No video

Patteeswaram Durga Temple | Thenupuriswarar | Deiva Darisanam

  Рет қаралды 37,079

Deiva Darisanam

Deiva Darisanam

4 жыл бұрын

Thenupuriswarar Temple is a Hindu temple dedicated to the god Shiva located in the holy village of Patteeswaram.
ஸ்தல வரலாறு:
கும்பகோணத்திற்கு தென்மேற்கில் 8 கி.மீட்டர் தூரத்தில் பட்டீஸ்வரம் என்ற கிராமம் அமைந்துள்ளது.
பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அளித்து முத்துப்பந்தல் நிழலில் வரும் அழகைக்காண நந்தியை விலகி இருக்கும்படி பணித்த தலம். இங்கு துர்க்கை சாந்த சொரூபியாக , மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன்,இடப்புறம் நோக்கிய சிம்ம வாகனத்துடன் அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.
விசுவாமித்திர முனிவருக்கு காயத்திரி மந்திரம் சித்தி பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இத்தலத்தில் தான் என்கின்றனர். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 86 வது தேவாரத்தலம் ஆகும்.
இத்துர்க்கையம்மன் மிகவும் சக்திவாய்ந்தவள். திருமணமாகாத ஆண்களும், பெண்களும், நோயினால் பீடிக்கப்பட்டவர்களும், குடும்ப துன்பத்தில் தவிப்பவர்களும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலின் ஞான வாவியில் நீராடி அம்மனை வழிபாட்டால் குறை நீங்கி நலமடைவர்.
கோவில் முகவரி :
பட்டீசுவரம் துர்க்கையம்மன் கோவில்,
திரு பட்டீஸ்வரம்,
தஞ்சாவூர்.

Пікірлер: 36
@VaradharajAarthi
@VaradharajAarthi 2 ай бұрын
அம்மா தாயே துர்க்கை அம்மா தாயே நீயே துணை
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
அம்மா துர்க்கையை போற்றி போற்றி ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி
@moorthykannan8799
@moorthykannan8799 10 ай бұрын
Amma durgaiye potri
@kumareshrm6607
@kumareshrm6607 2 жыл бұрын
Om.durga.devi.
@k.p.karthigairajank.p.kart2133
@k.p.karthigairajank.p.kart2133 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ குலதெய்வம் துணை... ஓம் ஸ்ரீ பட்டிஸ்வரம் துர்க்கை அம்மன் துணை...🙏🌸🌼🏵️🍋🍋🍌🍌🥥🔔🔔👨‍👩‍👧💴💸🍬🍬💐📚✒️✏️📱💻
@bbbccc166
@bbbccc166 3 жыл бұрын
Jaya durga devi Jaya Jaya he mahisasuramardhini
@padmak9961
@padmak9961 Жыл бұрын
Om Durgai Amman potri 🙏🙏🌸🌸
@muthuselvi6173
@muthuselvi6173 3 жыл бұрын
Sri Durga deviku jai
@naveen91
@naveen91 2 жыл бұрын
ஓம் துர்கை அம்மன் போற்றி
@chitrap.a.c5690
@chitrap.a.c5690 3 жыл бұрын
Om durkampihiye potri om sakthi para sakthi potri
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 2 ай бұрын
எலுமிச்சம் பழம் ராஜகனியாகும்.அதனைக் கொண்டு விளக்கேற்றினால் பெரும்பாவமாகும்.மண்ணாலான அகல்விளக்கேற்றி வழிபடவேண்டும்.எலுமிச்சை விளக்கு ஏற்றக்கூடாது.இனியும் நம் துர்கை அம்மா பொறுக்க மாட்டாங்க. தகுந்த தண்டனை வழங்கப்படும்.
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 9 ай бұрын
2022யில்சென்றுவந்தேன்
@saranyaanandhan8017
@saranyaanandhan8017 2 жыл бұрын
Amma thaaye
@sristy1989
@sristy1989 3 жыл бұрын
Om shakthi om🕉🙏🏻❤
@agathiyarnadisuvadi267
@agathiyarnadisuvadi267 4 жыл бұрын
Arumai
@kannatha548
@kannatha548 Жыл бұрын
துர்கா பரமேஸ்வரி அம்மா சமயபுரத்தம்மா இரண்டு தாய் என் தாய் அம்மா
@klakshmiarumugamk712
@klakshmiarumugamk712 2 жыл бұрын
🙏
@tamilselvij5582
@tamilselvij5582 2 жыл бұрын
Om shrijayadurgaiamman vishnudurgaiamman charanam
@ananthavallis5025
@ananthavallis5025 2 жыл бұрын
Sri duragadevi jeyam
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
Amma
@kumareshrm6607
@kumareshrm6607 2 жыл бұрын
Good.
@rdeepa8663
@rdeepa8663 3 жыл бұрын
🙏🙏🙏
@gpprasanna4912
@gpprasanna4912 Жыл бұрын
❤🎉😊
@vinimoni9736
@vinimoni9736 3 жыл бұрын
Amma kathu rakshikanum ma.
@ajithchandran1002
@ajithchandran1002 3 жыл бұрын
Durga devee sharenem.......
@karthikrosekarthikrose5752
@karthikrosekarthikrose5752 3 жыл бұрын
Sarvaloga nayagi sarvesvari sri durgambigaikku jei
@MohanKumar-kw8bm
@MohanKumar-kw8bm 3 жыл бұрын
Saravaloga nayaki durgai amma praveen selvapriya enga thirumanathai nadathi vainga amma Ennota mana kavalai theerthu vainga amma
@Sureshvlogs4563
@Sureshvlogs4563 4 жыл бұрын
Bro ethu bgm link annupunga bro please
@geethab5461
@geethab5461 2 жыл бұрын
பட்டீஸ்வரம் துர்க்கை படம் எங்கு கிடைக்கும்?தெரியப்படுத்தினால் நன்று.
@saiachuthm7938
@saiachuthm7938 Жыл бұрын
Google
@badmashboy3335
@badmashboy3335 2 жыл бұрын
Op
@MohanKumar-kw8bm
@MohanKumar-kw8bm 3 жыл бұрын
Praveen selvapriya enga marriage viraivil nadakkanum thaye durgai amma
@natureofgodagriculture4432
@natureofgodagriculture4432 Жыл бұрын
Maa feet come mam
@vinimoni9736
@vinimoni9736 3 жыл бұрын
Mana kavalaigalai theerthu vaima. Nin pratham vanungugiren ma
@jrmg2manalan421
@jrmg2manalan421 2 жыл бұрын
🙏🙏🙏
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Ketta Varam
11:25
Nithya Sri Mahadevan - Topic
Рет қаралды 65 М.