இதுவரை கேட்ட பட்டி மன்றத்தில் சிறப்பான அருமையான தீர்ப்பு இதுவேயாகும்
@rtsluckychannel618911 күн бұрын
நான் பணியாற்றிய சென்னை-- அசோக் நகர் எம்.ஏ.கே மெட்ரிக் பள்ளியின் முன்னாள் மாணவி சுமித்ராவின் (திருமதி. உஷா மிஸ் மகள்) இசையுடன் கூடிய பேச்சுத் திறமை பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துகளும், பாராட்டுகளும்...
@chinnatirupathibairavar4732Ай бұрын
அருமையான பதிவு
@BharathiS-lh7dl22 күн бұрын
Suchithra mam murugan manadu la padiya songs lam rompa super ah irukum.