Sugu Anna மிகவும் நல்ல மனிதர்;நல்ல நண்பர்.வெற்றி பெற வாழ்த்துகள்.
@Dhamu-jx1oj5 ай бұрын
யூ டியூப் பார்த்துட்டு ஆடு வளர்த்த ஆடி கார் வாங்க முடியாது ஆடி காத்துல வேணா போகலாம் 😂😂😂😂
@gopiking00342 ай бұрын
Proper panna kandipa pannalam.entha video la pandra pola paithiyam pola panna yethum agathu . starting stage la kamiya vanganum idea illama 100 goat vanguna epadi panna vera enna agaum
@agilanshanmugam92535 ай бұрын
நல்ல விளக்கம் மிக்க நன்றி நண்பரே
@Niroshamatharasanniroshamathar3 ай бұрын
வணக்கம் அண்ணா ❤️❤️
@Catchsuren5 ай бұрын
நெரையப்பேர் you tube பாத்துட்டு….😂நீங்க என்ன பண்றீங்க…?😂
@gopiking00344 ай бұрын
Sir nenga first time goat valakaranu shedu pottathey thapu.athum illa 5.5 laks 12 time potingala sema comdey eruku sir 3 goat vache 100 goat valathanga enga periyappa .real a nadanthuche.u galuku maintenance panna theriyala amount waste pannitu epadi pesurathu nayamay illa
@Elavarasi-l6k5 ай бұрын
படிக்காட்டி ஆடு மாடு மேய்க்க தான் லாயக்கு என்பார்கள் ஆனா டிகிரி அரசு வேலை விட்டு ஆடு மேய்க்கும் காலம் மாறிப்போச்சு
@pasumaikaalam48182 ай бұрын
👍👍👍👌👍
@sankar.k53485 ай бұрын
வணக்கம் ங்க ஆடு வளர்ப்பில் எக்காலத்திலும் இலாபம் எல்லாம் பார்க்க முடியாது. பணமும் நேரமும் உழைப்பும் தான் விரையம் ஆகும். தீவனம் கொட்டகைக்கு செலவு செய்த தொகையை கூட எடுக்க இயலாது.அனைத்திற்கும் ஆட்கள் கூலி மருந்து விலை உயர்ந்து விட்டது. விவசாயிகளிடம் வாங்கும் விலை மிகவும் குறைவாகத்தான் இருக்கும். ஏற்கனவே பண்ணை அமைத்தவர்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் ஆடுகளை வளர்க்கவும் முடியாமல் கடனாளியாக மாறித்தான் இருக்கிறார்கள். திடீரென ஆடு மாடு கோழி மற்ற அனைத்து கால்நடை பண்ணைகளிலும் எவ்வளவு முறையாக நோய் மேலாண்மை செய்திருந்தாலும் இறப்பு என்பது நிகழ்ந்தே தீரும். இறப்பு நிகழாமல் இருந்தாலும் விலை கிடைக்காமல் அதில் சில இழப்புகள் ஏற்படும். அதனால் ஆடு மாடு கோழி வளர்ப்பு அனைத்தும் கடனாளியாகி மாற்றிவிடும். எச்சரிக்கையாக விழிப்புணர்வு உடன் இருக்கவும். ஆசைக்கு ஒரு ஆடு வேண்டுமானால் வளர்க்கலாம். அதுவும் நட்டத்தில் தான் இருக்கும்.
@smilesuresh77114 ай бұрын
Yaaruyaa.... Nee
@GokulKrishna-p7j4 ай бұрын
நிதர்சனமான உண்மை
@ratnamke34075 ай бұрын
அனைவரும் ஆங்கிலம் தெரிந்தவர் கிடையாது . சாதர்ன விவசாயி இதை கேட்டு எப்படி ஆட்டு பண்ணை ஆரம்பிப்பார்?? தமீழில் பேசய்யா