Pathanjali Yogam - Part 1| The Purity of Yoga | Osho | Tamil audio book | ஓஷோ |

  Рет қаралды 775

TamilanSol

TamilanSol

Күн бұрын

தலைப்பு - 6 : யோகத்தின் தூய்மை .
Full Content .
இந்தப்பதிவில் பதஞ்சலி யோகம் ஒரு விஞ்ஞான விளக்கம் என்ற புத்தகத்தை ஆடியோவாக பதிவு செய்திருக்கிறேன் .
கேள்வி பதில்கள் அடங்கிய பகுதி. மொத்தம் ஐந்து கேள்விகள். ஓஷோ அவர்களின் சிறந்த பதில்கள்.
Time Chapters
0:00:00 Intro
0:03:16 முதலாவது கேள்வி
0:36:56 இரண்டாவது கேள்வி
0:50:39 மூன்றாவது கேள்வி
1:05:14 நான்காவது கேள்வி
1:25:02 கடைசிக் கேள்வி
1:30:02 outro
/*
உடல், மனம், இறைமை, இயற்கை ,யோகம் இவற்றினுள் உள்ள விந்தை மற்றும் எல்லையற்ற நிலையை பற்றி பேசும் பகுதி.
தெஸ்கார்தே அவர்கள் கூறிய வாசகத்தின் விளக்கம்.
மகா காசியபர் கதையிலிருந்து கேட்கப்படும் கேள்வி மற்றும் பதில். - முல்லா நசுருதீன் கதை.
பதஞ்சலி யோக புத்தகத்தின் தூய்மையை விளக்கும் நான்காவது கேள்விக்கான பதில்.
ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் மேற்கோள்கள்.
*/
Before Four Topics Episodes Links :-) ) =
part -1 [Episodes]
Episode -1 Link : • Pathanjali Yogam - Par...
Episode -2 Link : • Pathanjali Yogam - Par...
Episode -3 Link : • Pathanjali Yogam - Par...
Episode -4 Link : • Pathanjali Yogam - Par...
part -2 [Episodes]
Episode -5 Link : • Pathanjali Yogam - Par...
Episode -6 Link : • Pathanjali Yogam - Par...
Episode -7 Link : • Pathanjali Yogam - Par...
Episode -8 Link : • Pathanjali Yogam - Par...
part3 - Link [Full Content] : • Pathanjali Yogam - Par...
part4 - Link [Full Content] : • Pathanjali Yogam - Par...
part5 - Link [Full Content] : • Pathanjali Yogam - Par...
ஓஷோ அவர்களின் உரையாடல் பாகம் 1
Why this Book ?
ஆன்மீகம் ,வாழ்க்கை நெறி மற்றும் பல மகான்கள் பற்றிய அரிய தகவல்களுக்கு ஓஷோ அவர்களின் புத்தகம் மாபெரும் பொக்கிஷம்.
நன்றி...
பல அழகான சிந்தனைகள் உள்ளடங்கிய பதிவு.
படிப்பதற்கு நேரம் இல்லாத அன்பர்களுக்கு இந்த ஆடியோ பதிவு மிகவும் உதவியாக இருக்கும் என்னும் வகையில்என்னுடைய முயற்சி ..
நன்றி வணக்கம்..
please comment your experience
If you like the video , please click like button and subscribe the channel ..
To contact for copy right issues Email to thiruu30@gmail.com
We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your contents or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you that we made from the video .
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them) -This video is also for teaching purposes. -It is not transformative in nature. -I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZbin or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us. i will remove the content immediately. Or we are ready to give the revenue that we made from the video. Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
Thank you all

Пікірлер: 9
@VijaykumarVijaykumar-lr9io
@VijaykumarVijaykumar-lr9io Жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒவ்வொரு புரிதல் வருகின்றது இதுவரை மூன்று முறைக்கும் மேல் கேட்டு இருக்கிறேன்
@tamilansol6698
@tamilansol6698 Жыл бұрын
நன்றி தோழரே 🙏🙏🙏🙏🙏.
@aruna8868
@aruna8868 2 жыл бұрын
நான் ஓசோவின் கருத்துக்களை உள்வாங்கி வாழ்வில் பின்பற்ற முயற்சித்து வருபவன். உங்களது இந்த அருமையான சேவைக்கு எனது நன்றிகள். உங்களைப் பற்றி புரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களைப் பற்றி வாய்ப்பு இருந்தால் ஒரு காணொளி இடவும்.
@tamilansol6698
@tamilansol6698 2 жыл бұрын
நன்றி தோழரே 🙏🙏🙏🙏🙏.
@Dhanabalaji6235
@Dhanabalaji6235 2 жыл бұрын
Super😍 🙏🙏🙏🙏🙏🙏
@tamilansol6698
@tamilansol6698 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏
@aruna8868
@aruna8868 2 жыл бұрын
நான் ஓஷோவின் கருத்துக்களை உள்வாங்கி வாழ்வில் பின்பற்ற முயற்சித்து வருபவன். உங்களது இந்த அருமையான சேவைக்கு மிக்க நன்றிகள். நான் உங்கள் ரசிகன். உங்களைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன். வாய்ப்பிருந்தால் காணொளி இடவும்.
@jayaselvaraj8655
@jayaselvaraj8655 2 жыл бұрын
எண்ணத் தோழரே ஏன் இந்த தாமதம்
@tamilansol6698
@tamilansol6698 2 жыл бұрын
தாமதத்திற்கு மன்னிக்கவும் . ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. ஏழாவது பாகம் - kzbin.info/www/bejne/iqnTc3mLoqyKgdE அடுத்தடுத்த தலைப்புகளை சீக்கிரமாக வெளியிட முயற்சி செய்கிறேன்.நன்றி தோழரே 🙏🙏🙏🙏🙏.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Suki Sivam speech Nalvar Guru Poojai Sambandar, Appar, Sundarar and Manikkavacakar
1:34:40
சுகி சிவம்
Рет қаралды 6 М.
Андрей Фурсов - Мир сломался. Почему? Как? Что дальше?
1:48:28
திருமந்திரம் உரை பாகம் -1
1:15:10
Atma Vidyalayam ஆத்ம வித்யாலயம்
Рет қаралды 4,2 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН