Рет қаралды 81,457
#sherinskitchenkulamburecipe #sherinskitchenrecipes #sherinskitchen
Pattani Kulambu In Tamil | Kulambu Varieties | கார குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி
இன்னைக்கு நம்ம கிட்சன்ல பட்டாணி கார குழம்பு செய்ய போறோம். இந்த கார குழம்பு செய்ய மசாலா அதிகம் தேவை படாது, சாம்பார் தூள் குழம்பு தூள் இல்லாத நேரத்தில் இது போல குழம்பு ருசியா செய்யலாம். இதே முறையில் குழம்பு செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்
For business inquiries: sherinskitchen.official@gmail.com
My Instragram: / sherins_kitchen_official