பரணி இசை
@muthusamyr7603
@muthusamyr7603 Жыл бұрын
இனிமையான பாடல்
@tamilmusicmandram16
@tamilmusicmandram16 Жыл бұрын
Thank you
@sarovino7973
@sarovino7973 Жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@SistersLove1431
@SistersLove1431 4 ай бұрын
3090 la yaru Ella intha songs kekkaringaa nu Konjam solleittu poongaa
@AthiathiyamanHi
@AthiathiyamanHi 10 ай бұрын
பார்வை ஒன்றே போதுமே
@AbithaK-v7q
@AbithaK-v7q 10 ай бұрын
😂
@J.PriyanJ.Priyan
@J.PriyanJ.Priyan 3 ай бұрын
Super🎉
@AthiathiyamanHi
@AthiathiyamanHi 3 ай бұрын
@@AbithaK-v7q 🤫
@bakiyaraja4616
@bakiyaraja4616 Жыл бұрын
எல்லா மே சூப்பர் 🥰🥰😍😍😍😍😍
@kannanmec7593
@kannanmec7593 Жыл бұрын
All nice songs wow good selection
@tamilmusicmandram16
@tamilmusicmandram16 Жыл бұрын
Thank you
@kolarubgmofficial8501
@kolarubgmofficial8501 Жыл бұрын
Superbly songs bro 🤜nice 😊👏❤💯💯
@tamilmusicmandram16
@tamilmusicmandram16 Жыл бұрын
Thank you
@finkyvlog1820
@finkyvlog1820 Жыл бұрын
Iam also from Pookarathuru both Vasan n bharani made our area prowd it's block buster mass album
@selviabi4421
@selviabi4421 11 ай бұрын
அருமை அருமை அருமை ❤
@dhineshkumarp6643
@dhineshkumarp6643 8 ай бұрын
ணாதிங்க காதலே பண்ணாதிங்க ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது ஹே காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது ஹே காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க அத்தாக் சித்தாக் சும்மா தாளம் திர் ஆத்தா போட்டுக்க தாளம் சம்போ சம்போ சீதா ரைட்டு
@Lovely_Boy52
@Lovely_Boy52 Жыл бұрын
Bharani Vera leval Music Director
@venuvenu2826
@venuvenu2826 Жыл бұрын
Allways my favorite songs........
@RajeshwariShivapriyan
@RajeshwariShivapriyan 3 ай бұрын
Enaku romba pidiththa phadal
@jmmusicworldtamil1070
@jmmusicworldtamil1070 Жыл бұрын
90's Blockbuster album
@balajiThoppay-f4x
@balajiThoppay-f4x Жыл бұрын
God gifted musician Bharani Sir, please come back
@asaltentertainment7740
@asaltentertainment7740 Жыл бұрын
இசையமைப்பாளர் பரணி சார் 💕
@abdularafathabdularafath7111
@abdularafathabdularafath7111 9 ай бұрын
Solla varththaigal illai ❤Barani ❤ isai amaiththal ippadi irukanum ❤❤❤
@rajam3393
@rajam3393 Жыл бұрын
My favorite song in all times ❤❤🎉
@SathishKumar-bw6lj
@SathishKumar-bw6lj 9 ай бұрын
@srinivasand7439
@srinivasand7439 Жыл бұрын
Bharani the great musician, singar and lyricist...
@vigneshvicky230
@vigneshvicky230 8 ай бұрын
PP..
Unnikrishnan Love Hits Songs
57:55
❤Pavish❤
Рет қаралды 9 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 30 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 22 МЛН
Vaseegara Songs Audio Jukebox 💜💜💜 #Vijay #Sneha #tamillovesongs
28:27
Vaseegara Full movie Songs | Song Collection Jukebox | Vijay | Sneha #love
28:45
RainySong 🌧️🎶
Рет қаралды 1,7 МЛН
Tamil Vaseegara Audio Songs _Vijay _Sneha _S.a rajkumar
28:37
Dredits_ Official
Рет қаралды 3,2 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 15 МЛН
melody songs
36:09
Rameshkutty95
Рет қаралды 400 М.
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 30 МЛН