வணக்கம் அண்ணா ஜெர்மனியில் நாங்களும் வாழைமரம் 10 வருஷமா வச்சிருக்கிற நீங்கள் இதுல கூர்ந்தது கேட்டேன் வாழை மரத்தை நீங்கள் வெட்டி விடுவதாக இங்கே கூறியிருந்தீர்கள் வாழை மரத்தை வெட்டி மூடி கட்டி பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை எங்கள் வீட்டு தோட்டத்தில் 10 வருடமாக வாழை அழியாமல் இருக்கிறது ஒரு கிழங்கு தான் நட்டோம் இப்ப ஜெர்மனியில் பாதி தமிழார்கள் வீட்டு தோட்டத்தில் எங்கட வாழை மரம்தான் இருக்கின்றது ஜெர்மனியர் கூட கொண்டு போய் நட்டு வைத்து இருக்கிறார்கள் நீங்கள் அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்றால் குளிர் துவங்கவும் வாழையை வெட்டக்கூடாது அதனுடைய இலைகளை அப்படியே மடக்கி மரத்தோடு விட்டுவிடவேண்டும் எவ்வளவு குளிர் வந்தாலும் அந்த மரம் குளிரை தாங்கி மீண்டும் மாசி பங்குனியில் குளிர் முடிந்ததும் வாழை இலை கருப்பாக இருக்கும் இடங்களை நசித்துப் பார்க்கும்போது ஈரம் இல்லாமல் பழுதாக இருக்கும் பகுதியை மட்டும் தான் வெட்டி விட வேண்டும் அதற்கு கீழே மீண்டும் துளிர்விட ஆரம்பிக்கும். நீங்கள் இப்பவே வெட்டி விட்டால் அடுத்த வருடத்திற்கு வாழை குலை போடாது குரு குட்டி என்று சொல்வோமே ஊரில் அப்படி வந்துவிடும் யூடியூப் எனது பகுதி அமுதா குணா இன்று எனது வாழைத் தோட்டத்தை சென்று நீங்கள் பார்வையிடலாம் மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்களுடைய தோட்ட சிறப்பு அன்னம் முன்னா (சீதாப்பழம் மரம்) மரத்தை பார்க்க ஆசையாக வாழ்த்துக்கள் அண்ணா இருக்கிறது
@amuthagunapalan2884 ай бұрын
Amuthaa gunaa
@ExploreWithNathan4 ай бұрын
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி 🙏🏾 இந்த வருடம் நீங்கள் கூறியது போல் செய்கிறேன் உங்கள் வாழை தோட்டம் பதிவை பார்த்தேன் நன்றாக உள்ளது
@LogiLogika-e7g4 ай бұрын
அருமை அருமை @@ExploreWithNathan
@amuthagunapalan2884 ай бұрын
@@ExploreWithNathan 🙏🙏🙏
@gowriabi69434 ай бұрын
Hi
@suganthyvipoosana42605 ай бұрын
மிகவும் அழகான தோட்டம் உங்களிடம் கருவேப்பிலை இல்லையா?