தொலைக்காட்சி யில் பார்த்தேன், நெகிழ்ச்சியான சம்பவம்.
@prasadpalayyan58817 күн бұрын
பண்பு , பணி, பதவி; வாழ்த்துகள்!
@logabalan441417 күн бұрын
மிகவும் நேர்மையான பதிவுகள் அய்யா.
@arivukadalp317917 күн бұрын
ஐயா கூறியது 💯 க்கு 💯 உண்மை தோழர் மதிவதனி ஒரு சிறந்த பேச்சாளர், கொள்கையாளர், அருள்மொழி அம்மா அவர்களுக்கு அடுத்த திராவிட வாரிசு. ஐயா கூறிய அணைத்து நிகழ்ச்சிகளும் முதல்வர் அவர்களின் பணிவு மெய்சிலிர்த்து கண்ணீர் வரவழைக்கிறது.
@shanmugasundarammayilsamy639117 күн бұрын
அய்யாவின் பேச்சு நடப்புகளை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் விளங்க வைக்கும் என்பது தற்கு ஒரு எடுத்துக் காட்டான பதிவு. நம்முதல்வரின் தங்க குணத்தை அழகாக வெளிப்படுத்தினார், சு.ப.வீ அவர்கள். வாழ்க அவர். வளர்க அவர் பணி.
@kannadasanarumugam365117 күн бұрын
First' like
@Thirugnanadesikan17 күн бұрын
இதை.போன்ற பண்புகளை பெரியாரிடமிருந்துகற்று கொள்ளவேண்டும்.
@kumaranbalraj387917 күн бұрын
Appreciation To Dravida Model Ruling, Long Live M K Stalin.
@Jagadeesan-m3c17 күн бұрын
Yes.Long Live M.K.Stalin as CM atleast 01.04.2031
@jayanthichandrasekhar657317 күн бұрын
இது தான் திராவிட மாடல் 🌄🌄🌄 முதல்வர் ஸ்டாலின் ❤❤️❤️
@johnbennetraj127917 күн бұрын
மிக அருமையான பதிவு... நன்றி ஐயா
@rajkumar-ij4mc17 күн бұрын
மகிழ்ச்சி ஐயா. நன்றி.
@renganathansivanandam822916 күн бұрын
Ayya Su Ba Vee Nandri Vazthugal
@kumarmunuswamy228317 күн бұрын
Best comments continue please 🎉🎉🎉🎉🎉🎉🎉
@dr.nalini.m941817 күн бұрын
ஐயா வணக்கம். உங்கள் குரல் மனதுக்கு மிகவும் நெருக்கமான, உண்மையின் குரலாக இருக்கிறது. கொள்கைப்பிடிப்பும் தலைமுறைதாகமும் கொண்ட பொருளாழம் கொண்ட சொற்கள். அன்பு அண்ணனின் நல்லாட்சி விளங்க ஒளிரும் வெளிச்சம் நீங்கள். நன்றி ஐயா
@erodeiraivan16 күн бұрын
சிறப்பு
@arjunpc334617 күн бұрын
Vanakkam Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.
@manickamramu629717 күн бұрын
Rarest óf rare moments to be cherished, will be cherished for a long time to come. Here is a leader who really thinks he is a fine person to serve the people for their welfare. Long live our cm.
@muraliusha57717 күн бұрын
இரண்டு பெரிய ஆளுமைகளை இந்த உரை மிக அற்புதமாக நமக்கு புரியவைக்கிறது. 1 தலைவர் ஐயா சுபவீ அவர்கள்.. கொள்கை முரண் இருந்தாலும் ஐயா நெடுமாறன் அவர்கள் மீது வைத்திருக்கும் பாசமும் மரியாதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.. இப்படி ஒரு தலைவரின் கீழ் நாம் இயங்குகிறோம் என்பதில் மெய்சிலிர்க்க வைக்கிறது.. வாழ்க வாழ்க வாழ்கவே ஐயா சுபவீ வாழ்கவே♥♥♥ 2 தமிழ்நாடு முதலமைச்சரின் எளிமை... தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞருக்கு பிறகு மிக எளிமையான திராவிட இயக்கத் தலைவரை நாம் பெற்றிருக்கிறோம் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பேறு.. இந்த காணொலி நமக்கு பல வாழ்வியல் பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.. நன்றி ஐயா🙏🙏🙏
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤
@karikalveera17 күн бұрын
தன்மானத்தைவிட இனமானம் பெரிது என்றார் தந்தை பெரியார். நெடுமாறன் அவர்களும், வைகோ அவர்களும் அறிவை பின்தள்ளி உணர்ச்சியை முன் நிறுத்தியதாலும் தன்மானம் பெரிது என்று கருதியதாலும் ஈழ பிரச்சனையில் பின்னடைவும், தமிழர்கள் அவமானப்படவும் நேர்ந்தது.
@natarajanr800217 күн бұрын
Yes
@panneerselvan800617 күн бұрын
இந்த காணொளி மூலம் தங்களின் மூன்று குழந்தைகளுக்கும் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் திருமணத்தை நடத்திவைத்தார் என்பதையும் தாங்கள்"தமிழர் தேசிய இயக்கத்தின்"பொதுச்செயலாளராக இருந்ததையும் அறிந்து கொண்டோம்.
@SamsungMohandas-yg4fq17 күн бұрын
முத்துவேல் கருணாநிதி ஸ்ஸ்டாலின் நவீன காமராசர் போல் திகல்கிறார் பணிவுதான் பதவியை பொறுப்பை பேர்த்து தருகிறirathu
@SubramanianBalamurugan17 күн бұрын
Pallu padaama pathiramaa paathu oom bu da DAI,,
@k.thangaveldivya933617 күн бұрын
விஞ்ஞான ரீதியாக திருடியவனும்? காமராஜரும்.ஒன்றா?
@LarelBuskin16 күн бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@RajamaniMuthuchamy17 күн бұрын
👍🏽👍🏽👍🏽
@s.m.veeramanivincentpaul620017 күн бұрын
நம்முடை முதல்வர்(தமிழ்நாட்டின்) மக்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிசம், அவரே என்றும் முதல்வராக இருக்கவேண்டும்.
@k.thangaveldivya933617 күн бұрын
அப்படி என்றால் நீ கண்களை இழந்த குருடனை போல்.வாழ்கிறாய்.
@iroudayaradjcalingarayar31717 күн бұрын
Super 👌 👌
@shamalams528117 күн бұрын
Nice👍👏🙏
@karikalveera17 күн бұрын
ஒரு சதவீதம்கூட பழிவாங்கும் எண்ணம் இல்லாதவர் எங்கள் திராவிடர் பேரினத்தின் தளபதி ஸ்டாலின்.
@அபூதமிழன்17 күн бұрын
நம் முதல்வர் நமக்கு கிடைத்த பொக்கிஷம்..
@k.thangaveldivya933617 күн бұрын
பார்வை அற்றவன் இப்படி தான் நினைத்து கொள்ள முடியும்.
@murugesanbala167117 күн бұрын
பட்டாசு ஆலை தொழிலாளர் கோரிக்கை 24 மணிக்குள் தீர்வு காணப்பட்டது குறித்து மகிழ்ச்சி...அரசு ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதி க்கு எத்தனை மணி நேரம் தேவையோ
@kganeshk701917 күн бұрын
ஆஹா ஓஹா ஆஹா ஓஹா பேஷ் பேஷ் அற்ப்புதம் அருமையான அக்கறை யான முறையான விளக்கம் மிகவும் சரியாக தெளிவாக விளக்கமாக ஐய்யா சு ப வி ஐய்யா வாங்கிய கூலிக்கு சரியாக முறையாக நியாயமாக நேர்மையாக தைறியமாக பாவமய்யா தமிழக மக்கள்
@thangarajthangaraj263517 күн бұрын
Namadhu mudhalamaicher makkalin thalaivar.
@pandianpandian733317 күн бұрын
வாழ்க தலைவர் தளபதியார்
@mkngani471817 күн бұрын
1980 ஆம் ஆண்டு இலங்கையில் இன போராட்டங்கள் நடந்தன. 1980 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் இனத்தவருக்கு போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். அப்போதுதான் தலைவர் கலைஞர் சொன்னார் அமைதியாக இருங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். அமைதியாக இருங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்து அறிவுறுத்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அறிவுரை ஆற்றினார். யார் என்ன செய்தார்கள் என்று புரியவில்லை அந்த காலகட்டத்தில் ராணுவங்கள் தலைவர் கலைஞர் முன்னிலையில் தமிழ் மக்களை காப்பாற்ற அழைத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்தக் காலகட்டத்திலும் பிரதம இந்தியா பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றார் ஆம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் இளைஞர் ராணுவத்துறையில் ராணுவம் மரியாதையில் மரியாதை செலுத்தக்கூடிய கட்டத்தில் தான் அவர் மண்டைல அடித்தார்கள் இலங்கையில் உள்ள இலங்கையில் வாழக்கூடிய தமிழர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை மண்டையில் அடித்தார்கள்
@thamilarasan508617 күн бұрын
❤
@gobannac19217 күн бұрын
அண்ணா உலகத் தமிழர் பேரவை ஆரம்பிக்கும் பொழுது முன்தேதியில் மாலை டாக்டர் ஆறு அழகப்பனாருடன் நானும் மயிலையில் அய்யா வீட்டில் மாலை சந்தித் சந்தித்தேன்//
@pasarokarthik731117 күн бұрын
மணியம்மை என்ற ஒரு திக பேச்சாளர் இருக்கிறாரே அவருடைய குரல் மிக மென்மையாக அல்லது இனிமையாக இருக்கும் காரணத்தால் அவரது கொள்கை குறித்த வலுவான பேச்சு விவாதங்களில் எடுபடுவதில்லை. அவர் தனது குரலை சற்றே அழுத்தமாக ஒலிக்க பழக வேண்டும். இன்றைய இளம் தலைமுறை திராவிடர் கழகத்தின் ஆண் பேச்சாளர்கள் போதுமான அளவுக்கு இல்லை அல்லது ஒருவரும் இல்லை போலவே. திக இளைய பேச்சாளர்களை அதிகம் வாய்ப்பு அளிக்கவும்.
@veerappanrajagopal812316 күн бұрын
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்! திமுக முன் உதாரணம்.
@palaniradhakrishnan837515 күн бұрын
ஐயா ,முதல்வர் அவர்கள் ஐயா பழ.நெடுமாறன் அவர்களை வரவேற்றது மிக சிறப்பு !. நீங்கள் திராவிட விடியல் அரசு தமிழக மக்களுக்கு செய்யத் தவறிய ஏராளமான காரியங்களை எடுத்து சொல்லி செய்ய சொல்லுங்கள் !.
@mkngani471817 күн бұрын
விடுதலை புலிகள் விடுதலை யாருக்காக வேண்டும். விடுதலை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்கவில்லை. விடுதலை ஒன்றிய அரசாங்கத்தில் தமிழ் எழுத்தை ஒன்றிய அரசாங்கத்தில் விடுதலை பெற முடியவில்லை. கலைஞர் கருணாநிதி சொன்னார்.
@riyazmd574717 күн бұрын
இவ்வளவு காலமாக நானும் அப்படித்தான் நம்பிகிட்டு இருந்தேன், சமீபத்தில் வந்த சங்கி திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடித்து , படத்துக்கு விளம்பரம் கொடுக்கிறவரையில்....
@ChinnaSusi-n3f14 күн бұрын
Amma Ninga Rombo Neram Pesuvinga Ana unma Pesuriga Please Pecha Surikunga
@elangovancarani756517 күн бұрын
தளபதின்னா சும்மாவா அதிருதுள்ளே ❤
@MuthuSamy-nj6dx17 күн бұрын
நடுநிலை பெரிதல்ல 200தான் பெரிது 😅😊😅😊
@matheshmathes216816 күн бұрын
ஐயா நீங்கள் ஆயிரம் சொல்லுங்கள் நெடுமாறன் ஒரு தென்னகத்தின் அன்னா ஹசாரே தான் இது திமுகவில் ஒவ்வொரு தொண்டனும் மறக்க மாட்டான்
@snchellappa997016 күн бұрын
பண்பு பற்றி பேச தகுதி இருக்கிறதா? திருமணம் கடந்த உறவு....
@ganesank880317 күн бұрын
In India,caste is supreme than anything else, including fame.
@suvisesharajt25017 күн бұрын
பதவி பெரிதில்லை தி.க வுக்கு தான். திமுக க்கு ஆட்சி, அதிகாரம், பதவி தான் பெரிது. பதவி பெரிது இல்லை என்றால் ஏதாவது ஒரு திமுக M.L A க்கு துணை முதல்வர் பதவி தந்து இருக்கலாமே சுப. வீ ஐயா. மக்கள் ஒன்றும் கூ முட்டை இல்லை. தங்கள் தரத்தை குறைத்து கொள்ளாதீர்.
Please train Udayanidhi to good speech because he repeated same speech during everywhere during last election.
@vadivelukosalram692317 күн бұрын
Subvee the central government has diverted many projects that has to come to Your state to Gujarat why all of you are keeping silent when all other states are openly criticizing the Centre,please wake up otherwise your state will go bankrupt tell your CM.
@rameshk176215 күн бұрын
Ivanukku indru Rs 400 kidaithu irukkum pola
@k.s.s.422916 күн бұрын
Ennaa uruttu!
@ponnambalamponnambalam234917 күн бұрын
ஆமா மீசை பம்பு தான் பெருசு
@karthikeyanmurugesan948817 күн бұрын
1990,91 ஆண்டுகளில் மண்ணார்குடில் நடைபெற்ற ஈழ தமிழர் ஆதரவு கூட்டங்களில் ஐயா, கூட்டங்களில் பேசியதை நேரில் கேட்டுள்ளேன்
@sheelanarayanan69617 күн бұрын
சிஎம் பொமமையிடம் கூறு
@SubramanianBalamurugan17 күн бұрын
Mr.Era meesa Appdeenaa aendaa kattumaram, thundu cheettaan, polytoil Udhay,appuram inba nu oru kudumbam mattume pathavi la irundhu kollai adichi naatta naasamaa aakkittu irukku??vittuttu poi tholada vendiyadhu dhaana??
@kadarmoideenjalal715617 күн бұрын
ஊழல், பெரிதா ? இல்லையா ? அல்லது பெரிதுபடுத்த தேவையில்லையா ?