Dad is great ❤ avanga life avangatha mudivu pannanum 🔥
@sangeethatamil7479 Жыл бұрын
பவானி முடிவு சரியானது.... வாழ்த்துக்கள் இருவருக்கும்.... திலகா அருமையானா அக்கா god bless you💐💐
@glamourgaadi Жыл бұрын
12:38 ல அவங்க வீட்ட பத்தி அந்தம்மா சொன்னதும் கண்ணீர் விட்டான் பாரு..❤ அங்கயே தெரிஞ்சுடுச்சு அந்த பையன் குணம்.. அந்தப் பொண்ண செம்மயா பாத்துப்பான்...
@indhumathanmathan Жыл бұрын
Ama
@sifanaalifkhangmail2712 Жыл бұрын
Yes
@rajeswari5418 Жыл бұрын
@@indhumathanmathan5fyĵ
@Gowsick-e9g Жыл бұрын
Ama❤
@sivasamysiva1352 Жыл бұрын
@@indhumathanmathan . ..6
@sarum9865 Жыл бұрын
2024 le yu yaru video pakuringe like here 😊
@HappyDandelion-gi2kk Жыл бұрын
NB
@priyaraja3459 Жыл бұрын
@@HappyDandelion-gi2kk36:26
@kubendirankubendiran4134 Жыл бұрын
@@HappyDandelion-gi2kk😮
@prabhuk389910 ай бұрын
@@kubendirankubendiran4134😅
@NithiyaSri-p4g7 ай бұрын
Nanu😅
@subramani4779 Жыл бұрын
பவானி he is correct 💯 💯 but திலகவதி speech vera leval he is ultimate ❤❤❤
@porkodirajkumar6391 Жыл бұрын
தம்பி காமம் மட்டும் இல்லாமல் உண்மை அன்பும் பாசமும் இருவருக்கும் நிறைய இருக்கும் பொழுது நீங்கள் சுகமாக வாழ்வீர்கள்
@lakshmijamuna4672 Жыл бұрын
நீ எந்த உலகத்தில இருக்கே காமம் இல்லாத ஒரு காதலா?
@porkodirajkumar6391 Жыл бұрын
@@lakshmijamuna4672கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அன்பினால் பிறக்கும் காமமே இறக்கும் வரை நிலைத்திருக்கும் கணவன் மனைவி இருவருக்கும் இல்லை என்றால் நீதி மன்றத்திற்கு நடையாக நடக்க வேண்டிய அவல நிலை தான் வரும்
@GirlauntyvenumGirlauntyvenum Жыл бұрын
@@lakshmijamuna4672hi 🎉
@SK_Vibez21 Жыл бұрын
@lakshmijamuna4672 mela oru comment iruku paaru. Antha ponnu nalavana than katirika. Ipo santhosama vaalra.
@RajeshRaj-ju5gl Жыл бұрын
இதுவரை பார்த்ததில் இந்த நிகழ்ச்சி போல ஒரு தரமான நிகழ்ச்சியை ஒரு ஒழுக்கமான காதலை தன் காதலில் இருக்கும் பிடிவாதத்தைப்போல பார்த்ததில்லை.. வாழ்த்துக்கள் பவானி வாழ்க வளத்துடன் பல்லாண்டு வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள்💐💐💐
@thavamanyrajasingham7193 Жыл бұрын
😅
@arockiyasamyamirtham7703 Жыл бұрын
990l
@kmuthazhagan963 Жыл бұрын
❤❤❤❤❤
@raseemmohamed1370 Жыл бұрын
❤🎉🎉🎉
@Sureshkumar-dn1rc10 ай бұрын
more than single mother's struggle, the guy gave more enjoyment?
@thivagarramar55024 жыл бұрын
தாய்க்குப் பின் தமையன் அன்னைக்குப் பின் அக்கா .
@Vasee..12284 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@SK_Vibez21 Жыл бұрын
இந்த பையன் தான் உண்மையான ஆம்பளை பையன். இவங்க நினைப்பை பொய்யாக்கி நம்பி வந்தவளை பெருமை குறையாம பார்த்துகிட்டது❤❤❤
தங்கை திலகா உன்னுடைய கேள்விகள் அனைத்தும் அருமை ஒரு விவரமாக பேசினாய் சூப்பர் பெற்றவர்களை நன்றாக புரிந்த பெண் உன்னை உன்னை போல் எனக்கு ஒரு தங்கை இல்லையே என்று வருத்தமாக உள்ளது உன்னை வளர்த்த பெற்றோருக்கு நன்றி
@vinothkumar83616 ай бұрын
Thu..
@SupramaniSupramani-bw2nd6 ай бұрын
ஓோள
@sujithkumar51514 ай бұрын
@@vinothkumar8361she may get divorce now 😂😂😂
@kakakhermin44805 жыл бұрын
அல்லாஹ் கிருபையால் அவர்கள் நல்லா இருப்பார்கள் எனது மனதிற்குள் தோன்றுகிறது... எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு துணையுடன் இருப்பார்..
@boopathi_youtube5 жыл бұрын
அல்லா 😂😂😂😂 யார அவன் 😏😏😏
@kakakhermin44805 жыл бұрын
@@boopathi_youtubeநண்பா மன்னிக்கவும்....!!! அவர் மனித பிறவிகளுக்கு மட்டுமே தெரிந்தவர்....🙏🙏
@boopathi_youtube5 жыл бұрын
@@kakakhermin4480 அக்கா தங்கையோட உறவு வைச்சவ அல்லா மனித பிறவியா 😂
@kakakhermin44805 жыл бұрын
@@boopathi_youtube உங்களிடம் வீன் விவாதம் பண்ணுவதற்க்கு நான் ஒன்றும் நாட்டாமை இல்லை.. நான் ஒரு சாதாரண மனிதன்...
@boopathi_youtube5 жыл бұрын
@@kakakhermin4480 ஏன்டா ரிப்போட் அடிக்கிற 😒
@ravichandranp1 Жыл бұрын
திலகவதி மிக உயர்ந்த குணம் கொண்ட பெண் - அவர் மிக சிறப்பாக வாழ்வார்..
@PalaniyammalArumugam-zq8hx Жыл бұрын
0:17
@RamyaRamya-g5h7 ай бұрын
சொல்வதெல்லாம் உண்மை எத்தனையோ நிகழ்ச்சி பார்த்து நான் சிரித்து இருக்கிறேன் ஆனால் இந்த ஒரு நிகழ்ச்சியை பார்த்து நான் அழுதுட்டேன் ஒரு தாயின் கூட உண்மையான ஆளுக ஒரு அக்கா கூட உண்மையான பாசம் 😭
@hakkimhakkim9799 Жыл бұрын
தயவுசெய்து தாய் தகப்பன் மற்றும் உடன்பிறப்புகளை நம்புங்கள் மற்றவர்கள் வெறும் கண்ணாடி மட்டுமே புரிந்தால் புத்திசாலித்தனம்
@SK_Vibez21 Жыл бұрын
Caste parthu tha frdship vaikanum nu soluranga itha nampananum😂😂😂. Avan family ah kevalama pesium ethirthu pesama kanner vitan .antha nodi pothatha avana pathi terchuka. Ponnu nala vaalanum nu akkarai iruntha nalavan tericha pragu avan family e yen asingapaduthanum. Ivolo per against ah pesium pirika ninachum kulanthai ah matum tha kudupan nu solium.. avala intha nodi varai nala vachukrar.. ithu tha unmaiyana ambala thanam. Caste parthu pirikathu potta thanam
@devil_ff8540 Жыл бұрын
வளர்ந்து வரும் இளைஞர்கள் அனைவரும் தாய், தந்தைகள் பேச்சை கேட்டு நடப்பதே அண்ணைக்கு செலுத்தும் காணிக்கை🙏🙏🙏🙏
@Ramjiramji82529 күн бұрын
சரி கெளம்பு 😂😂😂
@Middleclassponnu-j6w Жыл бұрын
எல்லா பொண்ணுங்களையும் படிக்வைக்க தன் படிப்பயும் வாழ்க்கையையும் தியாகம் செய்த அந்த அண்ணன் 🥺🙏🏻🤍
@Utharshikainthu-ib4hs Жыл бұрын
Miss u anna
@GoliGoli-k7i Жыл бұрын
❤❤❤❤❤❤
@DhakshanaDhu Жыл бұрын
Ll
@fyrosesherlin8742 Жыл бұрын
En annavum apadi than I really miss u my brother
@Above60sOnly Жыл бұрын
பெற்றவர்களின் சம்மதமில்லாமல் அந்தப் பெண்ணும் ஆணும் செய்தது கூடாதுதான். பெற்றவர்களின் சம்மதத்தோடு செய்திருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் சமூகத்தில் இருக்கின்ற சாதி ஏற்றத்தாழ்வுகள்தான் பெற்றோர்களை தவிர்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றுதான் தெரிகிறது. ஆனால் அவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்துகொள்வதற்கு தகுதியானவர்கள். அதன்படிதான் சொல்வதெல்லாம் உண்மை ஆலோசனை செய்திருக்க வேண்டும். பெண்ணின் உறவுகளை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் பொதுவான கருத்தை கட்டாயப்படுத்தி அந்தப் பெண்ணை பெற்றோருடன் போகச் சொல்வது சட்டத்தை மீறிய செயல். அந்தப் பெண்ணுக்குத்தான் தெரியும் பெற்றோருடன் சென்றால் என்ன நிலை ஏற்படுமென்று. காதல் திருமணமோ அல்லது பெற்றோர் செய்து வைத்த திருமணமோ ஆணும் பெண்ணும் சம்மதித்துதான் நடக்க வேண்டும். அந்தப் பெண் அவ்வளவு உறுதியாக இருக்கும்போது.. அந்தப் பெண்ணுக்கு அமைந்த வாழ்க்கை அப்படித்தான் என்பதைப் புரிந்து, பெண்ணின் அம்மாவிற்கு, சகோதரி மற்றும் சகோதரனுக்கு புரிய வைத்து, அந்த இளம் தம்பதிகளை வாழ்த்தி வழி அனுப்பியிருக்க வேண்டும் தொலைக்காட்சி நிறுவனம். அதைவிட்டு நாங்கள் அனைவரும் சொல்லிவிட்டோம் நீ கேட்கவில்லை என்று சொல்லி அவர்களை குற்ற உணர்ச்சி ஏற்பட வைத்திருக்கக் கூடாது நடுவராக இருப்பவர். காதலின் உச்சம் தொட்ட கவிஞர் மகுடேஸ்வரன் கவிதை ஒன்று: என்னெய அடீங்கோ...கொல்லுங்கோ.. கண்டதுண்டமா வெட்டிப்போடுங்கோ... காவலுக்கு ஆள் போடுங்கோ... நீங்க பார்த்து வெச்சிருக்கிறமாப்புள்ளைக்கே என்னைக் கட்டிவையுங்கோ...கட்டிக்கிறேன். அவனுக்குப் புள்ளே பெத்துத்தரச் சொல்லுங்கோபெத்துக்கேறேன். ஆனா.. என்னிக்காவது ஒரு நா எங்கேயாவது ஒரு வாட்டி அவரு வந்து ‘வா போயர்றலாம்’னுகூப்புட்டுபோட்டார்னு வெய்ங்கோ... என்ற அப்பன் மேலச் சத்தியமாச் சொல்றேன் போட்டது போட்டபடி கெடக்கே அப்பிடியே அவருகூடப் போயிருவேன்... ஆமா! காதலின் வீரியம் சாதி மதம் வசதி வாய்ப்புக்களை பார்க்காது.
@sriram.0218 Жыл бұрын
உன்மையான காதலுக்கு நன்றி 🙏 வென்று வா வெற்றி நிச்சயம் வாழ்ந்து காட்டுவோம் 🎉🎉🎉🎉🎉
@Msdhonifan-ey8zc Жыл бұрын
மிகுந்த முயற்சி நடுவர் அவர்களே வணங்குகிறேன் தாயே
@Prema-fv7gy9 ай бұрын
1😊
@thalaivaaselva96135 жыл бұрын
kandipa antha ponnu avanga Amma kuda poirutha avanga love pirinjurum because love la cast problem vantha one side ah tha pogum but antha paiyan family romba kasta padura family...antha ponnoda Amma sonna vartha antha paiyana romba feel panna vachuruchu kandipa etha Ninachu life la 2perum well settled avanga semma couples God bless you
@veerasamyvijay63885 жыл бұрын
Thalaivaa Selva v
@dravidselva88105 жыл бұрын
Super
@PrakashKumar-qr1hq5 жыл бұрын
Super thala neenga sonnathu 100% unmai...... Nalla iruppang antha kalyana ponnu mudivu tha crt
@vaasugunvaasu53595 жыл бұрын
Andha ponnu family yum poor thaan note this
@kumarmayavan24335 жыл бұрын
Ella sir antha amma,anna, akka anaivarum kallayanathukku sammathikkirangale appuram Enna perachana? Avargal jathi parkkavillai. Pennin ethigalangalaithan parkirargal.
@abdulazeesrahman84965 жыл бұрын
உண்மையான உணர்வான மணநிறைவான அன்புக்கும் பாசத்திற்கும் பேருதான் காதல் னு சொல்றாங்க ஆனால் அந்த காதல் எவ்வளோ உண்மையா இருக்குனு இப்ப பார்த்தோம்.இறைவன் எதைநாடியிருக்கானோ அதுதான் நடந்தது..ஆகவே இருவரும் இருமலர்களைபோல் வளமுடம் வாழ வாழ்த்துகிறேன்.....
@nila2-00_1nila4 жыл бұрын
அழகான ஒரு குருவிக்கூடு இந்த குடும்பம்.... பாசத்தால் பிணைக்கப்பட்ட ஓர் அழகிய சித்திரம்... அதை களைத்துவிட்டதோ இந்த காதல்....💜
@ayiramdasulli3546 Жыл бұрын
Super
@sujithkumar51514 ай бұрын
Super
@tlenin.2000 Жыл бұрын
இந்த அழகான தம்பதிகளை பிரிக்க நினைத்த ‘சொல்வதெல்லாம் உண்மைக்கு’ தகுதியில்லாமல் நடுவராக இருந்தவரை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். சாதியை அடிப்படையாக வைத்து தம்பதிகளை பிரிக்க நினைக்கும் பெற்றோரும் சகோதர சகோதரியும்.
@shivasiva24025 жыл бұрын
திலகா உண்ண மாதிரி பொண்ணுங்க எல்லாம் ரொம்ப நல்லா இருக்கணும் கண் கலங்கி விட்டது
@surashrajiv87614 жыл бұрын
super
@abubasidhabubasidh47394 жыл бұрын
Yes
@abubasidhabubasidh47394 жыл бұрын
Yes
@rathimeena54384 жыл бұрын
Yes
@sukumarjmmanoah77874 жыл бұрын
@Rocky Jemasa pm
@deepachettiyar23745 жыл бұрын
SEMA Jodi......vonga rendhu perum cute ha irakinga......God bless u both....
@sirajdeen45944 жыл бұрын
Punda Jodi kudika kanji ila poi polapu punda parugada
@Ramjiramji82529 күн бұрын
@@sirajdeen4594ஒம்ம😁புண்டை ல என் பூல விட 🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️ஓத்தா ஓடிரு
@mohamedriyas51305 жыл бұрын
திலகவதி க்யூட் மா வெரி கிரேட் மா நீ லைஃப்ல மேலும் மேலும் முன்னேறி வரணுமா தங்கச்சி ஏதுக்கம்மா என்ன நடந்தாலும் கடைசிவரை அம்மாவ விடாதே உன்னுடைய குடும்பத்தையும் விட்டுடாத இறைவன் உனக்கு துணையாய் இருப்பான்
@kirankannan47274 жыл бұрын
திலகவதி போல அக்கா ஒன்னு இல்லை என வருத்தம் படுகிறேன் miss you akka
@titussamuel8004 жыл бұрын
திலகவதி போல் எனக்கு ஒரு அக்கா இல்ல திலகவதி is very very very good
@sundariyer31924 жыл бұрын
அண்ணனுக்கு Basic ஆ கல்யாணம் பண்ணவே கடன் வாங்கும் குடும்பம், அந்த பெண்ணின் குடும்பம். ஆனால் அந்த பெண்ணின் அம்மாவின் பேச்சு, 'ஆயிரும் ரூபாய் டிரஸ் போட்டிருக்கா அவ, அந்த பையன் வீட்டில் ராத்திரி சோறாக்க காசு இல்லை'.....என்ன ஒரு contrast!😂😂😂😂😂😂
@eva.vincentsamson2857 Жыл бұрын
Ui io
@sundariyer3192 Жыл бұрын
@@eva.vincentsamson2857 ...?
@chanlee6254 Жыл бұрын
Looks like the ponnu is entitled , she wants her law course , comfort , left her studies , how will she support her husband , the boy just got a job, he has brothers & Amma / appa working in fields
@sundariyer3192 Жыл бұрын
@@chanlee6254 ... What are you trying to say?
@royalbeggar29805 жыл бұрын
அந்த பொண்ணு அக்கா செம்மையா பேசுது....🙏
@chitraramani6911 Жыл бұрын
Thilagavathi is correct
@TN.49musicband5 жыл бұрын
திலகா போல பிள்ளைகளை பெற்றால் குடும்பம் நிம்மதியாக இருக்கும்
@jothimani13015 жыл бұрын
By. I have gf
@srisparkler5 жыл бұрын
Ama bro kandipa naanum love pandren Chinna sanda avangaluku ennaku ava ego la pesamatra but enmela avaluku romba love naan ava studies mudikattum innum 2 years agatum nu sollitu wait pannitu irukaen bro enga vitla thaan solli puriya veikanum
@@durairajdurairaj2017 dai nee irellam kooti un jathila oruthanakku kooti koduppa. Athukku love evlavo mel
@appuu98 Жыл бұрын
Thilakavathi is soo matured and nice girl❤....she is a gem 💎
@homosapien8849 Жыл бұрын
Ena da ava words vachi vilayaditu irukaa matured aa 😂😂😂
@BestOfNature19874 жыл бұрын
21:51 Madam naangallam College school time love pannama , settle agi pathukalam settle agi paathukalam nu appo love pannama vittutu ippo settle agi 10 varusham aagiyum ponnu kidaikaama single ah irukanga 90s kids...idhukku appave love start pannirndha life la settle agalanalum life partner kooda settle agirupom
@shekharraj44194 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி, Madam சொல்வது சரி இல்லை.. இரண்டு பேரும் ஒன்றாக இருக்க விரும்பும் போது, பிரிப்பது எப்படி நியாயம். திலகவதி ரொம்ப நல்ல பெண் ஆனால் எல்லோரும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது தவறு,, they r a cute couple, let them be together, தோளுக்கு மிஞ்சினவன் தோழன் /தோழி, , ஒரு major பெண்ணுக்கு முடிவு எடுக்க உரிமை உண்டு, Madam இரண்டு பேருக்கும் வேலை வாங்கி தந்து உதவலாம். Madam's approach is not right at all, பையன் குடும்பத்தில் எதிர்ப்பு இல்லை, பின்ன என்ன பிரச்சனை, பெண் வீட்டில் எல்லோர்க்கும் வேலை உண்டு, So what's the issue
@mgeller32664 жыл бұрын
Yes so true practical
@chellapandi22014 жыл бұрын
Ji... Super
@kingStarYT5 жыл бұрын
13:47 very sad it's real love of pain... Love u guys 😫😫😫😫😫😫😫...
@suganraj2064 Жыл бұрын
Bhavani good decision... Confident... இந்த பெற்றோர்கள் இவங்களுக்கு support pannamaattanga... Athuvey ivanga partha mapillaiyaaa irundhaa vaari vaari koduppanga.. Antha thambi kappathuvaan... Congratulaation... Antha ponnu solluchi kavanichinglaa freindship kooda caste parthu vachikanumaaaa.. 😂😂😂
நா அடிச்சி சொல்ற இவ சந்தோஷமா பார்த்துபா அந்த பொன்ன
@ArumugamAru-jp2hx4 ай бұрын
ஜிதாமிழ்❤சுப்பார்❤
@rajamohammed74605 жыл бұрын
அந்த குடும்பம் ஒரு சூப்பர் குடும்பம் அதுவும் அந்த திலகவதி பெண் நல்ல மெச்சுறாட்டி அந்த பெண் தான் எவ்வளவு அறிவாற்றல் நிறைந்தவர் அம்மா திலகவதி நீ ஒரு பெண் என்னும் தெய்வம் உன்உஉனைப் போல் எல்லா பெண்களும் இருந்து விட்டால் பல பெற்றோர்கள் வகுத்தில் நெறுப்பை கட்டி கொண்டு இருக்க மாட்டார்கள் எவ்வளவு சூப்பர் உனக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமையும்
@JChand835 жыл бұрын
தங்கைக்காக தன் காதலையே தவிர்த்தவள் "திலகவதி தான் ஹீரோ "
@pradeep49505 жыл бұрын
Bro athu hero illa heroine
@ArunArun-mn1zx4 жыл бұрын
@@pradeep4950 Hero தான் சரி, Heroin என்று ஆண் பெண்ணை பிரிக்க வேண்டாம்
@isuvempu64614 жыл бұрын
Nanum en sisterkaga en love vittan appa illa amma sister dhan na amma sonna paiyana Kalyanam pannikitan aana na yarukaga en love vitano avale ipo oru paiyana love panni engala kastathula vidura evlo solli pathutom en sister purinjikamatra
@ArunArun-mn1zx4 жыл бұрын
@@isuvempu6461 ஐசு நீங்க உங்க சைட்ல இருந்து நல்லதுதான் செஞ்சு இருக்கீங்க, ஆனா பலனை எதிர்பார்த்து செய்வது உதவி கிடையாது. நீங்க எப்பவுமே உங்களோட தியாகத்தை நினைச்சு நீங்க வருத்த படவே கூடாது. நீங்க பெரும தான் படனும் உங்கள நினைச்சு மத்தவங்க பெருமை தான் படுவாங்க. நீங்க ஒன்னும் உன்னை பார்த்து பார்த்து செஞ்சு கொடுத்த தால உங்க தங்கச்சிக்கு கஷ்டம் என்றால் என்ன என்பது தெரியாமலேயே போய்விட்டது. இது ஒரு அம்மா தன் பிள்ளைக்கு செய்து கொடுத்த உதவி போல. நல்ல அம்மாவும் அப்பாவும் தன் குழந்தைக்காக எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே. அப்படி இருந்தும் அந்தப் பிள்ளைகள் ஒரே நிமிடத்தில் பெற்றோர்களை உதவி விடுகிறார்கள். இதுபோல் தான் உங்கள் தங்கையும்.
@isuvempu64614 жыл бұрын
@@ArunArun-mn1zx ama aana appa rip aagi 8 yrs aguthu avadhan kudumbam pakura enaiyum padika vacha nanum nalla padiya Kalyanam pannan amma appaku nalla Peru na love pannapa en Peru romba damage aayitu ipo perumaiya pesuranga and appa sagumpodhu kuda en sister a appa nambunanga en pera kapathuradhu sister dhan nan avanga name keduthuruvanu andha varthaiya na mathitan adhemadhiri en sister um maruna enaku sandhosam
@kodaikingstar68785 жыл бұрын
Ponnu correct ah irundha yaralaum pirikka mudiyathu god bless you 👍
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
வீட்டுக்கு போனவுடன் கொண்ணுபோட்டுருவானுங்க பவானி எடுத்து முடிவு சூப்பர் 🙏💯🎉🎉🎉🎉🎉🎉
@arunoffset8718 Жыл бұрын
Your correct
@sujithkumar51514 ай бұрын
20 yrs they will grow them within 6 months she ran with unknown person and destroy the family. Periya sundarapandian . Bus la love ama
@antonyelango45025 ай бұрын
எட்டு எட்டு ஏழு🎉 பூஜ்ஜியம் ஒன்று மூன்று பூஜ்ஜியம் ஒன்று ஐந்து ஒன்று🎉❤❤❤❤
@jillasakthivgs48132 ай бұрын
நல்ல வாழ்ந்து காட்டு தம்பி nd பாப்பா 🎉🎉🎉❤❤❤
@erajesh16305 жыл бұрын
Kadavul arural 100 yrs blessed
@priyaarul1631 Жыл бұрын
இந்த பெண்ண பாக்கும் போது zee tamil serial அழகிய தமிழ் மகள் நாடகத்தில் நடித்த ஹீரோயினி மாதிரி இருக்கு
@mrajakumari1011 Жыл бұрын
Ama pa
@SundariA-gk4cw Жыл бұрын
எஸ்
@abiabipriya4360 Жыл бұрын
Ama pa
@nageswarysellathurai1508 Жыл бұрын
Uhh@@SundariA-gk4cw
@Jo_official_18428 күн бұрын
Ama ava name poovvu😂
@nasarmohamed17795 жыл бұрын
என் அறுமை அம்மா உங்கள் மன வேதனை கேட்டு கண்ணீர் விட்டு அலுதோன் அம்மா
@arunakar257011 ай бұрын
மேடம் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤ 🎉🎉🎉
@thanasri50434 жыл бұрын
திலகவதி போல் அக்கா எனக்கிருந்தால் என் வாழ்க்கை வளமாக நிறைந்திருக்கும்.
@thangarajthanharaj24524 жыл бұрын
/
@velusinrasu53455 жыл бұрын
Chella kutti rendu perume semma...
@lourthambalsironmani3759 Жыл бұрын
ஏம்மா இப்படி பண்றீங்க இந்த தாய் ஆங்கிலம் பேசுவது சிரிப்பு வருது படிப்பு வருதோ இல்லை யோ இந்த இளவடுத்த காதல் வந்துடுது பாவம் அம்மா
@manimani-xe3xg Жыл бұрын
காதல் வருவதில் என்ன தவறு? எனக்கு காதல் உணர்ச்சி வந்த போது மேலும் மேலும் படிக்கலாம் என்ற உணர்ச்சியே மேலோங்கியது! நல்ல சிறந்தவனாக இருக்க் வேண்டும் என உந்துதல் வந்தது. காதல் நல்லது தான்.
@SelvaKumar-nm9sv10 ай бұрын
அழகா இருக்குற 😂😂😂😂opening Vera level
@SundarSundar-vd9fh9 ай бұрын
அருமையான தீர்ப்பு ரெண்டு பேரும் சேர்ந்து வாழுங்கள் அதுதான் நல்லது
@meeraassa18394 жыл бұрын
Anyone in corona days 🙋😂
@dhivyam60754 жыл бұрын
🙊🙋😝
@gttamil99944 жыл бұрын
🤗
@balajibala45644 жыл бұрын
Rendu video patha same comments
@thangarajuezhil58864 жыл бұрын
Yes
@jaganvlog75964 жыл бұрын
I’m
@madanraj95785 жыл бұрын
My home town girl god bless u ma ...be hpy with ur husband and be hpy in life ma always take care
@shasha4349Ай бұрын
Hi dear , how she now. Are they happy ,let us know please ❤
@vijayalakshmiraghavan58814 жыл бұрын
I think Bhavani is very clever. She did not want to impress the media or others. She is very firm about her decision. I liked Bhavani more than thilaga. If Bhavani wants to study she can still do it staying with her husband. It is not fair to separate them. Thilaga is more of a control freak. In order to show the faith in their love they need not separate.
@ravikumarjayaraman1151 Жыл бұрын
இரு பிள்ளைகளும் நல்ல புத்திசாலி யாக இருக்கிறார்கள்,அதிலும் திலகவதி என்ற பெண்ணின் அறிவு மிகவும் மெச்சத்தக்கது.அப்பாவியான தாய்.இறையருள் நலமே செய்ய பிரார்த்தனை செய்கிறேன்.
@mageshmagesh717410 ай бұрын
பொன்ன அது😮😮
@hariharanp7816 Жыл бұрын
திலகவதி நீ என் தங்கமே நீ அறிவு டா என் தங்கமே நீ வாழபோகும் இடம் கோவிழா மாற்றிடுவமா நீ நலமுடன் பல்லாண்டு வாழனுமா
@manimani-xe3xg Жыл бұрын
கண்டிப்பாக. ஆனால் பவானியும் அருமையான பெண்தான். முழு வாழ்க்கையில் காதலுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.
@prakash.vinotha46595 жыл бұрын
திலகவதி உன்ன பாக்கணும் da என் செல்லமே உன்ன மாறி எனக்கு ஒரு sister இருக்கு. தம்பி அந்த பொண்ணு உன்ன நம்பி வந்து இருக்கு நல்லா பாத்து க்க டா தம்பி
@karuppukaruppu53234 жыл бұрын
Super
@Sowmiya126444 жыл бұрын
Congratulations brother sema super
@prakash.vinotha46594 жыл бұрын
@@Sowmiya12644 Tq நண்பா
@prakash.vinotha46594 жыл бұрын
@@karuppukaruppu5323 Tq நண்பா
@srilakshmirnair1174 жыл бұрын
Can u plzz translate 🙄🙄😁😁
@mohamedaflal471 Жыл бұрын
இந்த நிகழ்ச்சி எப்ப நடந்ததுன்டு எனக்கு தெரியா. இன்ஸா அல்லாஹ் இரண்டு பேரும் சந்தோசமா வாழனும்.
@a.stelladorathy6865 Жыл бұрын
தயவு செய்து லவ் மேரஜ் வேண்டாம்.ஆணாயிருந்தா லும் பெண்ணாகயிருந்தாலும்
@ArumugamAru-jp2hx4 ай бұрын
மொடம்❤ஜலவ்யூ❤
@mkmuthu73565 жыл бұрын
Anyway உங்க life நீங்க பாத்துப்பேன்னு சொல்லிட்டு கெளப்பிட்டிங்க. Life ல நல்லா இருங்க all the best 👍👍👍👍👍💐💐💐💐💐
@bhavadharanibhava82455 жыл бұрын
Yellow saree amma pesuratha patha comedy ya iruku pa 🤣😂
@ksktamiltech41305 жыл бұрын
bhavadharani bhava Appudiyaaa😂🤣😂🤣
@ksktamiltech41305 жыл бұрын
Hi
@Anandraj-gr7xh5 жыл бұрын
Muttal itha unmai
@rakhipr22575 жыл бұрын
😂😂😂
@ruthrakumar48375 жыл бұрын
Ama Paa😂😂
@hypnodr.rajarajan33544 жыл бұрын
திலகவதி நீ அழகு நி அறிவு. உன் புத்தி அழகு. மனசு அழகு. உன் பேச்சு அழகு உன் வாழ்க்கை அழகா இருக்கும் உன்னை மனைவியாக அடைபவன். இறைவன் வரம் பெற்றவன்மிக்க அதிர்ஸ்டசாலி.
@asanasan1702 Жыл бұрын
,,
@manikandanmanikandan5540 Жыл бұрын
நிகழ்ச்சியை பார்த்துட்டு இதே மாதிரி கமெண்ட் தான் நானும் கொடுக்க ஆனால் எனக்கு உண்மையிலேயே கொடுத்துட்டேன் உண்மையிலேயே நல்ல மனசு இருக்குது
@shaliththishen6804 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😮😮😮😮😮😮👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@MselvamMselvam-eo6hr Жыл бұрын
சட்டப்படி இருவரும் மேஜர் கள் கட்டப்பஞ்சாயத்து நிறுத்தி வைத்துவிட்டு அவர்களை வாழ விடுங்கள்
@shamkumar4741 Жыл бұрын
@@manikandanmanikandan5540❤❤😢jhc😢 11:11
@sangeethaanbalagan749611 ай бұрын
Antha paiyen super character ipdi oru paiyen kedaikka kuduthu vatchikanum
emotional black mail from whole family. she is married now and how can the host ask her to seperate. her sister is the most manipulative of all
@chandrusmart72195 жыл бұрын
Cute brother sister relationship
@sahulhameed98985 жыл бұрын
Thilaha sister! U must become an IAS officer. Ur brother is also v nice. May Allah bless us all!
@SangeethaGeetha-q3g11 ай бұрын
Idhunga pannuna thappala family avastha paduranga. Padikura vayasula dhaivu panni yaarum marriage pannatheega guys plz to difficult to lead a life 😢😢😢❤❤❤❤
@thoul.athirunavukkarasu47454 жыл бұрын
அந்த மகளின் முடிவால் ஜனநாயகம் வென்றது வாழ்க ஜனநாயகம்
@sreeaswathabs69335 жыл бұрын
Antha ammava konja neram vaaya mooda sollunga.... Thilaga is bold and on point
@kumararivalagan10595 жыл бұрын
பையன் என் தம்பி மாதிரி இருக்கான்.... நேர்மையான பையன்
@manojsundar57195 жыл бұрын
ohh.. avan appa unga amma va vachirundhaala?? illa unga appa avanga amma va vachirundhaana??
Yes show them 🙌 you guys can lives better than every one
@ww-hy1cw4 жыл бұрын
Kastamthan
@kavinallavan Жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா😂
@Sivakumar1990-www Жыл бұрын
அம்மா நீ கவள பாடதே திலகவதி மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க குடுத்து வச்சிருக்கனும் 😢அந்த ஓடுகாலி ஓடியதாவே இருக்கட்டும்....வாழ்கையில் கலைவானிக்கு நல்ல மணமகன் கிடத்து வாழ்கையில் நல்லா இருப்பாள்❤
@muralic43428 ай бұрын
Thilagavathi pesurathu very grateful
@anoopdas37404 жыл бұрын
I just loved that blue churudhar girl.her attitude and maturity vere level.i donot think that yellow saree is overacting.she is just from such a rural background & innocent.
@tangoriddick33725 жыл бұрын
Lucky boy dont disappoint her nice girl because of you she left her family
@gunampakriverasamy45164 жыл бұрын
Yes you right well said
@rajsathya72836 жыл бұрын
ரெண்டு பேரும் தெளிவாக இருக்கிறார்கள் சூப்பர்
@bharathikaliyan52475 жыл бұрын
raj sathya k
@iplchannai68155 жыл бұрын
🤔😂😂😂😂😂
@kmlpnaidu5835 жыл бұрын
Innum urupadama pannunga.
@boopathi_youtube5 жыл бұрын
காதல் போட்டு வோக்குது கேன புண்ட 😒😒
@cirily59295 жыл бұрын
I love thilagavathi comments... Great speech
@cirily59295 жыл бұрын
I want to speak thilagavathi?
@sabarijb9041 Жыл бұрын
பெரியவங்க எல்லாம் பார்த்து நல்லபடியா எங்களுக்கு சப்போர்ட் பண்ணி கல்யாணம் பண்ணுவீங்க நல்ல பொண்ணு நல்ல பசங்க எல்லாம் பெரியவங்களா பார்த்து ஒரு நல்ல காரியம் பண்ணுவீங்க பிள்ளைகளுக்கு பாவம்
@tamilsweety2501 Жыл бұрын
Medam ninga sonna vartha vera level azhagu thaguthi theva illa padippu kunam tha theva
@triupati.tamilannanmarupak84816 жыл бұрын
பசி எடுத்து தின்ன காதல் எல்லாம் தானா பிச்சுகிட்டு பறக்கும் காதலிக்கு எதுவுமே தேவையில்லை ஆனா கல்யாணம் பண்ண பொருளாதாரமும் வேணும் வேலை வேணும்