நீ இப்படியே சென்றால் இலங்கையை போன்று நடைபெற வாய்ப்புள்ளது
@rajatoScan4 күн бұрын
உண்மை
@rubasraja36165 күн бұрын
இலங்கையில் ராஜபக்சே குடும்பம்.இங்கே கருணாநிதி குடும்பம்
@jegannathan616713 сағат бұрын
Srx
@Meera-hb6 күн бұрын
ஓட்டுக்குப் பணம் பெற்றீர்கள், இப்படிப்பட்டவர்களிடம் ஏன் தர்மத்தை எதிர்பார்க்கிறீர்கள்?
@rajatoScan4 күн бұрын
Yes
@kannappankuppuswamy93896 күн бұрын
விடியல் ஆட்சியில், எங்கும் தண்ணீர், எதிலும் தண்ணீர். மழை வந்தால், வீட்டிலும், வீதியிலும் தண்ணீர்.> மழை இல்லையென்றால், டாஸ்மாக் கடைகளில் எல்லாம் தண்ணீர்.
@gururajanramachandran81556 күн бұрын
Yes
@chitrakrishnan34815 күн бұрын
Vote for DMk😢
@lanbarasu2264 күн бұрын
இந்த மக்கள் படும் வேதனைகளை பார்த்தல் எண் அடி வயிறே கலங்குகிறது.உங்கள் துயரத்தில் நானும் ஒருவன்.
@varadarajanparthasarathy23194 күн бұрын
60 வருடங்களா இப்படித்தான் பண்றீங்க உங்களை திருத்த முடியாது .. ஒட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்தால் அவன் கள்ளை நக்கி மறுபடியும் இந்த திருட்டு கழகங்களை ஏதாவது ஒன்றை தேர்ந்து எடுத்து கொள்ளை அடிக்க விடுவீங்க... போங்கடா போக்கத்தவனுங்கள்
@google76506 күн бұрын
சபாஸ் சரியான போராட்டம்
@nirmalrajnirmal91675 күн бұрын
ஓட்டுக்கு 2000 குடுங்க போதும்
@Meha156 күн бұрын
வீதிக்கு மக்கள் வருவது ஒரு வெற்றி அல்ல அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் அதான் வெற்றி. தண்ணீர் சாப்பாடு கேட்கவேண்டாம். நிரந்தர தீர்வு காண வேண்டும்
@visahansrirangam44116 күн бұрын
இத முதலில் மணிப்பூரில் நின்று கொண்டு சொல்லு மனசாட்சியே இல்லாத சங்கிகள் 😁😁😁😁😁😁😁😄😄😄😄😆😆😆😂😂😂😂😂😂
@Sundaresan-gw2sq5 күн бұрын
ஆட்சி மாற்றம் மட்டும் போதாது எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கக்கூடாது
@santhoshraj91715 күн бұрын
காசு வாங்க வந்த திராவிட கூட்டம் இது... ஓட்டுக்கு ₹500 போதும் அடுத்த முறையும் திமுக ஓட்டு வாங்க
4 மாசம் முன்னாடி மக்கள் எலெக்ஷன் ல பண்ண தப்புக்கு இப்போ அனுபோகின்றோம்
@hai770775 күн бұрын
2026இல் விடியல் ஆட்சி தான். தமிழக மக்கள் சும்மா வா ?
@naga21032 күн бұрын
@@hai77077💯💯💯💯💯💯💯💯
@spy616 күн бұрын
விழுப்புரம் மக்களை பார்த்தாவது மற்ற தொகுதி மக்களுக்கு அறிவு மானம் ரோசம் வரணும்
@reelskingbro31205 күн бұрын
விழுப்புரம் என்றால் சும்மாவா? வீரம் விளைந்த மண்.
@nirmalrajnirmal91675 күн бұрын
ஓட்டுக்கு 2000 குடுங்க போதும்
@Ganesh-5714 күн бұрын
போன தடவை சென்னையில் வெள்ளம் வந்தபோது இதேபோல புலம்பிட்டு... திரும்பவும் திருட்டு முகவுக்கு வோட்டு போட்டது சாரி விற்றது மறந்து போச்சா... ண்ணே.
@manoharank10504 күн бұрын
ஓட்டுக்கு இந்த மாதிரி பணம் வாங்குபவன் நாசமாக போவான் நாடும் நாசமாகும்
@rajatoScan4 күн бұрын
ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க
@jayaramraj37006 күн бұрын
எத்தனை இழப்பீடு கொடுத்தாலும் இவர்கள் இயல்பு நிலை திரும்பும் கிடைக்காது..
@nirmalrajnirmal91675 күн бұрын
கவலை படாதீங்க நீங்க திட்டினாலும்,பேசுனாலும் உங்கள கேள்வி கேக்குற மக்களுக்கு ஓட்டுக்கு 2000 குடுங்க போதும் உங்களுக்கு தான் ஒட்டு...அப்படியா பட்ட என் இனம் இந்த தமிழ் இனம்
@danrajabad21045 күн бұрын
பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்களித்தால் இந்த நிலைமை தான் ஏற்படும்
@the_truth_seeker3346 күн бұрын
2026ல் தேர்தல் மழை காலத்தில் வந்தால் மட்டுமே ஒரு மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. இல்லையென்றால் ருபாய் 2000 பல பேருக்கு மறதியை ஏற்படுத்தி விடும்.
@akilans76035 күн бұрын
💯 people should think and vote instead of selling their vote for money. Shame of tamilnadu people
@SivaKumar-pm7uo5 күн бұрын
இதற்குத்தான் மழையே வராத நேரத்தில் தேர்தலை வைத்து உள்ளார்களே? மே மாதத்தில்.
@sudhakarpadmanaban69345 күн бұрын
பணம் வாங்கிக்கணும் ஓட்டு போட்டால் இந்த நிலமை தான்
@Shivasakthi-w9i5 күн бұрын
கேள்வி கேட்கனும்......👍
@tamilnadu62935 күн бұрын
இந்த நன்றி கெட்ட விழுப்புரம் மக்களுக்கு இதுபோல் பல தண்டனைகள் கிடைக்க வேண்டும்
@IsaacIsaac-f6s5 күн бұрын
மந்தி மேலயே சகதி அடிக்கத் தொடங்கியாச்சு! MLA என்ன கொம்பனா? சகதி அடிங்கப்பா!
மக்கள் ஒற்றுமை இருந்தால்தான் மனிதன் வழக்கை நன்றாக இருக்கும்
@reelskingbro31205 күн бұрын
ஓட்டுக்கு காசு வாங்கியாச்சு.இதை பற்றி பேச அருகதை இல்லை.
@praveenakalai96065 күн бұрын
பாவம் எவ்வளவு கஷ்டபடுறாங்க அரசு என்ன பண்ணுது😢
@rajendransevena17995 күн бұрын
நல்ல கேள்வி
@Arsm196 күн бұрын
Why are people complaining? They already got money during elections.
@ganeshk96356 күн бұрын
Correct, 2000 vitu erinja Elam seriya poidum
@rathinamr28524 күн бұрын
ஓட்டு போடும் போது சிந்தித்து ஓட்டு போட்டால் இந்த நிலை வந்திருக்காது அடுத்து வாக்களிக்கும் போது சரியான நபரை தேர்ந்தெடு இந்த நிலை 90 சதம் வராது வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்து..
@bethanagu4885 күн бұрын
மக்களே ரூ 100க்கு ஓட்டுப்போடும் போது புத்தி இருக்கனும்.
@தேசியவாதிதமிழன்4 күн бұрын
தினமும் ஏதாவது ஒரு பிரச்சினை இந்த தமிழ்நாட்டில் 😢😢😢. கையாலாகாத ஸ்டாலின் அவர்களே தயவுசெய்து ஆட்சியை கலைத்து விட்டு செல்லவும்
@nadanamnadanam77044 күн бұрын
மக்கள் நலனில் அக்கறை செலுத்தாத அரசு இனிமேலும் இந்த அரசு தேவையா மக்களே சிந்தியுங்கள்
@RajamaniSaiganesh5 күн бұрын
மக்கள் திருந்த வேண்டும்
@nadanamnadanam77044 күн бұрын
எந்த ஒரு அரசு வந்தாலும் மக்கள் நலனில் அக்கரை செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு ஓட்டு போடுங்கள் மக்களே
Only for few days. After people will forget and cast vote for DMK.
@p.saravananp.saravanan50026 күн бұрын
40🎉40enjoy
@SG-df3mm5 күн бұрын
இது தாண்ட திமுக திராவிட மாடல் 😂😂😂
@gkmoorthy80463 күн бұрын
மக்களுக்கு இப்போது உள்ள ஆத்திரம் ஓட்டு போடும்போது இருக்க வேண்டும் .
@RajaRaja-fl4ww4 күн бұрын
மக்களுக்கு இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா சூடு சொரணை உரைக்க ஆரம்பிக்குது
@sabari11028 сағат бұрын
2000 kudutha marupadiyum DMK, ADMK ku thaan poduvanga. Thirundhamatanga
@balakrishnansrikanth2 күн бұрын
இந்த பிரச்சினை இன்று நேற்று நடைபெற்றவில்லை நீண்டநாள் பிரச்சினை இதற்கு தீர்வு புதிய கட்சியை வெற்றிபெற வைக்க வேண்டும். அதிமுக, திமுக இரண்டும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதால் எந்த மாற்றமும் ஏற்படாது மக்கள் மத்தியில் நல்ல மாற்றம் ஏற்படவேண்டும் 🎉🎉🎉❤❤
காசுக்கு ஓட்டு வாழ்க்கைக்கு வேட்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
@sornamariappankanapathi49825 күн бұрын
இயற்கை நன்றாக ஆளும் அரசை தண்டித்து விட்டது. இனிமேலும் ஊழல் செய்யாமல் மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். அதிகாரிகளும் ஆட்சிக்கு தலை ஆண்டும் பொம்மையாக இருக்க கூடாது.
@ajaykumar-yx8un6 күн бұрын
2026 la marakkama dmk ku vote podunga
@ramalingamkrishnan37826 күн бұрын
இந்த திராவிட திருட்டுக் கொத்தடிமை கூட்டம் ஒழிந்தால் தான் தமிழகம் நன்றாக இருக்கும்
@Capsletter6 күн бұрын
கண்டிப்பா, பிஜேபி கூ நகினு தான் போகும்
@stamizhselvi87266 күн бұрын
Sure kandipa
@manikandan3855 күн бұрын
Ivlo patum podrenu solra pathiya..unaku seri aagatha paithiyama daaan irukum
ஏரி வேலை செய்பவர்கள் சரியாக வேலை செய்திருந்தால் ஓரளவு கட்டுப்படுத்தலாம்
@Sundaresan-gw2sq5 күн бұрын
இந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அரசு
@nanjil.valluvan5 күн бұрын
இதே விக்கிரவாண்டி இடை தேர்தலில் இந்த அன்னியூர் சிவாவிற்கு காசை வாங்கிட்டு ஓட்டு போட்ட இந்த மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்
@m.d.prasadprasad35895 күн бұрын
எல்லாம் தேர்தல்வரைக்கும்,அப்போ பணத்தை அடித்தார்கள் என்றால் மக்கள் இதை மறந்துவிடுவார்கள்.
@mariadassarokiasamy93364 күн бұрын
மக்கள் கோரிக்கை நேர்மையாக இருக்கிறது, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நல்லது. இல்லை என்றால் மக்களுடைய வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.
@mr.dosstechnicalvideos92715 күн бұрын
ஓட்டுக்கு 1000,2000 னு வாங்குனா.... இப்படி தான் இருக்கும்....
@natarajanravisankar11166 күн бұрын
Next time also DMK only and ALWAYS DMK.
@hai770775 күн бұрын
உண்மை
@srihari37594 күн бұрын
மக்கள் கவலைப்பட வேண்டாம் பிச்சை காசு வரும் அதை வாங்கி கொண்டு போங்க
@krishnaveni78695 күн бұрын
40/40 அனுபவித்து,,, ,2026 500 ₹ஒட்டுப்போடுவாங்க இந்த கூட்டம்,,,
@Tamilarasimohan5 күн бұрын
Super ....kelvigal kekka pada vendum ....innu...
@SugumarRP4 күн бұрын
வேதனையாக உள்ளது
@easwaramoorthi37024 күн бұрын
விளம்பரம் பத்திரிக்கை atiper மனம் குளிர ஊடகங்கள் ஒரு பணி yetuttu நடத்தலாம் உங்கள் மீது குற்றச்சாட்டு வருத இல்லை பாராட்டு வருத
@murugana39783 күн бұрын
மழை வந்தால் மட்டும் இப்படி பேசுறீங்க ஆனா ஓட்டுக்கு பணத்தை வாங்கிட்டு ஓட்டு போடுறீங்க
@muralis63444 күн бұрын
Very super 👌
@reelskingbro31205 күн бұрын
இதுதான் ஜனநாயகம்
@ramalingamvasaganarasu66835 күн бұрын
Keep voting for this same party
@NandhuRaju-x4n3 күн бұрын
விஜயகாந்த் தேடுங்கள் எல்லாம் உதவியும் கிடைக்கும்
@balan......58415 күн бұрын
இந்த மக்களுக்கு நிரந்தர தீர்வு எந்த அரசும் கொடுக்காது
@VenkateswaranR-x1f6 күн бұрын
This is DMK government worrest rules people not likely to DMK government❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
@vengidasamya5296Күн бұрын
Super👍
@ganesh88925 күн бұрын
500, 1000 வாங்கும் போது?
@mallikar93894 күн бұрын
தாயே.இதயம்.நல்லன்னை.கொஞ்சமான.விலையா.விக்கிது
@madhavanpillai49823 күн бұрын
இன்னும் பத்து தலைமுறைக்கு திராவிட மாடல் ஆட்சிக்கு ஓட்டு போடுங்க. எல்லாம் சரியாகும்
@SureshKumar-f6h5j5 күн бұрын
காசு குடுப்பானுகஅடுத்த முறையும் அவனுகளுக்கே ஓட்டு போடுங்க
@rajendrannarayanan29904 күн бұрын
மறுபடியும் இவரே நிற்பார் தேர்வு செய்து கொண்டாடுங்கள்
@DegaRajesh-gf3bl5 күн бұрын
❤❤❤
@srik73235 күн бұрын
DMK ku vote podunga. MP election DMK and co wins all seats in TN! You got what you deserve DMK elected leaders
@ponarasu6545 күн бұрын
மீண்டும் மறவாமல் ஓட்டு போடுங்க!! விளங்கிடும்!!
@manisanthanam13312 күн бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அழுகையா வருது
@kuppusamydeenadayalan39584 күн бұрын
பதவி பணம் இதுக்கு கட்சி மாறி போன இவனுக்கு வேண்டும்
@ManiS-x8t4 күн бұрын
இப்போ அப்டிதா பேசுவாங்க தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு 500 குடுத்தா ஓட்டு போட்ருவாங்க. ...😂😂
@KanthasamySasikumarКүн бұрын
மிகச் சிறப்பு திராவிட மாடல்
@sivasakthi-hf1mu5 күн бұрын
தீமுகாவுக்கு தானே ஓட்டு போட்டிங்க அனுபவிங்க
@avmrcm44755 күн бұрын
2026 தேர்தலில் கவனம்
@gayathrinaidu97355 күн бұрын
⁉️Election kaasu kidaichadha illaya....⁉️ Kidaichirukkum .....approm yaedhukku paavam thiruttu thimukka MLA va ivvalavu thollai seiiyaringa....so sad ya😳
@kalpanasundaresan60055 күн бұрын
2000₹ க்கும் சரக்கிற்கும் நீங்கள் விலை போயாச்சு. வாங்கியவர்களுக்கு உங்களை இதைவிட இழிவாக நடத்தும் உரிமையை நீங்கள் கொடுத்துவிட்டீர்கள். இனிமேல் பேச உங்களுக்கு ஒரு அதிகாரமும் கிடையாது.
@ponrajponraj1396 күн бұрын
திமுக அமைச்சர் துரைமுருகன் தாத்தா தண்ணீர் திறந்துவிட்டது! இதுக்கெல்லாம் காரணம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தாத்தா...😢
@rubasraja36165 күн бұрын
ஒவ்வொரு அரசியல்வாதியும் ஓட வேண்டிய காலம் 😂😂😂
@chitrakrishnan34815 күн бұрын
Vote for DMK again And Again.Dravidian rule valga
@nadanamnadanam77044 күн бұрын
மக்கள் நீங்கள் தான் தேர்தல் நேரத்தில் 500 1000 கொடுத்தால் ஓட்டு போட்டு விடுகிறீர்கள் நல்லவன் எவன் கெட்டவன் எவன் என்று பார்க்க மாட்டேங்கிறீர்கள் நீங்கள் பணத்தை வாங்கினால் அவர்களிடம் நீங்க எந்த ஒரு கேள்வியும் கேட்க முடியாது யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள் மக்களே
@gunasengaranramasamy60995 күн бұрын
Next time vote for DMK quarter, briyani and Money already give to all the makkal . Valga DMK .
@ganeshashok60525 күн бұрын
Every citizen should make a decision not to receive money from any Political party .
@swissthamilfox4 күн бұрын
உலகத்தில் எந்த நாட்டிலாவது எந்த இனமாவது பணத்துக்கும் பொருளுக்கும் வாக்கு செலுத்தி பார்த்து இருக்கிறீர்களா.? ஒரு புதுமையான ஏலியன்கள் வாழும் இடமாக தமிழகம் உள்ளது.
@PSA175 күн бұрын
Tis people are … will elect again DMK
@VetriVelC-st1zv4 күн бұрын
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯🐯
@palaniappanthachanamoorthy68295 күн бұрын
Super
@Ramesh-j7m2 күн бұрын
Vote போடும் போது innam oru 1000 சேர்த்து கொடுங்க vote போற்றுவாங்க
@arulolienatarajan75905 күн бұрын
பிஜேபி ஆட்சி வந்தால் ராமர் படத்தை கையில் கொடுத்து பஜனை பாட சொல்லுவார்கள்
@Palayakandhaigal6 күн бұрын
ஹியா நாங்கள் ஒரு பாட்டில்கள்ள சாராயமும் 100 ரூபா பணம் புழு புழுத்த எலுமபு துண்டு பிரியாணி பொட்டலம் மட்டுமே கொடுத்தால் போதும் செத்து புழுத்த பிணத்துக்கும் ஓட்டு போட தயாராக உள்ளோம்
@bhuvanesh66435 күн бұрын
2026 ல் திமுக வெற்றி விடியல் ஆட்சி
@kalaiselvan25044 күн бұрын
எம்எல்ஏ சார் இதற்குல்லாம் பயம் அடைய கூடாது இவங்க எல்லாம் ஓட்டு ரூபாய் 200 வாங்கி கொண்டு தான் உங்களை எம்எல்ஏ ஆக்கி இருக்கிறார்கள் 😂😂😂😂😂
@RamaRaj-vy2efКүн бұрын
அறிவு ஒட்டு போடும் போது இருக்க வேண்டும்
@mohankr35725 күн бұрын
NO KOMBAN CAN FIND FAULT WITH THIS DRAVIDIYA MODEL!!!!
@sivasakthi-hf1mu5 күн бұрын
காசு வாங்கிதானே ஓட்டு போட்டிங்க அனுபவிங்க
@vigneswaranarumugam4 күн бұрын
இப்போது இந்தியா இலங்கை மலேசியா தாய்லாந்து பிலிப்பைன்ஸ் இப்படி ஏகப்பட்ட நாடுகளில் மழையால் பிரச்சினை. தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்தியா மாதிரி வேறு நாடுகளில் இப்படி கூச்சல் போடுவதில்லை. இந்தியாவை மாநில ரீதியாக யூகோஸ்லாவிய மாதிரி பல நாடுகள் ஆக பிரிக்க வேண்டும். அப்போது தான் பிரச்சினை தீரும். நாடும் பெரிது மக்கள் தொகையும் பெரிது.