அப்படி என்றால் அடுத்து தீ பிடிக்க வேண்டிய இடம் ???
@muhabbathtvsrilanka11 күн бұрын
தினை விதைத்தவன் தினை அருப்பான் ''':::
@HalimaBeevi-rd5bp11 күн бұрын
அல்லாஹ் மிகவும் பெரியவன்❤ அரசன் அன்ரே தீர்பான் தேய்வன் நின்று தீர்பான்❤
@mohammedibrahimmohammedfar578711 күн бұрын
1:36
@Sundar-cp8lf11 күн бұрын
அடுத்த ஆப்பு அல்லாவே இஸ்லாமியர்களுக்கு சொருகுவான்..ஏண்ணா அடுத்தவன் வேதனையை கண்டு மகிழ்தால் அடுத்தவனையும் அல்லாதானே படைத்தான்.. இறைவன் இஸ்லாமியர்களை மட்டும் படைக்கலியே..
@mhdsiyam904311 күн бұрын
@@Sundar-cp8lfgasa makkalin mana vezanai America vukku neruppaaha maariyazu
@sulaimantmmk10 күн бұрын
லூசு@@Sundar-cp8lf
@johnabraham964810 күн бұрын
All Muslims are very happy
@KatharMeera-ji8vc11 күн бұрын
மக்கள் மீது இரக்கம் காட்டாதவன் மீது இறைவன் இரக்கம் காட்ட மாட்டான்
@Y0001-s9w11 күн бұрын
தீயிக்கு சொந்த காரநாகிய இறைவன் நாடினால் மட்டும் தான் தீ அனையும்
@Kumudaikala11 күн бұрын
தீ வானவரும் காற்று வானவரும் இறை கட்டளையே நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்கள்..திரும்ப அல்லாஹ்விடம் இருந்து பதில்வரும்வரை அமெரிக்கா எறிக்கப்படும்..ஆமீன்
@shagunthalaramanshagun74410 күн бұрын
உண்மை 😢
@KamalUdddin-m9y12 күн бұрын
இறைவனுடைய சாபம்
@tamilnanban807611 күн бұрын
காஸா குழந்தைகளின் மக்களின் கண்ணீர் சாபம்
@mohammedsait107310 күн бұрын
Iraivan munnadi evanum onnu illa🔥🔥🔥🔥
@nm.jawahir829312 күн бұрын
சர்வ வல்லமை கொண்ட படைப்பாளன் மிக சக்தி வாய்ந்த வன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@fwzaikw668111 күн бұрын
Unmai
@MdQatar-q6h12 күн бұрын
Insha allah ஒருநாள் எல்லாஹ் மணிதர்களின் நிலை இரைவனை பயந்து கோல்வோம் இறைவனின் சோதனை மரணித்தவர்களுக்கு அல்ல ஊயிரோடு இருக்கும் நம் எல்லோரும் ஓரு படிப்பினை அல்லாஹு அக்பர்
@UmarFarook-h9p12 күн бұрын
இறைவன் தண்டனை.ஆனால் அமெரிக்காவிற்கு இது போதாது
@malikkaartchannel544611 күн бұрын
கண்டிப்பாக அமெரிக்கா அழியும்.
@waw96710 күн бұрын
அமெரிக்காவுக்கு மட்டுமல்ல.. உலகமே இறுதி தீர்ப்பு நாளில் உள்ளது 2030 க்குள் பெரும்பாலான நாடுகள் தண்ணீரில் மூழ்கும் என ஐ நா சபையின் குளோபல் வார்மிங் ரிசர்ச் கமிட்டி அபாய அறிவிப்பு .வெளியிட்டுள்ளது
@subbiahayyappan610411 күн бұрын
பாலஸ்தீனத்தில் அமெரிக்கவுடன் இஸ்ரேலும் சேர்ந்து வைத்த நெருப்பு .... இப்போது அமெரிக்காவில்... இறைவன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்..
@vasanthasavarirajoo769910 күн бұрын
Than mecca. Flood now what to say that
@ahmedjafar7510 күн бұрын
தர்குறி பயலே உன் ஓரிலும் இதே போல மழை வெள்ளம் வரவில்லையா. அவரகள் செய்த தவறுக்காக இறைவனின் தண்டனை@@vasanthasavarirajoo7699
@jesuitmathews411211 күн бұрын
பாவத்தின் சம்பளம் அழிவும் மரணமும்… போயா லுசு, இது தெய்வத்தின் கோபம்…
@MhdRafiq-nt6pi11 күн бұрын
Kilay Vilunthu misayila mann padilla oru pala moly solluwanga manithe innaum eppo thaan thrunthuwangalo thriyathu
@mhmjahankeermhmjahankeer12 күн бұрын
உண்மை சொன்ன உத்தமன் வாழ்க வாழ்க வளர்க வழமுடன்❤
@kadermohideen365112 күн бұрын
இறைவன் மிகப்பெரியவன்
@ilyassheit985511 күн бұрын
4:22
@ilyassheit985511 күн бұрын
4:50
@Ponnuchamy-n9x12 күн бұрын
உண்மையான கருத்து ஐயா சூப்பர்♥♥♥♥♥♥♥♥♥
@farookrubberband254211 күн бұрын
மிகச் சிறப்பான பதிவு அமெரிக்காவின் மொத்த இ ல்லப்பு 65.லட்சம் கோடி.
@TamizhWorldTimes12 күн бұрын
அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்கள் மீது எப்படி இரக்கம் வரும் எப்படி மனிதாபிமானம் வரும்
@samsusamsu931511 күн бұрын
❤❤❤❤❤
@asultana508011 күн бұрын
Paavam senjadhu arasiyalvaadhiga. Podhu makkal le sila per ina padu kolaikku yedhira kural koduthu theruvil poradi irukkaanga. Avangallaam paavam illaiya? Paavam senja presidents and ministers saagalaiye, oru siru baadhippu kooda illai avangalukku
@Jobssites11 күн бұрын
இந்த அமெரிக்க தீ காஸாவில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை நீங்கள் கொன்றதற்காகவும், அவர்களின் நாட்டை குண்டு போட்டு நாசப்படுத்தி அவர்களின் நிம்மதியை கெடுத்ததற்காகவும், உலகில் உள்ள அனைத்து சியோனிஸ்ட் யூதர்களுக்கும், சியோனிச யூத அரசியல்வாதி களுக்கும், இதற்க்கு ஆதாரவு தெரிவித்த மற்ற ஆட்சியாளர்களுக்கும், இதற்கு ஆதரவு அளித்த பலருக்கும், இதற்கு ஆதரவான மீடியாக்கள், யூடியூப்பர்கள் பலருக்கும் தண்டனையாகவும், பலருக்கு எச்சரிக்கையாகவும் இறைவன் இப்படி ஆக்கி நான் படைத்த மனிதனுக்கு நீங்கள் இப்படி செய்தால் நான் இதுவும் செய்வேன் நீங்கள் திருந்தாவிடில் இதற்கு மேலும் என்னால் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளான்.
@TamizhWorldTimes11 күн бұрын
@asultana5080 பாதிப்பு இல்லைன்னு சொல்லாதீங்க அவங்களுக்கு இருக்க டென்ஷன் சொன்னா புரியாது அந்த அளவுக்கு டென்ஷன்ல சாகுறாங்க
@PandiyanVkpandiyan11 күн бұрын
9999ó 😢 ni@@asultana5080
@misricreation208512 күн бұрын
இறைவன் கூறுகிறான் மனிதனேநான் படைத்த உயிரு அதைவைத்து நீ செய்யாதே திமிரு
@pakkirmohamed678511 күн бұрын
இறைவன் மிக பெரியவன் ❤
@SamsulCaremaAhamedLebbe12 күн бұрын
நீங்கள் ஒரு மனித நேயன் ஐயா!
@AMNasurideen11 күн бұрын
அன்பான சகோதரே இது வெறும் இயற்கை அனர்த்தம் அல்ல. இது எல்லோருக்கும் இதை இயற்கை அனர்த்தம் என்று தான் என்னுகின்றான். ஏனெனில் இந்த உலகத் தை படைத்தவனின் ஆற்றல் வல்லமை மக்களுக்கு விளங்காமலும் அதனை விளங்க முடியாத வர்களாகவும் இருக்குகின்றார்கள்.இந்த உலகம் இற்றைக்கு பல கோடி வருடங்களுக்கு அல்லாஹ் படைத்தான். முதல் மனிதன் ஆதம் நபி அவ்வா ஆகிய இரு மனித ர்களையும் உலகத் தில் படைத்து மனித குளத்தை பெருக வைத்து ஒவ்வொரு சமூக த்திற்கும் ஒவ்வொரு இறை தூதரை கொடுத்தான். தூதர்கள் எல்லோரும் அந்த சமூகத்தின் மத்தியில் அல்லாஹ் வை மாத்திரம் வணங்கவேண்டும் என்று போதித்தார் கள். இந்த தூதர்களின் வரிசையில் ஆதம் நபி நூஹு நபி இப்ராஹீம் நபி இஸ்மாயில் நபி. இஸ்ஹாக் நபி. யாகூப் நபி யூனீஸ் நபி மூஸா நபி ஈஸா நபி யேசு முகம்மது நபி இறுதி நபி இப்படி யாக நபி மார்களை ஒவ்வொரு மனித சமூகத்திற்கு கொடுத்து அல்லாஹ் வை மாத்திரம் வணங்கும் கட்டளையை மனித ர்களுக்கு ஏவிக்கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் இந்த. கொள்கையை மறந்து அல்லாஹ் வுக்கு இனணயாக மக்கள் வேறு கடவுள் களையும் வணங்க ஆரம்பித்தார் கள். காளைக்கன்று. சிலைகள். மனிதர்களையும் நபிமார்கள். போன்ற வகைகளை கடவுள் ஆக வணங்க மக்கள் ஆரம்பித்தார் கள். இப்படி அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர் களை அல்லாஹ் எப்படி அழித்தான் என்பதை. அல்லாஹ் அல்குர்ஆனில் அழகான முறையில் கூறுகிறான். ஒரு சில. சமூகத் தை பலத்த காற்றினாலும். ஒரு சில சமூகத்தை நெருப்பினாலும். ஒரு சில சமூகத்தை பெரும் சத்தத்தினாலும். ஒரு சில சமூகத்தை பெரும் வெள்ளத்தினாலும். அல்லாஹ் அவனது தண்டனையை கடந்த கால மக்கள் சமூக த்திற்கு இறக்கி அழித்த வரலாற்று தெரியாத மக்களாக இன்று உலக மக்கள் ஒரு சில மக்கள் வாழ்கின்றனர். இதில் ஒரு கட்டம் தான் இன்று அமெரிக்கா வில் ஏற்பட்டுள்ள நெருப்பு க் காற்று. அல்லாஹ் வை கடவுளாக ஏற்க மறுத்த வர்களுக்கு மரனித்த பின்னர் நரக நெருப்பு. நெருப்பு க் கிடங்கில் மனிதன் எரிவதை யும் அல்குர்ஆனின் மக்களுக்கு கூறுகின்றது. எனவே அல்லாஹ் வை மாத்திரம் கடவுள் ஆக ஏற்று அவனை மாத்திரம் வணங்கி மறுமையில் சுவர்க்கத்திற்க்கு நாம் எல்லோரும் சேர்ந்து செல்வோம்.
மணிப்பூர் பிரச்சினைக்கு இறைவன் என்ன செய்வார்,பொருத்துப்பார்ப்போம்
@Rameshwipro11 күн бұрын
I'm muslim, i respect u sir
@Mahendran123-e6m12 күн бұрын
அரசார், அன்று, கொள்வர்,, தெய்வம், நின்று கொள்ளும்,,,😂
@MohamedSumri-w9k12 күн бұрын
Alhamthulillah Allahu Akbar Allahu Akbar
@abulla963611 күн бұрын
புதிதாக பதவி ஏற்க போகிற ஒருவர் கொடுமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிற மக்களுக்கு ஒரு நல்ல வார்த்தை சொல்லாமல். மேலும். நரகத்தை காட்டுவேன் என்று சொன்னது இந்த குணத்தைப்பற்றி என்ன வார்த்தையில் சொல்வது. என்று நினைக்கும்போதே இந்த வார்த்தையை உச்சரித்த நேரத்திலேயே என்ன வார்த்தையில் சொல்வது எப்படி இது நடந்தது என்று அமெரிக்காவில் என்று இறைவன் நினைக்க வைத்து விட்டான் எந்த மக்களாக இருந்தாலும் மக்கள்தான் பாவம் அமெரிக்கா அதிபர் இறைவனை உணர்ந்து இனி நாவிலிருந்து நல்ல வார்த்தைகளை பயன்.படுத்த வேண்டும். அனைவரின் நலன்களுக்குமாக படைத்தவனிடம் பிரார்த்தனை செய்வோம்
@MariajosephAruland11 күн бұрын
பூமிக்குள்ளிருந்து வரும் நெருப்பை இனி யாரும் எதிர்த்து நிற்க்க முடியாது.. HEEAFTER EARTH ITSELF WILL GIVE FIRE.FROM IT NO ONE CAN ESCAPE.
@MhdRafiq-nt6pi11 күн бұрын
Masha Allah arumaiya irunthethu sir ungal seythi vilakka super ❤🎉
@babur423911 күн бұрын
ஓம் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க நன்றி அப்பா அம்மா தாயே பிரபஞ்சம் நன்றி 👏 நற்பவி உங்கள் தரிசனம் கிடைத்தது சிவ ஓம் நன்றி 👏 நற்பவி 🌹 இறைவா உலகத்தில் வாழும் அனைத்து மக்களும் நலமோடு வளமோடு வேண்டும் நீங்கள் தான் துனை அப்பா
@Ajeraliq10 күн бұрын
❤❤AllAh
@NurunnisaNurunnisa-yf3vh12 күн бұрын
My Allah is great Allah ho akbar Allah ho akbar today u news super I happy ❤❤❤❤❤❤❤❤
@davidrajkumar667211 күн бұрын
Good speech keep it up and God bless sir 👍🏿
@Hamath-z1m8 күн бұрын
Nandi nandi nandi
@kanniyappankanni994011 күн бұрын
Arumy Anna Ungalpeachu. Super🌹🤜🙏 Amearikka bead
@luthfyuvais99611 күн бұрын
Great speach brother well done
@gmanogaran914411 күн бұрын
மக்களின் கண்ணீருக்கு காரணமான, அமெரிக்க அதிகாரமும் ஆணவமும் பற்றி எரியட்டும்.
@muhammedsajeeth548211 күн бұрын
Aameen
@kaderamer783711 күн бұрын
அல்லாஹ் மட்டுமே முற்றிலும் அறிந்தவன்..... அமெரிக்கா பிரிட்டிஷ் மனித நேயம் உள்ளவர்கள் உள்ளனர்..... கஸ்சாவில் மருத்துவம் உணவு சமைத்து கொடுத்துள்ள நல்ல உள்ளம் ...... நன்றி சொல்வோம்
@shanthaselviselvi847010 күн бұрын
Conclution is excellent Sir.
@hanifafairoos679911 күн бұрын
உண்மைதான் ஐயா இறைவன் ஒருவனே அவன் நரகத்தை காட்டுகிறான்
@mdsrajan908611 күн бұрын
இது பற்றி பைபிளில் ஏற்கனவே கூறப்பட்டிருக்கிறது அக்கினியால் தேவன் உலகத்தை அளிப்பார் என்று
@SriniVaasan-l5j10 күн бұрын
நன்றி அய்யா
@Fareed-e7g12 күн бұрын
அமரிக்கா அலிந்து விடும் இது நிச்சியம்
@mohamedismath437712 күн бұрын
MAY God almighty Allah protect all the living creatures on his planet earth. Aameenn yarsbbi
@mohamedfareeth39011 күн бұрын
Arumaiyana pathivu Sri 🇵🇸🤲
@MohamedKasim-g4w11 күн бұрын
செய்தி அருமை❤
@anandhanthangavel232612 күн бұрын
ஒரு தீயை பத்து நாளா அனைக்க முடியலே... நீயெல்லாம் ஒரு வல்லரசு த்தூ
@vinishroy40311 күн бұрын
பைபிள் ல சொன்ன அடுத்த சாம்ராஜ்யம் வரும்...அதன் முடிவு
@princeroysondanieln940811 күн бұрын
The God's Judgement starts from HIS house (Church) itself. Be ready God is going to come soon. Repentance makers people to get God's Peace. ❤ God bless you.
@AbdulRazak-zv8ks11 күн бұрын
We are very deeply concerned about catastrophe of bush fire in America we will pray for this calamity Allah save all property and the people ameen.
@raffiabanu579611 күн бұрын
very good man excellent speech sir
@ஆன்மநலம்11 күн бұрын
பலம் உள்ளவன் நீதியின் பக்கம் என்றும் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவனுடைய பலம் நிரந்தரமாக நிலைத்திருக்கும் பலமுள்ளவன் அநீதியின் பால் என்று சென்றானோ அன்றே அவன் அழியப் போகிறான் என்று அர்த்தம் இதுவே இதற்கு உதாரணம் இந்த நிகழ்வை போல் இனி நடக்காமல் இருப்பதற்கு உலக வல்லரசுகள் உண்மையாக சத்தியமாக மக்கள் நலனில் அக்கறையாக இருக்க வேண்டும் என்பது இந்த நிகழ்வு எடுத்துச் சொல்லும் எச்சரிக்கையாகும் உலகத்தில் யார் வல்லரசாக இருந்தாலும் அவர்கள் வேதத்தை கடைபிடிக்க வேண்டும் இல்லையென்றால் ஒருநாள் நிற்கதியாக நிற்க வேண்டும் இதுவே பிரபஞ்ச நியதி
@sundarisubramanian871711 күн бұрын
Your narration is very true. 👏🙏
@MohamedIqbal-fb7yg10 күн бұрын
இது இறைவனின் தண்டனை அவனே தான் முடிவு செய்ய வேண்டும். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலியர்களுடன் இணைந்து மேற்கொண்ட தாக்குதலின் மறு விளைவு தான் யாரும் வருந்த வேண்டிய அவசியமில்லை. "வினை விதைத்தவன் வினையறுப்பான்" என்பதை தானுணர்த்துகின்றது.😮
@ElizabethRani-h5k11 күн бұрын
Super very manithabama speech.
@mohammedyaseen228410 күн бұрын
Fantastic news ❤❤
@SriniVaasan-l5j10 күн бұрын
நன்றி
@kaderamer783711 күн бұрын
இறைவன் சோதனையை உணர்ந்தால் sari🌹
@magnet-j6y10 күн бұрын
உலக மக்கள் சமாதானம் நிம்மதி சமத்துவ வழக்கை வாழட்டும்
@chummapaarungapa994311 күн бұрын
God is Great dontwory. God. Is Great Help very to much Danjrs please send me your support and God bless you all family safety nice 👍
@m.badesaburhan973911 күн бұрын
உலகின் பல நாடுகளில் உள்ள மக்களின் சாபம்
@SSSFathma9 күн бұрын
Allahu Akbar Allah miha miha periywan Awn asayama oru Anuom asaiyadu ungal news Arumai Nadry 😂😂😂
@MohamedIsmail-gn8eu9 күн бұрын
இதுமாதிரி நிகழ்வுகள் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே நிகழ்கிறது ,சராசரி மனிதன் இயல்பாகவே இருக்கிறான் .
@rosalinemurali00111 күн бұрын
God bless America Please Save All the People in USA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Praise The Lord Praise The Lord Jesus you are our our Savior 🙏🙏 Appa Heavenly Father Praise you Father Praise you Jesus Christ Praise you Holy Spirit 🙏🙏🙏🙏 amen Hallelujah.Please save us from the 🔥 fire of hell amen amen amen 🙏🙏🙏
@srthasammal142212 күн бұрын
Be mercy on human beings. Because God is great.
@ramakrishnarajendran940412 күн бұрын
Very true sir 🙏
@bankerjamtevanatarajan625411 күн бұрын
Praying for everyone's happiness, peace of mind, good health, safety, harmony and all goodnesses forever 🙏
இதிலிருந்து என்ன தெரியுது இறைவன் மிகப் பெரியவன் இறைவனை நினைக்காம மற்றவர்கள் உதவி செய்யாம பணம் பணம் வேண்டிய காசு சேர்த்து வைக்கிறது ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்ல பிறருக்கு உதவினால் நன்மை கிடைக்கும் அடுத்தவர்களை நினைச்சா நீயே அழிஞ்சு போய் விடுவேன் ட்ரம் சொன்னத இரவின் கேட்டுட்டான் நீ என்னடா அங்க நரகத்தை காட்டுறது உன் நாட்டிலே நரகத்தை நான் காட்டுறேன் இன்று இறைவன் நினைத்தால் அது நடந்தே தீர்ந்தது இறைவன் அழைத்தால் ஒரு செகண்ட் ஆகும் முன் அழியும் முடியும் ❤️
@raffiabanu579611 күн бұрын
very good 👍👍👍
@rishiabd536410 күн бұрын
The whole world should learn a lesson from this cause of nature act from God. Please love yourself so that you can love others. Respect yourself, and then you can respect others. May God forgive our wrongdoings et... and bless the world 🎉