பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@rcrani6035 Жыл бұрын
Pathivu super
@thanigai.s.mmaheswaran6218 Жыл бұрын
கிராம நிர்வாக அதிகாரியா?அலுவலரா? யாருக்கு அதிகாரி?யாருக்கு அலுவலர்?
@CommonManRTI Жыл бұрын
தெரியாது
@karthikeyanra8150 Жыл бұрын
சிறப்பான தகவல் ! ❤நன்றி உண்மையான சொந்தமே ! ❤
@mathirmkpmathirmkp6270 Жыл бұрын
Veettu manai ku ithu porunthumaa?
@varadharajan1046 Жыл бұрын
அய்யா sub division பண்ணும் போது தங்களுக்கு அளவு 7 சென்ட் குறைவாக உள்ளது பக்கத்து நிலத்தில் சேர்த்து இருக்கிறது.நிலத்தில் உள்ள அளவு பத்திரத்தில் ஒன்று உள்ளது பட்டாவில் ஒன்று உள்ளது.என்ன செய்தால் அந்த 7 சென்ட் பெற முடியும்
@KarthikeyanKMVH Жыл бұрын
வணக்கம் நில அளவீடு அத்துமால் செய்ய அரசுக்கு பணம் செலுத்தி 3ஆண்டுகள் ஆகியும் இன்னும் அளவீடு செய்ய வில்லை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விண்ணப்பித்த போது அளவீடு செய்துவிட்டோம் என்று தகவல் கொடுத்தனர் இதற்கு என்ன செய்வது சார்
@CommonManRTI Жыл бұрын
எப்போது அளவீடு செய்யப்பட்டது எந்த அலுவலர் அதை அளவீடு செய்தார் அளவீடு செய்ததற்கான சான்றிதழ் யாரிடம் கொடுக்கப்பட்டது என்பதை மறுபடியும் தகவல் பெற உரிமைச் சட்டம் மூலம் கேளுங்கள்
@ramachandranr.t.i8065 Жыл бұрын
சட்ட அறிவிப்பு கடிதம் அனுப்பி வையுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்
@KarthikeyanKMVH Жыл бұрын
@@CommonManRTI நன்றி சார் தகவல் வழங்கியதற்கு
@KarthikeyanKMVH Жыл бұрын
@@ramachandranr.t.i8065 சட்ட அறிவிப்பு கடிதம் புரியவில்லை தெளிவாக கூற வேண்டுகிறேன்
@samykkannuramasamy749 Жыл бұрын
சகோதரா,உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் செய்ய அறுபது ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தி உள்ளேன். என்ன செய்வார்கள்.
@CommonManRTI Жыл бұрын
ரிஜெக்ட் ஆகிவிடும்
@46venkadachalam19 Жыл бұрын
நன்றி ஐயா.
@Rajtamizhan Жыл бұрын
நேற்று RTI போட்டு பட்டா மாறுதல் செய்ய நிலத்தை அளக்க வந்தாங்க அவங்க லஞ்சம் கேட்டு நான் கொடுக்கவில்லை அதனால் நிலத்தை அளக்காமல் போய்ட்டாங்க FMB வரைபடம் பத்திரத்தை வைத்து உங்களுக்கு SUB SIVISION செய்து தருகிறோம் என்று. இது சரியா நான் என்ன செய்வது னா
@samykkannuramasamy749 Жыл бұрын
சந்தோஷமா ஏத்துங்குங்க ப்ரோ
@CommonManRTI Жыл бұрын
வரைபடத்தின் அளவுகள் சரியாக இருந்தால் நோ ப்ராப்ளம்
@Rajtamizhan Жыл бұрын
🙂 நன்றிகள்
@vasud4 Жыл бұрын
Sir, தற்போது நகரத்திற்கு (T.S.No) உட்பிரிவு செய்யாமல் பெயர் மாற்றம் செய்ய வழி என்ன
@victorvasanth0017 Жыл бұрын
UDR பட்டா ஆன்லைன் ஆக்க போறாங்கல sir, எந்த கோப்புகள் வைத்து பண்ணுவாங்க, 1.VAO கோப்பு 2.வட்டாச்சியர் அலுவலக கோப்பு 3. மாவட்ட பதிவேடு துறை கோப்பு?
@srinimani Жыл бұрын
ஐயா எங்கள் அப்பா 1997 இல் ஒருவரிடம் இடத்தை வாங்கி அதை பத்திரம் பதிவு செய்தார் அது கூட்டு பட்டாவாக உள்ளது அவற்றில் தனிப்பட்ட கேட்டு சர்வரி அழைத்து வரும்போது மற்றொருவர் அதை தடுக்கிறார் இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்
@sundaramssundaram2837 Жыл бұрын
Super anna
@SureshYadav-bu1oc Жыл бұрын
8A pathi oru viedo podunga sir engaluku oru biggest help ah irrukum
@arulraj653 Жыл бұрын
ஐயா சப் டிவிஷன் பண்ணுவதற்கு 400+60=460. மொத்தம் இவ்வளவு தான்
@PraveenKumar-cc4uk Жыл бұрын
சார் பட்டா இருக்கு பாத்திரம் இருக்கு ஆனால் FMB இல்லை சார் என்ன் செய்வது
@saranyesunathan2700 Жыл бұрын
#Common Man @Common Man land regularisation for unapproved plots epo sir open pannivanga website????