ஏக்கருக்கு 10 லட்சம் வருமானம் தரும் அதிசய கொய்யா

  Рет қаралды 208,442

pasumai vivashayam

pasumai vivashayam

Күн бұрын

Пікірлер: 185
@sixthsense1979
@sixthsense1979 4 жыл бұрын
கடந்த வருடம் ஒடிசா வளாகத்தில் நடந்த விவசாய கண்காட்சியில் தைவான் கொய்யா செடி வாங்கி நட்டுள்ளேன் .ஒருவருடம் கடந்தும் காய்புக்கு வரவில்லை.இதெல்லாம் உடான்ஸ் செய்தி.
@NAALUKURUVIGAL
@NAALUKURUVIGAL 11 ай бұрын
Taiwan pink super variety. En veetil vachu iruken .nan chennaila vanginen
@kingsofdancekrishnarahul
@kingsofdancekrishnarahul 5 жыл бұрын
Pasumai vivasayam nu sollitu baalapona vivasayathuku sappot pantringa vaalga valamutan ...
@sathishbrabha196
@sathishbrabha196 4 жыл бұрын
Nice punch
@vasudevanb4506
@vasudevanb4506 4 жыл бұрын
sir. i purchased this one year back in coimbatore agri intex at Rs.250-. But still it is in 2 feet height growth only and no fruits.
@mariespv513
@mariespv513 2 жыл бұрын
Your youtube very useful, valuable information..thank-you sir
@praseedbala743
@praseedbala743 5 жыл бұрын
நம்ம நாட்டு கொய்யாவை மறந்து விடாதீ்ர்கள் நம் நாட்டு கொய்யா விதை கிடைக்க மால் போன பின்பு நாம வருத்தப்பட வேண்டி இருக்கும். (இந்த பாரம்பரிய நெலின் விதையை தேடி அலையுற மாதிரி . நெல்லையாவது கண்டுபிடித்து விடலாம். ஆனால் கொய்யா வை கண்டுபிடிக்க முடியாது.)
@sivaprakasam3323
@sivaprakasam3323 4 жыл бұрын
M
@kaviarasu5658
@kaviarasu5658 4 жыл бұрын
Dai peravi paithiyam athuve oru foreign crop than 17 th century la Mexico la irunthu enga eduthutu vanthathu odipoidu ethum theriyala etho oru commenta poda vendiyathu 😂😂😂😂 ethukum 40 paithiyam like Vera oru dubakur commenta Vera potu irukan 😂😂😂😂
@praseedbala743
@praseedbala743 4 жыл бұрын
@@kaviarasu5658 டே பிறவி பைத்திய கரா உன்னை மாதிரி பைத்திய காரன் கன் இதே மாதிரி பைத்தியகாரத்தனம் செய்து நம்முடைய பாரமாரிய விவசாயத்தேய அழிச்சது. போடா டுபாங்குர்
@mshan9905
@mshan9905 4 жыл бұрын
தம்பி நீ வந்து விவசாயம் பன்னிட்டு பேசு அப்புறம் நீ விவசாயத்தை பற்றி பேசமாட்ட காய்கறி விலை ஏறுனா விவசாயி பிழைப்பான் அப்டி இருக்க எதுக்கு காய்கறி விலை ஏறுனா கத்தற அப்ப நீ போலி வேசம்தானே போடுற
@praseedbala743
@praseedbala743 4 жыл бұрын
@@mshan9905 தம்பி உன்னை மாதிரி விவசாயி அல்லது விவசாயி மாதிரி நடிக்கிறவங்களுக்கு மட்டும் தான் இந்த மாதிரி பாரமரிய விவசாயத்தை விட்டு கொடுத்து பேச முடியும். நம்முடைய பரமாரிய விவசாயம் செய்வர்களிடம் கேட்டு பாரு அவங்க சொல்லுவாங்க அவங்களுக்கு பணம் அல்ல குறிக்கோள் , அவர்கள் ஆரோகியத்தை பற்றியும் கவலைUடுவார்கள்.
@hshhdgsgge3785
@hshhdgsgge3785 5 жыл бұрын
ஒங்க சேனல் விளப்பரமே எத்தனநிமசம்டாசாமி
@fayasahamed2678
@fayasahamed2678 5 жыл бұрын
நாட்டுக் கொய்யாவே போதும் ஐய்யா தெய்வமே....
@maheshkumarmaheskumar193
@maheshkumarmaheskumar193 5 жыл бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள்
@kaviarasu5658
@kaviarasu5658 4 жыл бұрын
Gauva first Indian origin illa da 😂😂😂 athuve Mexico origin
@praseedbala743
@praseedbala743 4 жыл бұрын
@@kaviarasu5658 போட லூசு பையனே மெக்சிக்கோ வில் இருந்து வந்தாலும். எத்தனையே வருடமா நம்முடைய மண்ணின் சத்தை உறிஞ்சு விதை உருமாற்றம் பெற்று இந்தியாவின் இயற்கை சக்தியை பெற்று வந்த கொய்யா வை தான் நாட்டு கொய்ய என்று அழைக்கபடுகிறது. மெக்சிக்கோ கொய்யா வையும் நம்ம கொய்யா வையும் கம்பேர் Uண்ணி பாருடn ஜோக்கர் .
@anbumalarakkrishnaraj8931
@anbumalarakkrishnaraj8931 5 жыл бұрын
Subscribe பன்னு பன்னுனே பாதி நேரம் வீணாக போகுது...
@kumarajeshm
@kumarajeshm 4 жыл бұрын
Paavigala intha chedi 200/- ahm.... Madavaram govt thotta kalai maiyam la vangunga just 40 to 50 Rs kulla vangidalam.....
@vathima18
@vathima18 3 жыл бұрын
இந்த you tube முழுக்க நம்பகத்தன்மை குறைவானதே. கேட்க நல்லா இருக்கும் லக்ஷ கணக்கில் பேசுவது சகஜமாக போச்சு
@saravanankanniah4761
@saravanankanniah4761 5 жыл бұрын
Bro 2 minutes mokka podama videova start pannuna nalla irukkum ungal nalam virumbi
@chennaiboy05
@chennaiboy05 4 жыл бұрын
Boss voice is not clear
@perumals2882
@perumals2882 4 жыл бұрын
பசுமை விவசாயம் என்று பெயர் வைத்து விவசாயிகளுக்கு உண்மையான வருமானத்தை மட்டும் என்ன வருதோ அதைச்சொல்லுங்க சும்மர 10லட்சம் வருது 20லட்சம் வருதுன்னு சானல் மற்றும் வியாபார நோக்கத்திற்க்காக உசுபேத்தி விடரதிங்க. உங்களுக்கு நான் 1ஏக்கர் நிலம் தருகிறேன்,மேலும் செலவும் செய்கிறேன். 10 லட்சம் லாபம் எடுத்து தரமுடியுமா சார்.
@gunarasanchakrapani7538
@gunarasanchakrapani7538 3 жыл бұрын
Already I came to know about this. Each fruit can attain a weight of one kg based on fertile lands. Name is தைவான் king.
@MohammedIrfan-bz2yr
@MohammedIrfan-bz2yr 5 жыл бұрын
சத்துக்களில் நாட்டுகொய்யாகளிலும் இதிலும் ஏதேனும் வேறுபாடு உள்ளதா, எது சிறந்தது....
@marimuthupommuraj9380
@marimuthupommuraj9380 5 жыл бұрын
Hybrid ( ஹைபிரிட்) , சல்லி வேராம் சந்ததியே அழிந்து போகும்
@aadarshaadhu5498
@aadarshaadhu5498 3 жыл бұрын
Video pidikala...
@sureshkumar-hg4qk
@sureshkumar-hg4qk 5 жыл бұрын
அடப்பாவிங்களா ஏற்கனவே ஹைபிரிட் தர்பூசணி ஹைபிரிட் கமலாப்பழம் ஹைபிரிட் பெங்களூர் வாழைப்பழம் ஹைபிரிட் காய்கறிகள் பிராய்லர் கோழிகள் டூப்ளிகேட் டீத்தூள் ஹைபிரிட் ஸ்வீட் கான் இதனால்தான் மக்களுக்கு கேன்சர் பல வியாதிகளும் வருது கொய்யா செடி நட்டு தருவீங்க அப்போ எல்லாரையும் சமாதிக் கட்டிடங்கள் மக்களை அழிக்க இதெல்லாம் ஒரு கண்டுபிடிப்பா ஏய் முட்டாள் ஜனங்களை இதெல்லாம் வாங்காதீங்க
@arvindb466
@arvindb466 5 жыл бұрын
பாண்டிச்சேரியில் இந்த கொய்யா செடியின் விலை 70 ரூபாய் என்று சொல்வார்கள் நேரடி விற்பனை நீங்கள் பேரம் பேசினான் ஐம்பதில் இருந்து 60 ரூபாய்க்கு கிடைக்கும் இதை இவர்கள் 200 ரூபாய்க்கு விற்கிறார்கள் இடைத்தரகர்களுக்கு இவ்வளவு கமிஷன்
@sureshkumar-hg4qk
@sureshkumar-hg4qk 5 жыл бұрын
வணக்கம் சார் மரபணுமாற்றம் கொய்யா களுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க தவறு
@southindianhackers6564
@southindianhackers6564 4 жыл бұрын
பிரதர் இதோட ரேட்டு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, ஏக்கருக்கு 3 லட்சம் விலை ரொம்ப அதிகம்,தைவான் பிங்க் கொய்யா வேரின் விலை 25 ரூபாய் மட்டுமே, இவர் சொல்வது 200 ரூபாய் ,ஆயிரம் செடி எடுத்தால் 120 ரூபாய் என்று கொடுப்பாராம் விலை ரொம்ப அதிகம்.
@jair8326
@jair8326 3 жыл бұрын
How much cost per plant bro
@perumals2882
@perumals2882 4 жыл бұрын
Pasumai vivasayam nalla title perai keduthu kittu poittirukuthu. Pathai sariyullai.
@perumals2882
@perumals2882 4 жыл бұрын
Keppaiyil nei vadikirathu vanga sir vanga.
@duraisamyk.s3986
@duraisamyk.s3986 3 жыл бұрын
சிறப்பு
@radhajeeva3008
@radhajeeva3008 4 жыл бұрын
Ivvalavu vilambaram seithaal evanum namba Maattaan. Summa all I vidaatheenga.
@nandhu1746
@nandhu1746 4 жыл бұрын
Coimbatore LA endha place?? Please send address
@manickampaulraj2382
@manickampaulraj2382 4 жыл бұрын
'கொய்யா ' உச்சரிப்பு சரியில்லையே.
@thamaraichezhian2849
@thamaraichezhian2849 5 жыл бұрын
This is wrong information, not showing the existing garden, plant cost too high, if they are ready show the existing PROFIT giving garden and proof i will ready to invest.Friends please don't believe this type of roughly giving information, i spoke to Mr.Venkatareddy he won't allow the plant visit, how pasumai vivasayam believed i don't know
@lntcinnovation4792
@lntcinnovation4792 4 жыл бұрын
we also ready to show yeild customer r u ready to invest
@subhabalu5998
@subhabalu5998 5 жыл бұрын
Srirangam kidikuma .In srirangam where l get
@tamil7299
@tamil7299 5 жыл бұрын
இது மரபணு கொய்யா .யாரும் வாங்காதீங்க
@karthikkeyan1144
@karthikkeyan1144 5 жыл бұрын
Per acre 1000 plants only we can do.. how your going to plant 2000 ?
@karthikkeyan1144
@karthikkeyan1144 5 жыл бұрын
@Venkat T mind your words..
@giridharan7251
@giridharan7251 2 жыл бұрын
GlRDAHAN venumbro
@durairaj1804
@durairaj1804 4 жыл бұрын
Oru agkaruku 2000 kandu poi dhavarana bathivu nanba.
@rmurugan9387
@rmurugan9387 4 жыл бұрын
நன்றி ஊங்க..பேன்.நம்பர்..தேவை..எனக்கு..செடிகள் ..தேவை
@sridharangovindharaj2047
@sridharangovindharaj2047 5 жыл бұрын
மூங்கில் விவசாயம் பற்றிப் செல்லவும்
@sureshkumar-hg4qk
@sureshkumar-hg4qk 5 жыл бұрын
ஐயோ ஐயோ ஐயோ ஐயோ 5000 ஏக்கர் வச்சிருக்காரு அப்படியே மூங்கில் விவசாயம் பண்ணி விட்டாலும் அறுத்துவிடுவார் ஏன் சார் மக்கள் எவ்வளவு வியாதியில் பாதிக்கப்படுகிற அதெல்லாம் உங்களுக்கு தெரியலையா
@ganesan6907
@ganesan6907 3 жыл бұрын
சதுரங்க வேட்டை போல உள்ளது
@rengalvarkovindaraj8154
@rengalvarkovindaraj8154 4 жыл бұрын
கோவிந்தராஜ் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஸ்ரீ விஜய் ஸ்ரீ நவீன் அவர்கள்
@yathraiv-a328
@yathraiv-a328 4 жыл бұрын
Hw to contact y sir
@navamani854
@navamani854 5 жыл бұрын
நல்ல வேளை என் காதுல பூ இல்ல...
@navamani854
@navamani854 5 жыл бұрын
@Venkat T உங்க காதுல இருக்கலாம் யார் கண்டது
@bhuvanajeyapandian5725
@bhuvanajeyapandian5725 5 жыл бұрын
Sir eanaku oru doubt seekarama varadhu Elam udambu problem undu pannum ela ..
@g.silambarasanm.e8679
@g.silambarasanm.e8679 5 жыл бұрын
Yes
@g.silambarasanm.e8679
@g.silambarasanm.e8679 5 жыл бұрын
Sure ahh varum ....because hybrid
@sizzlershr3424
@sizzlershr3424 5 жыл бұрын
Dangerous
@arvindb466
@arvindb466 5 жыл бұрын
அதிக பராமரிப்பு இவர்கள் சொல்லும் அளவிற்கு உற்பத்தி எடுப்பது மிகவும் கடினம் நாட்டு கொய்யா மற்றும் லக்னோ 49 பிரச்சினை இல்லாத கொய்யா வகைகள் 10 லட்சம் எடுத்தது யாராவது ஒருவர் இருந்தால் காமிக்க சொல்லுங்கள்
@KannanKannan-ui7lc
@KannanKannan-ui7lc 3 жыл бұрын
Oru ackerruuku Taiwan pink 400 to 600 plants than perfect. 2000 ellam furad yarum eamaravendam
@agrointegratedfarm3971
@agrointegratedfarm3971 5 жыл бұрын
தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள்
@muneessethupathi7145
@muneessethupathi7145 4 жыл бұрын
Anna ithukku entha mannu sariya erukkum
@boobalang4664
@boobalang4664 5 жыл бұрын
Good
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 5 жыл бұрын
What is the total expenses??
@saravananmanickam9066
@saravananmanickam9066 5 жыл бұрын
தொகுப்பாளர் பேசும் முறையை மாற்றிக்கொள்ளலாம்...
@ramananjeganathan3645
@ramananjeganathan3645 5 жыл бұрын
ரொம்ப கேவலமா இருக்கு
@pethyapillai542
@pethyapillai542 4 жыл бұрын
வழ வழா. இது ஒரு வகை ஏமாற்று வேலை. விவசாயி... கடவுள் மாதிரி. விவசாயிகளை ஏமாற்றாதே...?..
@saravanant7620
@saravanant7620 5 жыл бұрын
2month epadi ..??😲😲
@rajastm2511
@rajastm2511 4 жыл бұрын
Bro gauva juice factory tamilnadu la erukutha bro
@jayamanis1484
@jayamanis1484 3 жыл бұрын
Ada thiruttu pasangale 2 masathile appadida kay kaykum annama srilakshmi vilambarama cheyya avvalavu kudukkire 😂😂😂😂😂😂😂
@balasubramanim647
@balasubramanim647 4 жыл бұрын
Evlo rate koduthu vangana mukkaduthan podanum Da samy
@26sundar
@26sundar 4 жыл бұрын
farming also become a area of cheating..
@sulaimanmt3675
@sulaimanmt3675 4 жыл бұрын
Oru 10thai vengrath eppadi... Keralavil ninnu...
@rajasekar6257
@rajasekar6257 5 жыл бұрын
தைவான் பிங்க் ஆந்திர 40 rupees only
@arsvignesh4049
@arsvignesh4049 5 жыл бұрын
Where to buy?
@arvindb466
@arvindb466 4 жыл бұрын
Please send me your number or my number is 9543355500
@snch9987
@snch9987 5 жыл бұрын
பச்சை மிளாகாயை கடித்துவிட்டீரோ?
@balakumar433
@balakumar433 5 жыл бұрын
Super sir
@litheshwar6343
@litheshwar6343 5 жыл бұрын
Income tax enge appa
@sathyachitra3299
@sathyachitra3299 5 жыл бұрын
Give me 3 lack next l need this
@maseharahin8583
@maseharahin8583 5 жыл бұрын
Yanako 2 koiya mar am venum
@msmariappan3693
@msmariappan3693 5 жыл бұрын
All details wrong. Don't give false news.
@sathishchakaravarthy4169
@sathishchakaravarthy4169 2 жыл бұрын
💐💐💐🙏
@யாவரும்என்மக்கள்
@யாவரும்என்மக்கள் 5 жыл бұрын
இந்த கொய்யா செடியை பொதுமக்களாகிய எங்களுக்கு இலவசமாக அல்லது விற்பனையாகவோ தருவீர்களா?
@govindaraj2288
@govindaraj2288 5 жыл бұрын
Intha. Koiya kannru kidaikkuma
@harikumarpillai2183
@harikumarpillai2183 5 жыл бұрын
Enikku rantu (2)perakka chedi venam. Taiwan. pink
@karthikkeyan1144
@karthikkeyan1144 5 жыл бұрын
70 to 80rs per plant.. available in srivilliputhoor
@shanmugamviji6316
@shanmugamviji6316 5 жыл бұрын
கொய்யா பாத்து கிடைக்குமா?
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 5 жыл бұрын
Nothing is true Even tomato doesn't yield in 2 months Nursery owner 10 latcham kidaikkum Farmerku kadanthollai kidaikkum If you don't agree I will give you land &water You give me 50000 per year
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 5 жыл бұрын
@Venkat T okay
@ranjanascafe4618
@ranjanascafe4618 5 жыл бұрын
Bro entha koyya kanto yanga lidaikkum
@brittojesuraj7511
@brittojesuraj7511 5 жыл бұрын
Field la poi explain panuda pakai
@kumaranveerasamy1094
@kumaranveerasamy1094 5 жыл бұрын
Where the bloody farm, don’t waste our time
@கார்த்திக்கார்த்திக்-ஞ2ண
@கார்த்திக்கார்த்திக்-ஞ2ண 4 жыл бұрын
Adichara itha en munnadiye sollala enga ava avana
@rajibabu6613
@rajibabu6613 5 жыл бұрын
Mavu poochikku enna seiya vendum
@subbupasubbupa769
@subbupasubbupa769 5 жыл бұрын
1st u plant and show original grown fruit then we believe simply show small plant and marketing is not good in agriculture field next video dragon fruit sir
@radhajeeva3008
@radhajeeva3008 4 жыл бұрын
Unmaiyaa.
@rameshkumar-ly2mj
@rameshkumar-ly2mj 5 жыл бұрын
unakku video content kedaikalana ah engala muttal akkathinga.
@karthickp2272
@karthickp2272 5 жыл бұрын
கொய்ய கன்று எங்கே கிடைக்கும்...
@priyangak3945
@priyangak3945 4 жыл бұрын
Koyya.kantru.sales.9843169883
@rameshg3607
@rameshg3607 5 жыл бұрын
Whole sale 15 to 20 thann eduthukiranga
@bewithnature3795
@bewithnature3795 5 жыл бұрын
Oru chedi 25or 30Dhan
@agarathithamilan4932
@agarathithamilan4932 5 жыл бұрын
Ila thozhalarea Rs.200 agum
@gugansriking
@gugansriking 5 жыл бұрын
10 லட்சம் ரூபாய்.... போதும் பா..... முன்னாடி வச்சவங்கலோடதே காச்சு குல குலைய தொங்குது......
@samidurai1895
@samidurai1895 5 жыл бұрын
Pondicherry place
@maheshkumarmaheskumar193
@maheshkumarmaheskumar193 5 жыл бұрын
8144344886 குமார் ஒரிஜினல் நாட்டு சிவப்பு கொய்யா விற்பனையாளர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு
@abuameer3090
@abuameer3090 5 жыл бұрын
Bat damage
@elayarajaarumugam3119
@elayarajaarumugam3119 4 жыл бұрын
ஏன் உமக்கு தமிழ் ஒழுங்கா வராதா தமிழ் பேசும்போது அழகாக இருக்கும் இவரோ ஸ்டைலாக பேசுவதாக நினைத்து படுக்கேவலமாக பேசுகிறார்
@balal5715
@balal5715 5 жыл бұрын
Nalla pathivu, aana un vilambaram than athigama irukku. Unsubscribe panna vachuratha.
@இயற்கைஉலகம்-ச4ழ
@இயற்கைஉலகம்-ச4ழ 5 жыл бұрын
Venum bro
@kaushikthampiran3439
@kaushikthampiran3439 5 жыл бұрын
கொய்யா என்பதை சரியாக உச்சரிக்கவும்
@bankniftytraders4678
@bankniftytraders4678 5 жыл бұрын
Enga vantha vaangalaam sir
@dharmendrareddy3162
@dharmendrareddy3162 3 жыл бұрын
Poi oru varusam vandalism adutha varasam adi
@KannanKannan-rh3xt
@KannanKannan-rh3xt 5 жыл бұрын
Super
@achieveunlimitedenergy
@achieveunlimitedenergy 5 жыл бұрын
Podhuma 120rs
@miraclejk7324
@miraclejk7324 3 жыл бұрын
இவரு இவரு
@balasubramanim647
@balasubramanim647 4 жыл бұрын
Over rate Samy
@இயற்கைஉலகம்-ச4ழ
@இயற்கைஉலகம்-ச4ழ 5 жыл бұрын
Entha oru bro
@manickampaulraj2382
@manickampaulraj2382 5 жыл бұрын
Ipadi sollithan sapota natten, ippa 3 rupees per kg
@kalaiMATailoring
@kalaiMATailoring 5 жыл бұрын
சென்னை 60 kg
@manickampaulraj2382
@manickampaulraj2382 4 жыл бұрын
Can you buy sappota from me
@anbalagan6512
@anbalagan6512 4 жыл бұрын
Totally High Brit... fake chanel...
@VinothKumar-ti1sw
@VinothKumar-ti1sw Жыл бұрын
😂😂😂15 Kg40 to 60
@jameelraheem3551
@jameelraheem3551 5 жыл бұрын
Summa.poisolaatenkada..unmaya.sollepalhunka
@affcotdever5632
@affcotdever5632 3 жыл бұрын
Dislike. Poi news
@dhanasekhargopal2349
@dhanasekhargopal2349 3 жыл бұрын
பொய் சொல்லாதீங்க
@santhosha5736
@santhosha5736 5 жыл бұрын
Phone number podunga bro
@ezhilmaranmargabandhu5776
@ezhilmaranmargabandhu5776 4 жыл бұрын
Pls send phone number added 9894707273
@jaganvarshan6669
@jaganvarshan6669 5 жыл бұрын
வீனா போன கொய்ய ! அட போயா !
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
China Lockdown Again? | HMPV Virus in China Explained | Tamil Pokkisham
9:02
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41