உடல் மண்ணுக்கு.உயிர் நட்புக்கு | Mahabharatham | Bharathy Bhaskar

  Рет қаралды 319,691

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

Пікірлер: 167
@raviprasath5020
@raviprasath5020 Жыл бұрын
எனக்கு வெகு நாள் ஆசை தங்கள் வாயிலாக கர்ணணை கேட்க 🙏🙏🙏
@chitramuralidharan5160
@chitramuralidharan5160 Жыл бұрын
அருமையான கதை சிவாஜி கணேசன் நியாபகம் உடனே கண்முன் தோன்றியது வாழ்த்துக்கள் திருமதி பாரதி பாஸ்கர்
@Yeisandakaari
@Yeisandakaari Жыл бұрын
துரியோதனின் நட்பு சுயநலமற்ற வெகுளித்தனமான நட்பு சிறந்த நண்பர்கள் ❤❤❤❤
@tsthiyagarajan4200
@tsthiyagarajan4200 Жыл бұрын
ஒப்பனை இல்லாத மிக உயர்வான உரை.உண்மை ஊடுருவிய உரை.பாரதத்தின் மேன்மை மிகு இதிகாசம் பாரதம்.உரையாற்ற வல்ல திருமதி.பாரதி பாஸ்கர் போன்றோர் இருக்கும் வரை பாரதம் வாழும்.
@Eswari76
@Eswari76 Жыл бұрын
அருமை....அருமை... பாரதி மா வை தவிர வேறு யாராலும் இவ்வளவு தெளிவாக கூற முடியாது 😍
@vigneshwarankanagaraj1708
@vigneshwarankanagaraj1708 Жыл бұрын
இந்த கதையை கேட்டபோது எனக்கு ஏற்பட்ட உணர்வை சொல்ல வார்த்தைகளே இல்லை.
@thenmozhi9769
@thenmozhi9769 Жыл бұрын
நன்று
@jothimanijeevananthan9683
@jothimanijeevananthan9683 Жыл бұрын
மகாபாரதத்தின் கதைகளைை உங்கள் குரலில் கேட்பதில் என்றும் ஆத்ம சந்தோஷம் .மிக்க நன்றி‌.
@sudhasinivenugopal690
@sudhasinivenugopal690 Жыл бұрын
மிக அருமையான விளக்கம்,நட்பின் ஆழம் தெரிந்த நீங்களும் ராஜா சாரும் கர்ணனின் வம்சமோ.... வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் நட்பு 😊
@jayakumark1904
@jayakumark1904 Жыл бұрын
மிக அருமையான பதிவு சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் பல்லாண்டுகள் நலத்துடனும் வளத்துடனும் வாழ எல்லாம் வல்ல பரம்பொருளை பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
@dkavidasan6236
@dkavidasan6236 Жыл бұрын
Mam 😭😭😭 🙇🙇🙇🙇 karna na pathu pesunale. Azhugaiah varudhu. Super mam. Thank you❤🌹🙏
@chandi2611
@chandi2611 Жыл бұрын
Love you Karanaa❤..
@dhivya1696
@dhivya1696 Жыл бұрын
அருமை.. சொல்ல வார்த்தைகள் இல்லை... நன்றி அம்மா...🙏🏽 இன்னும் நிறைய பாரத கதை கூறுங்கள்...
@sankaranarayananthothathri4259
@sankaranarayananthothathri4259 Жыл бұрын
அற்புதமான விளக்கங்கள்.நன்றி பாரதிஅவர்களே
@yuvi_love2god
@yuvi_love2god 8 ай бұрын
"அவனுடைய நெஞ்சில் எனக்கென்ன இடம் என்று பாா்ப்பது அன்பல்ல; என்னுடைய நெஞ்சில் அவனுக்கு என்ன இடம் என்று பாா்ப்பதுதான் அன்பு". அற்புதம்👏👏👏🎉 எனக்கு மிகவும் பிடித்தது நட்பின் விளக்கம். உங்களுக்கு என் உளப்பூா்வமான நன்றி. நன்றி.. நன்றி... 🌹🌹🌹
@selvabharathi508
@selvabharathi508 Жыл бұрын
கர்ணன் ❤🔥
@ramsundaram4615
@ramsundaram4615 Жыл бұрын
beautifully rendered by Bharathi Madam. No one could bring the same impact as her❤
@hash8910
@hash8910 Жыл бұрын
The best so far.... கண்கள் பனித்தன
@vigneshwarankanagaraj1708
@vigneshwarankanagaraj1708 Жыл бұрын
பாரதி அம்மாவை தவிர வேறு யாராவது இதை இவ்வளவு உணர்வுப்பூர்வமாக சொல்ல முடியுமான்னு எனக்கு தெரியல.
@periyasamym5165
@periyasamym5165 Жыл бұрын
மகாபாரதம் புத்தகங்கள் நிறைய முறை படித்திருக்கிறேன், நிறைய முறை கதைகள் சொல்ல கேட்டிருக்கிறேன் பாரதிபாஸ்கர் அம்மா சொல்ல கேட்டது புது விதமான கோணத்தில் உணர்வுபூர்வமானது கர்ணன் ன விட்டு கொடுக்கமாட்டாங்க
@purushothamanpurushothaman6965
@purushothamanpurushothaman6965 Жыл бұрын
தாங்கள் உரையாற்றிய கர்ணனுடைய இந்த கதாபாத்திரத்தின் கதை தங்களை விட சிறப்பாக கேட்பவர் மனம் உருகி அழும் படியாக தகவலை சொல்லக் கூடிய நபர்கள் மிகவும் குறைவு நன்றி சகோதரி
@om8387
@om8387 Жыл бұрын
அம்மா பாரதியே உங்கள் அறிவு என்னம்மா அறிவு ஆழக்கடல் நீரையும் அள்ளி அளந்திடலாம் ஆனால் உங்கள் அறிவும் ஞானமும் ஞாபக சக்தியும் என்னம்மா திறமை மெச்சிட வார்த்தையில்லையே இத்திறமைகூட ஒரு சிலருக்கென இறைவன் கொடுத்த வரமே
@lovelynilavanban6132
@lovelynilavanban6132 Жыл бұрын
அம்மா நான் உங்களை இத்தருணத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி , தர்மத்தின் திருவுருவாம் மஹாபாரதம் கூறியதற்கு நன்றி
@muthammalkumar6681
@muthammalkumar6681 Жыл бұрын
Mam ur way of story telling is very impressive. Especially mahabharatham stories have become so close to my heart after hearing from you. Ur way of approaching the stories r really nice . I want to hear the 18 days gurukshektra war from you mam.❤❤
@deepajano9169
@deepajano9169 Жыл бұрын
Thank you amma. Ungaludaiya kadhai & speech ah kettu ipo books padika aarambichuruka. Ungala pakkum pothellam oru vithamana motivated ah irukum. Ungaludai speech oda inspirational la chinna vishayathula kuda aram thavarama irukanum ntrathula concern ah iruka. Ungalal na konjam change agiruka. Thank you so much
@BalaKrishnan-vn5bn
@BalaKrishnan-vn5bn Жыл бұрын
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா, கர்ணா! வஞ்சகன் கண்ணனடா!! 😢😢
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Жыл бұрын
படிப்பதை விட கேட்பதற்கு இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் 🙏🙏
@rajiviveeran9185
@rajiviveeran9185 10 ай бұрын
I felt like I was there witnessing the whole thing when I hear you narrating ....your voice, the intonation and above all your beautiful smile makes the Tamil language so soothing to hear and keep me tied to the story. You are simply amazing madam.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
👍💯 மதிப்புள்ள பாரதி சகோதரியாரை தவிர இதை யாரும் இவ்வளவு சிறப்பாக கூற முடியாது மிக்க சிறப்பான பதிவு
@chitrakala6413
@chitrakala6413 Жыл бұрын
Miga miga arumai madam nandri vazhga valamudan 🙏
@carolinerajendram6543
@carolinerajendram6543 Жыл бұрын
Thanks for sharing this valuable story, I am always thinking about Karanan because he's poor and punish child, mother is really selfish but Karanan is Karanan. I can't believe krishnan's game play. My favourite person is Karanan from that tale story. Thanks and take care Barathi.
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 10 ай бұрын
அருமையான பணி தொடர்ந்து செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
I am a big fan of Barathi Basker .
@anandhasayanankrishnamurth7728
@anandhasayanankrishnamurth7728 Жыл бұрын
அருமையான பதிவு,அருமையான தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துக்கள்
@sethurajan8572
@sethurajan8572 Жыл бұрын
விஜயதாரி மகாரதி கர்ணன் என்றென்றும் நட்பின் நாயகன்... அள்ளிடக் குறையாத அன்பின் இலக்கணன்... கொடுத்நுக் கொடுத்துச் சிவந்த கரத்தினன்... கேட்டிடத் திகட்டாத கதையின் நாயகன்.... வாட்டிடும் சோகத்தின் பூரண உச்சமிவன்.... வாழிய கர்ணன் வாழிய அவன் புகழ்
@uyirae2376
@uyirae2376 Жыл бұрын
உடல் சிலிர்த்தது பாரதி அம்மா.என் நினைவில் நீங்கள் சொல்ல சொல்ல நடிகர் திலகத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை
@rameshp9214
@rameshp9214 Жыл бұрын
The bonding between raja sir and yours, like bonding between elder brother and younger sister, is adorable. Keep it up, madam and raja sir.
@ramadhanavanthini7206
@ramadhanavanthini7206 Жыл бұрын
I wish this channel get more subscribers...!! Beautiful stories with beautiful narration...❤️❤️
@vigneshramachandran0703
@vigneshramachandran0703 Жыл бұрын
அருமையான கதை. அற்புதமாக கதை சொல்கிறீர்கள்.
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
அருமையான பகிர்வு. மிக்க நன்றி சகோதரி 🙏
@alwanpakshi5489
@alwanpakshi5489 11 ай бұрын
இது நட்பு இல்லை...நன்றி கடன்...
@kottravaisiva662
@kottravaisiva662 Жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
Soo nice to hear the story in your voice.
@natarajankrishna2204
@natarajankrishna2204 Жыл бұрын
உண்மையான வார்த்தைகள் 🪷🙏 மிக்க நன்றி பாரதி மேடம் 🪷🙏
@Dvelusamy
@Dvelusamy Жыл бұрын
Miss பாரதி உங்கள் பதிவு மிக மிக சிறப்பு
@sonushaji5834
@sonushaji5834 Жыл бұрын
Please post more such videos, extremely beautiful narration
@chanemourouvapin732
@chanemourouvapin732 Жыл бұрын
Extraordinary way of telling this story ❤❤❤
@anbusaran8371
@anbusaran8371 Жыл бұрын
அம்மா indha நிகழ்வு போருக்கு முன்னாடியே நடந்துருச்சுனு தானே பாத்துருக்கேன்
@hemaranganathan3252
@hemaranganathan3252 Жыл бұрын
நீங்கள் மறுபிறவி எடுத்து வந்து இக் கதைகளை சொல்லுவதில் எனக்கு மற்ற அற்ற மகிழ்ச்சி ❤❤
@pradeepamahesan4501
@pradeepamahesan4501 Жыл бұрын
I've always felt that Bhishmar and Karnan have always had a Raw deal in the Mahabharata.
@SujinRishi
@SujinRishi 9 ай бұрын
தாயே...கர்ணனை பற்றிய பதிவுகள் அதிகம் பதிவிடவும்...கர்ணனை பற்றிய புரிதல் ஏற்பட்டால் அகிலம் மேன்மை பெறும்...
@jothimanijothimani6559
@jothimanijothimani6559 Жыл бұрын
Amma you are great thanks ❤❤❤❤❤
@prasadpullabatla4969
@prasadpullabatla4969 Жыл бұрын
Super pl keep it up. Congratulations 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@deenadaylanshanmugam4711
@deenadaylanshanmugam4711 Жыл бұрын
அற்புதம்
@chitramuthu8284
@chitramuthu8284 Жыл бұрын
Mam please share more mahabharatham stories
@Mahab7
@Mahab7 Жыл бұрын
எனக்கு என் மகளை உங்களை போல் சிறந்த பேச்சாளராக கொண்டு வர ஆசை
@lakshminarasimhanramaswamy3453
@lakshminarasimhanramaswamy3453 Жыл бұрын
அருமையான விளக்கம்
@ranganathanlatha8569
@ranganathanlatha8569 Жыл бұрын
Super sirappu
@sheelapugal11
@sheelapugal11 Жыл бұрын
Please give it more frequently Madam. Excellent
@thasarathanvaratharajoo4452
@thasarathanvaratharajoo4452 Жыл бұрын
Great service Teacher. Salute
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
அட அட பிரமாதம் மா...
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
What a beautiful speech
@SingaraveluSubramanian-m2c
@SingaraveluSubramanian-m2c Жыл бұрын
கர்ணன் குந்தி இடையில் நின்று உரையாடல் பார்க்கிறேன் நன்றி பெருந்தகையே.
@Chennaivasi80
@Chennaivasi80 Жыл бұрын
I would you say you are blessed if you can find one true friend like Karna who can do anything for you and ready to sacrifice his own family members and Kingdom for his friend..Its very rare to find such friends these days...Duryodhana used Karna to plan to kill Arjuna...Karna having joined the side of Adharma had to meet his fate although he was a good person by heart and having great qualities...Well narrated by Madam...
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
Maha arumai Bharati. Pl continue
@RajuRaju-lg1cj
@RajuRaju-lg1cj Жыл бұрын
அருமை
@kameswaril7144
@kameswaril7144 Жыл бұрын
Excellent narration.
@arunachalapandi8379
@arunachalapandi8379 Жыл бұрын
நல்ல அருமையான கதை அம்மா. Feel better thanks and regards
@Shiva_1719
@Shiva_1719 Жыл бұрын
Hi Madam Barathi. I would like to congratulate you on all your mahabharata stories you have uploaded over the years. It has given us all great pleasure to know lots of the branch stories from the mahabharata through you. I got introduced to your mahabharata stories through a friend who will narrate your stories to me on the phone and the more i heard your stories through him, the more i got interested in Mahabharata. I begin listening to all your Mahabharata stories thereafter and started discussing different parts of the stories with my friend and both of us enjoyed the spiritual discussion. I just came to know of the character Yuyutsu ,son of Dhritarashtra, but it would be great if you could input alil more knowledge on this character in another video. There isnt much emphasis on Nagulan and a video on him would benefit many who are in the thirst of more branch stories from the Mahabharata. I would like to thank u once again for all the beautiful stories over the years. God bless. 🙏🏾
@sunmoon-zp9ll
@sunmoon-zp9ll Жыл бұрын
Nandri.nandri..todravum.idikaasa.kaaviyangal..
@rajanrajan7701
@rajanrajan7701 Жыл бұрын
உங்களிடம் இருந்து மகா பாரத கதையை இன்னும் கேட்க வேண்டும் நிறைய வீடியோ போடுங்க அருச்சுனை பற்றி நிறைய கூறுங்கள் சகோதரி நான் இலங்கை ராஜன்
@thenmozhisundaram1660
@thenmozhisundaram1660 Жыл бұрын
மகிழ்ச்சி🎉மகிழ்வித்து மகிழ்❤😊
@niraimathirajendran4752
@niraimathirajendran4752 Жыл бұрын
Thanksma❤ ❤❤
@laxmi1088
@laxmi1088 Жыл бұрын
Sooper 😢
@NI...NA---SA
@NI...NA---SA Жыл бұрын
Madam on request could you please speak about vikarnan and vithuran. The most adorable characters of mahabharat. Wish to hear them in your voice mam. Please
@kousalyadinesh
@kousalyadinesh Жыл бұрын
Mam enakagave story sonna maari irukku.. Thankyou so much mam.
@banumathig5353
@banumathig5353 Жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@ravichandranj3656
@ravichandranj3656 Жыл бұрын
எனக்கு மகாபாரதத்தில் வரும் விதுரர் பற்றிய தகவல்கள் கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டு
@vasanthamoorthimoorthy6399
@vasanthamoorthimoorthy6399 Жыл бұрын
மிக மிக அருமை
@ramadhanavanthini7206
@ramadhanavanthini7206 Жыл бұрын
Weekly video poteengana refreshed ah irukum..antha week motivated ah irukum..Pls can you consider this
@megaselva1
@megaselva1 Жыл бұрын
Can't stop crying
@mageshwarivijayamohan4252
@mageshwarivijayamohan4252 Жыл бұрын
Super 👍 nanri amma
@v.gomathy3818
@v.gomathy3818 Жыл бұрын
Thank you Akka 🙏
@IamSarah07
@IamSarah07 Жыл бұрын
Most expected video ❤
@tamildharmatamilarasi9449
@tamildharmatamilarasi9449 Жыл бұрын
Bharathi mam ungal pechu thelivaga ullathu arumai arumai 👏👌 enakku Karnan than pidikkum 🤗 karnanin kathai kettalo parththalo enakku kaneerai adakkave mudiyathu 😢
@Visha.com_51
@Visha.com_51 Жыл бұрын
Super 🙏
@chenchulakshmi9284
@chenchulakshmi9284 Жыл бұрын
Beautiful story
@shank3k
@shank3k 9 ай бұрын
Very touching description ji 🙏🙏🙏
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 Жыл бұрын
Super Narrator..❤❤❤❤❤
@vishalinidevi6971
@vishalinidevi6971 10 ай бұрын
Arumai..barathi baskar
@arula9323
@arula9323 Жыл бұрын
Lovely narration
@shank3k
@shank3k 9 ай бұрын
One of the best,,🙏🙏🙏🙏🙏
@sylviaemmanuel7456
@sylviaemmanuel7456 Жыл бұрын
❤ Loads of love to you Madam.
@sanjinirenganathan639
@sanjinirenganathan639 Жыл бұрын
Beautiful narration mam ❤
@sumathi58
@sumathi58 Жыл бұрын
Well explained Madam❤
@ManiMani-yt9rm
@ManiMani-yt9rm Жыл бұрын
அம்மா அர்ஜுனன் விரத்தை பற்றி கூறுங்கள்
@mewwww_ew
@mewwww_ew Жыл бұрын
Arumai Amma
@mythilirethi8896
@mythilirethi8896 Жыл бұрын
Namaskaram Madam🙏🙏🙏🙏
@0910bala
@0910bala Жыл бұрын
Friendship is the most precious gift and Karna personifies that
@AnanthaSrinivasanM
@AnanthaSrinivasanM 9 ай бұрын
Goosebumps
@boopalans2828
@boopalans2828 10 ай бұрын
Arumayana vilakkam
@gemsatheesh
@gemsatheesh 9 ай бұрын
Excellent Madam...
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН