@11:41, it wasn't this way. It used to be slanting and we used to walk on the slanting side of the mountain. I have been here about 12 times, from about year 1995.
@Giruba2 жыл бұрын
Thank you for the information , now this is the primary pathway.
@user-pz6et7bi5w2 жыл бұрын
@@Giruba this was the way then too. But there used to be no road. Only about 2 feet wide & slanting side of mountain. Most dangerous pathway at that time, in the whole mountain. We used to see a cave at a distance. You can see it, if you zoom.
@Giruba2 жыл бұрын
Everyone said the same , people who went there already were just terrified about this particular path and shared their experiences, and this path is only constructed before a year , before that this stretch was extremely dangerous , and one should have a strong heart to cross it , seems you had one too.
@Giruba2 жыл бұрын
Just now saw the cave , is there any way to go there
@user-pz6et7bi5w2 жыл бұрын
@@Giruba Nope. Me & my friend noticed it. We heard that Siddhars reside in these region and people who have shops while climbing, have heard sounds ( like udukai) at night.. We do not what this cave is. No pathway.
@depamdeepa18562 жыл бұрын
கஷ்டத்தை நினைத்தால் அவரை பார்க்க முடியாது, அவர் அழைக்காமல் அவரை பார்க்க முடியாது,,,,,
@sathishkumarp1726 Жыл бұрын
4
@Tamizhanjk Жыл бұрын
உண்மைதான்,,
@ddilipkumar33302 жыл бұрын
சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய....
@MTRVS1992 Жыл бұрын
ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanthankanthan523811 ай бұрын
Monday first time paruvathai alai porom pa
@Giruba11 ай бұрын
@kanthankanthan5238 pathu poitu vanga
@MMariappan-d3x4 ай бұрын
ஓம் நமசிவாய
@Paruvathamalai.adiyen.boopalan6 күн бұрын
📿🙏@@kanthankanthan5238
@Sakthimanoj1152 жыл бұрын
அருமை நேரில் சென்று தரிசித்த உணர்வு ஏற்ப்பட்டது நன்றி ஓம்நமச்சிவாய போற்றி
@Giruba2 жыл бұрын
நன்றி
@vijayabivijayabi53822 жыл бұрын
நான் ஈசனை கான போயிருக்கன் வேற லெவல் நான் ஏன் பிறந்தேன் என்று மேலே சென்று பார்க்கும் பொழுதுதான் தெரிந்தது..... என்றும் ஈசன் அடிமை...🙏🙏🙏🙏
@akashrajkumar79232 жыл бұрын
Ithu entha oorla ullathu?
@vijayabivijayabi53822 жыл бұрын
@@akashrajkumar7923 திருவண்ணாமலை.
@அன்பேசிவம்டிவி2 жыл бұрын
சிவ சிவா
@priyakishore88122 жыл бұрын
எங்களால் வர முடியாது என்றாலும் சாமி தரிசனம் கிடைத்தது மிக்க நன்றி நண்பரே
@krshnamoorthi45442 жыл бұрын
ஓம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி உண்மையில் நான் போக எண்ணிய இடம், சகோதரர் அருமையாக படத்துடன் விளக்கம் தந்தது மிக்க மகிழ்ச்சி, உங்கள் இறைதொண்டு சிறக்கட்டும்
@மீன்துள்ளி-ங2ப2 жыл бұрын
kzbin.info/www/bejne/kJrJg31jrb-tfdk பணம்,வளம் தரும் பதிகங்கள்.
@snarendran83002 жыл бұрын
நண்பரே! ஈசன் இருப்பிடம் மனிதனின் இதயம் என்று சைவ மதம் கூறுகிறது. சிவபெருமானின் அருள் பெற்ற திருமூலரும் "உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்" என்று தன் அனுபவத்தின் மூலம் மனித தேகத்தையே ஆலயம் என்றும், மனிதனின் ஜீவன்தான் சிவலிங்கம் என்றும் தெளிவாக கூறுகிறார். அதே போல ஈசன் அருள் பெற்ற ஔவையாரும், "உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினுள் உத்தமனைக் காண்" என்று பாடியிருக்கிறார். இப்படி அனைத்து சித்தர்களும், ஞானிகளும், இறைவன் மனிதனுக்குள்ளேதான் உறைந்துள்ளான் என்று பல பாடல்கள் மூலம் ஆணித்தரமாக கூறியுள்ளனர். அகத்துள்ளே மறைந்துள்ள பரம்பொருளை தரிசிக்கும் முறையையும் கூறியுள்ளனர். ஆனால் மக்கள் இறைவன் வெளியே இருப்பதாக எண்ணி யாத்திரை சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் உண்மையான பலன் உண்டா?
@stalinr89172 жыл бұрын
நமது முன்னோர்கள் எதற்காக இப்படி மலைகளின் மேல் கோவில் கட்டி வழிபட்டு இருக்காங்க..வாழ்க்கையில் வரும் மேடு பள்ளம் வலிகள் இன்ப துன்பங்களை கடந்து கஷ்டங்கள் என அனைத்தும் கடந்து வாழ்க்கை வாழ்வதை உணர்த்தவும்.. நாம் இயற்கையின் வழியே கடவுளை தேட வேண்டும் என்று உணர்த்துகிறது..
@Giruba2 жыл бұрын
100 % உண்மை
@vishwanathana9072 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அற்புதம் பருவதமலை பற்றி சொன்னவிதம் மமிகவும் அருமை.என் இனிய நல்வாழ்த்துகள்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthadhanasekaran85142 жыл бұрын
அன்புடையீர், "தான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் " என்ற வாக்குக்கு ஏற்ப, முடியாதவர்க்கும் அருளும் வண்ணம், சிறப்பாக வழங்கிய உங்கள் குழுவிற்கு ஆண்டவன் துணையாக இருப்பார் 🙏 வாழ்க வளமுடன் 🕉️
@handsomecooking2 жыл бұрын
எவ்வளவு அற்புதமான ஒரு பயணம்..பிரம்மிப்பாகவும் அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.. வாழ்க்கையில் இப்படி ஒரு அர்ப்புத பயணம் கிடைக்குமா என்று தெரியவில்லை.. பார்த்து ரசிப்பதற்க்காகவாவது இப்படி ஒரு பதிவை பதிவு செய்தமைக்கு சிவனருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.. ஓம் நமோ! நமசிவாய!! 🙏🙏🙏 இறைவா நேரில் பார்க்கும் பாக்கியத்தை எங்களுக்கு அருளுங்கள் 🙏🙏🙏.. நன்றி 🙏 நன்றி 🙏🙏
@mathavigopal78222 жыл бұрын
Oo
@ravis84252 жыл бұрын
ithu enga native pakkam 10 km distance
@shadowmotivator88332 жыл бұрын
நிச்சயமாக மூன்று முறை சென்று வருவீர்கள் அம்மா.. ஓம் நமச்சிவாயம் போற்றி ஓம்..
@handsomecooking2 жыл бұрын
@@shadowmotivator8833 நம்பிக்கையான வார்த்தைகள் நன்றி 🙏.. சிவனருள் பரிபூரணமாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏
@vasudevanc67682 жыл бұрын
மிக மிக நன்றி சகோதரா காணும் போது மனம் ஆனந்தமாக இருந்தது மீண்டும ஒரு முறை என் மனமார்ந்த நன்றி
@user-brjv2 жыл бұрын
அழகான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய போற்றி போற்றி
@astrologicalkarma43042 жыл бұрын
மலையையே ஏறி பார்த்தவாறு ஒரு பிரமிப்பு....நன்றி நண்பரே..... ஓம் நமசிவாய!! சிவாய நம ஓம்!!
@srinivasans7912 жыл бұрын
)91 to do it 🆙 to be
@a.murugesan84072 жыл бұрын
அற்புதம். ஓம் நமசிவாய
@chellantulse50452 жыл бұрын
Om Namasivaya
@ramankuttykamalam67712 жыл бұрын
மிகா அருமையான பதிவு தம்பி அற்புதம்
@robertm69012 жыл бұрын
நான் இந்த பர்வத மலைக்கு 3முறை போய் இருக்கேன். அருமையான ஒரு மலை பகுதி... இந்த மலை அடிவாரத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் உள்ள சாமியார்கள் பேசாமல்... அமைதியாக இருப்பார்கள். கடபாரை நெட்டு என்று ஒரு இடம் உள்ளது இதில் ஏறும் போது பயமாக இருக்கும். ரொம்ப ரொம்ப சூப்பர்
@kumarn39932 жыл бұрын
அற்புதமான காட்சிகள் இதை நேரில் பார்க்காதவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் நன்றி ஓம் நமசிவாய
@m.bharath49512 жыл бұрын
நல்ல தரிசனம் நேரில் பார்த்த அனுபவம் மிக்க நன்றி. ஓம் நமச்சிவாய
@meshram082 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை தம்பி மிகவும் அருமை👌
@eagle_rider_edits2 жыл бұрын
Bro nanga pona appo mazha scene naanga kulichittu vanthom megangal nambala vanthu thoduvathu pol irukkum antha feel vera level bro
@bharathiyyappan552 жыл бұрын
01.03.2022 செவ்வாய் மகா சிவராத்திரி அன்று என் அருமை நண்பன் ஆனந்த பாபு உடன் பருவத மலை ஓம் நமசிவாய சிவனை கண் குளிர தரிசனம் செய்தோம் 🙏🙏🙏🙏🙏
@அன்பேசிவம்டிவி2 жыл бұрын
சிவ சிவா
@AnnaAnna-mj2co2 жыл бұрын
Ponnungga pogalamma sir
@bharathiyyappan552 жыл бұрын
Pogalam sir allow pandranga 👍
@SaiBhargavi142 жыл бұрын
Semma romba arumaiya edhuthtu irukkinga. Idhu varaikkum kelvi pathturukken idhu dhaan 1st time paakkuren indha video va. Indha malaikku naan povenaa theriyaadu aana indha video va paarkkum podhu nerula poi paarthta feel irukku. 😃 😃 🙏
@ponrajponraj1392 жыл бұрын
#அ சிவன் இன்றி ஓர் அணுவும் அசையாது #ஓம் நமச்சிவாய🙏
@s.k.venkatesh11352 жыл бұрын
மிகவும் அருமையாக காட்டி உள்ளீர்கள். சிவன் அருள் தங்களுக்கு கிடைக்கட்டும்.
@soundrakumar882 жыл бұрын
Excellent explanation. God bless you. You are truly blessed to go up there
@aravivarmanaravivarman46802 жыл бұрын
இத்திருத்தலம் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது நன்றி வாழ்த்துக்கள்
@GuruvadivelJothiganapathi Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய இந்த வீடியோவை பார்த்த நான் பருவதமலை சென்ற உணர்வு ஏற்பட்டது🙏🙏🙏🙏🙏நன்றி நண்பா
@s.as.a10932 жыл бұрын
🙏மல்லிகாஅர்சுனன் 🙏 சிவன் காளியின் இன்னொரு அவதாரம் தான் 🙏காலன் வீரபத்ரன்🙏🔥ஓம் நமசிவாய....போற்றி போற்றி.....
@gajalakshmivaradaraja48842 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏 அருமையான பதிவு நன்றி 💐
@rajaprakashr9992 жыл бұрын
அருமையான பதிவு, மிகவும் அருமையாக எடுக்கப்பட்ட காட்சிகள்... உண்மை, நான் பலமுறை சென்னு வந்துள்ளேன். தாங்கள் கூறியது அனைத்தும் உன்மை... ௐ நமசிவாய... நான் சுமார் 1999 ல் முதல் முறை சென்ற போழுது மிகவும் சிறிய கோவில். ஆனால் தற்போழுது பொறி கோவில் பக்தர்களால் கட்டப்பட்டுள்ளது...ஓம் நமசிவாய...
@viratparthiPK2 жыл бұрын
Broooo arumaiyana pathivirakkam bro....apadiyee Mei silirthuruchiiii.....💥💥💥🙏🙏🙏🙏
@p.nagarajanrajan16862 жыл бұрын
சொல்ல வார்த்தை கிடைக்கவில்லை. வாழ்த்துகள். உங்கள் கானொலி அற்புதம் நேர்த்தியாக உள்ளது.
நண்பரே வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோ பதிவு மற்றும் உங்கள் குரல் பதிவு மிகவும் அருமை நேரடியாகவே கோவிலுக்கு சென்றது போல் உள்ளது உங்கள் வீடியோ ஓம் நமச்சிவாய சிவாய நம வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@gopikingstant41022 жыл бұрын
Om namachivaya Romba nandri sir video nerula irukaramathiri iruku
@அன்பேசிவம்டிவி2 жыл бұрын
நான் கண்ட பார்வத மழை ஓம் நமச்சிவாய...🙏🙏🙏
@adengkappa12122 жыл бұрын
கிருபா பார்த்திபா அருமையான படைப்பு மிக்க நன்றி.
@CgopiCGopi-ld5pl2 жыл бұрын
கிருபாவின் வருணனை கோடி பெறும்!!! மிக மிக அருமை உங்கள் தெளிவான படைப்பு, பேச்சி, உங்கள் கஷ்டத்தை பாராமல் எடுத்துரைத்தது நன்றி 🙏🙏🙏
Om Nama Shivaya . Om Sivaya Namaha . Thiru chitrambalam . Thiru chitrambalam . Then Nadudaiya Sivaney potri . Ennattavarmkkum Iraiva potri potri . Milka nandri .
@anandhisrinivasan36782 жыл бұрын
அருமையானபதிவு தெளிவான உங்கள்பேச்சுமொத்ததில்அருமை நன்றி
@Giruba2 жыл бұрын
மிக்க நன்றி.
@uyirthulijeevan18512 жыл бұрын
அருமை,,,,,, தெளிவான விளக்கம் அழகான மற்றும் அவசியமான படங்கள்,,,,,,, வாழ்த்துகள்..
@sathyas32622 жыл бұрын
சிவனின் பேரருளாள் அடியேனும் ஒரு முறை சென்று ஜயனை தரிசித்து வந்துள்ளேன். ஓம் நம சிவசிவாய.......
@saigowri33757 ай бұрын
ஏப் 17/4/24ம்தேதி நாங்கள் பர்வத மலைக்கு சென்றோம் ஆசையுடன் எங்களலால் அவ்வளவு உயரம் சிவனைப் பார்க்க போக முடியவில்லை ஏன் என்றால் எங்களின் உடல் ஒத்திசைக்காத காரணத்தால் கீழ் கோயில் களிலேயே தரிசனம் செய்துவிட்டு வந்துவிட்டோம் குறிப்பாக வயது ஒரு காரணம் ஆகி விட்டது எனக்கு 53, அவருக்கு 63 எங்களுடன் வேறு யாரும் துணை இல்லாததால் கீழையே தரிசனம் செய்து வந்துவிட்டோம்🕉🙏
@ayyammalma2202 жыл бұрын
Sir pogamudiyathavangalukku entha video partha pona anupavam kitaikkum pola erukku super sir
அருமையான விளக்கம் நான் நேரில் சென்றபோது கூட இவ்ளோ அழகா பக்கலா
@Giruba2 жыл бұрын
இன்னும் ஒரு முறை போயிடு வாங்க நான் சொல்லாத நிறைய இருக்கு
@gtxpress2062 жыл бұрын
மிக மிக அருமை உங்கள் தெளிவான படைப்பு, பேச்சி, உங்கள் கஷ்டத்தை பாராமல் எடுத்துரைத்தது நன்றி 🙏🙏🙏
@Giruba2 жыл бұрын
நன்றி
@Elumalai-gg4gu2 жыл бұрын
சிவன் மேலை உண்மையான அன்பு இருந்ததால் மலை எற முடியம் சிவன் துணை 🌹🌹🌹🌹🌹
@பாஸ்கர்-ல3ல2 жыл бұрын
பாஸ்கா்
@பாஸ்கர்-ல3ல2 жыл бұрын
பாஸ்கர் ஓம் சிவாய
@பாஸ்கர்-ல3ல2 жыл бұрын
ஓம் சிவாய ஓம் சிவாய நமசிவாய
@குமரன்குறிஞ்சி2 жыл бұрын
பர்வதமலை பதிவுகளில் இது சிறப்பாக உள்ளது.
@logeshwari35302 жыл бұрын
My fav place... Beautiful view on Pournami
@vraaji2 жыл бұрын
I am from this village - kadaladi ,till my 20 yrs.every day after wakeup we do darsion parvatha malai. now seeing this video I am very happy and honoured this channel. Om Malligarjuna eshwaraya namaha.
@Giruba2 жыл бұрын
Super
@tntrucklover7152 жыл бұрын
Hi bro bus kedaikuma night time Bus timing detail venum bro
@jaijayanthi8342 жыл бұрын
Roamba Arumaiya Poarumaiya Solirukinga Super ⭐
@kumuthampoongan77082 жыл бұрын
மிக்க நன்றி. அற்புதம் . வாழ்க வளமுடன்
@kannanr61532 жыл бұрын
அருமையான பதிவு .மிக நல்ல வர்ணனை !
@manishmanasa67902 жыл бұрын
நீங்கள் வெளியிடும் வீடியோவிலேயே நாங்களும் உங்களுடன் சேர்ந்து வந்த உணர்வு ஆட்கொண்டது; நன்றி நண்பரே !!!🙏
நாளைக்கு கோவிலுக்கு வரலாம்னு இருக்கோம் மழை பெய்யும் மா ன்னு தெரியல
@fatherthavarathil80952 жыл бұрын
கிருபாவின் வருணனை கோடி பெறும்!!!
@a.poomugamvasagam82482 жыл бұрын
நான் மூன்று முறை சென்று விட்டேன்.மிகவும் அருமையான ஒரு கட்சி + அருள் கிடைத்தது. மீண்டும் என்னை கூட்டி சென்ற உங்களுக்கு நன்றிகள் நண்பரே.
@rangarajanramasamy87162 жыл бұрын
Nice calm voice, Have read in அருணாசல மகிமை By Bharanitharan....
@dhamodarandhamu6522 жыл бұрын
Enga oorin perumaiya romba azhaga sonninga ungaluku oru வணக்கம்.
@jolamalini60092 жыл бұрын
Bro paruvathamalai ku poittu vanthamari erukku thanks bro
@nasivaya Жыл бұрын
பருவநிலை எனக்கு மிகவும் பிடிக்கும் ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karthikeyanj49792 жыл бұрын
ஓம் நம சிவாய 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ பிராமராம்பிக்கை ( உடண்ணுற ) ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுனஸ்வரர்
@shyamalaselvam48682 жыл бұрын
அருமை தெளிவான பாதை விளக்கம் நன்றி
@BabuBabu-yh2wm2 жыл бұрын
"ஓம் நமச்சிவாய "வாழ்க வையகம் "வாழ்க வளமுடன் "👌👌👌
@selvig7827 Жыл бұрын
Naa sakaruthukulla orumuraiyavathu sivana pakanum romba nanri om namashivayaa
@itsmeyouknow91812 жыл бұрын
My Native ❤ சொந்த ஊர் 🤸♂❤✨💥
@anguraj49632 жыл бұрын
Yenga bro
@Itsvijayakumar2 жыл бұрын
அருமையான விளக்கம் தம்பி.... Drone view vera level🔥🔥
@manikandanrajendran94192 жыл бұрын
எங்கும் சிவமயம்... 🏔️🏔️🏔️ஓம் நமசிவாய 🔥🔥🔥
@balajiselvamani76172 жыл бұрын
Thanks a lot ji ..appa va Partha
@umae72402 жыл бұрын
.அர்புதம் ஆனந்தம் ஒம் நமசிவாயா.
@0harishkumar5632 жыл бұрын
Ama bro first porathu vera level fell tha mela poi patha tha therium அது அருமை
@jothilakshmi92552 жыл бұрын
பிரமிப்பாக இருக்கு நன்றி!
@babuk55172 жыл бұрын
Excellent Mr.Kiruba parthiban sir👌👍💐
@sakthiguru49412 жыл бұрын
20 வருஷத்துக்குமுன் நாங்கள் சென்றுவந்தோம் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் ஆலயம் நீர்கடுப்பு ஏரபட்டு படாத அவஸ்தைபட்டேன் 10 முரை சென்றுல்லேன் இப்போது போகவேண்டும் என்ற ஆசை உள்ளது ஆனால் உடல் ஒத்துழைக்க மாட்டேங்கு சிவன்தான் எனக்கு உடல் ஆரோக்யத்தை கொடுத்துஅழைக்க வேண்டும்
@nathiyanathiya9652 жыл бұрын
ஓம் நமசிவாய
@vidhyaandanbuchannel5512 жыл бұрын
இந்த கோவிலுக்கு நா போயிருக்கேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@surendhar93462 жыл бұрын
Yes bro naa poirukkan vera level travel at hils
@devotionalbs64672 жыл бұрын
இதுவரை இருமுறை இந்தமலை சென்றதுண்டு இனிவரும் நாளில் இயன்றவரை சென்றுவர இறைவனின் ஆசிபெற இன்றளவும் வேண்டுகிறேன்
@psuthaysuthay68292 жыл бұрын
Rompa nanri bro from srilanka 🙏
@kozhunji2 жыл бұрын
அருமை, ஓம் நமசிவாய!
@tamilminiroll12252 жыл бұрын
மலைகளின் அரசன் - பர்வத மலை
@nirmalaschannel47932 жыл бұрын
அற்புதம். வீடியோ மூலமாக தரிசனம் செய்ய வைத்ததற்கு நன்றி.
@sundaravadivelumurugan77472 жыл бұрын
அருமை அருமை தம்பி ஓம் நமசிவாய
@nageshperumal76612 жыл бұрын
அருமையான பதிவு.... ஓம் நமசிவாய...
@saravananchandran31382 жыл бұрын
It is inspiring. I just planning to go over there. Your way of explaining is making me more interest on this journey.