பதவியேற்றதும் உருக்கமாக டிரம்ப் சொன்ன வார்த்தை...உலக தலைவர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர்

  Рет қаралды 23,636

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 31
@ChristA.christrajkumar
@ChristA.christrajkumar 11 күн бұрын
தந்தி பைபிள் புத்தகம் இல்லை அது உண்மை இறைவனின் அன்பின்வெளிபாடு அதுவே பரிசுத்த வேதாகமத்தின் தனி சிறப்பு
@koilmani3641
@koilmani3641 10 күн бұрын
சத்தியவேதம் வெளிப்படும் நேரம்.🙏🙏🙏🙏🙏🙏❤❤❤ஆமென்
@paulmanase1657
@paulmanase1657 11 күн бұрын
பரிசுத்த வேதாகமம் இயேசு கிறிஸ்துவின் மூலம் நித்திய ஜீவன் உண்டு இயேசு கிறிஸ்து மகா பரிசுத்தர் மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தார் இன்றும் ஜீவிக்கிறார் தம்மை விசுவாசித்த தம்முடைய பிள்ளைகளை அழைத்து செல்ல மீண்டும் வருவார் இயேசு கிறிஸ்து மதத்திற்கு உரியவர் அல்ல இயேசு கிறிஸ்து நித்திய ஜீவனுக்கு உரியவர் அவரை ஏற்றுக்கொண்டால் நித்திய ஜீவன் வேண்டாம் என்றால் ஆக்கினைத்தீர்புக்கு உட்பட்டாயிற்று நித்திய நரகம் ஏற்பதும் மறுப்பதும் உங்கள் சுயாதீனம் தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. யோவான் 3:18 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. யோவான் 3:19 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். யோவான் 3:20 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். யோவான் 3:21 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். யோவான் 3:31 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்: அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. யோவான் 3:32 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். யோவான் 3:33 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். யோவான் 3:36
@Paulpoopara
@Paulpoopara 11 күн бұрын
பைபிள் புத்தகம் இல்லை.... கடவுளின் வார்த்தை உங்களின் பதிவை மாற்றுங்கள்
@ps.ravindranm5337
@ps.ravindranm5337 11 күн бұрын
கர்த்தர் உங்களோடு இருக்கிறார் எப்பொழுதும் ஜெயம் உங்களுக்கு
@Shanchittu-ql5mc
@Shanchittu-ql5mc 11 күн бұрын
Congregations sir God bless you thank you so much God I love you for helping❤💐❤
@Woodsbilley
@Woodsbilley 11 күн бұрын
GOD bless America ❤
@chandrasekaranj6689
@chandrasekaranj6689 11 күн бұрын
Great sir,May God Jesus bless
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 11 күн бұрын
Super news ❤
@JohnBaptist-kc7gq
@JohnBaptist-kc7gq 11 күн бұрын
Congratulations sir. God is with you sir. God guides you sir. All the best sir. Our prayers always with you sir.
@santhoshkumar-g5m3f
@santhoshkumar-g5m3f 10 күн бұрын
Jai sree ram
@edwardrajanmashack731
@edwardrajanmashack731 11 күн бұрын
Christ is the only God in world Christ is only God risen after death
@Fahad-ym4sh
@Fahad-ym4sh 10 күн бұрын
Where is bharat pm
@palaniveloksir485
@palaniveloksir485 11 күн бұрын
Mmm
@Balamurugan-b3o
@Balamurugan-b3o 11 күн бұрын
So, sad.
@VDZ.24
@VDZ.24 11 күн бұрын
மிளகாய் அரைக்க இடம் ப்ரீயா இல்லை என்பது தெரிகிறது
@Generous-Monster
@Generous-Monster 11 күн бұрын
Namma PM swearing in ceromony ya copy pannina madhiri irukku
@ArputhaBanuA
@ArputhaBanuA 11 күн бұрын
முடி ஆண்ட மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு பிடி சாம்பலாய் வெந்து5 மண்ணாவதும் நினைவில்
@danieldevanesan8894
@danieldevanesan8894 11 күн бұрын
Modi kum intha speech
@bnagarajan1167
@bnagarajan1167 10 күн бұрын
Rahul told modiji is a PEEDAI
@Radhakrishnan-k2z
@Radhakrishnan-k2z 11 күн бұрын
Nau
@mmk6267
@mmk6267 11 күн бұрын
நாங்க எதைப் பற்றியும் கவலைப்படாம சொம்படிப்போம்ங்க😂😂😂
@mmk6267
@mmk6267 11 күн бұрын
ஆமா போன வாரம் கலிபோர்னியா பற்றி எறிந்த போது டிரம்ப் எந்த நாட்டுல இருந்தாரு 😂
@IRaja-wu8og
@IRaja-wu8og 11 күн бұрын
Translation ரெம்ப கேவலம்
@mmk6267
@mmk6267 11 күн бұрын
ஆரம்பத்துல இப்படித்தான் பைடனும் சொன்னார் கடைசியில தான் தெரிந்தது அவர் பொய்டன் என்று 😂 அய்யா டிரம்ப் நீங்க சொன்னத நாங்க அப்படியே நம்பிட்டோம் நீங்க கவலைப்படாதீங்க அடிச்சு விடுங்க 😂 கடந்த முறை நீங்க ஆட்சி செய்தப்போ பேசியதையே நாங்கள் இன்னமும் நம்பிக்கிட்டு இருக்கோம் உங்க பார்வைல நாங்கள் எல்லாம் பைத்தியம் ஐயா😂😂😂 யார் பைத்தியம் என்று இன்னும் கொஞ்ச நாள்ல தெரியும் 😂😂😂
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН