parveen sultana motivation speech

  Рет қаралды 486,513

Life Secrets

Life Secrets

Күн бұрын

Пікірлер: 81
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 6 ай бұрын
75 வயசில் என் நண்பியின் சித்தி விவாகரத்து வாங்கினார் இந்த மாதிரி தின்னி பண்டாரங்களுடன். வாழ்வது கஸ்டம்
@VGRagni
@VGRagni 4 ай бұрын
நான் 5degree வாங்கிருக்கேன்.. மாப்பிளை வீட்டில் என்னை மேல படிக்க வேலைக்குப்போக சம்மதம் சொல்லி பொய் சொல்லி ஏமாற்றி கல்யாணம் ஆகி 12 வருஷம் முடிஞ்சிடுச்சி. இன்னும் குழந்தை இல்லை.. நரக வாழ்க்கை.. வாழ்க்கையில் முன்னேற்றம் இல்ல.. முன்னேறும் அளவு மனநிலை இல்ல.ஒரு %கூட மனநிம்மதி இல்ல... எப்பவும் சாக தோணுது... அன்பா ஒரு வார்த்தை சாப்பிட்டியானு அவர் கேட்க மாட்டார்.. அன்பா இருக்க மாட்டார். கேட்டால் எனக்கு அன்பை வெளிகாட்ட தெரியல்னு காரணம் சொல்லிட்டு போயிடுவார்.. இப்படி சொன்னார் என்ன செய்ய.ஏமாற்றமே வாழ்க்கையா இருந்து நான் சாகனும்... கணவனிடம் அன்பையும் காதலையும் ஒரு ஆறுதல் வார்த்தையும் எதிர்பார்ப்பது தவரா?... 12வருடம் அழுதும் கெஞ்சியும் சண்டை போட்டு பார்த்து அழுத்து போய்ட்டேன்.1%change இல்ல. அவருக்கு வேண்டியது சாப்பாடு +வீட்டு வேலைக்கு வேலைகாரி. சண்டை போட்டாலும் இதெல்லாம் நான் செய்வேன். வயிறு நொம்பினால் போதும்னு சாப்பிட்டு அவர் போயிடுவார் 😢... வாழ்க்கை ஏமாற்றம் கஷ்டம் நரகமா போய்ட்டு. பெற்றோரை மட்டும் நினைத்து சாகாமல் படித்து கொண்டு இருக்கேன்.. பிணம் போல... இரவில் நன்றாக தூங்கி 12 வருஷம் ஆகிட்டு... தினமும் காலை 3 or 4மணிக்கு மேல் என்னை அறியாமல் தூங்கி காலை 6.30 or 7am எழுந்திருக்கும் நரக போல machine வாழ்க்கை...நரகம்
@new8596man
@new8596man 2 ай бұрын
Ho
@Asrm3434
@Asrm3434 Ай бұрын
Enna problem
@LotusFlower-l1f
@LotusFlower-l1f 22 күн бұрын
நல்ல மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் 😅😮😮😮😮😮
@ZNcreations8555
@ZNcreations8555 Күн бұрын
😢
@maideenabdul2384
@maideenabdul2384 7 ай бұрын
இங்கு நிறைய பாவபட்ட மனைவிகளின் நிலை போதும் என்பது தான்
@ChandrasekaranS-u8c
@ChandrasekaranS-u8c 7 ай бұрын
பாவப்பட்ட பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூடத் தான்.
@ChandrasekaranS-u8c
@ChandrasekaranS-u8c 7 ай бұрын
எவ்வளவோ பேர் காலம் முழுவதும் மனம் ஒப்பாமல வாழ்ந்து வருகின்றனர்.
@senthilvadivu344
@senthilvadivu344 2 ай бұрын
True
@narasimhana9507
@narasimhana9507 7 ай бұрын
35 ஆண்டுகளாக வாழ்ந்தாலும் மனதுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.சிறிய சண்டைகள் தான் இதுபோல் கொண்டு வந்து விடும்.
@manir1997
@manir1997 6 ай бұрын
🌴🌴அதுக்குதான் ரோம்ப நல்லவனாக.இருந்தாள்இப்படிதான்நல்லவன்வாழ்கைமுடியும்
@farooksamsudeen8589
@farooksamsudeen8589 7 ай бұрын
உரிமைகளை கேட்டு பெறாததும் தவறு. உரிமை மீறியும் தவறு. குத்த குத்த குனிவதும் தவறு குனிய குனிய குத்துவதும் தவறு
@Thykkoottathilravi
@Thykkoottathilravi 24 күн бұрын
Brave and bold lady.congrats
@little_moon916
@little_moon916 7 ай бұрын
AKKA UNGA EXPERIMENT OUTSTANDING
@GeetaIyer-ee1yc
@GeetaIyer-ee1yc 8 ай бұрын
Parveensultanjee your speech superb mind blowing I loved it Mumbai geeta
@t.pandian5978
@t.pandian5978 9 ай бұрын
இந்த திண்ணிப் பயலோட எப்படி காலம் தள்ள முடியும்!!
@senthilvadivu344
@senthilvadivu344 7 ай бұрын
True
@kanagarajkanagarajkanagara9253
@kanagarajkanagarajkanagara9253 2 ай бұрын
இதை அவனின் மனைவியும் சாப்பிடத்தானே செய்வாள்..........இப்படிப்பட்ட நல்ல மனுஷன் கணவனாக கிடைப்பது இவள் பாக்கியம்..........
@janeausten3397
@janeausten3397 7 ай бұрын
இது தான் நம் நாட்டில் ஆண்களுக்கு கொடுத்து இருக்கும் சுதந்திரம். ரொம்ம்ம்ம்ம்பபபபப நல்ல சுதந்திரம்
@safiraaltaf65
@safiraaltaf65 6 ай бұрын
Where can I see the full video...
@KalpanaKalpana-e7g
@KalpanaKalpana-e7g 3 ай бұрын
வலி இருக்கும் இனிப்பு இருக்கும் கசப்பு இருக்கும் எல்லா சுவை தெறிந்து கொண்டவர் விவாகரத்து செய்ய மாட்டார்
@enjoylive7975
@enjoylive7975 Ай бұрын
@anahatatravels-kb3wo
@anahatatravels-kb3wo 6 ай бұрын
இருந்தார் ஒருவர் உண்மையாகவே. இது விட கொடுமை அம்மாவாசை அன்று நான் வெஜ் சமைக்க சொல்வது.
@radhathiya3641
@radhathiya3641 4 ай бұрын
அமாவாசை அன்னைக்கு நான்வெஜ் செய்யக்கூடாதுன்னு யார் சொன்னது அது அப்படி ஒன்னும் பெரிய குற்றமில்லை சமைக்கலாம் இது போன்ற வதந்தி எல்லாம் நம்மப்திங்க ஐ யருங்க நம்மலா நம்ப்ப வெசிருக்கணுங்க
@muhammadhaboobakkar6500
@muhammadhaboobakkar6500 9 ай бұрын
57 வயசுல விவாகரத்து கேட்டா எதுக்கு பயப்புடனும் சந்தோசமாக கொடுக்க வேண்டியதுதானே சொல்ல வேண்டிய செய்தியெ நீ ஓவர் பில்டப் பண்ணாமெ சொல்லு
@sudhaleela5392
@sudhaleela5392 7 ай бұрын
😂😂
@AnandAnand-yc8hm
@AnandAnand-yc8hm 13 күн бұрын
3:18 3:20 3:20 3:20
@ramaswamymuruganandam3112
@ramaswamymuruganandam3112 2 ай бұрын
The Madam mentioned in this story if she works as school teacher, they have to perform minimum 6 to 8 periods in a day. Conducting and explain the theories and practicals with different subjects, conducting examinations, paper evaluation, preparation of progress reports. Comparatively the mentioned domestic jobs are nothing. Ok if she don't want to do this this domestic jobs and what she will do in a whole day. Mostly all of our grandmothers are had minimum 6 to 8 children when there is no technologies were not available.
@shanthykumary8152
@shanthykumary8152 10 ай бұрын
Dr sir thank you so much good night
@daisysuresh3080
@daisysuresh3080 8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@Vimala212
@Vimala212 7 ай бұрын
Tolerance has limits
@T.G.SARANYA
@T.G.SARANYA 3 күн бұрын
விவகாரத்துவயதுகாரணம்சுழ்நிலைகாரணம்madam....
@sumathielumalai4086
@sumathielumalai4086 Ай бұрын
Root cause of the issue, they should have kept a maid to help in cooking and household. But the expectation of living good healthy life is very good., 👌
@AjaySivaram-by8vl
@AjaySivaram-by8vl 7 ай бұрын
= Of for some additional details about Sports place in
@AnandAnand-yc8hm
@AnandAnand-yc8hm 13 күн бұрын
God b
@T.G.SARANYA
@T.G.SARANYA 7 ай бұрын
jayaraniநிங்கள்செரன்னதூசமையல்பிரச்சினைவிவகாரத்துசரிசென்னிர்கள்
@malligapandian3551
@malligapandian3551 7 ай бұрын
My life is like samebansvery also
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 5 ай бұрын
Nothing wrong. She had been with him for 27 years bearing all his gimmicks. She had been tortured.
@jayaraniamalraj8827
@jayaraniamalraj8827 7 ай бұрын
அவங்க 27வருஷமும் கிச்சனக்குள்ளேய இருந்தாங்கனு தோணுது 😂😂😂
@MohanMohan.n
@MohanMohan.n 5 ай бұрын
Nm ❤❤
@Thykkoottathilravi
@Thykkoottathilravi 4 ай бұрын
No age for love marriage and divorce 😂🎉🎉😢
@LakshmiNatarajan-uy1yc
@LakshmiNatarajan-uy1yc 8 ай бұрын
😂it is true, in my life!
@manir1997
@manir1997 7 ай бұрын
🌴🌴இதுபோல.ஒருஆணும்இருக்கமாட்டார்
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 3 ай бұрын
இருக்கிறார் எனக்கு தெரிந்த நண்பியின் மாமனார்
@ABaburao-xs9yg
@ABaburao-xs9yg 5 ай бұрын
Good morning yah good
@VANITHASIVARAMANVANITHASIVARAM
@VANITHASIVARAMANVANITHASIVARAM 2 ай бұрын
எனக்கு 44 வயது தான் ஆகிறது
@T.G.SARANYA
@T.G.SARANYA 7 ай бұрын
விவகாரத்துவயதுகிடையாதுmadam
@sekarmt8924
@sekarmt8924 5 ай бұрын
😳
@senthilvadivu344
@senthilvadivu344 7 ай бұрын
Mental husband.
@madras2quare
@madras2quare 7 ай бұрын
இப்போது கோயில்கள் கோயில்களாக இல்லை தம்பி. பணம் பிடுங்கும் பிசாசுகள் இருக்குமிடமாக இருக்கிறது, அது அரசாஙக கோயிலாக இருந்தாலும், தனியார் கோயிலாக இருந்தாலும். தமிழகம முழுவதும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. நீங்கள் காணொளி போட்டுள்ளீர்கள். அந்த பராசக்தி மேல்மலையனூர் தாய்தான் கேட்க வேண்டும். நன்றி தம்பி. வாழ்த்துக்கள்.ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.
@Asrm3434
@Asrm3434 Ай бұрын
Padichutey iruntha. Husband ah kavanikama irukathinga ..neegalum anba irungw
@mkngani4718
@mkngani4718 8 ай бұрын
மாநில அளவில் முதல் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் மத்தியில் வாழ்க தமிழ் வளர்க ❤தான் அதிகம் தமிழகத்தில் கடந்த ஆண்டு 1989 .தமிழ் மக்கள் மீது தமிழ் மக்கள் மீதான தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் வாழ்க மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று பார்ப்பதை கலைஞர் கருணாநிதி
@kaviarasiv1140
@kaviarasiv1140 3 ай бұрын
Kodumai 😂
@saradharavichandran5154
@saradharavichandran5154 7 ай бұрын
ஏன் ஒரே அறுவையான பேச்சு.
@janeausten3397
@janeausten3397 7 ай бұрын
அருமையான பேச்சு
@GulamMuhammed-b7p
@GulamMuhammed-b7p 7 ай бұрын
😊😅😮😢😂aruvai😊😅😮😢😂
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 6 ай бұрын
Praminvedufulllaka24ethuthanworksayamudayalli
@ShahulhameedMohamedsali-qx2oe
@ShahulhameedMohamedsali-qx2oe 7 ай бұрын
என் மகன் பணம் தருவான், கணவன் தேவை இல்லை
@mkngani4718
@mkngani4718 9 ай бұрын
கருணாநிதி வந்தே யில் இருந்து வந்த பிரச்சனைகள் குறித்து வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் நாட்டில் இருந்து வாழ்க தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த மக்கள் அங்கு தங்கி இருந்து வந்த மாநில மகளை வாழ்க தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி1966 தமிழர்கள்
@althaffarooq7485
@althaffarooq7485 7 ай бұрын
ilike your speck
@BaiskarBaiskar-kr5ys
@BaiskarBaiskar-kr5ys 4 ай бұрын
பாஸகா 1:00 kzbin.info/www/bejne/aoGlnKqggsymZ9Usi=CTo1D8bd1HiDpXeT😅 1:30 😊
@anasa6956
@anasa6956 7 ай бұрын
Makana podalamella
@chandramoorthy6366
@chandramoorthy6366 Ай бұрын
பர்வின் சுல்தானா ஏதோ பேசனுமேனு பேசிக்கினுகீது.
@subburajkrishnasamy772
@subburajkrishnasamy772 4 ай бұрын
Over Build-up
@kanagarajkanagarajkanagara9253
@kanagarajkanagarajkanagara9253 2 ай бұрын
இவள் ஒரு குடிகாரனுடனோ......சந்தேகப்படுபவனுடோ வாழ்ந்திருந்தால் இந்த கணவனுடையஅருமை தெரிந்திருக்கும்.ஒருவேலைக்காரி வைத்துக்கொண்டால் இவளின் பிரச்சனை தீர்ந்துவிடும்.....டைவர்ஸ் தேவையா........
@suriyapriyakarthika1084
@suriyapriyakarthika1084 9 ай бұрын
Neenga
@LakshmiNatarajan-uy1yc
@LakshmiNatarajan-uy1yc 8 ай бұрын
😂
@MohamedMohamed-fb3cg
@MohamedMohamed-fb3cg 10 ай бұрын
Unmai
@rukmaniganesan3357
@rukmaniganesan3357 7 ай бұрын
சீக்கிரம் சொல்லி முடிங்க அறுக்க
@RangarajanMK
@RangarajanMK Ай бұрын
Some beggers are tere mostly hailing g from. Adurai
@karthikeyana4231
@karthikeyana4231 6 ай бұрын
over Buildup
@VGRagni
@VGRagni 4 ай бұрын
நான் 5degree வாங்கிருக்கேன்.. மாப்பிளை வீட்டில் என்னை மேல படிக்க வேலைக்குப்போக சம்மதம் சொல்லி பொய் சொல்லி ஏமாற்றி கல்யாணம் ஆகி 12 வருஷம் முடிஞ்சிடுச்சி. இன்னும் குழந்தை இல்லை.. நரக வாழ்க்கை.. வாழ்க்கையில் முன்னேற்றம் இல்ல.. முன்னேறும் அளவு மனநிலை இல்ல.ஒரு %கூட மனநிம்மதி இல்ல... எப்பவும் சாக தோணுது... அன்பா ஒரு வார்த்தை சாப்பிட்டியானு அவர் கேட்க மாட்டார்.. அன்பா இருக்க மாட்டார். கேட்டால் எனக்கு அன்பை வெளிகாட்ட தெரியல்னு காரணம் சொல்லிட்டு போயிடுவார்.. இப்படி சொன்னார் என்ன செய்ய.ஏமாற்றமே வாழ்க்கையா இருந்து நான் சாகனும்... கணவனிடம் அன்பையும் காதலையும் ஒரு ஆறுதல் வார்த்தையும் எதிர்பார்ப்பது தவரா?... 12வருடம் அழுதும் கெஞ்சியும் சண்டை போட்டு பார்த்து அழுத்து போய்ட்டேன்.1%change இல்ல. அவருக்கு வேண்டியது சாப்பாடு +வீட்டு வேலைக்கு வேலைகாரி. சண்டை போட்டாலும் இதெல்லாம் நான் செய்வேன். வயிறு நொம்பினால் போதும்னு சாப்பிட்டு அவர் போயிடுவார் 😢... வாழ்க்கை ஏமாற்றம் கஷ்டம் நரகமா போய்ட்டு. பெற்றோரை மட்டும் நினைத்து சாகாமல் படித்து கொண்டு இருக்கேன்.. பிணம் போல... இரவில் நன்றாக தூங்கி 12 வருஷம் ஆகிட்டு... தினமும் காலை 3 or 4மணிக்கு மேல் என்னை அறியாமல் தூங்கி காலை 6.30 or 7am எழுந்திருக்கும் நரக போல machine வாழ்க்கை...நரகம்
@rishiramalingam1020
@rishiramalingam1020 3 ай бұрын
@,
@Ajjaustralia
@Ajjaustralia 7 ай бұрын
@Luka-b5z
@Luka-b5z 7 ай бұрын
@LathaLatha-no5nn
@LathaLatha-no5nn 10 ай бұрын
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 300 М.
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 3 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,8 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 53 МЛН
parveen sultana motivation speech
4:37
Life Secrets
Рет қаралды 122 М.
Testimony of Prof. Parveen Sultana About Jesus Christ
20:27
Rev Jayasingh Ministries
Рет қаралды 232 М.
Parveen Sultana mam motivation speech 💯🔥 speech ✨
22:42
Mr.explainertamil
Рет қаралды 206 М.
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 300 М.