எப்பவுமே இந்த பாட்ட கேட்டா கண்ணு கலங்கும் எனக்கு 😍😔 @2021 இல் பள்ளி ஞாபகம் கொண்டு மீண்டும் இப் பாடல்
@msariga21795 жыл бұрын
Rokesh Kumar yannakum
@shinchanshinchan29795 жыл бұрын
Rokesh Kumar 🤤🤤🤤🤤🤤
@AmmuAmmu-nq4ug5 жыл бұрын
same too
@MuthuKumar-ej9lx5 жыл бұрын
Yanakum I really miss u my friends
@shinchanshinchan29795 жыл бұрын
@@MuthuKumar-ej9lx natha un friendu😁😁😁
@jeniferruth651 Жыл бұрын
மீண்டும் சென்று அமர முடியாத சிம்மாசனம் ஒன்று தாயின் கருவறை மற்றொன்று பள்ளி வகுப்பறை என்பதை இந்த பாடல் மூலம் உணர்ந்தேன்
@sivaranjanisivaranjani83485 ай бұрын
Teacher a ponga
@RaniRaja-v9mАй бұрын
Yes
@MohamedIsmail-zx2kn3 жыл бұрын
In search of gold : Holiday😃 We lost diamond : school days🙁 Corona batch🥺
@kavithaajantha58283 жыл бұрын
Correct
@kavithaajantha58283 жыл бұрын
Now i 12th i will really miss this school days 😭
@RameshKumar-bw7mi3 жыл бұрын
@@kavithaajantha5828 me also😭
@sudeshkumar67973 жыл бұрын
Correct ga
@muthulakshmis.44543 жыл бұрын
😥😥😥s i miss my school days😫😫😫
@ilaiyarasanmurugan57862 жыл бұрын
பள்ளிகளை விட்டு வெளியில் வந்ததற்கு பிறகு தான் தெரிகிறது பள்ளி வாழ்க்கை எவ்வளவு அருமையானது என்று. I MISS YOU SO MUCH ALL MY SCHOOL FRIENDS
@bp13094 жыл бұрын
கனவுகள் பழகிய நாட்களை நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாலுமே...........semma song i missing my school life and friends😭😭😭😭😭😭😭😭😭
@sandhiyaa80113 жыл бұрын
My all friend dedicate my love friend miss you guys 🥰🥰🥰
@editzpavi.k61572 жыл бұрын
My favourite
@sadhish318352 жыл бұрын
My best friends school college friendship miss you too friends 😭😭
@DevaSenthil-xv2nwАй бұрын
My all friends dedicated ❤
@mooventhan52864 жыл бұрын
எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் உலகை உணர்ந்தோம் எல்லாம் அறிந்தோம் அன்பால் கலந்தோம் நட்பால் மலர்ந்தோம் எங்கோ ... கனவுகள் பழகிய நாட்களை நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே இனிவரும் அழகிய நாளிலும் உன்னைப்பாடுவோம் பாடுவோம் பள்ளிகூடமே எங்கோ ... குளிர்காலம் ஒன்று திரும்பும்போது வெயில்காலம் வரும் வானம் போல வாழவேண்டும் விருந்து கடல் நீரைச் சென்று சேரத்தானே நதி ஓடும் அதைப்போல வாழ்வை ஏற்க வேண்டும் துணிந்து வரும் காலம் நமைப்பேசும் வருந்தாமல் வருவதை ஏற்போம் இனிமேலும் தொடர்வோமே வைத்த அன்புக்கேதும் சேதமில்லை வாழும் நெஞ்சும் நெஞ்சிலே கனவுகள் ... எங்கோ பிறந்தோம் ... அவள் வாழ்ந்த அன்பில் ஆடிப்பாடி மகிழ்ந்தோமே அதை ஆசைத்தீரப் பேசிப் பேசி சிரித்தோம் மணி ஓசை வந்து காதில் சேர குளித்தோமே அதை காதலோடு காலந்தோறும் நினைப்போம் இணைந்தோமே இயல்பாக இந்த பள்ளிக்கூடத் தோழமைக்கு ஈடு இணை ஏதுமில்லை
@Matheswaran.k22134 жыл бұрын
Tq
@smileysmiley63962 жыл бұрын
TQ lyrics kuduthadhuku
@premaprema19832 жыл бұрын
Nice song
@jafarjafar70912 жыл бұрын
Poi lyrics ithu 😠😠
@paulrajpaulraj1127 Жыл бұрын
Hndh
@palaniteddy62105 жыл бұрын
`நண்பன் " என்ற ஓரு வார்த்தையில் அணைத்து உறவுகளும் தோற்றுவிடுகிறது.
@ramasamyp76733 жыл бұрын
S Bro you are correct
@rasakfriends4033 жыл бұрын
Iam friends
@krubagaranj97543 жыл бұрын
Yess correct
@palaniteddy62103 жыл бұрын
@@rasakfriends403 definitely ❤️
@palaniteddy62103 жыл бұрын
@@krubagaranj9754 ❤️
@priyaselvam19407 жыл бұрын
really I miss my school days school days r heaven prayer, group, friends,teachers,tinfin box,bag,books,tour,pen,pencil, uniform,exam,mark etc......niceeee
@kirthikeyanhariharasubrama44335 жыл бұрын
Dont feel my dear friend
@stephensingh49935 жыл бұрын
Priya Selvam me too 😢😢😢😢
@vijayaganesh45825 жыл бұрын
Su
@albatross68835 жыл бұрын
Me also... I miss my scl days badly.....😭😭😭😭
@p.k.m9234 жыл бұрын
💝💝💝💝💝அனைத்து நண்பர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் இப்பாடல் சமர்பணம்💝💝💝💝💝இந்த பாடல் பிடித்தவங்க எல்லாம் ஒரு like பன்னுங்க நண்பர்களே. Thank you my indian friends😎😎😎😎💕💕💕💕
@Iloveyou-vt1bv2 жыл бұрын
😍
@younusyounus56182 жыл бұрын
Poda
@malathimalathi5932 жыл бұрын
Intha song pidikathavanga yarume iruka mudiyathu
@rajut843710 ай бұрын
2024 la Yarachi Innum indha Songs kekuringala 🥹😆
@kumaresan96209 ай бұрын
Meeee❤
@ManiMani-yq5dg9 ай бұрын
Meyowww😂
@HariHaran-vd7vs8 ай бұрын
Naanum
@kalirashasuthakar57078 ай бұрын
Yeah
@Jameerabanu1438 ай бұрын
Yes
@safraroos2 жыл бұрын
தாயிடம் கூற முடியாத உணர்வுகளும் உன்னிடமே கொட்டி தீர்த்தேன் அன்பு தோழியே 😘
@allimuthuanitha44113 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமலே கண்களின் ஓரம் கண்ணீர் வருது😭😭😭😭😭.... I love school and best friends....😞😞😞😞😞
@gopisrini87993 жыл бұрын
அது ஒரு கனாகாலம்
@mohamedyoosuf1232 жыл бұрын
Yaah its true ❤
@hakoonamatata95702 жыл бұрын
😐
@snakeraj9526 жыл бұрын
பள்ளி பருவம் வாழ்க்கை நண்பர்களின் ஒட்ருமை i. love 👍💐👍💐👍💐
Naanum dhaan. Ippo college first year.but,missing school so much 😢😖
@jesusjesus81174 жыл бұрын
Me also
@abivarus21924 жыл бұрын
Nanum 12th thn
@saravanapandiyan7841 Жыл бұрын
இந்த பாடலை கல்லூரி இறுதி நாள் கேட்கும் போது வந்த வலி இருக்கே 😭🥺 Friends Forever 🙏
@rajadurai854 Жыл бұрын
Ama bro my life la appdithe😭😭
@sivaraj129314 күн бұрын
சிம்பத்தி கிரேட் பன்ன ஒரு அழவுஇருக்கு😅
@menahascreative42292 жыл бұрын
பள்ளி காலத்தையும் அன்பான நண்பர்களையும் உணர்த்தும் இதமான பாடல். சலிக்காத இசை மொத்தத்தில் எல்லாம் Super.
@praveenb91304 жыл бұрын
இது ஒரு உன்மை வார்த்தை பள்ளி பருவம் இறைவன் கெடுத்தா வரம் இதை உணர முடியாத அனைவரும் பாவம்
@azarani15417 жыл бұрын
I miss my school days.especially 10 th and 12 th life....
@PBAasiyaHaseenaA3 жыл бұрын
💯🥺
@nivethasundar32694 жыл бұрын
Yarula indha quarantine la school huh miss pandringa indha song ketu😔
@GopiGopi-ls5vy3 жыл бұрын
Na romba miss panren 😔
@shreenithi20053 жыл бұрын
Nan rombavaa miss pannan
@ranjithar93747 жыл бұрын
Kanavugal pazhagiya natkalai nenjil yenthuvom....Yentha nalumey....Miss my school days....
@suryasajin71954 жыл бұрын
Murugan 9786165761❤️💘❤️
@imthathahamed45944 жыл бұрын
S I miss my school life and my friends 😥😥😥
@mohammedanas51632 жыл бұрын
Missed all ... It is one of the unforgettable place in my school .... school memories never fade ... நினைவோடு கலந்தோமே நம்மை வார்த்த வகுப்பறை வாழ்க ... Miss you buddies ... FoREveR ToGetheR 😍....
@ganeshkumarm175 жыл бұрын
School life nyabagam varanumnu intha pattai kekravanga like podunga Thanks for 1.1 k likes 😍
@mani7266-l4x4 жыл бұрын
Make me cry
@ramkumarkumar-wb6iy4 жыл бұрын
Miss you guys..
@ganeshkumarm174 жыл бұрын
@@mani7266-l4x it reminds my college life
@ambrothersrekla72904 жыл бұрын
Miss U
@mahalakshmi46374 жыл бұрын
Miss u my frds ......😢😢😢
@oviya1204 Жыл бұрын
எனக்கு கிடைத்த அற்புதமான பொக்கிஷம் எனது பள்ளிக்கூட நண்பர்கள் , இப்போது நான் கல்லூரியில் படிக்கிறேன் , ஆனால் அவர்களைப் போன்ற நண்பர்கள் இன்னும் கிடைக்கவில்லை, இனிமேலும் கிடைக்கபோவதில்லை😔😢
Intha song kekkum podhu pullarikkuthu. schl days nenachi oru sec azhuga vanthuduthu😇😇😇😇😇😇.Schl days ku nigar vera ethuvume illa.i miss my schl,frnds.......
@nandhini-64243 жыл бұрын
Missing such a golden memories of school days 🥺🥺 anyone can't replace that memories 😢😢 miss you guys 😭😭
@Kanmani181111 ай бұрын
2024 intha song keddpathu yaru....
@Raangi7435 ай бұрын
Naan
@Raangi7435 ай бұрын
❤❤
@SabrinaRilwan4 ай бұрын
❤
@santhiyak88985 жыл бұрын
This song is really osm.. missing those wonderful n magical days...mrng assembly,break time,lunch period,annual day, p.e.t, evening special class,test,mark sheet,parents meeting fear, homework,bell sound..everything 😭😭
@pvsalaparaigal81634 ай бұрын
2024 la yarachu intha song kekreengala ❤😢
@renu11486 жыл бұрын
When I heard thz sg I started crying 😞😞😞my scl life bst ever in my life 😭I miss u so much past scl days ,and my Dr clss 😖my class Is bst ever in world ,miss u lot guys😭😭
@jeya74823 жыл бұрын
Yaarellam school life ah miss panringa like pannunga
@matthewdevaderyj56559 ай бұрын
❤❤❤❤
@sweathasweatha93865 жыл бұрын
Miss u Frds 😭😭😭😭😭😭 my school life mudijinchi😢😢😢😢😢farewell luku endha pattu DHA dance aaduna😖😖😖😖Vera level song
@dfgh54195 жыл бұрын
I Miss my friend
@dfgh54195 жыл бұрын
😭😭 I Miss my friend so much
@massannathiyag67056 жыл бұрын
school patikum pothu epo da school mutium nu irukkum school life mutuchathu kapparam than rompa life miss pannitomnu thonuthu u miss u school life and my close frd
@georagerobert90705 жыл бұрын
Adhu enamoa unma tha pa😭😭😭😭mzng mA schl lyf a lot
@selvaselva41104 жыл бұрын
T
@UserUser-vk5uh3 жыл бұрын
Aama
@adityayt13573 жыл бұрын
Pain of losing a friend gives more pain than a school/college life😭🥺
@kavijunior99588 жыл бұрын
Cherish Your School Friends Forever im Missing Them😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@s.bharathiselvan92463 жыл бұрын
இந்த வருசத்தோட எங்க School Life முடிய போகுது மனசு ரொம்ப கவலையா இருக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@linusha23843 жыл бұрын
Same here 😭
@shreenithi20053 жыл бұрын
@@linusha2384 same mee too I going miss my school 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@mohammednasif22822 жыл бұрын
Illa
@MAHALAKSHMI-ep6lo3 жыл бұрын
School 🏫 life rombha miss panra 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Namma life la evlo tha memories eruntha lu school memories tha marakka mudiyatha onnu
@gangulyselva84523 жыл бұрын
I miss you school Life
@saralaprakash19726 жыл бұрын
School days is the beautiful days in the life💖💖💖💞💞💞💕💕💕
@jahabarali74757 жыл бұрын
i miss my schl days.my schl is my heaven...i love my frnds.....
@appharnhaappharnha43526 жыл бұрын
S
@crimecover60965 жыл бұрын
😔😢😭 I miss my school mates 😢
@s.jagan.s.jagan.2 жыл бұрын
எப்படி மறக்க முடியும் நினைத்து பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் .😢 கலந்த சந்தோசம்.🙏
@arulkumarjk55555 жыл бұрын
Any one in 2019???I am still listening this song.....🎶😍😘
@rahima8555 жыл бұрын
Arul kumar jk Me bro
@akii4235 жыл бұрын
Me in 31.12.2019
@ggowrinath86454 жыл бұрын
9/2/2020
@alaguraja41714 жыл бұрын
15.04.2020
@srilick29384 жыл бұрын
I am always listen this
@Earn_from_kalai2 жыл бұрын
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை 🥺🥺இந்த பாடலின் உணர்வுவை கண்களில் கண்ணீர் வெளிப்படுத்தும்🥺பள்ளிக்கூடம் வாழ்க்கை மற்றும் நண்பர்கள் வாழ்க்கையின் சொர்க்கம்🥺🥺
@jacktrichy7 жыл бұрын
I feeling sad when I hear thizz sng because I miss my holy redeemer's scl &my lovely frds. 2016-2017 this year my unforgettable year&I miss that year
@jagadeesjaga61067 жыл бұрын
I love my school days 😘😍😘❤💙❤💙💜💟
@sweetypop5248 жыл бұрын
super song I miss my school life
@PELAnusiyaA5 жыл бұрын
I miss my school life..😞😞
@vigneshvignesh5083-f3x Жыл бұрын
எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் உலகை உணர்ந்தோம் எல்லாம் அறிந்தோம் அன்பால் கலந்தோம் நட்பால் மறந்தோம் ம்…ம்…ம்…. எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் ம்..ம்…ம்…. எல்லாம் அறிந்தோம் அன்பால் கலந்தோம் நட்பால் மறந்தோம் ம்..ம்…ம்…. கனவுகள் பழகிய நாட்களை நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே இனிவரும் அழகிய நாளிலும் உன்னைப் பாடுவோம் பாடுவோம் பள்ளிக்கூடமே எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் உலகை உணர்ந்தோம் எல்லாம் அறிந்தோம் அன்பால் கலந்தோம் நட்பால் மறந்தோம் ஆ ஆ ஆஹா ஆஹா ஆ ஹா ஹா ஆஹா ஆ ஹா ஹா குளிர்காலம் ஒன்று திரூம்போது வெயில் காலம் வரும் வானம் போல வாழ வேண்டும் விருந்து கடல் நீரைச் சென்று சேரத்தானே நதி ஓடும் நதி ஓடும்… அதைப் போல வாழ்வை ஏற்க வேண்டும் துணிந்து வரும் காலம் நம்மைப் பேசும் வருந்தாமல் வருவதை ஏற்போம் இனிமேலும் தொடர்வோமே வைத்த அன்புக்கேதும் சேதமில்லை வாழும் நெஞ்சும் நெஞ்சிலே கனவுகள் பழகிய நாட்களை நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே இனிவரும் அழகிய நாளிலும் உன்னைப் பாடுவோம் பாடுவோம் பள்ளிக்கூடமே எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் எல்லாம் அறிந்தோம் அன்பால் கலந்தோம் நட்பால் மறந்தோம் ம்… ம்…ம்… ம்… ம்…ம்.. ம்… ம்…ம்.. ம்… ம்…ம்.. அலைபாய்ந்த அன்பில் ஆடிப்பாடி மகிழ்ந்தோமே மகிழ்ந்தோமே அதை ஆசைத்தீர பேசிப் பேசி சிரித்தோம் சிரிப்போம் மணி ஓசை வந்து காதில் சேர குளித்தோமே.. அதை காதலோடு காலந்தோறும் நினைப்போம் நினைவோடு கலந்தோமே நம்மை வார்த்த வகுப்பறை வாழ்க இணைந்தோமே இயல்பாக இந்த பள்ளிக்கூடத் தோழமைக்கு ஈடு இணை ஒன்றுமில்லை ல ல லா லாயில லா லா எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் உலகை உணர்ந்தோம் எல்லாம் அறிந்தோம் அன்பால் கலந்தோம் நட்பால் மறந்தோம் ஓ…கனவுகள் பழகிய நாட்களை நெஞ்சில் ஏந்துவோம் எந்த நாளுமே இனிவரும் அழகிய நாளிலும் உன்னைப் பாடுவோம் பாடுவோம் பள்ளிக்கூடமே எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் உலகை உணர்ந்தோம் எல்லாம் அறிந்தோம் அன்பால் கலந்தோம் நட்பால் மறந்தோம்
@BAAGracyPrasalya5 жыл бұрын
Na ippa dha 12 mudicha....ennoda Scl life la na romba sandhosama irrundha.... Ennoda friends ellaraiyum na romba miss pandra... Scl la enga love Ku ellarum help pannuvanga in fact teacher's kuda....miss my Scl life
@thanveerahamedthanveerahamed6 жыл бұрын
I miss my 10 th std azhugaiya varuthu yevlo happy ah iruntha yen school days la ipo very sad I miss my friends Romba feel pandra
@elumalaim94077 жыл бұрын
I love this song so much😘😘😘😙😙😙😙
@magadhevan-k6s Жыл бұрын
Ennakku intha paattai kettaal azhugai varuthu Miss u my friends and school selvathaamotharan
@sivasakthimurugesan3144 Жыл бұрын
கல்வியை கற்றதும் அங்கு தான், நல்ல நண்பனை பெற்றதும் அங்கு தான். ❤️❤️❤️ சாக்பீஸ் இல் தொடங்கும் சன்டை ✍️✍️✍️ Letter இல் சென்று முடியும் 📃📃📃 அவையாவும் இனிமையான தருணம். ❤️❤️❤️❤️❤️❤️
@inddiraak4334 жыл бұрын
I will dedicate this song to all my friends 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@VikaVika-ix9bo8 жыл бұрын
I really love this song so much n lyrics is awesome I really miss my school friends
@prabum89237 жыл бұрын
I love my school days very much..then, daily evening I went my home i really I miss my school,friends and my lovely class teacher....
@MRaja-yp5pc6 жыл бұрын
I luv this song very much and this is dedicated to all true friendship
@kumarjanaki4505 жыл бұрын
All are the school friends
@jaanupillai10503 жыл бұрын
TAMIL CINEMA MISSED A HERO LIKE IRFAAN ♥️💕
@Nowhere03032 жыл бұрын
💯
@nilaeditz63142 жыл бұрын
@@Nowhere0303 yuvan also
@ilanchezhiyan25543 ай бұрын
School life was Best life period of all individual ❤..... Definately 😢 I miss my school..... This song + scl last day + golden full memories 😢...... Gives more and more pain
@Chandruchandru-pw9ju6 жыл бұрын
Miss u 10th school friends
@JeevaJeeva-io9ne6 жыл бұрын
I miss my school friends and my memorable days athu ellam pokisham thirumba kidaikathu...........oru kalluriyin kathai film mathiri oru pallikoodathin kathai nu enga life la varanum nu asai
@praveenagnabosco3119 жыл бұрын
remembering my+2 school days
@immuimmu50446 жыл бұрын
Praveen Agna bosco
@sreemani54175 жыл бұрын
😌😌😪😪😪
@stephensingh49935 жыл бұрын
Praveen Agna bosco yes 😢😢😢
@PBAasiyaHaseenaA3 жыл бұрын
🥺😔
@durgaselvaraju633 жыл бұрын
Missing my school a lot 😭🥺..... Unforgettable memories 💯
@sugunasuguna1108 Жыл бұрын
I really miss you sister
@premakumaran83082 жыл бұрын
Palaiya nenaivugalai kan mun kondu varum.... Arumaiyana thirai padam..... Super🎵 song
friends illana lifey waste Irukum pothu theriyathu after school than puriyum erukum pothu enjoy pannunga mattanalum paravaliyaa let's everyone enjoy with your friends 🤗🤗
@ramramram12216 жыл бұрын
Miss u my school my lovely friends and My classroom
@limaviswam2 жыл бұрын
Voice of the singer is so soothing 😍
@moosamoosa24342 ай бұрын
The Most Memorable Moments In Our Life, Childhood Days, School Days & College Days 🤝 🫂 ❤️
@RamKumar-mf4gg6 жыл бұрын
I love u lotttt my best best friend....I never miss ur friendship..namma yepavum yethukagavum piriya kudathu di..
@mohanmohanraj72026 жыл бұрын
Sema song..today oda enoda School lifeum mudinchuthu
@DanushanDanushan-xu3wb4 жыл бұрын
I love school day ❤️❤️
@chittus64534 жыл бұрын
Ooo
@snehasurendran96174 жыл бұрын
School days are the special memories in our life that memories doesn't come again in our life now I am studying 2nd yr clg missing my 🏫 missing my friends .. memories doesn't fade away.. missing badly
@valanperiyanayagaraj309510 ай бұрын
I very much proud to say that i am a school teacher especially i am a 12th class teacher
@Iloveyou-vt1bv2 жыл бұрын
நண்பன் கிடைப்பதேல்லாம் கடவுள் குடுத்த வரம் நல்ல நண்பர்கள் கிடைப்பது வரம் 😍😍
@joemamyfavoritesong41547 жыл бұрын
pattalam Semma movie nice
@rajeshwarirajeshwari145 жыл бұрын
Nice,
@jaseerjaseer14573 жыл бұрын
எனக்கு இந்த பாட்ட கேட்டா 2020 ல பிரிந்த scool நெனப்பு தான் வருது பிரிந்த நண்பேர்ஹேளின் நாபெஹெம் வருது
@ManiKandan-js9me2 жыл бұрын
யாரெல்லாம் பள்ளி வழக்கை miss பண்றீங்க
@jakirhussainm28345 жыл бұрын
Enga friends ah miss pannamothu intha song keta manasuku romba happy ya iruku en friends ah meet panna feel varuthu apram romba feeling ah iruku
@ritheshr10 ай бұрын
Anyone here in 2024?? I suddenly remembered my childhood fav movie and song!! Now when I listen to this I remember the school days and the lyrics omg makes me tear,totally love this song❤️🤧
@ammu_12296 жыл бұрын
I love you guys.. Time came to the end of my school life.. Miss u a lot friend 😢😢😢😢
@akeverloving72786 жыл бұрын
Miss u tooooooo
@sudhagaransudhabalen72947 жыл бұрын
I like Jerry charter and I love this song
@vasanthip27145 жыл бұрын
I miss my 10 standard😔😕...😭😭 ... School FRIENDS......😢
@tamilstatus7592 Жыл бұрын
11 years ora class onna padichom naum yen frnds um but last la 12 std la sanda potu lastu varaikum one year fulla pasama erunthom but farewell day apoo yen 7 friends um yennna hug panni aluthanga still we 8 are best friends..... Entha song kakum bothu old memories lam nabakam varuthu
@arthiv39395 жыл бұрын
Iam all so miss my school life😭 school life is a golden Life , appadi nu yanga mam soluvanga apa teriyala 😭ippa mudicha aparam tha teriyuthu😥
@sureshrio27553 жыл бұрын
On my clg farewell day I sing this song Whole class in tears remember the memonts because of this song & lyrics ♥️😥
@gowthamchithambaram83072 жыл бұрын
Adha feel yanaku puriyu bro Naa apdi aludhi...
@kirthikeyanhariharasubrama44335 жыл бұрын
Really l miss my school life ,principal mam ,teaching staff ,non-teaching staff , lovely friends and juniors, watchman anna ,drivers . Really l miss my school life
@dashwindarshan79997 жыл бұрын
I am going to miss my school 😭😭
@meenkutty55207 жыл бұрын
Dashwin Darshan . ☀☀☀☀☀☀☀ ☀🌹🌹☀🌹🌹☀ 🌹☀☀🌹☀☀🌹 🌹 MISS ☀ YOU 🌹 ☀🌹☀☀☀🌹☀ ☀☀🌹☀🌹☀☀ ☀☀☀🌹☀☀☀ My school life
@alliranichokkalingam87242 жыл бұрын
திரும்பவும் கிடைக்காத ஒன்று பள்ளி காலம் .......🔥🔥🔥❤️❤️❤️
@manikandab34362 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது பள்ளிப் பருவங்களில் ஞாபகத்திற்கு வருகிறது i miss you my school 🏫 friends ❤️😭😭
@kezhiahnebula3 жыл бұрын
National anthem of friendship😭😭😭😭😭❤❤❤❤❤
@soumyasoumya81376 жыл бұрын
i really miss my school days so much really love you friends 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@AA_mind_voice Жыл бұрын
Indha song ku nanga school la dance performance panno semmaya irundhuchu vera level❤
@vasanthakumar46522 жыл бұрын
Kannu kalaingathu miss you my school friends
@glossmin7912 Жыл бұрын
I was in 5th std When this song was released at that time when I listen to song I didn't catch any nostalgic feelings or anything..but now Today my 12th public exam got over which means my school life came to an end today.. now these lyrics are killing me my eyes r tearing up and something the memories r feeling in heart💔 2022-2023 batch💜 date:3 Apr 2023