Amazing Water Harvesting Method | நம்மாழ்வார் வழியில் மழை நீர் சேகரிப்பு செய்து அசத்தும் மனிதர்!

  Рет қаралды 72,360

Pasumai Vikatan

Pasumai Vikatan

6 ай бұрын

#rainwater #watermanagement #irrigation
இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார், தான் போற இடங்கள்ல எல்லாம், 'தண்ணியை பூமிக்குள்ள தேடாதீங்க, வானத்துல தேடுங்கன்னு' தொடர்ந்து வலியுறுத்தினார். அப்படி நம்மாழ்வார் காட்டின வழியில் தன்னுடைய 3 ஏக்கர் நிலத்தில் ஒரு சூப்பரான மழைநீர் சேகரிப்பு முறையை கட்டமைச்சிருக்காரு வேலன். இந்த மழைநீர் சேகரிப்பு முறை வறட்சிப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கான முன்மாதிரியா இருக்கிறது.
Video Credits:
###
Reporter : Durai vembaiyan
Camera : D.Dixith
Editor : Lenin.P
Video Producer: M.Punniyamoorthy
Thumbnail Artist: Santhosh.C
###
=================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 55
@jawamich
@jawamich 6 ай бұрын
மழைநீர் சேகரிப்பு இல்லாமல் வேளாண்மை இல்லை
@umamaheswari604
@umamaheswari604 5 ай бұрын
Aana namma farmers mazhai thanniya.kadalla vittutu Karnataka kitta Kai yenthuraanga
@rajadurai8067
@rajadurai8067 4 ай бұрын
வருங்காலத்தில் இது போன்ற அமைப்பு இல்லாமல் விவசாயம் சாத்தியமில்லை என்ற நிலை வரப்போகிறது
@vrindaraman4029
@vrindaraman4029 6 ай бұрын
All the best Velan. உங்கள் பணி தொடர வாழ்துக்கள். சோலையாக இந்த பகுதி மாற வேண்டும்.
@user-oh8om2xs5i
@user-oh8om2xs5i 6 ай бұрын
வருங்காலத்தை விரும்பும் விவசாயி👳💦👳💦👳💦
@Anbudansara
@Anbudansara 6 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍மிக்க நன்றி ஐயா நாங்கள் நேரடியாகப் பார்க்கக்கூடிய பெரிய யோசனைகளை எங்களுக்குத் தந்தீர்கள். மிகவும் பயனுள்ள மற்றும் தெளிவான யோசனைகள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@guruchakravarthy2548
@guruchakravarthy2548 4 ай бұрын
புது முயற்சி செய்கிறார்கள் பலன் கண்ட பிறகு பகிர்ந்தால் உபயோகமாக இருக்கும்
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 6 ай бұрын
நல்ல வழிமுறை ஐயா
@kaladev9695
@kaladev9695 6 ай бұрын
அருமையான தகவல்கள்
@panjupanjupanjupanju9298
@panjupanjupanjupanju9298 6 ай бұрын
நன்றி அய்யா
@vaitheeswaran.m2953
@vaitheeswaran.m2953 6 ай бұрын
நல்லது அய்யா நன்றி
@palanisamyc3644
@palanisamyc3644 6 ай бұрын
Inspirational video.Greater efforts. Congrats
@Aravindhkumar-
@Aravindhkumar- 6 ай бұрын
ஒரு content தயார் செய்யும் போது அதோட முழு விவரம் பதிவு செய்ய வேண்டாமா?! இது எந்த ஊர், அவர் பயிற்சி வகுப்பு நடத்துறோம் னு சொல்லறாரு, என்ன contact number, இது போன்ற விவரம் தருவது அவசியம்.. பசுமை விகடன் 😢 Video யாரு எடுத்தா, யாரு edit பண்ணா, யாரு thumb nail பண்ணா இதெல்லாம் ரொம்ப முக்கியமா 😂.. அறிவு இருக்கா?
@PyKnot
@PyKnot 3 ай бұрын
நம்மாழ்வார் தெய்வம்.
@rajarajeswarib3168
@rajarajeswarib3168 6 ай бұрын
Fine
@prabhushankar8520
@prabhushankar8520 6 ай бұрын
Good 👍😊
@user-lm1kf6cr5x
@user-lm1kf6cr5x 2 ай бұрын
இந்த குளம் எவ்வளவு கொள்ளளவு ??? தெரிந்தால் அதே அளவிற்கு நானும் குளத்தை உண்டாக்கி கொள்வேன்
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp 3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤❤❤
@prabhuvn
@prabhuvn 6 ай бұрын
Do we need drip irrigation in this setup?
@narpavithangam8542
@narpavithangam8542 6 ай бұрын
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@user-tg2id9iq5n
@user-tg2id9iq5n 6 ай бұрын
Once the existing ponds and tanks are maintained properly, rain water could be harvested without the waste of single drop! No need to store water in each and every field; it is not feasible for small farmers of just one acre of land; water was drawn in earlier days from the ponds directly using manual kamalai or with bullocks. T. Krishnamorthy
@umamaheswari604
@umamaheswari604 5 ай бұрын
Exactly correct
@deenumba7067
@deenumba7067 6 ай бұрын
🙏
@Aravindhkumar-
@Aravindhkumar- 6 ай бұрын
ஒரு content தயார் செய்யும் போது அதோட முழு விவரம் பதிவு செய்ய வேண்டாமா?! இது எந்த ஊர், அவர் பயிற்சி வகுப்பு நடத்துறோம் னு சொல்லறாரு, என்ன contact number, இது போன்ற விவரம் தருவது அவசியம்.. பசுமை விகடன் 😢 Video யாரு எடுத்தா, யாரு edit பண்ணா, யாரு thumb nail பண்ணா இதெல்லாம் ரொம்ப முக்கியமா 😂.. அறிவு இருக்கா?
@Aravindhkumar-
@Aravindhkumar- 6 ай бұрын
ஒரு content தயார் செய்யும் போது அதோட முழு விவரம் பதிவு செய்ய வேண்டாமா?! இது எந்த ஊர், அவர் பயிற்சி வகுப்பு நடத்துறோம் னு சொல்லறாரு, என்ன contact number, இது போன்ற விவரம் தருவது அவசியம்.. பசுமை விகடன் 😢 Video யாரு எடுத்தா, யாரு edit பண்ணா, யாரு thumb nail பண்ணா இதெல்லாம் ரொம்ப முக்கியமா 😂.. அறிவு இருக்கா?
@poovaragavan7397
@poovaragavan7397 6 ай бұрын
திரு. K. வேலன். Velicham trust, Pudukottai
@VelMurugan-cz4km
@VelMurugan-cz4km 5 ай бұрын
தொடர்பு எண்
@umamaheswari604
@umamaheswari604 5 ай бұрын
​​@@VelMurugan-cz4kmprevious comment la pottu irukkaanga. English la keetathukku reply panni irukkanga. Thamizh theriyaathu pola😂
@Doraimayil
@Doraimayil 3 ай бұрын
Voluntarily they do...
@rufusk8716
@rufusk8716 6 ай бұрын
please plant more trees
@rajadurai8067
@rajadurai8067 4 ай бұрын
Also varaities.never select a single variety.
@RameshRamesh-dv7on
@RameshRamesh-dv7on Ай бұрын
Over water storage panna maram alugatha pls clarify my doubt
@selraj5784
@selraj5784 6 ай бұрын
அனைத்தும் சரிதான், ஆனால் அதிகமாக தென்னை பயிர் சாகுபடி உள்ளது இதில் பல்லுயிர் பெறுக்கம் எங்கு உருவாகும்..
@user-oq2bz7ht9d
@user-oq2bz7ht9d 2 ай бұрын
அந்த இடம் பயன் நிலமாக இருந்து உள்ளது அதை தென்னை பயிர் வைத்து இருக்காங்க
@prabhuvn
@prabhuvn 6 ай бұрын
Please mention the Guest's contact details/address, that will be useful...the video credit details can be left out
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel 6 ай бұрын
+919865278018
@balrajselamuthu6761
@balrajselamuthu6761 2 ай бұрын
Comman peoples doubts are what the agriculture dept is doing in water conservation
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 ай бұрын
மக்களே ! ஒவ்வொருவரும், தனக்கான புதைக்குழியை வெட்டி வையுங்கள். சாகும் வரை அக்குழியில் மழை சீர் சேகரிக்கப்படும்.
@vajrampeanut2453
@vajrampeanut2453 2 ай бұрын
அய்யா எனது தென்னைந்தோப்பில் இதுபோல் செய்யலாமா மொத்தநிலம் இரண்டரை ஏக்கர் மொத்தத்தென்னை முன்னூறு இருபதுஅடிக்கு ஒருமரம் சுத்த செம்மன் சிறிதளவு சரளை கினற்றுப்பாசனமும் ஆழ்குழாயும் பதில் கிடைக்குமா எவ்வாறு
@velan57pranya02
@velan57pranya02 17 күн бұрын
னிச்சயம் செய்ய முடியும். விவரம் அறிய தொடர்பு எண்ணுக்கு அழைக்கவும். நன்றி
@rprabahar4694
@rprabahar4694 4 ай бұрын
அரசியல்வாதிகள் இவரைப் பார்த்து கற்றுக் கொள்ளவும்
@user-ye9bk6sg4k
@user-ye9bk6sg4k 4 ай бұрын
சார் நான் குமாரிவிழுப்புரம்நன்றிசார்
@velan57pranya02
@velan57pranya02 17 күн бұрын
குமாரி உங்கள் களப் பணி எப்படி போகிறது. நன்றி.
@ironman1835
@ironman1835 4 ай бұрын
How to attend the ur classes sir. Ur contact no
@user-sb1eg5mx6b
@user-sb1eg5mx6b 6 ай бұрын
Tamiz la pesungha illa English la pesunga, illa poi I T company la velaiseiyungha. Pusumaikkum English kum porunthathu..
@yeswainthr
@yeswainthr 6 ай бұрын
ஏன் பொருந்தாது
@sivaganeshm2978
@sivaganeshm2978 5 ай бұрын
நீங்க முதல்ல தமிழில் எழுதப் பழகுங்கள்
@rajadurai8067
@rajadurai8067 6 ай бұрын
இந்த பண்ணை எங்கே உள்ளது.
@poovaragavan7397
@poovaragavan7397 6 ай бұрын
Thiru. K. Velan, Velicham trust, Pudukottai
@kanagamanirs7829
@kanagamanirs7829 4 ай бұрын
Cell no please.
@subasri7561
@subasri7561 4 ай бұрын
16:14 16:14 16:14 16:14
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 9 МЛН
நம்மாழ்வார் ஐயா உரை -8|#biodiversity #nammalvar
21:24
No es por nada pero ya estoy a otro nivel de fuerte 💪🏻😅
0:15
Первый Холодец Китаянки
0:51
Petya English
Рет қаралды 8 МЛН
Попадет ли ему вода в нос?🧐 #моястихия #swimming #юмор #fun
0:33
МОЯ СТИХИЯ | ПЛАВАНИЕ | МОСКВА
Рет қаралды 2,1 МЛН
не так кладёшь #карелия #рыбалка #природа #сегозеро
0:13
Север - Родина смелых
Рет қаралды 2,5 МЛН
Компот и ловушки🌹
0:54
🎄фан компота🎄
Рет қаралды 2,5 МЛН
SMART idea and very USEFUL 📱 #camping #survival #bushcraft #outdoors
0:14
Ăn Vặt Tuổi Thơ
Рет қаралды 35 МЛН