கிராமத்தில் நடுவில் உள்ள வீடுகளுக்கு நடைப்பாதை வாகனப் பாதை வாகனம் செல்லும் பாதை எப்படி உருவாக்குவது ஏனென்றால் அருகில் உள்ள பாதையை தர மறுக்கின்றனர் இதற்கு முடிவு என்ன
@lakshmikannan15185 сағат бұрын
Very useful vidio❤❤ follow your job❤
@sathyamoorthy1-iw5em4 сағат бұрын
Thank you🙏
@balamurugann44095 сағат бұрын
அப்ப இறந்து விட்டார் அவருடய வரிசு தரர்கள் 3 பேர் அம்மா , ஒரு பொன் இரண்டு பசங்க இப்பொழுது எப்டி சோது பிரிப்பது , இதை பத்திரி ஒரு உள்ளடக்கம் போடுங்க
@cskgamingyt9073Күн бұрын
Thank you for post my suggestion video
@muthusamy5718Сағат бұрын
Sir en. Thatha sothu perikaieil en amma appailla eranthu vedarkail eppa antha soththai en thampeku madum perikkeraga en appa vaarisu padi enakku varaatha pez koncham soiluga
@priyasrinivasan111810 сағат бұрын
அப்பா death ஆன பின் அம்மா பின் பசங்கலுக்கு சொத்து போக எப்படி பாத்திரம் எழுதி வைக்க லாம் explain
@karthigeyan.bkarthi1624 сағат бұрын
உயில் மூலமாக சொத்தை மனைவியின் காலத்திற்குப் பிறகு வாரிசுகள் அனுபவிக்க வழிவகை செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக அந்த சொத்தை வேறு யாரும் விற்கவோ அடமானமாக வைக்க இயலாது.
@jayborn2win6 сағат бұрын
இதை எல்லாம் அரசாங்கம் ஒரு அலுவலரை நியமித்து சரி பார்க்கலாமே!!!
@buttermavane46996 сағат бұрын
பன்னிட்டா அரசாங்கம் கல்லா கட்ட முடியாதுல😂
@johnbalasundaram24847 минут бұрын
இதை பதிவாளர் விசாரித்து தான் பதியவேண்டும்
@srdev61842 сағат бұрын
Everything should be attach with Aadhar
@RAJESWARIRaji-k1y23 сағат бұрын
Anna enga veedu 18 adinu enga Patti euthi kodtha uill iruku,pathrathilum 18 adinu registration panni iruku but measurement panna 16 aditha varuthu pakkathu veedu serthu compound potukunanga epdi Anna ipa na enga 2 adi mitaka mudiuma. Please sollunga enaku enna solution edukanu theriyala
@ramasamyunnamalai40904 сағат бұрын
சார் யதாஸ்த்து பத்திரம் பற்றி சொல்லுங்கள்..மாநிலத்திற்க்கு மாநிலம் இம்மாதிரி சட்டங்கள் வேறுபடுமா..என்பதை வீளக்கவும்..ப்ளீஸ்
@alltimefoodchannel958318 сағат бұрын
கிராமத்தில் நடுவில் உள்ள வீடுகளுக்கு நடைப்பாதை வாகனப் பாதை வாகனம் செல்லும் பாதை எப்படி உருவாக்குவது ஏனென்றால் அருகில் உள்ள வீடுகள் பாதையை தர மறுக்கின்றனர் இதற்கு முடிவு என்ன......
@vignesh24926 сағат бұрын
எனக்கு என் அப்பா சொத்து எதுவும் வேண்டாம் என்று எழுதி கொடுக்க சட்டத்தில் இடம் உண்டா?
@skagrivivasaaye23 сағат бұрын
Very very important message 👍👍👍ti
@shanmugavelsrinivasan948610 сағат бұрын
Release deed separata write pananuma illa partion deed kuda include panalama
@fazilabegum77935 сағат бұрын
Both can be written in one document
@THEEKARUTHU5 сағат бұрын
very good qustion 👍👍👍
@sajithajoseph92237 сағат бұрын
Govt poli pathirum yeluthi.kodukum nabargalai yethanal pathirum yeluths anumathigirsrgal
Nanbarku Vanakam 🙏🏻... Enathu Thanthai peyaril oru sothu ullathu athu avarathu thanthai athavathu en thatha en thanthai ku elluthi kudutha sothu. Athu avangalin poorviga sothu. Ippo enathu thanthai irranthuvittar. En amma ennaku antha idathai elluthi kuduka virumbigrar. Itharku enna murai endru sollavum nanba. (Note: ennaku thirumanam aana sagothari oruvar ullar)
@karthigeyan.bkarthi1624 сағат бұрын
பாகப்பிரிவினை மூலம் இதற்கு வழிவகை செய்யப்படுகிறது. தாயும் சகோதரியும் குடும்ப நிதியில் இருந்து தொகையைப் பெற்றுக் கொண்ட மாதிரி அதன் மூலம் அவர்கள் முழுமனதுடன் அவருடைய பாகத்தை தங்கள் பெயரில் எழுதிக் கொடுப்பது. இதன் மூலம் அனைத்து சொத்தும் தங்கள் பெயரில் வரும். இதில் தங்கள் சகோதரியும் கையொப்பம் இட வேண்டும் ஏனென்றால் இது பூர்வீக சொத்து..
@KB08883 сағат бұрын
Register செய்யப்பட்டதாக கூறப்படும் உயில் உண்மையானதா , போலியான உயிலா என்று எப்படி தெரிந்து கொள்வது?
@SanthiSanthI-m8d9 сағат бұрын
அப்பா அம்மா இல்ல அப்பா சொத்தை தம்பிங்க பிரிச்சு கிட்டாங்க அண்ணனுக்கு சொத்து வரல என்ன பண்றது
@karunagaran23848 сағат бұрын
எனக்கு தெரிந்து, அப்பாவின் இறப்பு சான்று, வாரிசு சான்று பெற்று பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்யலாம்.
@ryamahax77716 сағат бұрын
வாரிசு இல்லாத சொத்து செல்லாது, அனைத்து வாரிசுகளும் கையெழுத்திட வேண்டும்
@faaizarahman3263 сағат бұрын
வாரிசு சான்றிதல் ஆதாரத்துடன் கேஸ் போடுங்க.
@HappyBambooForest-rm1rg3 сағат бұрын
அண்ணா என்மேல 6சென்ட் விட்டுமனை இருந்தது அதை என் தம்பிமேல எழுதி வைத்தேன் அது செல்லுமா சொல்லுக
@jenishrevanth930322 сағат бұрын
Appa death etum pullangaluku eluthi kudukala....avaru death anatum pasanga name la patta change pantanga....pantu pataram pasanga matum pantanga...ipo avanga pasanga perula pataram and thani patta iruku.....enna panratu?
@ptarasan14423 сағат бұрын
👍👌
@raziyasulthana240323 сағат бұрын
Thanks for such useful information . Bro post video on muslim succession act and about the current status about muslim act . is any act changed for muslim succession act???? Soon post a next video
@kamatchinadarsb13097 сағат бұрын
சார் எங்கள் அப்பாவும் அம்மாவும் இறந்து விட்டார்கள் அப்பா பெயரில் இருந்த சொத்து நாங்கள் பிள்ளைகள் ஆறு பேரும் வாரிசுகள் என்ற அடிப்படையில் அந்த சொத்தை எங்களில் ஒருவர் பணம் கொடுத்த பின் அதற்கு செட்டில்மெண்ட் பத்திரம் செய்து கொண்டோம் இது சரியா
@shankargowri2427 сағат бұрын
Idhu sellave selladhu apdi neenga maatha mudiyadhu, first unga appa erandhu irundha unga amma per la patharam maari irukanum, avanga per illama neenga direct ah panna adhu sellave seladhu neenga vikkavum mudiyadhu, legal problem varum
@P.sivakumarP.sivakumar-q8e6 сағат бұрын
@@kamatchinadarsb1309 ஒருவருக்கு அவருக்கான சொத்தின் மதிப்புக்கான பணத்தை கொடுத்து விட்டால் பாகவிடுதலை பத்திரம் எழுதி கொடுத்து விட்டாரா? அப்படி எழுதி வாங்காமல் ஐவரே பிரித்து கொண்டால் அது செல்லாது.
@anithad336416 сағат бұрын
The property belongs to grand mother's (1st wife child) dad. He's have 2 wife. 1st wife have 3 children and 2nd wife have 8 children. After death of her dad, she wrote a letter to panchayat (partition the property, after the 2nd wife children's maturity, only). Because they are small kids that time. Now my grandma no more. My mom don't know the land property details (location etc.). Now 2nd wife's children didn't give any amount or land. They gave some property to my grandma's brother (children). What will I do. Pls reply
@kamatchisankar38038 сағат бұрын
எனது கணவர் கஷ்டப்பட்டு உழைத்து வீடு கட்டினார் திருமணம் செய்யவதற்கு முன்பு எனது மாமியார் அவரது பெயரில் வீட்டை register பண்ணிட்டாங்க...எனது கணவருக்கு ஒரு தங்கை மட்டும் உள்ளார்...அவருக்கு நகை எல்லாம் போட்டு திருமணம் செய்து வைத்ததும் எனது கணவர் தான்....இப்போ இந்த வீடு என் கணவருக்கு மட்டும் கிடைக்குமா அல்லது நாத்தனாருக்கும் பங்கு உண்டா? Please யாராவது சொல்லுங்க...
@tamilkani47737 сағат бұрын
உங்களின் மாமியார் பெயரில் இருக்கும் போது அதில் உங்க நாத்தனாருக்கும் உரிமை உள்ளது 2. உங்களின் நாத்தனாருக்கு 18 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் பாட்டி சொத்து என்று உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளது.( நாத்தனார் வேண்டாம் என்று சொல்லும் பட்சத்தில் ) 3. உங்களின் மாமியாரின் சுய சம்பாத்தியத்தில் சொத்து வாங்கப்பட்டது என்றால் அவர் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் சொத்து எழுதி கொடுக்கலாம்.
@kamatchisankar38037 сағат бұрын
@tamilkani4773 எனது மாமியாரின் சுய சம்பாத்தியம் அல்ல...எனது கணவரின் சுய சம்பாத்தியம்...எனது மாமியார் திருமணத்திற்கு பின்பு மகன் தன்னை கவனிக்க மாட்டனோ என சந்தேகித்து வீட்டை அவர் பெயரில் ரெஜிஸ்டர் பண்ண பின்புதான் திருமணத்திற்கு சம்மதித்து இருக்கிறார்...
@15prabur8922 сағат бұрын
அண்ணா, எங்கள் அப்பா இறந்து விட்டார், சொத்துக்கள் அனைத்தும் எங்கள் அப்பாவின் அம்மா பெயரில் உள்ளது. அதனை முதலில் யார் பெயரில் மாற்றம் செய்ய வேண்டும்....? அதை பற்றிய வீடியோ போடுங்கள்.
@P.sivakumarP.sivakumar-q8e22 сағат бұрын
அது உங்கள் பாட்டியின் சுயசம்பாத்ய சொத்தா? உங்கள் பாட்டியின் முன்னோர் சொத்தா? உங்கள் பாட்டிக்கு வேறு ஏதாவது பிள்ளைகள் உள்ளனரா? உங்கள் தந்தை மட்டும் தான் பிள்ளை எனும் பட்சத்தில் நீங்கள் எத்தனை சகோதர சகோதரிகள் இருந்தாலும் வாரிசுரிமை அடிப்படையில் அனைவருக்கும் சமபங்கு வந்து சேரும்
@15prabur8920 сағат бұрын
எங்கள் பாட்டிற்கு எங்கள் அப்பா ஒரு பிள்ளை மட்டுமே அண்ணா. அது எங்கள் பூர்வீக சொத்து.
@P.sivakumarP.sivakumar-q8e10 сағат бұрын
@15prabur89 உங்கள் பூர்வீக சொத்து என்றால் உங்கள் பாட்டியின் இறப்பு சான்றிதழ் உங்கள் தந்தையின் இறப்பு சான்றிதழ் உங்கள் வாரிசு சான்றிதழ் இவைகளோடு உங்களுக்கு பெயர் மாற்றம் கோரி சப்ரிஜிஸ்தர் அலுவலகம் சென்று மனு செய்யுங்கள் அவர்கள் அதை. சாரி பார்த்து மாற்றம் செய்து கொடுப்பார்கள் அதை வைத்து வீட்டுவரி ரசீது உங்கள் பெயரில் போட்டு மின் இணைப்பு இருக்கும் பட்சத்தில் உங்கள் பெயரில் மாற்றம் செய்து விடுங்கள்
@15prabur8920 сағат бұрын
எங்கள் அம்மா மற்றும் அம்மாவின் தங்கை 4 பேர் உட்பட மொத்தம் 5 பேர்,(ஐந்து பேரும் பெண்கள்)அதில் ஒருவர் இறந்து விட்டார். தற்போது சொத்து அனைத்தும் அவர்களின் அம்மா மற்றும் அப்பா பெயரில் உள்ளது (அதாவது எங்கள் தாத்தா பாட்டி பெயரில் உள்ளது) எங்கள் அம்மா-வை தவிர மீதி உள்ள அனைவரும் வெவ்வேறு ஊர்களில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள், அந்த சொத்தை எவ்வாறு பிரிப்பது....?
@smraja868620 сағат бұрын
First unga grandfa & grandma death certificate and legal hire certificate vangunga Atha vachu than pirika mudium
@Kattumaram33911 сағат бұрын
பத்திர பதிவாளர் கிட்ட போயி அவன் அம்மா தான் என் மனைவின்னு பதிய சொன்னா கூட பண்ணிருவான். அவனுக்கு தேவை ஸ்டாம்ப் டியூட்டி. ஆனா பட்டா வாங்குவதற்க்கு நாம மொய் எழுதணும். சட்டம் இயற்றியவர்கள் சிக்கலுக்கு பொறந்தவர்கள்.😅
@Deebdremers2 сағат бұрын
மாமனார் சொத்து, அவர் இறந்துவிட்டார், அவருடைய மகள் எந் மனைவிum இறந்துவிட்டார் குழந்தை கிடையாது, மாமியார் உண்டு நான் சொத்து இல் பங்கு கேட்க முடியுமா?
@sulochanavasu4909Сағат бұрын
Ungal manaiviyin soththu ungalukku undu
@DeebdremersСағат бұрын
@sulochanavasu4909 மனையின் பெயரில் சொத்து ஒன்றும் கிடையாது
@alltimefoodchannel958318 сағат бұрын
கிராமத்தில் நடுவில் உள்ள வீடுகளுக்கு நடைப்பாதை வாகனப் பாதை வாகனம் செல்லும் பாதை எப்படி உருவாக்குவது ஏனென்றால் அருகில் உள்ள பாதையை தர மறுக்கின்றனர் இதற்கு முடிவு என்ன
@minitstube43726 сағат бұрын
அந்த இடம் ஒருவர்வரின் பட்டா நிலம் என்றால் செல்ல அவருடைய அனுமதி வேண்டும். அதை பொது சேவையாக மாற்ற அவரிடம் குறிப்பிட்ட தொகை குடுத்த மாற்ற வேண்டும்.
@Gautham-hc7xh3 сағат бұрын
Correct, இப்படித்தான் கஷ்டப்பட்டு ஒருவன் இடம் வாங்குவான். இவர்கள் ஈஸியா பாதை வாங்க collecter க்கு manu mela manu poduvanga. பாதை வாங்க பணம் மட்டும் தரமாட்டார்களாம். இடம் வாங்கினவங்க இவர்களுக்கு பாதையை free யா கொடுத்துட்டு bank க்கு loan ம் கட்டனும்.@@minitstube4372