No video

கடலை விதைக்க இனி கவலை இல்லை.. விவசாயியே உருவாக்கிய கருவி | Groundnut Planter | Peanut Seeding

  Рет қаралды 44,313

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#seeder #peanut #groundnut
கரூர் மாவட்டம் குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் கடலை விதைப்பு மற்றும் களை எடுக்கும் கருவிகளை உருவாக்கியுள்ளார். விவசாய வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்து வரும் சூழலில் இவரது இந்த முயற்சி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அவர் உருவாக்கியுள்ள கருவிகள் குறித்து இந்தக் காணொலியில் பார்க்கலாம்...
தொடர்புக்கு: 99653 45400 | 82488 07238
Credits:
Reporter: Durai. Vembaiyan | Camera: N.Rajamurugan | Edit: Shreeraj |
Producer: M.Punniyamoorthy
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 32
@outtamapouttiraneout2923
@outtamapouttiraneout2923 Жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பபெறவாழ்தீதுக்கள்
@shivamuruga4747
@shivamuruga4747 Жыл бұрын
நல்ல முயற்சி! அருமை வாழ்த்துக்கள்.
@godsongsgod942
@godsongsgod942 Жыл бұрын
அருமை அருமை ஐயா தங்களின் உடைய முயற்சிக்கும் உங்களுடைய உழைப்புக்கும் மனதார திருவடிகளைப் போற்றி பணிகிறேன் வாழ்க வையகம் வளர்க விவசாயம்
@sankarapandian4512
@sankarapandian4512 2 күн бұрын
வாழ்த்துக்கள் அய்யா 🎉
@karikalan7834
@karikalan7834 2 ай бұрын
அருமையான கண்டுபிடிப்பு ஐயா
@prakasamvaruna-no3no
@prakasamvaruna-no3no Жыл бұрын
இது போல் சிறுதானியத்திற்கு கருவி கண்டுபிடியுங்கள் ஐயா
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 7 ай бұрын
மணங்கால் பகுதிக்கு இது மிக அருமையாக பொருந்தும் சக்கரம் புதையாது ஐயா....மணங்கால் பகுதியில் வெள்ளோட்டம் செய்து காணோலி எடுத்து போடுங்கள்..... உங்கள் முயற்ச்சி மிக அருமை அய்யா வாழ்த்துக்கள்.
@AMCsaranChandra-fs2mt
@AMCsaranChandra-fs2mt 7 ай бұрын
மிக அருமையான கருவி
@aravinth989
@aravinth989 Жыл бұрын
அருமை🤝
@tamilanbanannamalai3071
@tamilanbanannamalai3071 Жыл бұрын
Best tool
@sivakumarmurugan5241
@sivakumarmurugan5241 11 ай бұрын
நன்றி மிகவும் நன்றி ஐயா
@njagadeesh1
@njagadeesh1 Жыл бұрын
டீசல் பெட்ரோல் அல்லாத பிரமாதமான மெசின் '
@vinothelavarasan8476
@vinothelavarasan8476 Жыл бұрын
Super and very nice work . Keep it up
@vp2777
@vp2777 Жыл бұрын
Super 👏👌
@tamilkumarsdiary4910
@tamilkumarsdiary4910 Жыл бұрын
Super
@jayanthkarthi4239
@jayanthkarthi4239 Жыл бұрын
Super ❤
@rupashreesaravanan6424
@rupashreesaravanan6424 9 ай бұрын
Iam using balaram weeder it's working wow in dry land
@user-et8wd1yc6y
@user-et8wd1yc6y Күн бұрын
Rate
@muhamadkamali7037
@muhamadkamali7037 2 ай бұрын
👍
@dharmarajur1334
@dharmarajur1334 3 ай бұрын
நண்றிஐயா
@AMCsaranChandra-fs2mt
@AMCsaranChandra-fs2mt 7 ай бұрын
இந்த கருவி செய்வதற்கு ஆகும் செலவு எவ்வளவு ஐயா
@maniyazhagan505
@maniyazhagan505 Жыл бұрын
😊
@shivanand.bchoudhari5906
@shivanand.bchoudhari5906 2 ай бұрын
I am from Karnataka. Price please say sir ji.
@poovarasan0784
@poovarasan0784 10 ай бұрын
This video next update
@saransakthi9350
@saransakthi9350 8 ай бұрын
Aguramari idea kodunga samy
@venkateshm583
@venkateshm583 Жыл бұрын
Rate solla va illya iyya
@sethuramu2115
@sethuramu2115 9 ай бұрын
Ithu enna villai iyya ennkku vendum pls vilai krungal
@poovarasan0784
@poovarasan0784 11 ай бұрын
Eppdi mulachi irruku
@cd_____
@cd_____ Жыл бұрын
Unga Mobile no venum
@mathan_vivasayam_
@mathan_vivasayam_ 8 ай бұрын
Unga mobile number vanum
@SasikumarV-pi6sk
@SasikumarV-pi6sk 2 ай бұрын
Pls mobile numper
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 42 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
2 April 2022 MULTI SEED SOWING MACHINE
8:46
THULIR ORGANIC VIVASAYAM ORICHERI
Рет қаралды 27 М.
bed type வேர்க்கடலை சாகுபடி முதல் அனுபவம் Peanut | groundnut harvester machine |kadiri 1812
8:34
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 42 МЛН