Passport அலுவலகத்தில் வரிசையில் ..! போன இடத்தில் நடந்த சம்பவம் 😥😭 | Srilanka 🇱🇰

  Рет қаралды 116,888

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 104
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் Ай бұрын
UK அம்மா மிகவும் பாவம்.. இதை எல்லோரும் அறிய வேண்டும்
@MaheDK
@MaheDK Ай бұрын
இவ்வளவும் தெரிந்த அம்மாவுக்கு minimum 6 மாத‌ம் சட்டம் தெரியாதா? இலங்கையில் இலகு என்று வரவில்லை கட்டணம் குறைவு என்று தான் வந்திருப்பார்... இங்க வந்து UK சட்டத்தை பேசி என்ன பயன் 🤦🏻‍♂️
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Ай бұрын
இலங்கையின் புகழை உலகமெல்லாம் பரப்பும் உங்களுக்கு கோடி நன்றிகள். 🙏🙏🙏🥲🥲🥲🥲
@travelwithsong797
@travelwithsong797 Ай бұрын
😂😂😂
@PaviPavi-rd9jf
@PaviPavi-rd9jf Ай бұрын
மிக்க..நன்றி
@தமிழ்மாறன்1970
@தமிழ்மாறன்1970 Ай бұрын
ஆண்ட பரம்பரை நம் தமிழ் இனம் இன்று சிங்களவனிடம் மாண்டு போயுள்ளது
@Varuns-x4b
@Varuns-x4b Ай бұрын
Do u have any evidence that our Tamils ruled?
@TheSoosai
@TheSoosai Ай бұрын
🤔
@naliguru
@naliguru Ай бұрын
​@@Varuns-x4bWHAT KIND OF QUESTIONS, DON'T WRITE NONSENSE. LANKA AKA ELLAM SEPARATED FROM TAMIL NADU. 7000 YEARS AGO KUNG RAVANAN TIME PERIOD NAMED LANKA( ELANKAI) UNTIL BRITISH CAME TAMIL'S HAVE THEIR OWN KINGDOM. SINHALA TELUGU NAYAKA ARAJAHAM BACKSTABBED AND GOT THE LAND AND CHANGED THE POLICY ONLY SINHALA BUDDHIST CAN RULE THE COUNTRY. SUNCE THEN WE ARE FIGHTING FOR OUR RIGHTS. SINHALA LANGUAGE WAS BORN 6TH CENTURY TO SPREAD BUDDHISM . THE LANGUAGE CREATED BY TAMIL,PALLI AND PARAKIRTHAM. NORTH INDIANS FROM.BENGAL MONK'S SPOKEN PALLUI LANGUAGE FIRST CAME TO LANKA .AND WROTE FIRST MAHAVAMSAM IN PALLI AND SAID SPOKEN LANGUAGE ONLY TAMIL AND FOLLIWED SAIVA SAMAYAM. LORD SHIVA TEMPLE 5 EASWARAM . LORD MURUGAN TEMPLE, KALLI AMMAN ALSO NAHAR VAMSAM TEMPLES. LEARN HISTORY BEFORE ASK QUESTIONS ABOUT EVIDENCE. LANKA RULED BY TAMILAN. DURING BRITISH TIME PERIOD BACKSTABBED AND GOT THE LAND WE ARE STILL FIGHTING FOR OUR RIGHTS. YOU CAN GET MANY ARCHIOLOGY EVIDENCE ALL OVER LANKA.
@thanikachalaml7674
@thanikachalaml7674 Ай бұрын
சிங்களர்களே ஞாபகம் இருக்கட்டும் இராஜேந்திர சோழனின் படையெடுப்பை மறக்க மாட்டீர்கள்.
@Keetha555
@Keetha555 Ай бұрын
தயவு செய்து பொழிங் பொலிங் என்று சொல்ல வேண்டாம். வரிசை அமைப்பு சொல்லுங்கள்
@Tamilellam
@Tamilellam Ай бұрын
மிகவும் கலங்க வைக்கிறது..
@t.r4587
@t.r4587 Ай бұрын
அரசாங்கத்தை குறை சொன்னால் உள்ள போக வேண்டி வரும். இலங்கை நிலவரம் 😭
@tamilworld666
@tamilworld666 Ай бұрын
எல்லாம் தேர்தலுக்கு மறைக்கிறார்கள்
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Ай бұрын
😢😢😢😢😢😢😢😢God bless you all people s Take care
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Ай бұрын
மலேசியாக்கு சென்ரும் சுலபமாக எடுக்கலாம்.6 மாசம் பாஸ்போர்ட்டில் இருந்தால் தான் பயணம் செய்வது சுலபம்.FROM CANADA
@humanityprevails2273
@humanityprevails2273 Ай бұрын
Many countries needs 6 months valid passports. before Start Travelling. including India. Its better to check before start Travelling.
@Lokith_kulendran
@Lokith_kulendran Ай бұрын
AKD Era started ❤
@meerasandru597
@meerasandru597 Ай бұрын
Hi thampi Thank you for the video
@Siva-bq9ro
@Siva-bq9ro Ай бұрын
பாஸ்போர்ட் அலுவலகத்தில் மேல் அதிகாரி ஒருவர் இருப்பார் அல்லவா அவர் வெளியில் வந்து ஒரு நோட்டிஸ் ஒட்ட வேண்டியது தான் ஒரு நாட்களுக்கு எத்தனை பாஸ்போட் கொடுப்பது எவ்வளவு பேர்கள் நிற்க வேண்டும் டோக்கன் முறை சரியாக கொடுக்க வேண்டும் முறைப்படுத்தவேண்டும்
@AJi3s-f7e
@AJi3s-f7e Ай бұрын
லண்டனில் இருந்து வந்தால் லண்டன் consular services இல் emergency passport தருவார்கள் கேட்டுபாரக்கலாம்.அல்லது ஆக்களை hire பண்ணி line இல் நிற்க விடலாம் உங்கள் turn வரும் போது வந்தால் போதும்
@தமிழ்நாட்டுதமிழன்
@தமிழ்நாட்டுதமிழன் Ай бұрын
இந்த இலங்கை அரசு மிகவும் மோசம்.. கவனமாக இருக்கவும் தவகரன் 😢
@ststharan
@ststharan Ай бұрын
ஏன் நீங்க கழுவப்போன நாடு மட்டும் திறமோ? வேற்றுக்கிரகத்தில இருந்தா வந்தீங்க.
@kirushnamohan463
@kirushnamohan463 Ай бұрын
😂
@amiemohan8578
@amiemohan8578 Ай бұрын
not worst as kedukedde Tamilnadu
@mathisabeshwar3189
@mathisabeshwar3189 Ай бұрын
0😢
@thanikachalaml7674
@thanikachalaml7674 Ай бұрын
பக்கத்திலே வல்லரசு இருக்கிறோம் கவலைப்படாதீங்க இது இராஜேந்திரன் பரம்பரை.
@rajanpandian9215
@rajanpandian9215 Ай бұрын
சென்னையில் பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமென்றால் மிக சுலபம், முதலில் ஆன்லைன் மூலமாக அப்ளிகேக்ஷன் எடுக்க வேண்டும், கூடவே பணமும் ஆன்லைன் மூலமாக கட்டிவிட வேண்டும். அப்ளிக்கேஷனில் குறிபிட்ட தினத்தன்று ஒருமணி நேரத்தில் முடிந்துவிடும், ஒரு இரு தினங்களுக்குள் ஸ்பிட் போஸ்ட் மூலமாக நம் வீட்டுக்கே பாஸ்போர்ட் வந்துவிடும்.
@amiemohan8578
@amiemohan8578 Ай бұрын
thats hw Indian Passport Control works..Congrats to yr central government
@Ickox
@Ickox Ай бұрын
இந்த நாட்டு நிர்வாகம், அதில election வேற... த்தூ 😡 Feel sorry for these innocent people
@kamarsanam1206
@kamarsanam1206 Ай бұрын
மோடயன்களின் நிர்வாக திறன் இதுதான்
@sksivakaran313
@sksivakaran313 Ай бұрын
😢😢😢 So sad news 😢
@stevecollin23
@stevecollin23 Ай бұрын
Sri Lanka is one of the best country in the world, we also have certain problems in our country but we need to overcome with some solid solutions, i can see many comments kind of negative comments, for them I would like to ask is that your country where you living is best without any problem? 😊
@slrajahvlog
@slrajahvlog Ай бұрын
இது எல்லாமே ஒரு வியாபாரம் மட்டுமே
@europeantamil7481
@europeantamil7481 Ай бұрын
இலங்கையில் தான் இந்த மாதிரி இளவுகள் நடக்கும்
@VeluKala-o5y
@VeluKala-o5y Ай бұрын
இதில் இவர் கள் ளுக்கு ஒட்டு பொடனும் கேடு கேட்ட நாடு
@jaffnaking3971
@jaffnaking3971 Ай бұрын
கவனம் தம்பி
@Hasmirta3
@Hasmirta3 Ай бұрын
👍
@NadesanNadesan-xh5ig
@NadesanNadesan-xh5ig Ай бұрын
❤❤❤
@rajeebananantharaja216
@rajeebananantharaja216 Ай бұрын
Hii bro Nan tamil nadu la iruke ...Chennai la passport apply pannane srilankan passport 9 month akuthu inum varala bro
@yarav6798
@yarav6798 Ай бұрын
கைது என்ன நடந்தது ?உங்களுக்கு கைது என்பது ஒரு விளையாடடா பொய் விட்ட்து .ஒரு நாளைக்கு நடந்தால் தெரியும் .காணொலிக்காக ?
@jeyasakthyparamanathanpill2211
@jeyasakthyparamanathanpill2211 Ай бұрын
அப்பத்தாரே எல்லோரும் பாஞ்சடித்து வீடியோ பார்ப்பார்கள் அதுதான்பொய்தலைப்பு
@gowthams68314
@gowthams68314 Ай бұрын
Passport ippo eduka elatha anna
@rameshnadarajamani6465
@rameshnadarajamani6465 Ай бұрын
So sad 😭
@TGangadharaRajan
@TGangadharaRajan Ай бұрын
OMG 😢
@saravananswitzerland355
@saravananswitzerland355 Ай бұрын
இலங்கை நிலமை மிக மோசம்
@humaxzone
@humaxzone Ай бұрын
❤❤NPP👍👍 AKD 👍👍❤️❤️❤️
@VasanthiChristy
@VasanthiChristy Ай бұрын
Why don't these rulers take this problem into kind notice. Find solutions for these citizens of this country
@RaviRavi-d3n2v
@RaviRavi-d3n2v Ай бұрын
Thavakaran thampy kavanam❤️❤️
@naliguru
@naliguru Ай бұрын
Sri LANKA PASS PORT OFFICE ALWAYS MAKE PEOPLE TO WAIT. THEY ALLOW THE PEOPLE TO APPLY ONLINE. THERE ARE ELDERLY PEOPLE ON THE LINE. 🙄🙄🙄💔💔💔
@siyannilam6568
@siyannilam6568 Ай бұрын
20000/= +20000/= 40000/= oru passport vilaiyam
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 Ай бұрын
இவர் சிங்கள மொழியில் பேசுகிறார் என்று நினைக்கிறேன்.. எனவே ஒன்றும் புரியவில்லை
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan Ай бұрын
யாழ்ப்பாணத் தமிழ் ...
@sothilingamnagalingam5416
@sothilingamnagalingam5416 Ай бұрын
This country dangerous.when people sick in hospital,how can save people in this sinhalam country?
@gowrygowryy
@gowrygowryy Ай бұрын
😢
@rameshveeran4735
@rameshveeran4735 Ай бұрын
Please this not beg problem in our country . Please don't make a money from this please 🙏🙏🙏🙏🙏
@muruchandran6701
@muruchandran6701 Ай бұрын
What is wrong with government services
@kirupaarul9657
@kirupaarul9657 Ай бұрын
Why this happening are they all need the passport very urgent dont understand
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Ай бұрын
Very bad situation 😮
@Vimoo-kti56
@Vimoo-kti56 Ай бұрын
அந்த மனுஷி வயது 74 சொல்ல அதை 10 வயது குறைச்சு 64 என உம்முடைய கணிப்பை தந்துள்ளீர்.😅
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 Ай бұрын
இந்த அபிப்பிராயம் தேவையா? 😮
@deborahjames5389
@deborahjames5389 Ай бұрын
She said 64 you have hearing problem
@sanoossahabdeen2919
@sanoossahabdeen2919 Ай бұрын
Vote Anura Kumara Disaanayake...
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 Ай бұрын
Good morning 🙏 All ready information give us in the news 2 weeks after election After election you very easily passport issued Till the people see the news Thanks brother
@RaniRani-fk1eb
@RaniRani-fk1eb Ай бұрын
😩😢
@mohamedfasmeer6973
@mohamedfasmeer6973 Ай бұрын
Hi
@Rishad-h2j
@Rishad-h2j Ай бұрын
Careful Social Media😂😂😂
@SureshellaPrep
@SureshellaPrep Ай бұрын
பாவம் லண்டனுக்கு போகும்ர் போது சுத்த தமிழ் பேசி கொண்டு போயிருப்பா , return from London broken English coming out 🤥🤥😂😂😂😂
@geethasuganthi8877
@geethasuganthi8877 Ай бұрын
Very bad government
@Kirishanth13
@Kirishanth13 Ай бұрын
😮😮😮
@BalachandranThilukshan
@BalachandranThilukshan Ай бұрын
பாஸ்போர்ட் டே வேண்டாம்
@Jesus0325
@Jesus0325 Ай бұрын
Ethu oru nadu ceeke
@SivaLingham-z9i
@SivaLingham-z9i Ай бұрын
Why are you take the pp in uk
@vigneswaransenthilvadivel5070
@vigneswaransenthilvadivel5070 Ай бұрын
you are tamil
@umabhala8272
@umabhala8272 Ай бұрын
Need to spend some money and you can finish your work within two days much better than renew your flight ticket
@ratnam1958
@ratnam1958 Ай бұрын
தவகரன் இலங்கை வீசா புதுப்பிப்பது என்றால் என்ன மாதிரி?
@ratnam1958
@ratnam1958 Ай бұрын
பதில்
@ekugachandran
@ekugachandran Ай бұрын
kalavaanikal
@vigneswaransenthilvadivel5070
@vigneswaransenthilvadivel5070 Ай бұрын
you are Tamil
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d Ай бұрын
இலங்கைக்கு விஜயன் வந்த காலங்களில் இருந்தே பலாத்காரம் தொடர்கிறது.
@vigneswaransenthilvadivel5070
@vigneswaransenthilvadivel5070 Ай бұрын
😂
@sivaginichandrakumaran8686
@sivaginichandrakumaran8686 Ай бұрын
👎👎👎👎
@steaventhurai4344
@steaventhurai4344 Ай бұрын
3:55 உங்களுக்கு தெரிந்து கொண்டே வில்லங்கத்தை விலைக்கு வாங்கி உள்ளீர்கள். 😂 😂😂😂
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Ай бұрын
@pappi963
@pappi963 Ай бұрын
UK lady perya English rani loll
@humanityprevails2273
@humanityprevails2273 Ай бұрын
British citizens before you travel to many countries expects to hold at least 6 months valid passport. This lady should have done this in London .
@VasanthiChristy
@VasanthiChristy Ай бұрын
Uk means english queens only. Their imagination is that.
@hariharasudhanramajayan245
@hariharasudhanramajayan245 Ай бұрын
Uk return patti, romba over build up😂😂😂
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan Ай бұрын
❤❤
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 118 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 88 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 30 МЛН
Passport Office Bus Route 🚌
15:18
Rj Chandru Report
Рет қаралды 62 М.
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 118 МЛН