இயேசப்பா என் திருமணக்காரியத்தில் அற்புதம் செய்ங்க அப்பா இந்த வார்த்தையை கேட்கும் போது சந்தோசமாக இருக்கு என் திருமணக்காரியம் எனக்கு கைகூடி வரும் ஆமென் அல்லேலூயா
@AnithaAni-x6q5 ай бұрын
இயேசு எனக்கு ஏற்ற துணைய தாங்க அப்பா. உம்முடைய சித்தம் நிறைவேற்ற கிருபை தாங்க அப்பா.
@MercyJacintha-j9s5 ай бұрын
En pillaihal marriage Nadakka kirubai kudungappa ❤
@JothiJothi-ki7jb5 ай бұрын
என் அண்ணன் வயது 48.இன்னும் திருமணம் ஆகல. திருமண தடை நீங்கி நல்ல வரன் அமைய கிருபை செய்யுங்கள் இயேசப்பா
@sheenaedward535210 ай бұрын
My elder son 31yrs, Pastor please pray for him to get a suitable life partner
@velankannipaneerselvam57975 ай бұрын
என் மகன் பெயர் ஆரோபென்ட். இவரின் திருமண வாழ்க்கைக்காக ஜெபியுங்கள்.
@malathim7477 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏼
@rajesnanci511111 ай бұрын
என் அண்ணன் பையன்jijuக்குசீக்கிரம்திருமணம்நடக்கவேண்டிக்கொள்ளும்நன்றி
@mellasmary79642 жыл бұрын
மகன் ரூபனுக்கு ஜெபியுங்கள் பாஸ்டர் திருமணகாரியத்துக்காக நாங்களும் ஜெபிக்கிறோம்.
@AnnRoseBastian4 ай бұрын
எனது மகளுக்கு 34 வயது. தேவன் ஏற்ற துணையை தேடி த்தந்தமைக்கு தேவனுக்கு நன்றி.
@draswingovindarajan96422 жыл бұрын
🙏thank you jesus 🙏 amen 🎉
@ponselviv4315 Жыл бұрын
Appa Andavare engal magal Poornima ku ettra varanai kabiriyel moolam anuppi ,neera thirumanam nadathi vaiymthirumanam um aasiyal nadakavedum Andavare.Thanks.
@benjaminjacob7556 Жыл бұрын
Thank you dear brother for the wonderful message. I will call upon the Lord God Almighty for the marriage of.y obedient son. He is waiting for me to get a God fearing girl for him l will do according to your advice. Thank you dear brother God bless you abundantly.
@sheelaedwin439816 күн бұрын
Praise the lord pl pray for my son's good job and also for a g ood girl for marriage according to His will.Thank you😮
@MoorthyP-c9z12 күн бұрын
போதகரே உங்கள் கானா ஊர் கல்யாண செய்தியைக் கேட்டேன்.தயவு செய்து தாய் தகப்பன் நான் திருமணம் செய்து கொள்ளவிரும்புகிறேன் எனக்காக ஒரு நல்ல மணப்பெண் கிடைத்திட ஜெபம் பன்னுங்க கர்த்தர் ஏற்ற வாழ்க்கை தந்திட கேப்ரியல் தூதருக்கு கட்டளையிட்டு ஆசீர்வதிப்பாராக அப்படியே நடப்பதாக ஆமென் இலங்கை மூர்த்தி மிக்க நன்றி
@MoorthyP-c9z12 күн бұрын
தாய் தகப்பன் இல்லாத நான் உங்கள் ஜெப உதவியை நாடுகிறேன் நன்றி குரறிப்பு முன் செய்தியில் பிழைக்கு வருந்துகிறேன் நன்றி
@esmingiftaleelabai20885 ай бұрын
Amen Hallelujah 🙏, brother please pray for my daughter’s marriage waiting and praying for more then 6yrs, now she is 30yrs old , today only I got a chance to hear your message Amen🙏
@chennaiexpress2012 Жыл бұрын
Brother please pray for my son Joseph Simeon raj 28 years engineer working in dimalar benzene car company in orakadam,i need good girl belive in Jesus Christ.plese pray for my son Joseph brother 🙏 thanks.
@yesumary37585 ай бұрын
En magal ezhilin thirumana thadaigalai neeki aseervathiyum yesappa amen Praise the lord
My family gu eppadi tha irukku brother engalu prayer pannu ga brother
@princiyaarokiasamy76918 ай бұрын
Marriage nataga prayer pannu ga brother
@sarojinisaroji50666 ай бұрын
Amen hellelujah
@reginabeatrixmary78094 ай бұрын
என் மகளுக்கு வரதட்சிணை இல்லாமல் திருமணம் நடக்க செபிக்க வும் என் மகளுக்கு 27வயதாகிறதுஅவளுக்கு திருமணம் நடக்க செபிக்க வும்
@sankarrs454019 күн бұрын
Amen
@saranyakumar48308 ай бұрын
Pray for my brother raja marriage
@MercyJacintha-j9s5 ай бұрын
En pillaihal marriage Nadakka ⁴
@elizabethelshadai206 Жыл бұрын
Pls pray for my son's marriage her age is 37 year
@daiseyrani1555 Жыл бұрын
Send ur num sis
@ravia77337 ай бұрын
My daughter wedding jebiyunga
@paneers27234 ай бұрын
அய்யா இரண்டு வருடம் கூடுதலா என் பையன் அலெக்ஸ் மரியேரன் இரண்டு பேரும் லவ் பண்ணுதாங்க அந்த பெரண்ணு அப்பா இப்ப என் பையன் மேல இல்லாதது பெரல்லாதது செரல்லிட்டு அந்த பையன கல்யாணம் பண்ணுனா நான் செத்து விடுவேன் செரல்லி மிரட்டி வைத்து இருக்கார் என்ன பண்றது தெரியல அய்யா பிள்ளைகள் விரும்பிய வாழ்க்கைய இணைய ஜெபியுங்கள் அவர் பெயர் ராஜன் எங்கள விட கெரஞ்சம் வசதி அதான் மகள திருமணம் பண்ணி தரமாட்டங்கார்😂😂