தற்போது திருச்சபை யின் நிலை இதுதான்... இந்தநிலையில் எப்படி எழுப்புதல் வரும் ??
@shanthijeyapal40142 жыл бұрын
இப்படி ஒரு முடிவு நாடகத்தில் மட்டும் தான் பார்க்க முடியும்.ஆலய பணத்தை தவறான முறையில் பயன்படுத்தும் ஒருவரை எப்படி ஒரு குருவானவர் Joseph நீங்களே தொடர்ந்து செய்யுங்கள் என்று கூற முடியும்?
@belbin22022 жыл бұрын
Amen allaluyaa
@merleenrani19912 жыл бұрын
Amen
@arockiavictor7315 Жыл бұрын
❤❤❤
@3jtv9712 жыл бұрын
கள்ளக் கணக்கு இப்படித்தான் நடக்கு
@sornamani47332 жыл бұрын
God bless you dear sam
@belbin22022 жыл бұрын
Super brarher
@3jtv9712 жыл бұрын
எங்கிருந்து வந்தது இந்த எலக்சன் தேர்தல் வேத புத்தகத்தில் ஆதாரம் இருக்கிறதா
@jesusshinesyouprayerhouse47632 жыл бұрын
Àmen
@devadasankalaiarasan85132 жыл бұрын
தேர்தல் நடத்தப்படும் சபைகளுக்கு மட்டும் தேவையான நாடகம் அல்ல இது, தேர்தல் நடத்தப்படாமலே காய்நகர்த்தி தலைமைப் பொறுப்பை அடையும் பரிசுத்தவான்களும் பார்க்க வேண்டிய நாடகம்.
@gracejency9512 жыл бұрын
Sad to know that it is found even in big Christian missonary organizations..
@3jtv9712 жыл бұрын
இப்படிப்பட்டது சபையை
@mabeljaculin8842 жыл бұрын
Nice story.Can u send Pr.Samuel Deva irakkam phone no
@antonyraj71042 жыл бұрын
சமாதானம் பண்ணவேண்டிய போதகரே இன்று அரசியல் பண்ணுகிறார்களே?
@sathiyarajan81092 жыл бұрын
ஐயா, ஐந்து இலட்சத்தை ஆட்டையை போட்ட ஒருவர், மீண்டும் பதவிக்கு வந்தால் அந்த ஆலயத்தின் நிலை? அந்த ஒரு வார்த்தை வந்திருக்கவே கூடாது. CSI ஆலயத்தில் இந்தப் பதவிகளே வேண்டாம். பணத்தாசை, பதவியாசை மனிதனை அழித்து விடும். நன்றி