No video

பத்திரிக்கையாளர் பிரகாஷை கிழித்து தொங்கவிட்ட ஆம்ஸ்ட்ராங்கின் தம்பி || Armstrong Video || Tamil News

  Рет қаралды 112,155

Captain News

Captain News

Күн бұрын

#CaptainNews #CaptainSeithikal​​​​
Visit Captain News WEBSITE : captainnews.net/
Like Captain News on FACEBOOK : / captainnewstv
Follow Captain News on TWITTER : / captainnewstv
Follow Captain News on INSTAGRAM : www.instagram....
About Captain News:
Captain News (Tamil:கேப்டன் நியூஸ்) is a 24x7 live news channel in Tamil launched on August 29 2012.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.

Пікірлер: 224
@ChellapandianPanchavarna-ue1pf
@ChellapandianPanchavarna-ue1pf Ай бұрын
நிச்சயமாக உறுதியாக இவன் தான் ஆள்காட்டியாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இவனை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.இவன் நன்றாக நடிக்கிறான்.
@JagadeesanJagan-tl8ng
@JagadeesanJagan-tl8ng Ай бұрын
நான் சந்தேகப்படும் நபர்களில் இவர் மிக முக்கியமான ஆள்
@alexarul7596
@alexarul7596 Ай бұрын
ஆரம்பத்தில் இருந்து எனக்கும் இவன் மேல் சந்தேகம்
@kumarsamy6608
@kumarsamy6608 Ай бұрын
எங்கேயோ இருக்கும் நமக்கு இருக்கும் ஒரு வருத்தம் கூடவே இருந்த இவன் முகத்தில் சிறிது கூட இல்லை
@aminabegom965
@aminabegom965 Ай бұрын
2:39 இவனை பார்த்தாவே தெரியுது இவன் தான் காட்டி கொடுத்திருப்பான் நீ வேணா கொண்டு போயிட்டு ரெண்டு நல்லா அடிச்சா கதை வெளிய வரும்
@ashokmudiyur-do3xd
@ashokmudiyur-do3xd Ай бұрын
இவன விசாரணை வளையத்தில் கொண்டு வரவேண்டும் சந்தேகம் இருந்தால்
@sweetysweety1806
@sweetysweety1806 Ай бұрын
இந்த பயங்கரமானது டவுட்டா இருக்கு இவன் கூடவே இருந்திருக்கான் இவனுக்கு ஒரு வெட்டு படல இவன் தடுக்கல காவல்துறை இவனைத்தான் விசாரிக்க வேண்டும்
@samsongladys9377
@samsongladys9377 Ай бұрын
இவர் ஒவ்வொரு பேடியிலும் ஒவ்வொரு பதில் சொல்கிறார் இவர் ஒரு பேட்டியில் நான் தொலைவில் இருந்தேன் சொன்னாரு இப்போது பக்கத்தில் இருந்தேன் என்று சொல்றாரு
@s.jenurajsebastiamp1392
@s.jenurajsebastiamp1392 Ай бұрын
10ft is nearby isn't it.
@msw1174
@msw1174 Ай бұрын
Correct
@mohankumargovindasamy1101
@mohankumargovindasamy1101 Ай бұрын
இவர்கள் நான்கு பேர் சேர் எடுக்க போய் விட்டார்கள். நல்ல கதை இது.
@gcb6185
@gcb6185 Ай бұрын
பழம் மாதிரி பேசும் இவர்களை நம்ப முடியல , route கொடுதவனுங்க, signal கொடுதவனுங்க , இவனுங்க cell phone records ஐ போலீஸ் அராயனும்
@thalapathyvijayfansclub4749
@thalapathyvijayfansclub4749 Ай бұрын
Police itself involved... Then how ??
@peermuhammed7205
@peermuhammed7205 Ай бұрын
நண்பரே கூடவே இருந்திருக்கிறீர்கள், தாக்குதல் சந்தர்ப்பத்தில், நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?., உடனிருந்ததற்கான முகாந்திரமே தெரியவில்லையே!!!!?..,
@mansoormohammad5774
@mansoormohammad5774 Ай бұрын
நெஞ்சு வழிக்குதா எதுக்கு இத்தனை பில்டப் இவனை விசாரணை செய்தால் நன்மை பயக்கும்
@GANDHIRAJAN-bm1om
@GANDHIRAJAN-bm1om Ай бұрын
எவ்வளவு பெரிய விசுவாசி எப்படி ஒரு கீறல் கூட இல்லாமல்.......?
@prasannar2520
@prasannar2520 Ай бұрын
இவன் மேல தான் சந்தேகமே
@melodymingle266
@melodymingle266 Ай бұрын
புன்னகை மன்னன் படத்திலே வர மாதிரி கூடவே இருந்த நீ மரக்கிளையை புடிச்சு எஸ்கேப் ஆயிட்ட. அதும் ஒரு கீறல் கூட இல்லாம. விட்டேன் பாரு ஓட்டம்.
@praburajenthiran5189
@praburajenthiran5189 Ай бұрын
கார்ப்பரேட்களுக்கோ அதிகாரவர்க்கத்திற்கோ சாதகமாக இல்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கே பாதுகாவலராக இருந்துள்ளார் பல வழக்கறிஞர்களையும் பட்டதாரிகளையும் உருவாக்கியுள்ளார் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்....
@TAMILAR424
@TAMILAR424 Ай бұрын
இவனுக்கும் குறைக்கும் தொடர்பு இருக்கும் நிச்சயமாக 100%
@karunyaudyakumariudhya4891
@karunyaudyakumariudhya4891 Ай бұрын
இவன் முகம் பேசும் போது சரியாக இல்னல. விசாரித்தால் உண்னம வெளி வரும்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
சமத்துவ தலைவருக்கு தலித் எங்க வந்தது தலித் தலித் என்று இந்த பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறார்கள் ஒரு நல்ல தலைவரை இருந்ததற்கு நியாயம் வேண்டும்
@helenhelenrani1870
@helenhelenrani1870 Ай бұрын
இவரோட முகத்துல ஒரு துளி துக்கத்தை காணோம், கண்டிப்பா இவரை சரியா விசாரிக்கணும்
@rameshs6697
@rameshs6697 Ай бұрын
அன்னன தனியா வீட்டுட்டு நீங்க எங்கடா போனங்க பொரம்போக்குங்களா
@rajarams3722
@rajarams3722 Ай бұрын
Hello news padi daa..avaroda moonu peru irunthaanga..thaniyaa illai...Kolla vandhavanga jaasthi.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Ай бұрын
போலீஸ் உதவி கொடுத்தால் அவன வைத்தே கட்ட பஞ்சாயத்து செய்வானுஙக
@sugunaraj4483
@sugunaraj4483 Ай бұрын
சரியில்லையே எங்கேயோ இடிக்குது.
@thiyagarajan6273
@thiyagarajan6273 Ай бұрын
எவன் எவன் அதிகமாக ஆம்ஸ்ட்ராங் மரணத்தை அளவுக்கு அதிகமாக கூவுபவனை விசாரணை வளையத்தில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும்
@krish0975
@krish0975 Ай бұрын
விசாரணை நடத்தினால் உண்மை வரும்.. எதனால் படுகொலை என்று...
@ganesh8892
@ganesh8892 Ай бұрын
CBI
@ravimp3111
@ravimp3111 Ай бұрын
பிரகாஷ் ஐ எங்கே கிழித்து தொங்கவிட்டார் ஏன் இந்த தலைப்பு 😊
@ckirubakarane
@ckirubakarane Ай бұрын
Fake propaganda
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n Ай бұрын
தமிழகத்தில் சத்தம் இல்லாமல் அறிவு யுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஒரு மகத்தான தலைவரை இழந்து இருக்கிறது அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye Ай бұрын
3000, 4000 கோடி சொத்துக்கள் எப்படி வந்தது?
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv Ай бұрын
டேய் மடையா கருணாநிதி குடும்பத்திற்கு பல லட்சம் கோடி எப்படி வந்தது.
@skiraja
@skiraja Ай бұрын
நீ பார்த்தியா அவருக்கு இவ்வளவு சொத்து இருக்கு என்று...
@VijayKumar-bu9wt
@VijayKumar-bu9wt Ай бұрын
20 lakhs import gun what purpose?
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Ай бұрын
Armstrong has come up the HARD way, he climbed the ladder from the 1st step. We know him personally, he is very humane, & helpful to ppl, otherwise I don't know anything else.
@ramchand6016
@ramchand6016 Ай бұрын
DMK minister ku eppadi varuthu 1 lakh crore
@ssn9072
@ssn9072 Ай бұрын
Surrender ஆனவர்களை Encounter செய்ய சொன்னால் உண்மை தானாக வெளியே வரும் 😮😮
@brill-mu8tk
@brill-mu8tk Ай бұрын
Seithu vittargal ,first encounter over
@kaviyakavitha6183
@kaviyakavitha6183 Ай бұрын
இவனை வசாரிக்கனும்
@alexarul7596
@alexarul7596 Ай бұрын
என்ன நடிப்புடா சாமி
@gbsgoodbabysurya4407
@gbsgoodbabysurya4407 Ай бұрын
10 நாள் பேசுவாங்க அப்பரம் இருக்கவே மோடி எதிர்ப்பு எல்லாத்துக்கும ஆட்க்கள் ரெடி மக்கள் மோடி எதிர்ப்ப பற்றி பேசுவாங்க
@lakshmim8732
@lakshmim8732 Ай бұрын
இவன் ஒவ்வொரு பேட்டியுலும் ஒன்னுசொல்றான் முதல்லஶ்ரீ இவன்ன விசாரிக்கனும் நல்லா நடிக்கிறான்
@krish0975
@krish0975 Ай бұрын
கூட இருந்த நீங்கள் நல்லா இருக்கிறீர்கள்
@Elachi-e3r
@Elachi-e3r Ай бұрын
Yenda dei.. Nee iruntha என்ன panni irrippa
@krish0975
@krish0975 Ай бұрын
உன் அண்ணன்... உனக்கு உதவி செய்து இருப்பார்...
@RJ-ld6it
@RJ-ld6it Ай бұрын
கூட இருந்த நீ ஒரு கீறல் இல்லாம தப்பிச் சிட்டி அது எப்படி?
@Elachi-e3r
@Elachi-e3r Ай бұрын
Nee iruntha... Un kazhutha.. Netuvyaada.. Body soda
@SSSS-h5l
@SSSS-h5l Ай бұрын
சோம்பு ஸ்டாலின் இருக்கு மட்டும் தமிழன் வாழமுடியாது. பிரகாஸிற்கு கிடைச்ச காசுக்கு கூவிறான்.. ஸ்டாலின் இரும்புகரம் கொண்டு துர்க்காவின்ர மயிரத்தான் அடக்க முடியும் பொண்ணையன்
@kalaiselvid2206
@kalaiselvid2206 Ай бұрын
நீ இருந்தா பத்து பேர அடிச்சி இருப்ப அடுத்து எங்கே நடந்தாலும் போய் காப்பாத்து
@melodymingle266
@melodymingle266 Ай бұрын
​​@@kalaiselvid2206 oh appo innum indha maadhiri nadakkumnu nambura... rightu...
@user-ti7ic6ub3e
@user-ti7ic6ub3e Ай бұрын
இங்கு. உள்ள அரசியல் புரிதல் அற்ற வந்தேறி நீ .
@user-wk4ud1ow2k
@user-wk4ud1ow2k Ай бұрын
வாய் இருக்கு என்பதலே எதாவது பேசவேண்டும் என்று பேசக்கூடாது. மனிதன் செய்த நம்மைகளை பாருங்க, பத்திரிகையாளர் என்றால் உண்மைதான் பேசுவார் என்று அருத்தம, பணம் ஒன்றுதான் முக்கியம் என்று நினைத்து பேசிட்டு எனக்கு தெரியும் அவரைப்பற்றி என்று பொய் சொல்லி ஆத்தாமாவை கொச்சை படுத்தாதீர்கள். தம்பிகளுக்கு ஒரு வேண்டுகோள்அண்ணன் விட்டு சென்ற பணிகள் இனி உங்களால் நடந்து பெருமை சேருங்கள். 🙏👏❤️
@jagadheesanelumalai2913
@jagadheesanelumalai2913 Ай бұрын
Pls கடபாஞ்சாயத்து தடை போடுங்க police
@Mari__Mari__007
@Mari__Mari__007 24 күн бұрын
பக்கத்தில் இருந்து பேசிட்டு இருந்தோம் என்று சொல்கிறார் அவரை தாக்கும் போவுது எங்கே போயிவிட்டார் உன்னை இல்லை
@velmahavelmaha6454
@velmahavelmaha6454 29 күн бұрын
எனக்கும் இவன் மேல் தான் சந்தேகமா இருக்கு. கொஞ்சம் விசாரணை செய்ய வேண்டும் please please
@user-mk9qe9zc2n
@user-mk9qe9zc2n Ай бұрын
இவன் மாத்தி மாத்தி பேசுறான்
@ganesana963
@ganesana963 Ай бұрын
அவர் இயற்க மரணம் அடைந்தால் யாருக்கும் சந்தேகம் வராது வெட்டி விட்டார்கள் அதுவும் வெறியுடன் செய்து உள்ளார்கள்.
@thulasigopu8408
@thulasigopu8408 Ай бұрын
இவனபிடித்து விசாரிக்க வேண்டும்
@rselango9960
@rselango9960 Ай бұрын
அன்னை தெரசா வாகவே இருக்கட்டும் உங்கள் அண்ணன்.... எதற்கு சுற்றி ஐம்பது குண்டர்கள்... எதற்கு துப்பாக்கி... சரி உங்களுக்கு உள்ள சந்தேகம் யார் மீது? எதனால்? அதை விடுத்து ஏன் குழப்புகிறீர்கள்? இல்லை என்கிற போது , வேறு யார் ?
@tamilselvi9564
@tamilselvi9564 Ай бұрын
Miss you brother
@JRTraders-vs9qv
@JRTraders-vs9qv Ай бұрын
நீ மட்டும் எப்புடி வெட்டு விழுகமா தப்பிச்ச🤔
@Ahamed-r7w
@Ahamed-r7w Ай бұрын
He is spy
@velskodai-fw5cm
@velskodai-fw5cm Ай бұрын
திராவிடம் ஆடல் ஆட்சியில் அனைவருக்கும் நல்ல பாதுகாப்பு உள்ளது ..... தளபதி கொடுக்கும் விடியல் ஜோராக உள்ளது ... ஐ டோன்ட் கேர் யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி
@mdz-eb1oy
@mdz-eb1oy Ай бұрын
Evan thn andha spy
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Ай бұрын
இதுதான் கிழிக்கிறதாடா?கேப்டன்சேனல் மயிரே" அப்பறம் எப்படிடா உருப்படுவீங்க?
@vennilaboomi6279
@vennilaboomi6279 Ай бұрын
குற்றவாளி தலித் தானே
@Sath2212
@Sath2212 Ай бұрын
He told in another interview..he was close in 10ft
@Rani-gf2tf
@Rani-gf2tf 29 күн бұрын
Police should take him for investigation.
@RidhiSulaksh-nc4yb
@RidhiSulaksh-nc4yb Ай бұрын
Prakash talking nonsense actually
@breezean
@breezean 27 күн бұрын
Avan dmk oda puppy
@srivari8634
@srivari8634 Ай бұрын
இதே மாதிரி பேட்டி கொடுத்தது என்றால் உன் மேல கண்டிப்பா சந்தேகம் தான்
@user-uh5qw9ys4k
@user-uh5qw9ys4k Ай бұрын
உன்ன மாதிரி எட்டப்பன் இருந்தா என்ன செய்ய
@soniyadavid6386
@soniyadavid6386 Ай бұрын
அவரிடம் துப்பாக்கி இல்லை என்பது யார் கொலைகாரனுங்க கிட்ட சொல்லி இருப்பா
@johnsweety8191
@johnsweety8191 26 күн бұрын
Remand him and question him
@arumugamganapathy8713
@arumugamganapathy8713 Ай бұрын
பிரச்சினை நடந்த இடத்தில் இருந்து , விட்டான் பாரு சவாரி, திரும்பி கூட பார்க்கலையே, ஒரு துரும்பு கூட இவன் மேல் விழவில்லை, பாவம் இவனை எல்லாம் நம்பி ஆம்ஸ்ட்ராங் தனியே உயிரை விட்டுவிட்டார்
@logeshlogesh5811
@logeshlogesh5811 Ай бұрын
தலைவன் என்றா பெயரில் உன் அண்ணான்?
@prakashm5811
@prakashm5811 Ай бұрын
Doubt ful
@decanramson612
@decanramson612 8 күн бұрын
Kind request superior officers please take this guy to custody.
@prakashmoorthy3332
@prakashmoorthy3332 Ай бұрын
Ethu nadipu
@RajKumar-e9v1v
@RajKumar-e9v1v Ай бұрын
எந்த நிழலில் ஒதுங்குவது என்று தெரியலையா உங்களுக்கு அடுத்த தலைவர் பா ரஞ்சித் ரெடி ஆயிட்டாரு
@rajanmanikam6088
@rajanmanikam6088 Ай бұрын
ஆம்ஸ்டாராங் படுகொலை பல கோடி ஒடுக்கப்பட்டவர்களின் இழப்பு தங்களது அதிக பிரசங்கிதனமான பதிவு நல்லதல்ல.ரஞ்சித்‌ அவர்களின் திறமைக்கு‌உழைப்பிற்க்கு ஏதும் இணையாகாது.
@RajKumar-e9v1v
@RajKumar-e9v1v Ай бұрын
@@rajanmanikam6088 நாங்கள் எந்த மதத்தையும் எந்த ஜாதியையும் எந்த சக மனிதர்களையும் இழிவாக பேசவில்லை பா ரஞ்சித் போன்றவர்கள் இந்த ஜாதி நாங்கள் என்று கூறி அரசியல் செய்வதுதான் எங்களுக்கு பிடிக்கவில்லை நீங்கள் கூறியது போல் பா ரஞ்சித் என்னிலடங்கா தியாகங்களையும் சேவைகளையும் செய்திருந்தால் நீங்கள் ஒரு பதிவு போட வேண்டும் அன்பு நண்பரே
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 Ай бұрын
Armstrong நல்ல மனுஷனா இருந்திருக்காரு
@chandruchandrasekar6004
@chandruchandrasekar6004 Ай бұрын
என்ன கிழிச்சு தொங்க வீட்டார்? இப்படியே டைடில் போட்டு போனா சேனல் நாசமாகிடும்
@OviyaOviya-pq8yw
@OviyaOviya-pq8yw Ай бұрын
Miss you sir Jai bhim
@mani.r6995
@mani.r6995 Ай бұрын
விரைவில் கடவுள் பதில் சொல்லுவார்
@user-ij8rl8wr4p
@user-ij8rl8wr4p Ай бұрын
சும்மா ஒளரதே
@raguhumanity4596
@raguhumanity4596 Ай бұрын
He is hiding something and his statement is not natural one and he is speaking about everything;but what was he doing in preventing such gruesome murder, while he was so close.
@Mari__Mari__007
@Mari__Mari__007 24 күн бұрын
இவனுடைய பேச்சில் உன்மை யில்லை
@iwinthomas3566
@iwinthomas3566 Ай бұрын
Loose mathriye pesuran
@alameluviswanathan6356
@alameluviswanathan6356 Ай бұрын
the endorsed of my mind is not working 😢😮😅😊
@mohan-cm7cq
@mohan-cm7cq 18 күн бұрын
இவர். நீளமான கட்டை எடுத்து.அடிசிருக்கலம்
@20sakthisridharshini.s28
@20sakthisridharshini.s28 Ай бұрын
Parathecy ippo mattum eppudida sound varuthu
@mekalaabi8607
@mekalaabi8607 Ай бұрын
நல்லவரார்களுக்கு காலம் இல்லை
@Sath2212
@Sath2212 Ай бұрын
Poda loose .....you are the 7th person
@albertnalbertn4868
@albertnalbertn4868 Ай бұрын
Evaru mela dout eruku plz evare visaringa
@udayakumars4642
@udayakumars4642 Ай бұрын
DALIT LEADERS SHOULD NOT INVOLVE IN ROWDISM AND KATTA PANCHAYAT. THIS IS THE ONLY WAY DALIT LEADERS CAN BE PROTECTED. DALIT LEADERS MUST FOLLOW THE LAWS OF THE LAND. DALIT LEADERS SHOULD NOT TAKE LAWS IN THEIR HANDS. THE BEST EXAMPLE OF DALIT LEADER IS THE PRESENT UNION MINISTER SHRI L MURUGAN AVL. DALIT YOUTHS MUST FOLLOW SHRI L MURUGAN. HE IS ALSO A LAWYER. HE IS GOD-FEARING HUMAN BEING. HIS WORDS ARE SOFT, NEVER PAINING OTHERS. HE IS A REAL HERO IN LIFE. HE IS FROM A VERY VERY POOR FAMILY. HE GROWN UP IN A REMOTE VILLAGE. HE IS VERY VERY SIMPLE WITHOUT "BANDHAA".
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Ай бұрын
Please know, character varies from one dalit branch to another. They themselves don't want to do marriage between different sects. Only for elections and for getting votes, they speak about Dalit, speak on alliance with Vanniyars to crush the other BC castes. God alone can give them good sense.
@manikanthan4693
@manikanthan4693 Ай бұрын
Why one should be god fearing? Whether god is terror and not kind. There is one life and one death. In this life cycle, why one should be god fearing. If you believe, there is karma, why do you believe Sri. Armstrong is a bad person? There are many questions and page is not enough.
@jawahara6030
@jawahara6030 Ай бұрын
Ok ok 2 police give to u govt veravala ellay police ik ku
@aslankingevents6622
@aslankingevents6622 Ай бұрын
Spy spotted
@sukumarssk9646
@sukumarssk9646 Ай бұрын
Neenga ellam kattapanchayathu seiyum pothu yaaraiyum mathipathu kidaiyathu... ippo mattum police pathukappu ketta epadi??
@AgilamaniR
@AgilamaniR Ай бұрын
Entha alla visarikkanum
@mohan-cm7cq
@mohan-cm7cq 18 күн бұрын
கள்ள வாரி அடிசிருக்கலம்
@Baiju-je4gq
@Baiju-je4gq Ай бұрын
Over speach
@kumarnaveenkumar9377
@kumarnaveenkumar9377 Ай бұрын
Save pannama nee ethukuda kuda irruka, neeyuim ulla villu thu thadukathanada
@srinew27
@srinew27 Ай бұрын
நீயே ஒண்ணுமே இது பண்ணல
@vigneshwaran2593
@vigneshwaran2593 Ай бұрын
Black sheep guy no 1 this guy
@user-tx9kv1lg9x
@user-tx9kv1lg9x Ай бұрын
ஒரு மனித நேயமிக்க மனிதரை கொச்ச படுத்தாதீர்கள் நீயாம் தர்மம் பேசினால் கட்டபஞ்சாயத்தா
@alfredsampson1259
@alfredsampson1259 Ай бұрын
A+ ROWDY..DON..
@Unmai12
@Unmai12 Ай бұрын
Govt.aproval குடுத்துச்சா?
@user-tx9kv1lg9x
@user-tx9kv1lg9x Ай бұрын
@@Unmai12 அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றால் A + ரௌடி என்றால் தமிழக முதல்வர் ஏன் ஆவர் வீட்டிற்க்கு செல்ல வேண்டும்
@manjulamanjula2028
@manjulamanjula2028 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல் மாவீரர் க்கு
@SathishKumar-dn3bg
@SathishKumar-dn3bg Ай бұрын
REPORTER A PAKAVE PORUKI MADHIRI IRUKAN
@JKSVlogs-rb4qo
@JKSVlogs-rb4qo Ай бұрын
Dei nadikkadha da
@natarajannattu8082
@natarajannattu8082 Ай бұрын
Dai nee poyee 17th date news parru
@mathivananr8633
@mathivananr8633 Ай бұрын
Ettappan
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Ай бұрын
Rowdygal
@dgopikumar2115
@dgopikumar2115 Ай бұрын
Dp .kamaraj savuku yaar karanam. Sollu
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Avangavanga thalaivargalaip padhukaakka vendiyathu Avangavangalal uruvakkappattavargalin Thalaiyaiya "Kadamai." Neraiyap pillaingalai Padikka vaiththathaga arigirom. Vodukkappattorukkup PADIPPUTHAN PRADHANAM.
@subathrabiju7766
@subathrabiju7766 Ай бұрын
Koodaeyae erunthenu solraru.. Appo yen evarmelae oru kayamum padalae.. Yen. Santheghamae
@SenthilSenthil-fq6tx
@SenthilSenthil-fq6tx Ай бұрын
❤❤❤
@bastinantonyraj1349
@bastinantonyraj1349 Ай бұрын
இவர்.பயந்து இருப்பார்
@user-rx1mw6ev3v
@user-rx1mw6ev3v Ай бұрын
😂😂😂😂😂😂😂😂ch. 26
@alfredsampson1259
@alfredsampson1259 Ай бұрын
ROWDY Plus HELPER..EVERY ACTION HAS EQUAL AND OPPOSITE REACTION..
@jamunas5170
@jamunas5170 Ай бұрын
Koodave eruntheenga neenga antha kolaoyaliya pidikka try pannalaya
@dgopikumar2115
@dgopikumar2115 Ай бұрын
Police saganama, nee katapanchayath pannuveenga.
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 52 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 17 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН