ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் மழை சம்மந்தமான தலைப்பு மக்களுக்கு ஒரு அட்சத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் சேவை அவசியம் மக்களுக்கு தேவை .ஆனால் தலைப்பு மிரட்டுகிறது
@selvacumarКүн бұрын
தலைப்பை இப்படியும் வைக்கலாம் அல்லவா. ' செம்பரம் பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்ட உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்.' நீங்கள் சொல்லும் செய்தி மக்களை இடர்களிருந்து தற்காத்து கொள்ள மனதிடத்தை தர வேண்டுமே தவிர பயம் வரவழைக்க அல்ல.திருந்தினால் நல்லது?
@thambiduraivetrivel4979Күн бұрын
சென்னை மக்கள் திருந்த வில்லை
@thambiduraivetrivel4979Күн бұрын
வருஷம் வருஷம் செம்பரம்பாக்கம் ஏரி. அதற்கு ஒரு தீர்வு கிடையாது