HOW TO KNOW IF A DREAM IS FROM GOD? || PASTOR.DINESH || DREAMS AND INTERPRETATION SERIES

  Рет қаралды 31,165

Pastor.Dinesh - Jesus Is Alive Ministries

Pastor.Dinesh - Jesus Is Alive Ministries

Күн бұрын

Пікірлер: 252
@PastorDinesh
@PastorDinesh 7 ай бұрын
Kindly Post your dreams in the comment box!!
@Emptypots511
@Emptypots511 7 ай бұрын
நான் இறந்து வேறு ஒரு இடத்தில் இறந்தவர்களுடன் சேர்ந்து மண் தோண்டி அதில் இருந்து gold coin எடுக்கிற மாதிரியும் அந்த பகுதியை பார்க்கும் போது பரலோகம் போலவும் நரகம் போலவும் இல்லாமல் அமைதியான இடம் போல இருந்தது அனைவரும் சீருடை அணிந்து இருந்தனார் ... சிறிது நேரம் கழித்து எனக்கு எனது குடும்ப பிள்ளைகள் பார்க்க ஆசை வந்தது... இயேசுவிடம் ஜெபம் செய்கிறேன்... எதாவது தவறு இருந்தால் மன்னித்து என்னை என் உடம்புக்குள் போக அனுமதியும் என்று அழுவதாக கனவுல கண்டேன்
@marianancy3963
@marianancy3963 7 ай бұрын
Pastor I always see myself going in train, waiting at airport, seeing myself in a place where there is waters. What is it?
@MeenaSettu-t5b
@MeenaSettu-t5b 7 ай бұрын
பாஸ்டர் எனக்கு 6 மாதம் முன்னாடி எனக்கு இரண்டு நாள் நைட் கனவில் மோகன் சி லாசரஸ் எனக்கு ஜெபிக்கிற மாதிரி,.... நான் அவர் வீட்டுக்கு போய்ட்டு இருந்தேன்.... அவர் மனைவி எனக்கு காபி போட்டு கொடுத்தார்...... பாஸ்டர் எங்கனு கேட்டேன் அவர் ஊழியத்திற்கு போய் இருக்காங்க னு சொன்னாங்க..... அவுங்களும் எனக்காக ஜெபம் பண்ணார்கள்........ இதற்கு என்ன அர்த்தம் பாஸ்டர்.... Plz...... ரிப்ளை பண்ணுங்க...... எனக்கு
@johnyjohny9516
@johnyjohny9516 7 ай бұрын
Praise the lord pastor
@baskaranjerin2036
@baskaranjerin2036 7 ай бұрын
What does it mean Pastor if I often dream of buying or owning my own house
@vimalavimala2198
@vimalavimala2198 6 ай бұрын
Praise to God Pastor , very valuable message ..God will pour unlimited blessings and anointing upon Pastor & family .God bless, Shalom .
@abikajelmeena6271
@abikajelmeena6271 28 күн бұрын
ஆமென் மிகவும் பிராயணமாக இருக்கிறத பாஸ்டர்
@pappuravi2246
@pappuravi2246 7 ай бұрын
நீங்க சொல்வது எல்லாமே உண்மை pastor... 💯 percent
@inchristnetwork
@inchristnetwork 7 ай бұрын
Explanation is very very clear. There are dreams and it’s God given dreams. It has already took place indeed. But still there are spiritual leaders they don’t bother when we share dreams for advises or explanations hence the Bible gives us so many explanations about dreams. I had a very fearful dream. What I learnt from your clear explanation was that I was protected by God and it’s kinda warning for me to stay away from places like emotional manipulations. In that dream I was finding a way to somehow escape from that place and protect myself because I should not spoil God’s anointing upon me. Now it is very clear it was from God. At the end of this dream I knelt down at His feet. I was actually in peace because I was saved. Thank you so much dear brother. It means so much to me. Many other meanings I learnt from your beautiful explanations. Praise God. God bless you even more and more in your powerful ministry brother. Thank you so much.
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 7 ай бұрын
Amen மிகவும் பிரயோஜனமாக இருக்கின்றது பாஸ்டர்
@margretsanthini7653
@margretsanthini7653 7 ай бұрын
Praise God Pastor....very useful message.. thank you🙏🙏
@SelvaKumar-w6r
@SelvaKumar-w6r 7 ай бұрын
InthaVelakangalMegaumprayojanamaga erukuthu praise the Lord
@மகரந்தமலர்
@மகரந்தமலர் 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா🙏 இந்த தொகுப்பு பயனாக இருக்கு
@jeyanthivijila8861
@jeyanthivijila8861 7 ай бұрын
Ketkum bothu santhoshama , iruthayam, samathanam , irukirathu. (Kalikoora pannukira yesappa ku nandri)
@babuangel6240
@babuangel6240 7 ай бұрын
Praise the lord pastor இந்த தொகுப்பு எனக்கு மிக பிரயோஜனமா ஆசீர்வாதமா இருந்தது
@PastorDinesh
@PastorDinesh 7 ай бұрын
God Bless you!
@babuangel6240
@babuangel6240 7 ай бұрын
நீங்க பேசும்போதே உங்களுக்குள் இருந்த தேவ பிரசன்னத்தை என்னால் உணர முடிந்தது
@merlin5308
@merlin5308 7 ай бұрын
Praise the Lord brother!!! Im getting united with my husband and someone reading bible and im listening to bible verse and they are giving explanation for it. 2.In another dream one lady dressed in white saree consoled me not worry to about my marital issues and insisted me to read a particular bible verse chapter psalm 23, 25 and 26. 3. Im in a church with my husband and im moving away from him but he is not letting me go off holding my hand tightly and church bell rings and after waking up from dream i can able to feel that hold but no one was around me after i woke up
@melissaelroymelissa6117
@melissaelroymelissa6117 7 ай бұрын
Shalom.Tq so much Pastor..God bless you more.Amen
@indhua4488
@indhua4488 6 ай бұрын
Amen Praise the Lord. Thank you Jesus
@RosemarryG
@RosemarryG 7 ай бұрын
Migavum nandri 🙏 pastor thank you my Jesus god 🙏
@thulasip3003
@thulasip3003 7 ай бұрын
It's very useful for me and I can understand easily
@wilsonthomas283
@wilsonthomas283 7 ай бұрын
Yes pastor this program is very useful one of the pastor said satan gives but i got it from this program
@ashokn7292
@ashokn7292 7 ай бұрын
Praise the lord brother. சொப்பனம் ஒரு காடு அதில் ஒரு ஆறு ஓடுகிறது அந்த ஆற்றின் ஓரத்தில் காட்டெருமை கூட்டமாக வரிசையாக போய் கொண்டே இருந்தது அது கூட ஒரு பெரிய நரியும் பின்பாக போய் கொண்டு இருந்தது. அதின் மலை உச்சியில் ஒரு வீடு அந்த வீட்டின் பின்புறத்தில் சமையலறை. அந்த சமையலறையில் ஒரு கதவு அந்த கதவை திறந்தால் ஒரு சிறிய பாதை அந்த பாதை மலையுச்சியில் இருந்து கீழேயுள்ள அந்த ஆறு வரைக்கும் சென்றது. அந்த சமையலறையின் பின்புறம் அதை ஒட்டியே ஒரு மாட்டு தொழுவோம் இருந்தது. இந்த சொப்பனம் வந்ததும் ஒரு இரவு சொப்பனமும் இரவு நேரம் நடந்தது. Ok இப்ப என்ன நடந்தது எனது மனைவியும் எனது மகனும் சமையலறையில் இருக்கிறார்கள். நான் அந்த சமையலறையில் உள்ள கதவை திறந்து வெளியே போய் அந்த தொழுவத்தை பார்த்து விட்டு அந்த ஆற்றையும் அதில் நடந்தது சென்ற காட்டெருமையையும், அந்த நரியையும் பார்த்தேன். அந்த நரியை நான் பார்த்து கொண்டு இருக்கும்போதே அந்த ஆற்றில் இருந்து என்னுடைய வீடு வரைக்கும் உள்ள அந்த பாதையின் வழியாக மேலே வர ஆரம்பித்தது பின்பு அந்த சமையலறையின் பின்புறத்திலிருந்து வீட்டிற்கு உள்ளே வர முயன்றன நான் எனது மனைவியையும் மகனையும் வேகமாக வீட்டின் உள்ளே போக விட்டு அந்த சமையலறை கதவை முட முயற்சி செய்தேன் ஆனால் உள்ளே வந்து விட்டது ஆனால் சமையலறையில் இருந்து வீட்டின் உள்ளே போக கூடிய கதவை முடி கொண்டே அந்த நரியை விரட்டி விட்டேன் அது எங்களை கடிக்க முயன்றன ஆனால் முடியாமல் போய் விட்டது அப்புறம் நரி ஓடி விட்டது நான் சமையலறை கதவை முடி விட்டேன். இது தான் நான் கண்ட சொப்பனம் brother. Kindly explain it. Thank you brother.
@Jesuschrist_tamil.
@Jesuschrist_tamil. 7 ай бұрын
Amen 🙏 superb 👏 migavum useful pathivu🙏 thank you Jesus 🙏 thank you pastor 🙏
@jesuschrist-jt5tj
@jesuschrist-jt5tj 7 ай бұрын
Pastor Anna இன்றைக்கு தா ஒரு குடும்பத்திற்கு யோவேல் 2:28 அதிகாரம் பற்றி சொல்லிட்டு வந்தேன்.இப்போ நீங்களும் அதே வசனத்தை சொல்றீங்கா
@EbinezerVillageMinistries
@EbinezerVillageMinistries Ай бұрын
Good detels
@JoyCharity-g6c
@JoyCharity-g6c 7 ай бұрын
தூங்கும் போது ஒரு பறவை இனிமையான குரலில் பாடி ஜன்னல் வழியாக பறந்து பறந்து வந்து போய் விட்டது.மீண்டும் தூங்க ஆரம்பிக்கும்போது அதே போல இனிமையாக பறவை கத்திக்கொண்டே பறந்து பறந்து வந்து சென்று விட்டது... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.. என்ன அர்த்தம் பாஸ்டர்
@PastorDinesh
@PastorDinesh 7 ай бұрын
The bird you saw in the dream symbolizes Angel.. God is comforting you..
@lavanyaasailavanya5949
@lavanyaasailavanya5949 Ай бұрын
Singam yan sopanathil vanthathu pastor
@santhisakthivel667
@santhisakthivel667 7 ай бұрын
Price the Lord paster unga program very useful today my dream I'll thirudukira3 per my house ku ulla kudirukirakal explain pannuga paster
@SelviSelvi-hs4rm
@SelviSelvi-hs4rm 7 ай бұрын
ஆமேன் நன்றி இயேசு அப்பா
@Joseph-el5eg
@Joseph-el5eg 6 ай бұрын
Good message pastor
@jenolin.p5207
@jenolin.p5207 7 ай бұрын
Praise the lord pastor
@Sam-mz8ue
@Sam-mz8ue 7 ай бұрын
Pastor enaku thooth fall aguramathiri soppanam vanthathu atharku neenga vilakam solli thoot fall pathi oru video potinga romba thanks 🙏🏻
@Mekshalin
@Mekshalin 7 ай бұрын
Praise the Lord, pastor. I had dreams like I had tattoos in my hand, and I am saying, Oo noo, I did the wrong thing. How did Jesus forgive me? What should I do now? But I am happy, not sad. I am thinking that somehow we can change. I had seen these dreams more than three times.
@jamunak5898
@jamunak5898 6 ай бұрын
Thank you Lord
@motherbabylifestyle
@motherbabylifestyle 2 ай бұрын
தீர்க்கதரிசி சாப்பிடுவது போல ஒரு சொப்பனம் ple reply brother
@babypriskillap7771
@babypriskillap7771 7 ай бұрын
Very super message.anaku night bad dreams varugirathu.my name is priskilla.in stomach vasiya marunthu erukuthu athi eaduka pray for me.
@kamarajp6495
@kamarajp6495 4 ай бұрын
Fasting prayer panunka sis fasting time la Bible and prayers mattum irukura mathir parunka thevai illama phone call thavitkaum sis
@jokutty2020
@jokutty2020 5 ай бұрын
Praise the lord..enaku kanavil 1peter 2nd chapter 8,9verses vanthathu..kalaiyil antha vasanathai vasithen
@GBYRoyalChurchInternational
@GBYRoyalChurchInternational 7 ай бұрын
Glory to God Thank 🎉
@jeniedwin3219
@jeniedwin3219 7 ай бұрын
Enaku andavar katuna oru kanu uruthi paduthi kondrrn nandri
@Sujatha-p5m
@Sujatha-p5m Ай бұрын
Amen hallelujah thank you lord glory to God bless you pastor praises the lord pastor night na jebitittuta thungure morning 4to 6 irunda kuda kanugal varudu oudambu romba belavenam agudhu night 2 maniku jebitakuda morning ippadi agudu monthly 11 pasting aduttuta jebikire vidudalai illa enna saivadu pastor kojjam sollunga
@Beth-rw3om
@Beth-rw3om 4 ай бұрын
Anaku pala varushama kanavugal varum pastor . Neriya kanavugal repeat ah varum 1) snakes ah papan 2) three times dogs ena attack panura matri vanthu eruku na jebam senchi atha thuki poduvan 3) enoda nerungiya relative mundru per epovumae varuvanga enaku verothama manthrigam seiyura matri atha na kandupudipathu pola sila samayam avangalukaga jebikira matri 4) engal vetula kathavu thapal udanthu eruka matriyum veliya pisasu ela yaro manushan nipan na ula vanthududa kudathunu kathaivai tight ah pudichi erupan. 5)athigamaga pisasu , enoda antha munu relatives, ela ethuna animals , ela adeho oru kuzhanthai , ela yaro oru muga theriyatha manushan evanga varuvanga na jebam seivan sila samayam na thotru povathu pola erukum sila samayam na vetri peruvan ethu pola dreams repeated ah varuthu pastor . Recent ah oru hospital gown enoda room la vanthu nikuthu na yesuvin namathula po nu soluran athu innum perusa aguthu munu vati sona piragu athu maranchi pochi ana floor la neriya papers la neriya disease names eruku. Entha dreams vanthuchi pastor
@shinystephy5290
@shinystephy5290 7 ай бұрын
Thankyou so much pastor.
@marypraba1033
@marypraba1033 7 ай бұрын
Amen ues full Message
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 7 ай бұрын
Amen Amen God Bless you too thank you
@HelenJ-t4n
@HelenJ-t4n 7 ай бұрын
100/true praise the lord ❤
@vickyanna5411
@vickyanna5411 7 ай бұрын
Amen praise the Lord 🙏
@kanagavallib1124
@kanagavallib1124 7 ай бұрын
என்னுடைய சொப்பனத்தில் நான் வசிக்கும் பகுதியில் ஏரிகள் இருக்கிறது.. அந்த இரண்டு ஏரிக்கு நடுவாக ஒரு ரோடு இருக்கிறது... வலது பக்கம் ஏரி முழுவதும் தண்ணீரால் நிரப்பப்பட்டு இருக்கிறது... வழிந்து வரத்தக்க தண்ணீர் இருக்கிறது.. இடது புறம் ஏரி காய்ந்த வெடிப்புகளோடு வரச்சியாய் இருக்கிறது.. அந்த வறட்சியான ஏரியை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே... ஒரு முனையில் ஊற்று போல் தண்ணீர் சுரந்து கொண்டிருக்கிறது.... நான் அதை நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்... இந்த சொப்பனத்தின் அர்த்தம் என்ன பாஸ்டர்🙏
@gnanammalasaithambi6282
@gnanammalasaithambi6282 7 ай бұрын
Praise the Lord pastor 🎉 Pastor I'm getting many dreams 2days before I saw my clasmat sinking inside the water that waters looks like big damp side corner she is asking protection looks I saw. ...4 man's fallowing her via like media that's all pastor.....I encouraged her for save likes pastor....after this dreams I prayed her😢😢😢😢😢I couldn't understand 😢😢😢😢
@jenolin.p5207
@jenolin.p5207 7 ай бұрын
Jesus bless you pastor
@A.JenniFar
@A.JenniFar 7 ай бұрын
Praise the Lord Jesus 🙏
@lakshmis467
@lakshmis467 7 ай бұрын
Praise the lord pastor. தொடர்ந்து 2 தடவை ஒரு family members சேர்ந்தவங்க என் கனவில் எனக்கு சாப்பாடு குடுக்குராங்க பாஸ்டர் அப்பா அவங்க தான் எனக்கு. மாந்திரீகம் செய்ராங்களா பாஸ்டர்?
@halanchirsty6855
@halanchirsty6855 7 ай бұрын
Thank you paster
@lydiasamson9095
@lydiasamson9095 7 ай бұрын
When i was fasting and praying for a new home..i was asking God for a sign to reveal his plan,God was showing me person i have not seen that person before in my lifetime.. pls explain
@PastorDinesh
@PastorDinesh 7 ай бұрын
Ask God for more clarity..
@shekinahmary1722
@shekinahmary1722 7 ай бұрын
Praise the Lord,🙏
@joko3956
@joko3956 7 ай бұрын
Im always or daily getting the dream of small children's or small babies in my dream.Kindly say for this Pastor 🙏🏻
@J_G_00
@J_G_00 Ай бұрын
en husband oru cycle la munnadi poraanga... na oru cycle la left hand la en girl baby ya vachittu innoru hand la cycle ah pidichittu ottittu porean.. but the way was not smooth, i struggled to pedal the cycle then i saw an old man and he was not looking good he had one leg, he used one leg and one stick on his cycle to pedal then some one is telling if he could why can't you? then i said to myself if he can do that i could also do that... then i continued after sometime i lost the path at this point of time i am thinking that we actually going to our church.. i left the cycle then i saw a red colour swift car before me and I jumped into the car with my baby in back side (dikki) but it was not separated from the before seats and i could see two men sitting the Driver seat and owner seat.. they didn't scold me.. then i am thinking oh i lost they way and my husband how i am going to go.. how can i reach my husband... then my husband wore a cote came behind me and pulled my hand and asked where were you gone come let's go and i was out of the car then some bike are coming very fast like they are riding towards me... when i see a green colour bike.. he put a break, bike came very near me it was hit me very very slowly then slipped.. please help me with this Pastor 🙏🏻
@MManoj-h3j
@MManoj-h3j 7 ай бұрын
Amen Appa😊
@kaviyskaviya2872
@kaviyskaviya2872 4 ай бұрын
எனது கனவில் நான் கடலை பார்த்துக் கொண்டு இருக்கும்போது கடல் அலைகள் 2 தரம் எழுப்புகின்றன. பின்னர் வெள்ளை நிறத்திலான நீண்ட கப்பல் ஒன்று கடலில் ஓடிக்கொண்டு இருக்கும்போது திடீரென்று மேலே கடும் உயரத்திற்கு மேலே எழும்பி கீழே விழுந்து கப்பல் துண்டு துண்டாக உடைந்து காணப்படுகிறது. பின்னர் இன்னொரு கப்பல் அதே கடலில் ஓடிக்கொண்டு இருக்கிறது . PLS pastor iam waiting your reply pls pastor
@ammugodwin4673
@ammugodwin4673 7 ай бұрын
Praise the Lord Pastor, my friend dreamt about me wearing a white saree. What might be the reason? Will you please explain pastor
@vanajanlawrence906
@vanajanlawrence906 7 ай бұрын
Àmen praise the lord
@sumathisalomi1419
@sumathisalomi1419 7 ай бұрын
பனை மரம் அளவு உயர்ந்த சிலுவை.அதன் கழுத்தில் ஒரு கயிறு அதை பிடித்து கொண்டு சிலுவையின் பாத படிகு இறங்குகிரேன்.கயிறை விட்ட பின் கையில் சில விதைகள் அதை பாத படியில் மண் தோண்டி புதைகிரேன்..பின்பு நான் இவைகள் ஜீவ விருட்சம் போல் வளர்ந்து கனி கொடுக்கும் என்று சொல்லுகிறேன்.. இது எனது திருமணத்திற்கு சில மாதம் முன்னதாக வந்தது...
@sdaniel9657
@sdaniel9657 7 ай бұрын
ஆண்டவர் உங்களை சிலருக்கு சுவிசேஷம் அறிவித்து வைப்பார் அது விதையை விதைப்பதற்கு சமம் அந்த விதை வளர்ந்து அவர்கள் தேவனுக்குள் வந்து கனி கொடுப்பார்கள் இதுதான் இதன் அர்த்தம்.
@pappuravi2246
@pappuravi2246 7 ай бұрын
Pastor தரிசனம் பற்றி சொல்லுங்க pastor please...pisasum தரிசனம் கொடுக்குமா?
@sdaniel9657
@sdaniel9657 7 ай бұрын
Yes ... the sathan can give visions மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: ( மத்தேயு 4 : 8 ) Look at the verses it says (all the kingdom of earth) in that moment that is not real that is vison.. because the devil can show visons... but It cannot be said that only the devil will give you also visions God will give us.... Thank you 🎉
@pappuravi2246
@pappuravi2246 7 ай бұрын
@@sdaniel9657 Thank u brother...God bless you..
@aarusellam1543
@aarusellam1543 7 ай бұрын
Praise lord poster nan nantu pitippathu pola atikkati soppanam varuthu poster
@joydhas5760
@joydhas5760 7 ай бұрын
Praise da Lord pastor, everyday my daughter is having dreams somebody is eating her food, some people coming in out house nd morning she is angry with me ,night not proper sleep, pls pls pray for her ,pray for our family nn peace at all
@PastorDinesh
@PastorDinesh 7 ай бұрын
She is under attack.. Take her to a deliverance minister..
@prakashbabu5587
@prakashbabu5587 7 ай бұрын
Pastor..what is the meaning..of dream..if we see..getting first rank..in examination..
@prajishashibin6661
@prajishashibin6661 7 ай бұрын
வானத்தில் நிறைய நட்சத்திரம், ரொம்ப வெளிச்சத்தில் காணப்படுவது போண்டு கனவு கண்டேன் பாஸ்டர் plzzz reply
@beulaprakash3498
@beulaprakash3498 7 ай бұрын
Kanavar familyuden vakkuvadham pannugura madhiri soppanam vandhadhu.
@Ruth90Maria
@Ruth90Maria 6 ай бұрын
Paster நானும் என் kudumpamum அவர்கள் busil ஏறி விட்டார்கள் நான் bus மிஸ் panniten அது போல drainil poikondu இருக்கிறேன் ஒரு edathil drain nirikirathu nan மட்டும் erankitten appothum drainy மிஸ் panniten drainy odinen pidikka mudiyavillalai
@sathishss1567
@sathishss1567 2 ай бұрын
Amen✝️🙏
@jebarajj8286
@jebarajj8286 7 ай бұрын
Praise the lord
@kalamani199
@kalamani199 6 ай бұрын
2நாட்களாக மழையில் நனைவது போன்று தெருவில் பள்ளம் மழை நீர் நிறைந்து உள்ளது என்ன பொருள் பதில் கூறுங்க ஐயா❤
@shinyme-q5q
@shinyme-q5q 7 ай бұрын
Pastor i planning 2nd baby past 4 year one day morning just i closed my eyes in sat in one park jesus fly n come with near he gave one baby whats the meaning plz tell me pastor
@a_mi-mx5vn
@a_mi-mx5vn 7 ай бұрын
நான் நடுராத்தியில் ஜெபம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு காகம் கண்டேன். சில சமயம் வசனத்தையும், பாடல்களையும், லிபி, செமேரியா,ஒரு சில வாக்குகளும் Please அர்த்தம்
@anjalachin7578
@anjalachin7578 7 ай бұрын
ஆமென்
@JoyJovani
@JoyJovani 4 ай бұрын
Brother enoda dream le friends fish pidipadu pole kande avag pidita fish kasta patu dance adud n sole kariyil erda fish nan water le throw panitirde avaga pidita meen gale nan adu kasta padun soli nan water le potirda pole dream vandandu eduku yen artam
@VismitaLevi
@VismitaLevi Ай бұрын
Praise the lord pastor, Enaku 3 time same deeam vanthathu pastor. Orey oru place matum particular ah athey place name ah 3 time mention pani solranga nerupu & water la alinju poguthu pastor. Antha place la nanum teriyatha oru family um irukurom. 1st time dream la 2 perum antha alivu la irunthu kapatha oru bus la poga solranga. Nanga porom bus ah miss panitom pastor. 2nd time dream la enga 2 family la antha family bus ah pidichu poitanga. Nanga matikitom pastor. 3rd time dream la 2 family um safe place la irukom pastor. Ithuku ena meaning pastor. Same day la same timing la aduthu aduthu intha dream vanthathu pastor. Please reply pastor. I'm waiting for ur reply pastor. Thank u.
@valarmathimary6532
@valarmathimary6532 3 ай бұрын
Praise the lord pastor Nan white dress pottu kondu roadil nadanthu pogumpothi kanukkal alavu thanni fasta varuthu.nan munnokki poividuvain yentru ninaithu poga try pannurain but poga mudiyal pastor.pls vilakkam sollunga pastor
@kgjg3020
@kgjg3020 7 ай бұрын
Pastor I saw many small birds like Humming birds size in a forest actively building nests ,some laying eggs and asking unaku eggs venumna collect paniko nu naa oru china basket la adhu keela vidra muttaigala elam eduthuvaikiren idhuku ena meaning...pls reveal..
@warranblessing
@warranblessing 4 ай бұрын
எல்லா ம்உண்மையானதுதான்‌
@archanaagustin6243
@archanaagustin6243 4 ай бұрын
பாஸ்டர் எனக்கு பாம்பு குட்டி என் கைகளை குத்தி விடுவது போல சொப்பனம் கண்டேன் இதற்கு என்ன அர்த்தம்
@Sijonisha
@Sijonisha 7 ай бұрын
நான் அதிகாலை 4.30 மணிக்கு ஜெபம் செய்து காத்திருந்தேன். பின் 10 நிமிடங்கள்தான் தூங்கினேன். அப்போது ஒரு கனவு வந்தது. என் ஆன்மா மேல் எழுவது போல் கண்டேன். Please reply brother.
@joyhelen2415
@joyhelen2415 2 ай бұрын
In my dream I stay between land and sky .I haven't wings but i can move one place to another place .so I think ,try to enter into heaven but i can't it.
@thudhiyinudai4789
@thudhiyinudai4789 7 ай бұрын
எனது ஊரின் எல்லையில் ஓரு கிணறு உள்ளது நான் அந்த கிணற்றின் வழியாக கஷ்டப்பட்டு வந்து அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து அருகில் உள்ள பாத்திரங்களை நிரப்புகிறேன் கடைசியாக சாணம் கரைக்கப்பட்ட பாத்திரத்தில் ஊற்றுகிறேன் .பாஸ்டர், இதன் அர்த்தம் ?
@manikandanyy
@manikandanyy 7 ай бұрын
Setril Nan vizhunthu vitten ennai yaroo oruvar ennai thookki etukkirar innoru dream snake iru kootaiyil iruklirathu athai pitithu Nan enathu kaiyinal naizhukkintren Ithukku enna pastor artham
@மகரந்தமலர்
@மகரந்தமலர் 7 ай бұрын
என்னுடைய வீட்டில் சுவர் மேல் இருக்கும் செடிகளை யானைகள் வந்து தின்று விட்டது நான் போய் துரத்தும் போது போகுது திரும்பி வந்து தின்னும் வெறும் குச்சி தான் இருக்கு அதை நான் வீட்டுக்குள் எடுத்து வந்து வைக்கிறேன் இதன் அர்த்தம் சொல்லுங்கள் ஐயா பிளீஸ்🙏
@sdaniel9657
@sdaniel9657 7 ай бұрын
Seeing The elephant in dreams is a symbol of strong spirit ... Sticks is the symbol of your finances... You is under attack please fast and pray... Thank you 🎉
@SLakshmi-wo2sv
@SLakshmi-wo2sv 12 күн бұрын
en soppanathil kadu pulla saththakkudi palam vayalla ladakkuthu
@malaramumalaramu809
@malaramumalaramu809 7 ай бұрын
joseph aldrin pastor en thalai mel kaivathu eliya and elisa pol ilanalum vunga siththam padi seinga soli pray pandranga
@jebamanikandaprabu3388
@jebamanikandaprabu3388 7 ай бұрын
Praise the lord pastor Am pregnant now 3 rd baby First 2 are female babies...now i dreamed like i delivered in home..and that is male baby..one of my cousin also dreamed as like..that i delivered male baby in my home..
@sdaniel9657
@sdaniel9657 7 ай бұрын
வீட்டில் நீங்கள் இருக்கும் போது குழந்தை பிறந்தது என்று சொல்கிறீர்கள் இதற்கு அர்த்தம் என்னவென்றால் நீங்கள் இப்பொழுதே உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தையை தேவனுடைய ஊழியத்துக்கு என்று ஒப்புக் கொடுத்தால் தேவன் அந்த மகனை எடுத்து பயன்படுத்துவார் இதுதான் இதனுடைய அர்த்தம் ...
@josepinet7811
@josepinet7811 7 ай бұрын
Have seen a White Horse in my dream there was some green grass on the white horse feet and same i gave seen you pastor in that dream. Along with the white horse i saw another thing but i cant remind. Can you explain pastor.
@GraceGandhi
@GraceGandhi Ай бұрын
Kanavil parvai theeriyavilai vilakam
@ramyapushparaj5764
@ramyapushparaj5764 7 ай бұрын
Exam ezhuthuvathu Pol bathil theriyamal sariyaga ezhuthamal iruppathu Pol kanavu adikadi varugirathu meaning sollunga pastor 🙏
@jennyonyx8292
@jennyonyx8292 7 ай бұрын
While sleeping in the afternoon if dreams come, will that happen?
@kgjg3020
@kgjg3020 7 ай бұрын
Pastor last month la enaku rendu vaanavil onaa sendhu vanathila theriudhu Dhevan vaanavil varumpodhu adhai paarpaar nu soli naan en ponnukita kamichu adhai paarthu aaviyil nirambi thudhikiren South direction la therinja andha rettai vaanavil...piragu merku moolaiyil paakumpodhu angayum thani thaniya rendu vaanavil therinjathu na yena idhu vaanathula adhisayam nu dhevanai thudhichite iruken..adhumatum ilama oru sivapu pasu romba stronga iruku paaka gambeerama adhu enkita vara thudikidhu na adha kootitu poi court case la vaadhadanum(en appa agri land case with opponent NLC) apo naa bayapadama irukalam nu aaviyila unarthapaduren enaku romba kashtama iruku idha purinjika enaku help panunga pastor
@packiyaraj4359
@packiyaraj4359 7 ай бұрын
AMEN
@Sathyabama-kv7mi
@Sathyabama-kv7mi 24 күн бұрын
இயேசுவே ஸ்தோத்திரம் ஜெபிக்குமபோதுவாழைகுலை பார்த்தேன் என்ன அர்த்தம்
@PastorDinesh
@PastorDinesh 24 күн бұрын
It symbolizes Blessing!!
@gracesathasivam7006
@gracesathasivam7006 7 ай бұрын
Amen 🙏Hallelujah Amen 🙏 Amen 🙏
@MeshackStephanraj
@MeshackStephanraj 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் நான் கண்ட சொப்பனம் நான் ஒரு கூட்ட மக்கள் ( தெரியாத முகங்களும் உள்ளனர் ) எங்கேயோ பயணம் செய்ய இரயில் நிலையம் அழைத்து செல்கிறேன் அங்கே டிக்கெட் எடுக்க வேண்டும் எல்லோரும் ஆதார் கார்டு கொடுங்கள் என்று கேட்கிறேன் இதற்கு என்ன விளக்கம் பாஸ்டர் தயவு செய்து கூறுங்கள்
@SelviSelvi-hs4rm
@SelviSelvi-hs4rm 7 ай бұрын
நான் இலங்கை சேர்ந்த. கலைச்செல்வி pastor sisther கனவு கன்டாள் என்ன
@yesunesabalan
@yesunesabalan 6 ай бұрын
Nan kanda kanavil bike la veetukku poitu irukum pothu nan petrol meter parkum pothu suddenly petrol kaliyagi bike off agi vidugirathu, itharku enna mean pastor pls....
@BaluTamilBaluTamil-wu6lj
@BaluTamilBaluTamil-wu6lj Ай бұрын
Pastor dream la kinaru full ah water nga pastor ena meaning pastor
@abiramani5007
@abiramani5007 7 ай бұрын
Praise the lord pastor. நான் என் கனவில் பசுமையான பச்சை மூங்கில் ஓங்கி உயர வளர்ந்த மூங்கிலை கொஞ்சம் கொஞ்சமாக என் சொந்தக்காரர் ஒருவர் எரித்து அதை பட்ட மரம் போலாக்கி ஒரு விறகு கட்டு போல் கட்டிக்கொண்டு செல்கிறார். அப்புறம் எனக்கு ஊழிய அழைப்பு இருக்குனு உங்க மூலமா நான் confirm பண்ணிட்டேன். இதற்கு பிறகு நான் என்ன செய்ய வேண்டும். Pls என்ன கர்த்தருக்குள்ளே நடத்துங்க pastor 🙏🙏 thank u, ரிப்ளை பண்ணுங்க pastor
@PastorDinesh
@PastorDinesh 7 ай бұрын
மூங்கில் பொதுவாக ஆசீர்வாதத்திற்கு, முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு அடையாளம். அதை எரித்து எடுத்துச் செல்வது என்பது ஆசிர்வாதங்கள் பறிபோவதற்கான அடையாளம். இதைக் கடிந்து ஜெபியுங்கள்..
@GopiM-mj1ug
@GopiM-mj1ug 7 ай бұрын
Hallelujah
@இலங்கைசகாயம்
@இலங்கைசகாயம் 7 ай бұрын
@pravishapravisha3354
@pravishapravisha3354 7 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@praveenamuthu7206
@praveenamuthu7206 7 ай бұрын
l have a vision...Big wave rising , before that small aeroplane flying... please pastor meaning...
7 DREAMS THAT CONFIRM YOUR CALLING || PASTOR.DINESH || DREAMS AND INTERPRETATION SERIES
19:34
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 41 М.
HOW TO BUILD SPIRITUAL STRENGTH? || Ps.Dinesh | Jesus Is Alive Church - Padappai
1:36:20
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 65 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 16 МЛН
6 ANIMALS THAT INDICATE BLESSING IN DREAMS || PASTOR.DINESH || DREAMS AND INTERPRETATION SERIES
25:08
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 51 М.
The Power Of Tearful Prayer || Ps.Dinesh || Jesus Is Alive Church || Padappai - Chennai
1:30:59
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 23 М.
DREAM ABOUT SLIPPERS || PASTOR.DINESH || DREAMS AND INTERPRETATION SERIES || JESUS IS ALIVE CHURCH
17:35
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 22 М.
People Are Getting HEALED & DELIVERED While Watching This || Pastor.Dinesh || Jesus Is Alive Church
2:27:33
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 89 М.
🔴🅻🅸🆅🅴  | ஆராதிப்போம் வாருங்கள் ! | Come Let's Worship | 8th February 2024 | Jesus Redeems Ministries
1:00:18
AMAVASAI NIGHT DELIVERANCE PRAYER || PASTOR.DINESH || JESUS IS ALIVE CHURCH - RE-TELECAST
3:12:28
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 41 М.
THE POWER OF FASTING PRAYER | WEDNESDAY DELIVERANCE MEETING | PASTOR.DINESH | JESUS IS ALIVE CHURCH
1:26:08
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 96 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36