Pastor Grace Jayaraj Testimony | சாபத்தால் மரணங்களை சந்தித்த குடும்பத்தின் உயிருள்ள சாட்சி | Christ

  Рет қаралды 60,158

Christ Calling Tv

Christ Calling Tv

Күн бұрын

CHRIST CALLING TV PRODUCTION
போதகர் காயத்ரி கிரேஸ் ஜெயராஜ் சாட்சி | Witness the woman who overcame the curse left by her ancestors | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
என் பெயர் காயத்ரி கிரேஸ் எங்கள் குடும்பம் இயேசுவை அறியாத விக்கிரகம் வணங்கும் குடும்பம் எங்கள் குடும்பம் விக்கிரகத்தை வணங்கி சந்தோசமாக இருந்தாலும் எங்கள் முன்னோர் விட்டு சென்ற சாபத்தால் தொடர் மரணங்களை சந்தித்தது வந்தோம் அப்பொழுது எங்களுக்கு இயேசுவை தெரியாது அந்த வரிசையில் என் அப்பாவும் மரித்தார் அப்பொழுது தான் என் அம்மா இயேசுவை ஏற்றுக்கொண்டார் பின்பு என் குடும்பத்தில் மரணமே இல்லை இப்பொழுது என் குடும்பம் கிறிஸ்துவுக்குள் சந்தோசம் சமாதானமாக நங்கள் இயேசுவுக்கு ஊழியம் செய்து வருகிறோம் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
My name is Gayatri Grace Our family is an idolatrous family that does not know Jesus Even though our family is happy worshiping an idol We came to face a series of deaths due to the curse left by our ancestors Then we did not know Jesus My father also died in that line It was then that my mother accepted Jesus After that there was no death in my family Now my family is happy and peaceful in Christ serving our Jesus Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness #இயேசு #சாட்சி
Contact us for further Communications
GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563
HDFC BANK DETAILS
Account Name: C.Geetha
Bank name: HDFC BANK
Ac | No: 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
MICR Code: 560240114
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
INDIAN BANK DETAILS
Account Name: CHRIST CALLING TRUST
Bank name: INDIAN BANK Branch : Poonamallee
Ac | No: 7606266758
IFSC Code: IDIB000P046
Swift Code: IDIBINBBPOR
Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com

Пікірлер: 173
@swathiselvaswathiselva714
@swathiselvaswathiselva714 3 ай бұрын
முதலாவது நான் கர்த்தரை ஸ்தொத்தரிக்கிறேன் சிஸ்டர் உங்களுடைய சாட்சி எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது நான் எந்த சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கெனோ அதே சூழ்நிலை கொண்ட ஒரு சாட்சியை கர்த்தர் இந்த நேரத்தில் கேட்கும்படி செய்து என்னை மிகவும் பெலப்படுத்தி இருக்கிறார் கர்த்தருக்கு நன்றி
@sethuraman3916
@sethuraman3916 2 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் சகோதரி உங்களைப் போல் நானும் கடந்து வந்தேன் கர்த்தர் உங்களை கொண்டு கர்த்தர் பேசிய வார்த்தைக்கு ஸ்தோத்திரம்
@jothiissac4421
@jothiissac4421 2 ай бұрын
ஆராய்ந்து பார்க்கமுடியாத பெரியகாரியங்களையும் நாம் எண்ணியே பார்க்க முடியாத அதிசயங்களையும் இயேசப்பா நமக்கு செய்கின்றார் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா.
@gelizabethpushparanivincen7232
@gelizabethpushparanivincen7232 Ай бұрын
இயேசுவே உமது நாமம் பரிசுத்த படுவதாக ஆமென்
@indiranimm
@indiranimm 3 ай бұрын
உங்கள் தாழ்மைதான் உங்கள உயர்த்தியது என் அருமை சாகோதரியே அருமையான சாட்சி அனைத்தும் உண்மை ஆரம்பம் முதல் கடைசிவரை skip பண்ணாமல் பார்த்த சாட்சி ஆமென்.
@paulsherman1950
@paulsherman1950 13 күн бұрын
Wonderful testimony. So nice to hear CSI Bain school, Kilpauk, Chennai churning out Godly women to proclaim the Gospel everywhere ,a ministry started by the late Miss Jessie Moses former Principal and Correspondent of Bain School. Thank you Christ calling TV and Pastor Daniel . Praying that God will bless your ministry abundantly.
@jothijothi5538
@jothijothi5538 2 ай бұрын
Praise the lord amen
@vijayasam3387
@vijayasam3387 2 ай бұрын
Amen. He is Immanuel. Praise the Lord.
@sheelamorgan
@sheelamorgan 2 ай бұрын
Amen Hallelujah 🙌🙌 blessed testimony 🙏🙏
@mariatamilnadu....306
@mariatamilnadu....306 2 ай бұрын
God bless you Grace and use you more and more to Glorify His name. Thank you.
@antonyraj9517
@antonyraj9517 3 ай бұрын
இயேசு கிறிஸ்து நாமம் மட்டும் மகிமை படுவதாக ❤️❤️❤️❤️❤️❤️❤️
@MeehaRani-z8z
@MeehaRani-z8z 3 ай бұрын
❤❤
@marymaragathamsolomon4512
@marymaragathamsolomon4512 2 ай бұрын
Amen alleluia praise the lord jesus god bless your family 🙏🙏
@ChitraPrince-zw2wv
@ChitraPrince-zw2wv 2 ай бұрын
ஜீவனுள்ள காட்சிக்காக நன்றி இயேசப்பா
@jebaranilakshmi2508
@jebaranilakshmi2508 2 ай бұрын
I was Lakshmi.. coming from Brahmin family...converted to christian and joined The Lord's family as Jebarani.. Praise and Glory be to His name for ever and ever more
@gracesathasivam7006
@gracesathasivam7006 3 ай бұрын
Hallelujah Hallelujah Amen Thank You Jesus Amen 🙏 Glory to Jesus Amen 🙏
@kumudhatabitha9232
@kumudhatabitha9232 2 ай бұрын
God is with you sister 💞
@MuthuNadar-s9g
@MuthuNadar-s9g 2 ай бұрын
❤Praise to Jesus Christ forever
@shalomchemicals1612
@shalomchemicals1612 2 ай бұрын
Praise God for christ calling tv for bringing this wonderful testimony to the light of the world.
@rangasamy.rajendranr1889
@rangasamy.rajendranr1889 3 ай бұрын
Awesome testimony, God is Great. Glory be to the Lord Jesus .🙏🏻🙏🏻🙏🏻
@princysam9479
@princysam9479 2 ай бұрын
Wonderful testimony. God is so good
@AkilaSara-q8u
@AkilaSara-q8u 2 ай бұрын
Thank you sister
@seejoe-lf5fk
@seejoe-lf5fk 2 ай бұрын
ஆமென் ❤❤❤ நன்றி அக்கா 🎉🎉🎉
@treasar8497
@treasar8497 2 ай бұрын
Praise the lord our God is great God bless you
@kaneshalingamkirushija9473
@kaneshalingamkirushija9473 Ай бұрын
Super sis அற்புதமான சாட்சி மனதை வருடுகின்றது தொடரட்டும் உங்கள் கர்த்தருடையபணி god bless you 👏👏👏👏
@JosephinMary-ue5bk
@JosephinMary-ue5bk 3 ай бұрын
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி
@d.christinecprabha8533
@d.christinecprabha8533 2 ай бұрын
Praise the Lord sister. Our LORD reigns.
@rosygeorge9057
@rosygeorge9057 2 ай бұрын
It's a blessing for me.
@Bercy-l2r
@Bercy-l2r 2 ай бұрын
Praise the lord to Jesus christ 🙏
@Stella-ob3xe
@Stella-ob3xe 2 ай бұрын
Amen praise the lord
@EstherRoja-b6q
@EstherRoja-b6q 2 ай бұрын
Praise the lord sister God bless you 🙏
@Jakehenderson799
@Jakehenderson799 3 ай бұрын
Such a amazing testimony that how our God is the one who stands for the fatherless
@sylviafernandez3649
@sylviafernandez3649 2 ай бұрын
Amen. Really heart touching . Thank you so much sister. Please uphold us in prayer. Please pray for my mother Regina.
@beulahprasad4433
@beulahprasad4433 3 ай бұрын
அருமையான சாட்சி ரொம்ப தாழ்மையுடன் இருக்கிறீங்க உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஊழியத்தையும் தேவன் ஆசீர்வதிப்பார். செல்ல மகளே❤
@janakimohan87
@janakimohan87 3 ай бұрын
அருமையான சாட்சி, கர்த்தரின் நாமம் மகிமைபடுவதாக.. ஆமென்
@SanthiSelvam-j9o
@SanthiSelvam-j9o 3 ай бұрын
நன்றி அம்மா முழுவதும் பார்த்தேன்
@suganya463
@suganya463 3 ай бұрын
Thank you sister...
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 3 ай бұрын
எனக்காகவே இந்த சாட்சி .கரத்தர் இதை கேட்க்க வைத்ததற்க்காக நன்றி இயேசப்பா.
@kalavathyjayasing7871
@kalavathyjayasing7871 2 ай бұрын
Sister praise the Lord , I was also worked there as a nurse in that clinic under Colin ,madam , such a blessed place it's, God bless you with your family❤ 🙌🙌
@gracejayaraj7243
@gracejayaraj7243 2 ай бұрын
Wow nice to hear that ma..
@samuvel4356
@samuvel4356 2 ай бұрын
Glory to God🙌 hallelujah
@komathikomathi6103
@komathikomathi6103 2 ай бұрын
Praise the lord amen Jesus hallelujah 🙏🏼
@jebaranilakshmi2508
@jebaranilakshmi2508 2 ай бұрын
Amen.. Praise and Glory to Lord Jesus Christ 🙏🏿
@craftparvesh7342
@craftparvesh7342 2 ай бұрын
Malarvizhi, sister unga satchi yennai aruthal pamirukku, God is great, nanum pallavaramthan sister...
@jothiissac4421
@jothiissac4421 2 ай бұрын
இயேசப்பாவை தெய்வமாய் கொண்ட நாம் பாக்கியவான்கள் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா.
@beulanevis9234
@beulanevis9234 2 ай бұрын
Praise the Lord.
@nishaanthr2416
@nishaanthr2416 3 ай бұрын
Amen amen amen. Praise the Lord God Jesus. Thank you Jesus for Ps. Sam sundaram, Ps. Kumar, Ps. Hanif Immanuel, Rajeswari Amma and your other servants.❤❤
@ThavamaniThavamani-j1j
@ThavamaniThavamani-j1j 2 ай бұрын
ஆமேன் அப்பா உங்க கிருபை போதும் எல்லா சாபமும் மற்றும் நன்றி நன்றி எங்களது வாழ்க்கையும் உங்களால ஆசிர்வதிங்கபா
@blessyfranklin4980
@blessyfranklin4980 3 ай бұрын
Such an inspirational testimony especially for me as a young widow. ...touched by Ammas death was so glorious.. May the Lord Bless you and your ministry sister.
@Rajeshkumar-bq7ku
@Rajeshkumar-bq7ku 2 ай бұрын
Praise the Lord😢
@20CMC62SUWATHASWEETYS
@20CMC62SUWATHASWEETYS 2 ай бұрын
Amen hallelujah 🙏🏻🙏🏻🙌
@catherinevasantha9144
@catherinevasantha9144 2 ай бұрын
Glory to God
@a.gnanaprakasamacharya2457
@a.gnanaprakasamacharya2457 2 ай бұрын
அருமையான சாட்சி 🎉 கர்த்தர் நல்லவர்
@jancyjancy188
@jancyjancy188 2 ай бұрын
I paris my jesus christ for ever Amen
@pat_peter
@pat_peter 3 ай бұрын
Praise the lord. Powerful testimony, all glory to our Lord and savior Jesus Christ who is the only living God able to brake curses. Amen.
@christabelkalaiselvi8169
@christabelkalaiselvi8169 3 ай бұрын
Amen. Glory be to the Lord.
@kamalakamala8839
@kamalakamala8839 3 ай бұрын
Wonderful testimony, amen.
@vasantharanijeyaseelan
@vasantharanijeyaseelan 2 ай бұрын
Praise the Lord please pray for us
@christyjayanthi7222
@christyjayanthi7222 3 ай бұрын
Amazing testimony. It really touched my heart. Sister Grace, please pray that my family be rooted in God's Word.
@kalaiselvi1799
@kalaiselvi1799 3 ай бұрын
Wonderful Testimony, Glory To JESUS
@vijaysankar2450
@vijaysankar2450 3 ай бұрын
Praise the LORD 🙏 Amen Hallelujah
@arockiaranij6330
@arockiaranij6330 2 ай бұрын
Karthar namam mahimai padtuthiya ungalai karthar innum anega Saatchi halai thanthi uuaryjuvaraga thank you for jesus
@beulahanand6936
@beulahanand6936 3 ай бұрын
Very good testimony sister
@ShanthiPalani-k4s
@ShanthiPalani-k4s 3 ай бұрын
Hallelujah Amen jesus...
@felciavinoth
@felciavinoth 3 ай бұрын
ஜீவனுள்ள சாட்சி🙏🏻.. கர்த்தர் நல்லவர் 🙇🏻‍♀️
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 ай бұрын
Pastor amma Grace...miga sirantha saatchikku nandri
@bethel1901
@bethel1901 3 ай бұрын
Really ur testimony is encouraging us. May God use u for His glory.
@colleenpinky1285
@colleenpinky1285 3 ай бұрын
Wonderful testimony ❤
@oshinoshin882
@oshinoshin882 2 ай бұрын
Karthar nallavar Amen hallelujah ❤❤❤
@reetachellathurai6225
@reetachellathurai6225 2 ай бұрын
Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa ❤❤❤❤❤
@jesusbloods835
@jesusbloods835 3 ай бұрын
கர்த்தர் நாமம் மகிமை படுவதாக சகோதரியின் சாட்சி உயிருள்ள சாட்சி
@estheraplasamah1038
@estheraplasamah1038 3 ай бұрын
Jesus Christ is the saviour 9f world,
@suganya463
@suganya463 3 ай бұрын
Thanks daddy ❤🙏
@Jayanthijay-zl9ux
@Jayanthijay-zl9ux 2 ай бұрын
Thank you Jesus
@shanthinys3661
@shanthinys3661 2 ай бұрын
நன்றி சகோதரி ,நானும் ஒரு விதவை தான் ,ஆண்டவர் நல்லவர் ,என் பிள்ளைகளுக்காக prayer please
@ChristCallingTv
@ChristCallingTv 2 ай бұрын
Believe Jesus Only
@gracejayaraj7243
@gracejayaraj7243 2 ай бұрын
Sure sister.. Commit your children in God's hand.. Jesus will take care of you as He took care of me..
@20CMC62SUWATHASWEETYS
@20CMC62SUWATHASWEETYS 2 ай бұрын
Amen appa ❤
@AutoNancyநான்சிஆரோ
@AutoNancyநான்சிஆரோ 3 ай бұрын
காட் பிளஸ் யு சகோதரி ❤🎉
@helenhelenrani1870
@helenhelenrani1870 3 ай бұрын
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@christyjayanthi7222
@christyjayanthi7222 3 ай бұрын
I am feeling so happy to know about your Ministry.
@maheswarisarala4874
@maheswarisarala4874 3 ай бұрын
Jesus talked to your family I pray jesus pls talk to our family each member
@jayanthip8736
@jayanthip8736 3 ай бұрын
GOD IS SO GOOD FOR WHOM BELIVE HIM. THANY YOU JESUS.
@vijayathanaraj6946
@vijayathanaraj6946 2 ай бұрын
என் மீது அன்பு வைத்து ஜெபித்துக் கொள்ளுங்கள் சிஸ்டர்
@sethuraman3916
@sethuraman3916 2 ай бұрын
Amen
@RaniNagomi
@RaniNagomi 2 ай бұрын
Amen amen amen amen 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏
@sivadasang5816
@sivadasang5816 3 ай бұрын
கர்த்தரை நம்பியவர்களை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். நான் இந்து வழிபாட்டில் இருந்து கிறிஸ்துவுக்குள் வந்தவன். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு தான் நாங்கள் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் வாழ்கிறோம். இயேசு கிறிஸ்துவின் கிருபை எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்வோம். அல்லேலூயா ஆமென்.
@StephenMichal
@StephenMichal 2 ай бұрын
❤❤
@almightylordchannel8047
@almightylordchannel8047 3 ай бұрын
Glory to God🔥🔥🔥🔥
@kumudhatabitha9232
@kumudhatabitha9232 2 ай бұрын
Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@krishnakumari5772
@krishnakumari5772 3 ай бұрын
En kudumbam hindu.nan jesus nesikiren. En kanavaraiyum,magan kudumbam ratchikapada prayer pannavum.
@maranathagpm2638
@maranathagpm2638 2 ай бұрын
Amen... Yesappa thaayilum maelaanaver.... Thanthaiyilum melanaver...
@sumithajanakiraman4671
@sumithajanakiraman4671 2 ай бұрын
Jesus with me
@Davidratnam2011
@Davidratnam2011 3 ай бұрын
Amen yesappa forgive bless you sister
@sagayaraj.l9901
@sagayaraj.l9901 3 ай бұрын
Glory to God Jesus 🙏
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 3 ай бұрын
எங்கள் வாழக்கையில் சாபம் இருந்தது .கர்த்தர் எடுத்து போட்டுவிட்டார்.அம்மாட தம்பிக்கு 3வயதில் அம்மாட அம்மா இறந்தார்கள் என் தங்கைக்கு 3 வயதுல் அம்மா இறந்து விட்டார்கள.இன்று எல்லா சாபங்களையும் கர்த்தர் எடுத்து போட்டு விட்டார். ஆமேன்.
@perinbaprayermediavioletaa1494
@perinbaprayermediavioletaa1494 3 ай бұрын
Praise Jesus
@AutoNancyநான்சிஆரோ
@AutoNancyநான்சிஆரோ 3 ай бұрын
கர்த்தர்ரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றூம்முள்ளது ஆமென் அல்லேலூயா ❤🎉🎉🎉
@suseelabai6447
@suseelabai6447 3 ай бұрын
எனக்குதைராய்டு,பிரஷர்இருந்தது.மாத்திரைசாப்பிட்டுகொண்டிருந்தேன்.இப்பொழுதுகேன்சர்வந்துவிட்டது.ட்ரீட்மென்ட்எடுக்கிறேன்.இப்பொழுது என்னால் சாப்பிட முடியவில்லை.சாப்பிட்டாலும் வாந்தி எடுத்து விடுகிறேன்.எனக்காக ஜெபியுங்கள் அம்மா
@ChristCallingTv
@ChristCallingTv 2 ай бұрын
Believe Jesus Only
@jonatheresa756
@jonatheresa756 2 ай бұрын
Enga amma ku cervical cancer 3Rd stage ippo chemotherapy radiation tx madurai railway hospital devaki hospital la tx eduthutu irukanga epdiaachu seekirama sariaaganu pray panikonga amma jesus epdiaachu enga amma ku sari pananu pls pray panikonga
@Maheswari-em1wd
@Maheswari-em1wd 3 ай бұрын
Amen Hallelujah ✝️🛐
@Ann19930
@Ann19930 3 ай бұрын
Amen, God is good all time
@florancethangamani4600
@florancethangamani4600 3 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது🙏🙏🙏 ஆமென்❤
@jansirani4718
@jansirani4718 3 ай бұрын
God bless you sister
@rhodaevangelene9026
@rhodaevangelene9026 3 ай бұрын
Wonderful testimony da ❤️❤️❤️❤️Proud of you ❤God bless you overflowingly and use you more for His Glory
@shankarnallaiya3572
@shankarnallaiya3572 3 ай бұрын
Yeshuvin Arputhum🎉❤🙏🙏NANDRI yesappa🙏🎚🙏🎚🙏🙏🙏
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 26 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН